அருமை ஸ்வாமி!! நல்ல படிப்பினை தரும் உரை!! பரமானந்தம் !! அடியேன் தன்யோஸ்மி
@veerabalachandran4879 ай бұрын
அற்புதம்அற்புதம்.மிக அருமையான உரை.எவரையும் வென்று எல்லோர்க்கும் நன்மை பயக்கும் உரை.
@sundhavardanVaradan8 ай бұрын
ஜெய் சாய் ராம், ராதே கிருஷ்ணா, ஸ்ரீமன் நாராயணா... கவிஞர்(க.தா) பாடல் அதற்கு தங்கள் விளக்கம் ஆன்மீகம் சேர்த்து ...மிகவும் சுவை ..மிக்க மகிழ்ச்சி ...நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவிஞர் பாடல்கள் ஒன்றை எடுத்து அதற்கு விளக்கம் தருக. ஸ்ரீ கிருஷ்ணர் (கண்ணன்) மகிழ்வார் தங்கள் பேச்சுக்கு ...கேட்டு ...தன் பக்தன் தாசன் ...திரைப்படப் பாடலை எடுத்து ...அதை ஆன்மீகத்துடன் இணைத்து ...அற்புதப் பேச்சு ...இதுவரை கேட்காத விளக்கங்கள் ... தாங்கள் சாதித்ததற்கு ... கண்ணன் மகிழ்வார் ...உமக்கு அருள்வாய் ...அந்த அருள் எங்களுக்கும் கிடைக்கும் .... கிடைப்பதை எல்லாம் அனைவருக்கும் கொடுக்கும் மனம் தங்களுக்கு இருப்பதால் ... மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி.. 🎉🎉 ....தொடர்ந்து தருக பல பதிவுகளை .. கவிஞர் பாடலை எடுத்து... ஆவலுடன் காத்திருக்கும் ... தங்கள் விசிறி ... தங்கள் விரும்பிகள்.. அடியேன் தாசன்
@MuthurajMari-l5m7 ай бұрын
Super o super Sami arumai
@neyamkalayani81108 ай бұрын
கல்யாணி. கோவை ஒப்புமை இல்லாத சரளமான வார்த்தைகள் ஒன்றுவிடாமல் மனதில் சதா உலவும் மகிழ்ச்சி.😊
@v.senthilkumarv.senthilkum22604 күн бұрын
Dr. VENKATESH IS GREAT 🎉
@sreenathsundararaj54599 ай бұрын
Inspirationally motivating yet with practical examples. Same energy high vibration talk. Many Regards. Thanks
@chandrikan47339 ай бұрын
You have done a wonderful detailed Case Study of kaviarasar s evergreen song.His soul will be extremely happy and bless you from heaven.Eventhough we have heard this song hundred times right from childhood you have given a new dymension to the entire positive points.This is a Must Listen Speech for entire weak mindset students who take drastic steps for v.silly matters.🎉
@jeyababu14369 ай бұрын
Very nice motivation speech.
@indumathinagarajan27619 ай бұрын
Too good. Enjoyed listening to your magnificent talk. 👌 regards ✨️ .
@pmkandasamy9 ай бұрын
நல்ல விளக்கம் அருமை ஐயா
@nagamanidc27989 ай бұрын
Superb swamy as always, thoroughly enjoyed
@seagold589 ай бұрын
Hare Krishna! Anegha namaskaranghal! Arumiyana villakkam! May Lord Krishna Bless you always and be with you!
@neyamkalayani81108 ай бұрын
அடியேனின் க்ருதஞ்ஞையைதெரிவித்துக்கொள்கிறேன்.
@vijayalakshmichandrasekar15236 күн бұрын
Excellent speech
@gaitriram8 ай бұрын
Superb motivating upanyasam
@Sumathi-x5u9 ай бұрын
Super 🙏🙏🙏🙏🙏
@sowndajayuprabahari1399 ай бұрын
Pleasantly presentation 🎉🎉🎉🎉❤
@subramanyamsriram33069 ай бұрын
Acceptance is the closest proximity to God. Past is history. Future is mistry. Present is the pre sent. Gift of God. This was my acharyans upadesam.
@radhakrishnaprabhu76089 ай бұрын
Adiyanude Namaskaram Nandri 🙏🙏🙏
@srivatsankrishnamachari21119 ай бұрын
Wonderful enjoyed every bit of it , thanks a lot
@gopalankuttyezhuthachan64989 ай бұрын
Super speech, explained real life of a person, especially of old people life. 👏🙌🙌🙏
@ramaramamoorthy14109 ай бұрын
ஆஹா அருமை சுவாமிvery nice laugh therapy thank you so much.ஆனந்தம் எங்கே என்று தெளிவாக தெரிந்தது. வாழ நம்பிக்கை கொடுத்துள்ளீர்கள் கோடான கோடி நன்றி சுவாமி
@narayananv10879 ай бұрын
ஸ்வாமிக்கு அடியேனின் க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு.
@SureshSuresh-jg1co9 ай бұрын
Super
@srinivasank52619 ай бұрын
We should be thankful to lord Krishna when we face difficulties this shows that lord Shri Krishna is always there with all of us hare Krishna Radhe radhe
@kumaranmani85159 ай бұрын
All points are pearls in a necklace! Narada's 3 point formula is wonderful and inspiring to follow in life.
@komalavalliravikumar80169 ай бұрын
You are good at tamil cine songs.Well.I admire your speech very much.
@kunchithapathamparameswara17779 ай бұрын
Very good. Very knowledgeable.
@komalavalliravikumar80169 ай бұрын
வாழ்க்கை என்றால் ஆயிரம் ......உபன்யாசம்....உவமேயம் வெகு அற்புதம்.👍👍👍👍❤🙏🙏🙏
ஆஹா ஆஹா ஆஹா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻motivational ஸ்பீக்கர்ஸ் nu என்னென்னமோ பேசறா இதுதான் real motivational speech தன்யோஸ்மி அடியேன் தாசன் ஸ்வாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vasavisridharan59229 ай бұрын
Thank you swami 🙏🙏🙏🙏
@KamalaMami9 ай бұрын
முதல்படியே அருமையா சொன்னே ல்.
@maliniravi65279 ай бұрын
Superb
@a.ponnappan9 ай бұрын
Great Swami..
@kamalaambi38979 ай бұрын
very nice swamy,
@KamalaMami9 ай бұрын
அருமை
@srinivasank52619 ай бұрын
Hareye Shri Krishnaya namaha
@rekhasriram42378 ай бұрын
Ahha arputham
@kannanraman46109 ай бұрын
🙏🙏
@kaleengharayanp.r.32959 ай бұрын
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ உ.வே.மருத்துவர் வெங்கடேஷ் ராமாநுஜ தாஸ ஸ்வாமிகள் ஒரு புறம் நம் உடலில் ஏற்படும்நோய்களைத் தீர்க்கும் மருத்துவர். மறு புறம் பிறவிப் பிணிகளுக்கு உரிய ,அரிய மருத்துவர் இதிகாச புராணங்களை எளிய முறையில் தொகுத்து சத் விஷயங்களை நகைச் சுவையுடன் ப்ரவசனத்தின் கலந்து சாதிப்பதில் வல்லவர் மருத்துவர் ஸ்வாமிகள் பல்லாண்டு வாழி வாழி வாழி என மனமொன்றி வாழ்த்துவதைத் தவிர யாதொன்றும் அறியோம் அடியேன் தாஸன்