வாங்கிய இடம் இதுதான்... விலைய கேட்டா மயங்கிடுவிங்க....😳😳🙏🙏

  Рет қаралды 345,651

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 1 300
@balaofficial653
@balaofficial653 2 күн бұрын
முத்து சாந்தா கூட இருக்கும்வரை சாந்தாவிற்கு குறையும் வராது ஆண்டவனே சாந்தா அக்காபக்கம் இருக்கிறார்
@santhisubbaraju6795
@santhisubbaraju6795 2 күн бұрын
Corner-ல் எடுக்கன் செடி இருந்ததை பார்த்தேன் விநாயகரை அந்த இடத்தில் சின்னதாக ஒன்று வைங்க விநாயகர் ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கு நல்ல இறையருளோடு உள்ள இடம்👍
@logammallogammal7333
@logammallogammal7333 2 күн бұрын
நீங்க விழுந்த இடத்துல இப்ப எழுந்து நிக்கிறீங்க இதுதான் உங்களுடைய வெற்றி நீங்க வாழவே கூடாதுன்னு நினைச்சவங்க முன்னாடி நீங்க செமையா வாழ்ந்து காட்டணும் சீக்கிரமா வீடு கட்டி கிரகப்பிரவேசம் பண்ணனும் உங்க அப்பா அம்மா பெயர் நீங்க காப்பாத்திட்டீங்க இதைவிட வேற என்ன வேணும் உங்களுக்கு அன்னைக்கு ஏற்பட்ட அவமானம் தான் இன்னைக்கு வெற்றியை தருகிறது நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் ராஜா சாந்தி வாழ்க வளமுடன்
@KalaiKalai-Tuty
@KalaiKalai-Tuty 2 күн бұрын
உண்மைதான் அக்கா அன்பு மிஞ்சினது எதுவுமே இல்ல அது சில பேருக்கு தான் கிடைக்குது அண்ணனும் நீங்களும் எந்த குறையும் இல்லாமல் வாழ்வதற்கு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
@Ramesh-rj7uy
@Ramesh-rj7uy 2 күн бұрын
இந்த இடத்தில் நல்லபடியா வீடு கட்டுவீங்க அக்கா சந்தோசமா இருங்க வாழ்க வளமுடன்
@bhairavajay
@bhairavajay 2 күн бұрын
ஊர்ல சீக்கிரமா ஒரு வீடு கட்டிய எங்கெல்லாம் கூப்பிடுங்க ❤❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 2 күн бұрын
தங்கச்சி உன்னை அற்பமாய் பார்த்த கண்கள் இன்னைக்கு கடவுள் உனக்கு செய்த அற்புதத்தையும் பாக்குது பார் இது ஒன்னு தான் கடவுள் உன் கூட இருக்காருன்றதுக்கு அர்த்தம்🥹🥹🥹🥹
@alwayshappiness2475
@alwayshappiness2475 2 күн бұрын
அண்ணா நீங்கள் இடம் வாங்கியது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது அருமையான இடம் இன்னும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் உங்கள் இருவருக்கும் எங்களது வாழ்த்துக்கள்
@user-sp2el5uz6z
@user-sp2el5uz6z 2 күн бұрын
சாந்திக்கு சேலை தான் அழகு.அதை விட கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு இன்னும் அழகோ,அழகு❤
@arokiadass513
@arokiadass513 2 күн бұрын
❤❤❤❤
@sarasupathysolaiappanpathy8605
@sarasupathysolaiappanpathy8605 2 күн бұрын
Santha ikku..
@user-sp2el5uz6z
@user-sp2el5uz6z 2 күн бұрын
@@sarasupathysolaiappanpathy8605 ஆம் சாந்தா என தான் எழுதினேன் அனுப்பும்போது மாறிவிட்டது.
