அண்ணாச்சி பதிவுக்கு நன்றி என் மகனு பதிவி உயர்வு சம்பளம் உயர்வு கிடைக்கனும் முருகன் அருள் புரியுனும் வல்லக்கோட்டை முருகனை தரிசிக்கும் நாங்க இழந்தது சொல்லமுடியாத அளவு இன்னும் கடன் தீரல சொந்த வீடு எல்லாம் கைவிட்டு போயிடுச்சி சங்க முருகன் தான் துணை அவனை நம்பியிருக்கேன்
@ThoothukudiAnnachi9 сағат бұрын
அம்மா 🙏 கடன் தான் கர்மா கஷ்டத்தில் நம்பர் ஒன். வல்லக்கோட்டை முருகன் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள். அவன் ஆலயத்தில் கால் வைக்கவே பல ஜென்மம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். அவன்தான் உங்களை காப்பாற்றி கொண்டு இருக்கிறான் புரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கையுடன் நெருங்கி வழிபாடு செய்து வாங்க உங்க கர்மா கழிந்து விடும். அவனுடைய வஜ்ர தீர்த்தத்தில் நீராடி உப்பு பரிகாரம் செய்ய வேண்டும். 🐓🦚🐓🙏🙏🙏
ஓம் முருகா சரணம் காக்க காக்க கனகவேல்காக்க நன்றி அய்யா தங்களின் பதிவு சிறப்பு❤
@priyamohan43152 сағат бұрын
🙏🙏🙏🙏
@JanakiJanaki-fz4wg11 сағат бұрын
அய்யா தங்க முடியாமல் கடன் மனநிம்மதி இல்லை உதவி செய்ய யாரும் இல்லை காப் பாற்றுகள்
@ThoothukudiAnnachi10 сағат бұрын
அம்மா அதற்குதான் இப்ப இரண்டு காணொளி போட்டு உள்ளோம். அதில் எளிமையான வழிபாடு உள்ளது. அதை நீங்க கடை பிடிங்க போதும். நான் கூட தேவை இல்லை. உங்களுக்கு உதவ முருகப்பெருமான் வந்து விடுவார் ஏதாவது ஒரு வழியில். நம்புங்கள் 🙏🙏🙏
@vijayaraniganeshraja33102 күн бұрын
கோடானுகோடி நன்றிங்க ஐயா உங்கள் பணி மகத்துவமானது வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@radhikasai7628Күн бұрын
ஓம் முருகா போற்றி🙏
@sennannagarajan737416 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏OM MURUGA SARANAM 🙏🙏🙏🙏🙏
@murugansanthanamari6969Күн бұрын
அப்பா முருகா
@sabaragu-be8jb2 күн бұрын
Om murugaa vetrivel murugaa
@SaiVivehaКүн бұрын
Muruga potri
@bharathiarul3905Күн бұрын
Ayya en kadan adaiya vazhi kaattungal pathil tharungal ayya
@Ram629852 күн бұрын
ஓம் saravabava
@selvimarimuthu490Күн бұрын
Valzi kooringal
@SivaKumar-nj3tiКүн бұрын
Omurga
@kalathangavelsamy8652Күн бұрын
Xellent explanation thuthukudi annachi தங்களின் முயற்சிகளுக்கு மிக்க நன்றி இது அனைவருக்கும் வேண்டிய சிறப்பான செய்தி தங்களை வணங்கி வாழ்த்துகிறேன் ❤❤❤🎉❤❤ 26:09 ❤❤ ன
@ThoothukudiAnnachiКүн бұрын
நன்றி 💛💛🙏 🐓🦚🐓
@JanakiJanaki-fz4wg11 сағат бұрын
அய்யா தங்க முடியாது கடன் என் னைகாப்பாற்றூங்கா
@ThoothukudiAnnachi10 сағат бұрын
வணக்கம் 🙏 அம்மா எல்லா மக்களும் முருகப்பெருமான் அருளால் நல்லா இருக்கனும் . நீங்க பார்த்த காணொளியை திரும்ப ஒரு தடவை கடைசி வரை பாருங்க மிக எளிதாக புரியும் வழிபாடு. அதை தொடர்ந்து செய்து வாங்க நல்லது நடக்க ஆரம்பித்தது விடும். முருகப்பெருமான் கட்டாயம் காப்பாற்றுவார் 🙏🙏🙏