@SreeSharvesh-l3n
@SreeSharvesh-l3n 2 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா, அண்ணி.. நான் திருப்பூர் சமீபமாக தான் உங்க subscriper ஆனேன். என் பெயர் கோகிலா.. எனக்கு ஒரு பையன் நம்ம பிரகதி வயசு. நானும் இது மாதிரி கஷ்ட பட்டு கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு இடம் வாங்கினேன்.. நான் அப்பா இல்லாத பொண்ணு அதனால நெறைய அசிங்கம் அவமானம் பட்டவ.. அப்படி அசிங்க படுத்தின சொந்தகாரங்க முன்னாடி நான் இப்ப நல்ல இருக்கேன்.. உங்க வீடியோ பார்த்ததும் எனக்கு பயங்கர சந்தோசம்.. நல்லவர்களுக்கு நல்லது மட்டும் தான் நடக்கும்.. கவலை வேண்டாம்.. நான் என் கூட பொறந்த அண்ணன் மாதிரி நெனைக்கற நீங்களும் அண்ணியும் என் மருமகன்களும் எப்பவும் நல்லா இருப்பீங்க கடவுள் அருள் உங்களுக்கு கிடைக்கும்.. 😍😍😍வாழ்த்துக்கள் அண்ணா 😍😍😍
@Thenika-ds4kk
@Thenika-ds4kk Күн бұрын
அக்கா எனக்கு மூணு பெண் குழந்தைகள் கல்யாணம் ஆகி 20 வருஷங்கள் ஆகியும் இன்னும் கஷ்டப்பட்டு இருக்கிறோம் கடவுளை தான் நம்பர் மனசு விட்டு சொல்ல ஆள் இல்லை
@jayasundari2180
@jayasundari2180 2 күн бұрын
எதையுமே இந்த குடும்பம் ஒளிச்சு மறைச்சு பேச மாட்டேங்குது பா😆😆 அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சது🥰🥰😍❤️💖🎉
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 Күн бұрын
அக்கா நம்ம new வீட்டில மீட் பண்ணலாம் 😍😘
@revathiud4543
@revathiud4543 2 күн бұрын
நாம் கடன் வாங்காம சொந்த பணத்தில் மனை வாங்கும் போது ஏற்படும் சந்தோஷமே அலாதி தான். வாழ்த்துக்கள் ராஜா சாந்தா.🎉🎉🎉😂😂😂😂😊😊😊
@karthigakarthiga3138
@karthigakarthiga3138 2 күн бұрын
நம்ம நல்லவிசியம் பன்ற எல்லா நேரமும் நல்ல நேரமே 🥰God bless you🥰
@chandrac5241
@chandrac5241 2 күн бұрын
யேசுவுக்கே புகழ். எல்லா புகழும் இறைவனுக்கே. புகழ் வாழ்க வளமுடன். ஒரு அம்மாவா ஆசீர்வதிக்கிறேன். சூப்பர் இடம் நன்றாக உள்ளது.
@jayasundari2180
@jayasundari2180 2 күн бұрын
எந்த இடத்துல இருந்து அசிங்கப்பட்டு நீ கிளம்பி கேரளா போனியோ தங்கச்சி அதே இடத்துல திரும்ப கடவுள் உங்களை உயர்த்தி ஆசீர்வதித்து இருக்காரு🙌🙌🎉🎉.
@HappyHappyTo
@HappyHappyTo 2 күн бұрын
yes Amen Amen
@ammusupersiva6607
@ammusupersiva6607 2 күн бұрын
God bless you sister
@balasubramaniyam.s4600
@balasubramaniyam.s4600 2 күн бұрын
Yes sister
@puveshaselvams3156
@puveshaselvams3156 2 күн бұрын
❤❤❤❤❤ super super super
@Manimegalai-x3x
@Manimegalai-x3x 2 күн бұрын
Yes all the best 💐💐💐💐💐💐
@vedhanayaki.r4478
@vedhanayaki.r4478 2 күн бұрын
விலைய கேட்டா மயங்கிடுவிங்கன்னு சொல்லிட்டு விலைய செல்லவே இல்லை?😊😊
@user-pv2fl4dw8v
@user-pv2fl4dw8v 2 күн бұрын
Apdiyelllam onnum illa, solla sollunga.. V r strong
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Күн бұрын
அந்த ஏரியா 1சென்ட் 7லட்சத்துக்கு மேல்
@user-pv2fl4dw8v
@user-pv2fl4dw8v Күн бұрын
@@தமிழ்-ல4ற thanks
@user-pv2fl4dw8v
@user-pv2fl4dw8v Күн бұрын
@@தமிழ்-ல4ற adhenna just developing area. Avlo irukkubglaa price? Main road la irundhe nearly one kilometre varumpola...
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Күн бұрын
@@user-pv2fl4dw8v எங்க சகோதரி சொந்தகாரங்களுக்கு இங்க இடம் இருக்கு சிங்கம்புணரியில இந்த ஏரியா பார்ஸ்ஸான நல்ல ஏரியாதான்,விலை நான் சொல்றது பழைய விலை இப்ப தெரியல ,அங்க அதிகம் எங்க சொந்தகாரங்கதான் இருக்காங்க, சாந்தாவோட வைராக்கியத்துக்கு வாழ்ந்துகாட்டனும் வீழ்ந்த இடத்துல எந்திரிக்குறதுதானே பெருமை,நல்லா இருக்கனும் அந்த குடும்பம்,சொந்தகாரங்க நம்மள வீழ்த்துறப்ப வரும்பாருங்க வலி வேதனை ,அப்ப வர வைராக்கியம் அது ஜெயிக்கும்,💖💝
@jayakumar3501
@jayakumar3501 2 күн бұрын
வாழவே முடியாதுன்னு சொன்ன ஜனங்க மத்தியிலேயே தலை நிமிர வாழ வச்ச கடவுளுக்கு நன்றி 🥹🙏ஒற்றுமையாய் செயல்பட்ட உங்க ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்💐💐♥️♥️♥️.
@sujaseelan8229
@sujaseelan8229 2 күн бұрын
நமக்கு எது எப்போது நடக்கும் என்று இறைவன் நடத்துவார். எதுவும் நம் கையில் இல்லை. உங்களுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும். சின்ன வீடு இல்லை பெரிய வீடாகவே கட்டுவீர்கள். வாழ்த்துக்கள்🎉🎊
@judemervin451
@judemervin451 2 күн бұрын
கடவுள் ஆரம்பித்து கொடுத்த எல்லா நாளும், மாதம், நேரம், நிமிடம், நொடி எல்லாமே நல்லது தான்😊😊🎉🎉💖💖👌
@eswaridhinaeshu5186
@eswaridhinaeshu5186 2 күн бұрын
கண்டிப்பா
@bhairavajay
@bhairavajay 2 күн бұрын
உண்மைதான்❤
@TestMail-i9e
@TestMail-i9e 2 күн бұрын
அக்கா நீங்க எப்போதுமே சேலையில் தான் அழகா இருப்பீங்க❤❤❤❤❤
@VinithVinith-hh5fp
@VinithVinith-hh5fp 2 күн бұрын
சுத்து மட்டில் லும் சேலை கலர்புல் சூப்பர் சாந்தா தம்பிராஜா சென்னது உண்மை சாந்தா சேலையில் லட்சுமிகடச்சிய மக இருக்குகிறது சிமிக்கி சேலை கலர்புல் சாந்தா வாழ்த்துக்ல் மேலும் வாழர வாழ்த்துக்கள் விடு காட்டு சாந்தா தம்பி அசைநிறைவேறட்டும் கூடிய சிக்கிரம் காட்டுங்கள் நனும் இறைவனை பிறத்திக்கிறேன் வாழ்த்துகிறேன் Love you சாந்தா சகேதிரி💞💞💞💞💞
@JamilaJeyakumar
@JamilaJeyakumar 2 күн бұрын
சுடிதாரிலும் அழகா அழகு தான் சந்தா அக்கா❤❤❤❤❤❤❤❤❤
@SathishKumar-tr4pu
@SathishKumar-tr4pu 2 күн бұрын
அக்கா உங்களுக்கு சாரீஸ் சூப்பரா இருக்குதுக்கா பிறந்த இடத்திலேயே நீங்க நிலம் வாங்குவது மிக்க மகிழ்ச்சி அக்கா வாழ்க வளமுடன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉
@vadivu_ks
@vadivu_ks 2 күн бұрын
புடவை தான் சூப்பர் ஆன சுடிதார் safe அதான் 👍👍
@user-ev8ir4bs9m
@user-ev8ir4bs9m 2 күн бұрын
Transformer pakkam garden vachutu vidu konjam thalli potu safea kattanum.mathapadi entha korayum illa🎉🎉god bless you
@DeviBala-t6y
@DeviBala-t6y 2 күн бұрын
சாந்தாவிற்கு சுடிதார் சேரிஇரண்டுமேஅழுகுதான் புடவை கட்டினால் கூடுதல் அழுகு இடம் சூப்பர இருக்கு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@chitrakalam3681
@chitrakalam3681 Күн бұрын
பொதுவாக பாதுகாப்பு உண்மைதான் அதே சமயம் வீட்ல பெண்கள் பேர்ல் வாங்குனா ரொம்ப நல்லதுன்னு சொல்லுவாங்க சந்தோஷம் வாழ்த்துக்கள் இருவருக்கும்🎉🎉🎉🎉