நீங்கள சொல்லுகிற மந்திரங்கள் அதன் வழிபாடுகளையும் டிஸ்கிறிப்சன் box போடவும்
@GomathiR-c9xКүн бұрын
Omsaravanabavaom
@praveenkumar-tx6bx2 күн бұрын
அய்யா எனக்கான மந்திரம் மற்றும் சித்தர் அய்யாவின் மந்திரம் கொடுத்து அருள வேண்டுகிறேன் ..🙏🙏
@ThoothukudiAnnachiКүн бұрын
நீங்க பார்த்த காணொளியில் தெளிவா போட்டு இருக்கிறேன் பொறுமையா பாருங்க 🐓🦚🐓
@SivaKumar-nj3tiКүн бұрын
Om muruga
@GeethaMurugan-wt5smКүн бұрын
Nan முதல் முறை உங்க video பாக்குறேன். எங்க anna கடன் அதிகம் ஆகிடுச்சு. கடன் covid time la கடை வருமானம் நின்றது நிலம் சீட்டு pottu வாங்கினான் வருமானம் இல்லாமல் சீட்டு katta கடன் அதிக வட்டிக்கு வாங்கி வாங்கி ippo நிலம் car bike எல்லாம் விற்று kuda அவன் கடன் தீரவில்லை.அவன் murugan மீது நம்பிக்கை வைத்து கும்பிட ஆரம்பித்தான். Pona மாசம் வேல்மா றல்48 நாள் படிக்க start pannaga 12நாள் முடியும்போது பங்காளி ஒருவர் இறந்து பூஜை தடைப்பட்டது. அடுத்த வாரத்துல எங்க அம்மா ku thidrinu வயிறு வலி ஹாஸ்பிடல் pona குடல் அழுகி operation and அப்பா ரொம்ப அழுது depresaion ஆகிட்டார் பூஜை பண்ணல முடியல. கடன் வாங்கி அம்மா ku operation kuda பண்ணல முடியல. But surgery panni 6 வாரம் கழிச்சு அம்மா ku இன்னொரு operation panni சரி ஆகிடும் னு நினைக்கிம்போது அப்பா accident la death ஆகிட்டார் ippo அம்மா ku இன்னொரு ஆபரேஷன் panni hospital la irukkom. அவன் கடன் அடைய அப்பா iruntha வழிகாட்டி iruppar ஏனோ oru மாதத்தில் இவ்ளோ இழப்பு.கடன் தீர வழியும் theriyala anna 5 வயசு பொண்ணுக்கும் accident la 2 கால் அடிபட்டு surgery பண்ணிபிருக்கு. Nanஉம் என்னால் முடிந்த பணம் உதவி panni இருக்கேன் but என்னால் பண்ணல mudiyatha situation அவனுக்காக கடவுள் கிட்ட mattum தான் வேண்டிக்க முடியுது. Enna seiyya
@ThoothukudiAnnachiКүн бұрын
வணக்கம்மா 🙏 இனிமேல் முருகப்பெருமான் அருளால் நல்லது மட்டுமே நடக்கும். வாழ்க்கை மாறும் நேரம் வந்து விட்டது. நீங்க உடனே செய்ய வேண்டியது பித்தளையில் ஒரு அடி உயரம் வேல் வாங்கி ( 400 ரூபாய் இருக்கும் ) வாரம் ஒரு நாள் பன்னீர் அபிஷேகம் செய்து அந்த நீரை வீட்டை சுற்றி தெளித்து விடுங்கள். விபூதி அபிஷேகம் செய்து அந்த விபூதியை அனைவரும் தினமும் பூச வேண்டும். அம்மாவுக்கு அந்த விபூதியை தண்ணீரில் கலந்து தீர்த்தமாக குடிக்க கொடுங்க. உங்க அண்ணன் அண்ணி குமாரஸ்தவமம் 21 முறை அதிகாலையில் படிக்க வேண்டும். மனதார நம்பிக்கையுடன் செய்தால் உங்க வீடு முருகப்பெருமானின் வீடாக மாறி விடும். 2 வாரம் கழித்து என்ன நடந்தது என்று சொல்லுங்க. முருகா சரணம் 🐓🦚🐓
@GeethaMurugan-wt5smКүн бұрын