@prabavasathyasathya7151
@prabavasathyasathya7151 2 күн бұрын
சாந்தா அண்ணிக்கு புடவை,சுடிதார் இரண்டும் அருமை. ❤❤❤
@jamaeerb2062
@jamaeerb2062 2 күн бұрын
சாந்தாக்கா ராஜா அண்ணன் நீங்க ரெண்டு பேரும் இன்னும் நல்லா இருக்கணும் நல்லா இருப்பீங்க பிள்ளைங்களோட சந்தோசமா இருங்க உங்களுடைய தன்னம்பிக்கை தான் உங்களுடைய வாழ்க்கை உங்களுடைய வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்
@jayakumar3501
@jayakumar3501 2 күн бұрын
கடவுள் அருளால உங்களை ஆசீர்வதிக்கிறேன்🙌🙌 இப்பவும் போல எப்பவுமே குடும்பமா பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்🙌🙌♥️♥️♥️
@tamilmanin7725
@tamilmanin7725 2 күн бұрын
கடவுள் படைக்கின்ற அனைத்த நாட்களும் அற்புதமான நாட்களே. ஆகையினால் எந்தவித தேவையில்லாத சிந்தனையும் வேண்டாம் சகோ. வாழ்க வளர்க 🎉🎉🎉
@SabiraBegam-mh4vx
@SabiraBegam-mh4vx Күн бұрын
Super sago
@jayasundari2180
@jayasundari2180 2 күн бұрын
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் வெயிட்டிங் உங்கள பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தேன்😍😍 தங்கச்சி இந்த கலர்ஸ் எல்லாம் உனக்கு ரொம்ப அழகா இருக்கு மா👌😍❤️💖💖
@nirmalac654
@nirmalac654 Күн бұрын
மா தங்கச்சி உங்களுக்கு சுதாரைவிட சேலை தான் ரொம்ப அழகாக இருக்கிறது சில்லீமாக இருக்கிறீர்கள் சுடிதாரில் தான் கொஞ்சம் வெயிட்டாக தெரியுரீங்க ஆனாலும் சுடிதார்தான் நமக்கு நம் வேலைக்கு ரொம்ப நல்லா இருக்கும் God bless you ma life long happy ya ieruga ma 💞💞💞💞💞💞💞🙏🏻
@vinothinikuheswaran1971
@vinothinikuheswaran1971 2 күн бұрын
சேலையில் கூடுதலான அழகாக இருக்கிறார் சாந்தா
@karthickar123
@karthickar123 2 күн бұрын
நம்ம வீடு உங்க இடத்துக்கு பின்னாடிதான். சீக்கிரம் வீடு கட்டி வாங்க
@jayakumar3501
@jayakumar3501 2 күн бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே இல்ல 😊😊 அவ்வளவு அழகா இருக்கு👌♥️♥️ ஊரு கண்ணு பட்றாம சுத்தி போட்டுக்கோங்க😊🎉🎉♥️♥️♥️
@sangamithiraig1834
@sangamithiraig1834 2 күн бұрын
கார்னர் இடம் ரொம்ப நல்லாருக்கு. ரொம்ப யதார்த்தம் சாந்தா,வாழ்க வளமுடன்.❤❤❤
@user-sk4fn8pb2y
@user-sk4fn8pb2y 2 күн бұрын
கடவுளை நினைச்சு எந்த வேலை எப்ப வேணாலும் செய்யலாம் பயப்படாம செய்யுங்க சாந்தா உன் மனசுக்கு எல்லாமே நல்லபடியா தான் நடக்கும் என்னோட வாழ்த்துக்கள்❤
@padmapriya1040
@padmapriya1040 2 күн бұрын
👌👌👌 அதெல்லாம் ஒன்றும் இல்லை.புரட்டாசியில் இடம்,வீடு வாங்கலாம்.கிரப்பிரவேஷம் மட்டும் நாள் பார்த்து செய்யலாம்.ராஜா சொல்வது சரிதான் சாந்தா.உங்கள் பெயரில் வாங்குவது பிற்காலத்தில் நமக்கு safety.குழந்தைகளை குறை சொல்ல முடியாது.நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.என்றும் சொந்த ஊரில் வீடு இருந்தால் கெத்து தான்.வாழ்த்துக்கள்.வளமுடன் வாழ்க.ராஜாவின் ஆசை கூடிய விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் 🎉🎉வீடு கட்டும் போது பார்த்து கொள்ளலாம் Transformer பத்தி.அப்போ Engineer plan போட்டு தருவார்.safety ஆக கட்டி கொள்ளலாம்.வாழ்த்துக்கள்
@padmanabanv.1394
@padmanabanv.1394 2 күн бұрын
புடைவைதான் அழகாக இருக்கும் அண்ணிக்கு
@KalaiSelvi-oc1bl
@KalaiSelvi-oc1bl 2 күн бұрын
சாந்தாவுக்கு சேலைதான் அருமையாக இருக்கிறது
@Meenakumari-j1e
@Meenakumari-j1e 2 күн бұрын
இதே போல் வாழ்க்கையில் நிறைய இடம் வீடு நீங்க வாங்க வேண்டும் உங்களுடைய நல்ல மனசுக்கு இன்னும் நிறைய வாங்குவீங்க வாழ்த்துக்கள் ஆயிரம்
@deepakdpk4266
@deepakdpk4266 2 күн бұрын
வாங்கி இருக்க இடம் சூப்பரா இருக்கு சீக்கிரமா வீடும் கட்டணும் கடவுளுடைய ஆசிர்வாதத்துடன் வாழ்த்துக்கள்
@AkbarAli-ml8we
@AkbarAli-ml8we Күн бұрын
நல்லா நாள் கெட்டநாள் எல்லாம் கிடையாது உங்கள் மனசு நல்லாஇருக்கு நல்லதே நடக்கும் இறைவன் ஒருவன் நாடியதே நடக்கும் நீங்கள் சொல்வது 100%
@ManiMekalai-j4l
@ManiMekalai-j4l 2 күн бұрын
எவ்வளவுதான் வெளியூரில் இருந்தாலும் சொந்த ஊரை பார்க்கும்போது ஒரு மகிழ்ச்சி தான் எல்லாருக்கும் மகிழ்ச்சியோடு இருந்துவிட்டு வாருங்கள் அண்ணியாரே சீர்காழி மணிமேகலை
@Lakshmibala8085
@Lakshmibala8085 2 күн бұрын
I am also sirkali
@ManiMekalai-j4l
@ManiMekalai-j4l 2 күн бұрын
Ok
@prabavasathyasathya7151
@prabavasathyasathya7151 Күн бұрын
நீங்கள் சொல்லும் வார்த்தைகள் அத்தனையும் உண்மை. வாழ்க வளமுடன்.❤❤ I like you, அண்ணி.
@judemervin451
@judemervin451 2 күн бұрын
நல்ல ஹேப்பியான நேரத்துல சாவ பத்தி பேசாதீங்கப்பா🥹😊💖🎉🎉❤❤
@nithiinbala3699
@nithiinbala3699 2 күн бұрын
உங்கள் மனசு தான்யா இறைவன் இன்னும் உயர மனமார வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 2 күн бұрын
சுடிதாரும், சேலையும் ரெண்டுமே தங்கச்சிக்கு அழகு தான்👌😍🎉💖💖💖
@amburosia9009
@amburosia9009 2 күн бұрын
நீ யாரும்மா சும்மா msg pottuthallura
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 Күн бұрын
​​@@amburosia9009சாந்தாக்கு அம்மா மாதிரி இவங்க ❤️
@arokiadass513
@arokiadass513 2 күн бұрын
உங்களை யாரும் தவறாக ஒரு போதும் நினைக்க மாட்டார்கள் உங்கள் மனசு போல எல்லா செல்வங்களையும் பெற்று வாழ இந்த கோவை அக்காவின் வாழ்த்துக்கள் பொன்னு விளையும் பூமி யாக இருக்கட்டும்
@nrtnrt3836
@nrtnrt3836 2 күн бұрын
அடுத்த முறை காரில் ஊருக்கு வாங்க…
@sujaseelan8229
@sujaseelan8229 2 күн бұрын
சாந்தா தங்கைக்கு புடவை, சுடிதார், நைட்டி எல்லாமே அழகு. நீங்கள் அழகான குடும்பம் வாழ்த்துக்கள் 🎉🎊.
@roselineselvi2399
@roselineselvi2399 2 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி நார்த்தனரே, சொந்த ஊரில் நிலம் வாங்கியாச்சு, நிலம் அருமையாக உள்ளது, சாந்தா நார்த்தனரே தம்பி கூறியது போல் புடவை தான் நன்றாக இருக்கிறது, God bless you and your Family 🙏🙏🙏
@anwardheen3866
@anwardheen3866 2 күн бұрын
அருமையான இடம். உங்கள் இருவரின் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதே நடக்கும்.