@ThoothukudiAnnachi ஐயா அப்பா இறந்து அடைப்பு 6 மாதம் இருக்கு சாமி கும்பிட கூடாது. அப்பாக்கு மட்டும் விளக்கு ஏற்றி வர சொல்லி இருக்காங்க. எங்க anna அண்ணி செஞ்சிட்டு வராங்க. Nan வேல் வாங்கி எங்க வீட்டுல அபிஷேகம் பண்ணிட்டு irukkom 7days சஷ்டி விரதம் இருந்தோம் nan எங்க வீட்டுல.anna அவங்க வீட்டுல விரதம் saturday முடிச்சி monday அப்பா இறந்துட்டாங்க. எங்க anna குடும்பமே நிலை குழைந்து இருக்கு கடவுளை தவிர அவங்களை காப்பாற்ற yarum இல்லை. என் கேள்விக்கு இவ்ளோ பொறுமையா நம்பிக்கையா சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி ஐயா
@mohanathiyagu543614 сағат бұрын
Ayya vanakkam, nan 20 laks kadan la iruka ,enaku oru Vali solluga sir
@ThoothukudiAnnachi14 сағат бұрын
@mohanathiyagu5436 வணக்கம். இரண்டு காணொளி போட்டு உள்ளோம். அதில் உள்ள வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். 3 வாரம் கழித்து அவசியம் பேசுவோம் 💛🙏 🐓🦚🐓
@mohanathiyagu543611 сағат бұрын
@@ThoothukudiAnnachi ok sir
@vasanthasrinivasan13332 күн бұрын
நன்றி அப்பா. நீங்கள் சொன்னது போல் முருகரை வேண்டிக் கொண்டு விபூதி இட்டு கொண்டு தான் தூங்கப் போவேன். நான்கு மணிக்கு எழுந்து குளித்து விட்டு சஷ்டி கவசம் , சண்முக கவசம் படித்து பூஜை செய்து விட்டு தான் வீட்டு வேலைகளை செய்வேன். ஆனால் மூல மந்திரம் சன்னதியில்.என்ன சொல்ல வேண்டும்.எனக்கு சொல்லுங்கள் அப்பா. அப்படியே சொல்கிறேன்.தயவு செய்து சொல்லுங்கள். நன்றி அப்பா.
@ThoothukudiAnnachi2 күн бұрын
ஓம் சரவணபவ 💛💛🙏
@vasanthasrinivasan13332 күн бұрын
நன்றி அப்பா. தினசரி முடிந்த அளவு சொல்கிறேன்
@ThoothukudiAnnachi2 күн бұрын
@@vasanthasrinivasan1333 மூல மந்திரம் மனதில் சொல்ல வேண்டும் 🐓🦚🐓
@Kanishka-p7fКүн бұрын
அய்யா உங்களை எப்படி தொடர்பு கொள்ள எனக்கு முருகர் வழிபாடு குடுங்க கடன் தொல்லை வருமானம் இல்லை நான் தையல் தொளில் செய்கின்றேன் என் பெயர் கனிஷ்கா
@vinodnarayan9832Күн бұрын
🙏🙏🙏
@Sathyasathya0715 сағат бұрын
Ayya naan thiyanam kathukanum enaku oru guru vendum kedaipangala
@ThoothukudiAnnachi13 сағат бұрын
அதற்குத்தான் இந்த காணொளி உங்க கண்ணில் பட்டு விட்டது. 🙏🙏🙏
@venkatesanc26472 күн бұрын
அய்யா khandha குரு கவசம், படிக்க வேண்டுமா, கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டுமா, ஷண்முக கவசம் படிக்க வேண்டுமா கொஞ்சம் சொல்லுங்கள் அய்யா
@ThoothukudiAnnachiКүн бұрын
வணக்கம் 🙏 கந்த சஷ்டி கவசம் சொல்லி விட்டு ஸ்கந்த குரு கவசத்தில் ஓம் சௌம் சரவணபவ ஶ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் நமஹ எனும் மூல மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்வது மிகவும் சக்தி வாய்ந்தது. 108 முறை or 54 முறை சொல்லணும். முருகா சரணம் 🐓🦚🐓
@HemaLatha-hb9jlКүн бұрын
Read vel maral mandiram is best for all your wishes to come true