@sadhaselva6882
@sadhaselva6882 2 күн бұрын
❤ வாழ்க வளமுடன்❤ மேலும் மேலும் உயர இறைவன் அருள் புரியட்டும்❤ புடவை தான் சாந்தாவுக்கு ரொம்ப ரொம்ப அழகு🎉🎉
@ValarMathi-xg2pu
@ValarMathi-xg2pu Күн бұрын
உண்மை சாந்தா எப்போதுமே நான் யோசிக்கிற மாதிரி நீ பாசம் அன்பு ஒற்றுமை இது போலவே எப்போதும் யோசிக்கிற அந்த மாதிரி இருக்கிறதுனால தான் நல்லபடியா இருக்க அவரோட ஒத்துழைப்பு அன்பும் உனக்கு நிறைவா கிடைக்குது அதுவரைக்கும் ஆண்டவனுக்கு நன்றி சொல்லணும்
@santha7469
@santha7469 Күн бұрын
,🙏🙏🙏🙏❤❤
@pushpavadhimp1149
@pushpavadhimp1149 2 күн бұрын
ராஜா அண்ணா வசந்தா அண்ணி‌ இடம் மிகவும் நன்றாக இருக்கிறது.வீடு கட்டும் பொழுது முதலில் போர் தண்ணீர் ஏற்பாடு செய்து பிறகு வீடு கட்டவும் மேலும் உயர்ந்து வாழ என்னோட விருப்பங்கள் ❤❤❤❤❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 2 күн бұрын
வசந்தா இல்ல சாந்தா.
@chennaivijay6173
@chennaivijay6173 2 күн бұрын
வாழ்த்துக்கள். விரைவில் வீடுகள் கட்ட இறைவனை பிராத்திக்கிறேன் 🙏
@Santhi-q4z
@Santhi-q4z 2 күн бұрын
Neenga eppavume santhosama irukkanum so cute God bless you both
@calligraphy8791
@calligraphy8791 2 күн бұрын
பெண்களுக்கு கம்பர்டபுள்னு பார்த்தால் சுடிதார் அழகுனு பார்த்தால் சாரிதான் அழகு 😊
@muthulakshmisri3893
@muthulakshmisri3893 2 күн бұрын
சேலை தான் அக்கா சூப்பரா இருக்கு❤
@RamanRaman-s3j
@RamanRaman-s3j 2 күн бұрын
சாந்தாக்கா நீங்க புடவையில நல்லா இருக்கிறீங்க அண்ணனுக்கு ஏத்த ஜோடியா இருக்கிறீங்க நீங்க 100 வருஷமா வாழனும் என் பெயர் ராமகிருஷ்ணா நான் வாழ்த்துக்கள் சொல்லிட்டேன் நீங்க அடுத்த திருப்பி வீடியோ போடும்போது என்னோட பெயர் சொல்லு வீடியோ போடுங்க
@yasitharan9865
@yasitharan9865 2 күн бұрын
சத்தியமா அக்கா சாறி தான் சூப்பர் 😂😂❤❤
@poonguzhalimurali3469
@poonguzhalimurali3469 2 күн бұрын
Kadavule neenga illana andha word use pannadheenga.God bless your family with good health and wealth pa. 100 years neenga nalla irukkanum.
@Hemarajseema
@Hemarajseema 2 күн бұрын
அக்கா, நாங்களும் சிங்கம்புணரி தான், எங்க வீட்டுக்கு பக்கத்துல தான் வாங்கிருக்கீர்கள்.
@Stephenstephen-io1wf
@Stephenstephen-io1wf 2 күн бұрын
எங்களை எல்லாம் ஊரு சொந்தமா நினைச்சு உங்க பர்சனல் விஷயம் எல்லாம் எங்க கிட்ட சொல்ரீங்க 😢😢😢😢😢நன்றி நல்லதே நடக்கும் கடவுள் படைச்ச எல்லா நாளும் நல்ல நாள் தான்.❤❤❤❤❤
@user-sk4fn8pb2y
@user-sk4fn8pb2y 2 күн бұрын
சாந்தா நீங்களும் அண்ணாவும் ஒரு நாலு நாள் கைகோர்த்து உங்க ஊரெல்லாம் சுத்தி வாங்க உங்கள் அந்த காலத்துல பார்த்தவங்க கண்ணெல்லாம் அவிஞ்சு போகட்டும்
@latharavi9078
@latharavi9078 2 күн бұрын
நல்ல விஷயம் நடக்குறப்ப மரணத்தபற்றி பேசவேண்டாமே ராஜா சொன்ன பழமொழியும் அதைப்பற்றியதாகவே இருந்தது நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்
@vadivu_ks
@vadivu_ks 2 күн бұрын
இந்த இடம் சூப்பரா இருக்கு சாந்தா & ராஜா ப்ரோ 👌👌👍👍
@amma7084
@amma7084 2 күн бұрын
கடைசி வரை விலை சொல்லாத சாமர்த்தியம் ப்ளாட் நல்லாஇருக்கு ட்ரான்ஸ்பாமர் இருப்பது சற்று மரங்கள்வைக்க முடியாத நிலைவரும்
@tiruppurlairuthumapula
@tiruppurlairuthumapula 2 күн бұрын
கடைசி வரைக்கும் ரேட்டு சொல்லலையேப்பா
@user-pv2fl4dw8v
@user-pv2fl4dw8v 2 күн бұрын
Avlo killadinga.. Avunga kaariyakkarargal
@nirmalac654
@nirmalac654 Күн бұрын
நீடூழி வாழ வேண்டும் நீங்க குடும்பத்துடன் விழ்ந்த இடத்தில் எழுந்து நிற்பது உங்கள் வைராக்கியம் தன்னம்பிகை மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் ராஜா சந்தா God bless you ma life long happy ya ieruga ma 💞💞💞💞💞💞💞🙏🏻
@vinothinikuheswaran1971
@vinothinikuheswaran1971 2 күн бұрын
மனம் நன்றாக இருந்தால் எல்லாம் கிடைக்கும்
@saravananmalathi7637
@saravananmalathi7637 9 сағат бұрын
உங்கள் இருவரின் குணத்திற்கும் மேன்மேலும் வளர கடவுள் அருள் புரிய வேண்டுகிறேன் ❤❤❤❤
@umarani4676
@umarani4676 2 күн бұрын
சாந்தா புடவை யில் சூப்பர் சுடிதார் அருமை
@sanharini-g8j
@sanharini-g8j 21 сағат бұрын
ராஜா இருக்கும் போது எப்பவும் நீ ராணி தா வாழ்க வளமுடன் ❤
@shibanasubuhani4867
@shibanasubuhani4867 2 күн бұрын
புடவை தான் அழகு அக்காவுக்கு ❤❤❤❤❤
@MeenakshiMeenakshi-yq3ug
@MeenakshiMeenakshi-yq3ug Күн бұрын
உங்க வெள்ளிந்த யான பேச்சுக்கும் உங்க மனசுக்கும் அந்த ஆண்டவன் அருளால் நல்லா இருப்பீங்க
@madhanff1929
@madhanff1929 2 күн бұрын
Pudavai than alaku
@lakshmim83
@lakshmim83 Күн бұрын
உண்மை தான் சேலை மிகவும் லட்சனமா இருக்கிறார். அழகாகவும் தெரிகிறார் ❤❤❤
@rebaccalrebaccal5449
@rebaccalrebaccal5449 2 күн бұрын
புடவை தான் அக்காவக்கு சூப்பர்😍😍😍
@manjur6069
@manjur6069 2 күн бұрын
A husband Loving his wife is very much an appreciated thing but loving even after giving birth children & after so many years of their married life.. is a gifted thing .. in that way muthu n Santha pair is great .. 👏 keep loving until you become old .. .. n set an example for others .. All the best for everything 👍
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 2 күн бұрын
மனை சூப்பரா இருக்கு 👌 வாழ்த்துக்கள் 💐 சாந்தா பேபி. சந்தோஷமாக இருங்கள் ❤❤❤
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 Күн бұрын
இடம் நல்லா இருக்கு ❤️கூடிய விரைவில் புது வீடு கட்ட வாழ்த்துக்கள் 🙏ரொம்ப சந்தோசமா இருக்கு 😘😍
@user-bi5xm7cm7v
@user-bi5xm7cm7v 2 күн бұрын
சாதித்து காட்டிய அண்ணா,அண்ணி👏👏👏
@Jjacson
@Jjacson 9 сағат бұрын
Cinema movie le vaaippu kettu nadinge...renduperum...movie comedy kaagave super hit taaga pogum...fan from Malaysia
@Nithishcreations290
@Nithishcreations290 2 күн бұрын
Anna rate sollavea illa
@sabikaboor600
@sabikaboor600 2 күн бұрын
நல்ல நேரம், கெட்ட நேரம், என்று எதுவும் இல்லை. அனைத்தும் இறைவனால் விதிகப்பட்டது. இறைவன் நமக்கு என்ன நாடிருக்கானோ அது கண்டிப்பா நமக்கு நடக்கும் அதை யாராலும் தடுக்க முடியாது ❤❤
@SabiraBegam-mh4vx
@SabiraBegam-mh4vx Күн бұрын
Very good
@mariammal942
@mariammal942 2 күн бұрын
தமிழ் காரங்க சேரில அழகா தான் இருப்பாங்க 🎉
@tamindey6798
@tamindey6798 2 күн бұрын
தமிழ்ப் பெண்களுக்கு அழகு சேலைதான். அதில் சாந்தா தங்கை சேலையில் தனி அழகுதான். நீங்கள் நிலம் வாங்கியதில் மிக்க மகிழ்ச்சி; வாழ்த்தும் உரித்தாகுக. தொடர்ந்து வீடு கட்டி வளமாக வாழ வாழ்த்துகள். தற்போது இயல்புக்கு மாறாக தமிழ்நாட்டில் பல ஊர்களில் வெப்பம் அதிகம் என செய்தியில் கேட்டேன். கேரளக் குளிரில் இருந்த உங்கள் எல்லாருக்கும் கொஞ்சம் சிக்கலாகத்தான் இருக்கும். குட்டி வாண்டையும் கவர்ந்துள்ளீர்கள். தொடர்க தங்களின் பதிவுகளை. நாங்கள் காத்திருப்போம்
@santha7469
@santha7469 Күн бұрын
Tq nga ❤❤❤
@raajikarthikandhesh7520
@raajikarthikandhesh7520 2 күн бұрын
புரட்டசி நல்ல மாதம் எதுவோணலும் செய்யவம் நல்லதே நடக்கும்
@jamunaranikarthikeyan7094
@jamunaranikarthikeyan7094 2 күн бұрын
புரட்டாசி பெருமாள் க்கு உகந்த மாதம் சிறப்பாக இருக்கும் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு💐
@sudhapothiyazhagu7916
@sudhapothiyazhagu7916 2 күн бұрын
Price how much
@user-pv2fl4dw8v
@user-pv2fl4dw8v 2 күн бұрын
Kannu vechuttaa,, adhellam thumbline la mattum dhaan
@muthulakshmi7323
@muthulakshmi7323 2 күн бұрын
சேவைதான் அக்காவுக்கு அழகு❤❤
@muthukumarana3093
@muthukumarana3093 20 сағат бұрын
எந்த ஊரில் இருந்தாலும் சொந்த ஊரில் குடியிருக்க குடிசை யாவது இருக்கவேண்டும் நல்வாழ்த்துக்கள்.🎉🎉🎉
@naveennathan1132
@naveennathan1132 2 күн бұрын
You tube sambadanai 😂😂😂😂😂
@manoponds9512
@manoponds9512 2 күн бұрын
நீ தலை குனிந்த இடத்தில் உன்னை தலை நிமிர செய்வேன் என்று வாக்கு கொடுத்த கர்த்தர் அதை கண்டிப்பாக நிறைவேற்றுவார் வாழ்க வளமுடன் 🎉👌👍
@Nesavaram
@Nesavaram 21 сағат бұрын
Neram kalam pathi 100%correcta sonninga.wife peru la idam irukkanum.vittukkudukkatha kanavar manaivi.super
@vennilavennila8770
@vennilavennila8770 Күн бұрын
அக்கா சேவுகமூர்த்தி வாத்தியார் ஐயா எப்பவும் உங்களுக்கு துணை இருப்பார்கள் இப்பவும் எப்பவும் சந்தோசமாக இருக்க அண்ணன் எப்பவும் உங்களுக்கும் துணை இருப்பார்கள்🎉🎉❤❤❤❤
@santha7469
@santha7469 Күн бұрын
❤❤❤❤,🙏🙏🙏
@panchavarnamar1801
@panchavarnamar1801 2 күн бұрын
செண்ட் என்ன விலை.இடம்கார்ணர்பிளாட்.நல்ல இடம்.வாழ்க வளமுடன்.
@user-pv2fl4dw8v
@user-pv2fl4dw8v 2 күн бұрын
Paappom solvaangalaanu
@lakshmin7045
@lakshmin7045 Күн бұрын
அக்கா அண்ணா அருமையான இடம். விரைவில் வீடு கட்டி கிரகபிரவேசம் செய்ய வாழ்த்துகள் ....❤❤❤❤😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RavirevathiRavirevathi-or5yh
@RavirevathiRavirevathi-or5yh 20 сағат бұрын
விழுந்து எழுந்து நின்று செயிச்சிட்டோம் மாறா நீங்க எப்பவும் மக்களின் மனதில் நீங்கா ஒரு கதாபாத்திரம் அதில் நாங்க உங்களுடைய ஃபேன் ஆயிட்டோம் உங்களுக்கு சேலைதான் அழகு சாந்தா
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 8 МЛН
Abortion In Village | Nakkalites Fzone
19:52
Nakkalites FZone
Рет қаралды 1 МЛН
What really happened ! Clarification Video | Cook With Comali | Manimegalai
19:14