@ThoothukudiAnnachiКүн бұрын
@@HemaLatha-hb9jl மக்கள் பயன் அடையும் பதிவு . மகிழ்ச்சி 🐓🦚🐓 🙏
@RajarajeshwariKannanКүн бұрын
Vellmaral
@Kanishka-p7fКүн бұрын
@@ThoothukudiAnnachi எனக்கும் கடன் பிரச்சனை நான் ஒரு Tailor எந்த துணியும் தைக்க வருவதில்லை பிள்ளை களுக்கு School Fess இன்னும் கட்டல நான் எப்படி முருகரை வணங்க என்னுடை துன்பம் முழுமையாக குறைக்க தயவு செய்து வழி கூறுங்க அய்யா உங்களிடம் எப்படி பேசுவது காணொலியை பார்க்கின்றேன் எந்த பூஜை முறை செய்ய என்று குழப்பமா உள்ளது வழி சொல்லுங்க 😂😂😂
@Sathyasathya0714 сағат бұрын
Ayya ungala epadi contact pandrathu
@ThoothukudiAnnachi13 сағат бұрын
வணக்கம் 💛🙏 நீங்க வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். மாற்றங்கள் நடக்க ஆரம்பிக்கும். அவசியம் ஒருநாள் பேசுவோம். முருகா சரணம் 🐓🦚🐓
@bharathiarul3905Күн бұрын
Ayya en husband ku kadan athigama irruku athu sikkiram adaiya vazhi kaatunga ayya
@ThoothukudiAnnachiКүн бұрын
வணக்கம் அம்மா 🙏 கடன் எப்படி வந்தது. உங்க கணவர் என்ன செய்கிறார் வேலையா அல்லது தொழிலா. கடவுள் நம்பிக்கை இருக்கனும். பதில் போடுங்க 🐓🦚🐓
@@bharathiarul3905 அம்மா நீங்க கவலை பட வேண்டாம். நீங்க கட்டாயம் நல்லா வருவீங்க. எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நீங்க எந்த ஊர். இப்போ நமக்கு வேலையும் கடன் அடைக்க கூடிய வருமானம் வேண்டும். நீங்க தெளிவா இருக்கீங்க அதனால் கேட்கிறேன்.நீங்க ஒரு ஐடியா உங்க மனதில் வைத்து இருப்பீங்க வருமானம் வர அதை சொல்லுங்க. 🐓🦚🐓
@Kanishka-p7fКүн бұрын
என்னுடை கேள்விக்கு விடை தாருங்கள் அய்யா please😂😂😂
@ThoothukudiAnnachiКүн бұрын
அம்மா நீங்க டெய்லர் தானே தெளிவாக பதில் கொடுத்து விட்டேனே .
@Kanishka-p7fКүн бұрын
@ThoothukudiAnnachi என்ன பதில் அண்ணா எனக்கு வரலக. ஆம் டெய்லர் தான்க
@ThoothukudiAnnachiКүн бұрын
@@Kanishka-p7f@Kanishka-p7f வணக்கம்🙏 ஒரு குழப்பமும் வேண்டாம். உங்க வாழ்க்கை மாறும் நேரம் வந்து விட்டது. வேல் படத்தை ஒரு பேப்பரில் வரைந்து ஒரு தட்டில் வைத்து அதன் முன் அமர்ந்து குமாரஸ்தவம் 101 முறை படித்து விட்டு இரண்டு கைகளையும் அதன் மேலே வைத்து ஶ்ரீ பாம்பன் சுவாமிகளை மனதில் நினைத்து என்னை ஆதரிதருள் பரம ரகசிய சக்தி என்னை நம்பினாரை ஆதரியாது நிற்க்குமோ ஐயம் வேண்டாம் . வேலும் மயிலும் துணை. என 21 முறை சொல்லுங்க. ஶ்ரீ பாம்பன் சுவாமிகளை மனதார குருநாதரா வணங்கி வாங்க. அதிசயம் நடக்க ஆரம்பிக்கும் 48 நாள் முடிந்த பின் கட்டாயம் பேசுவோம் காத்து இருக்கிறேன்.💛 முருகா சரணம் 🐓🦚🐓
@Kanishka-p7fКүн бұрын
@@ThoothukudiAnnachi எந்த நேரத்தில் பூஜை செய்வது. வேல் பேப்பரில் தான் வரைய வேண்டுமா என்னிடம் பித்தாளை வேல் உள்ளது அது வைத்து பூஜை பண்ணலாமா
@ThoothukudiAnnachiКүн бұрын
@@Kanishka-p7f பூஜை எப்போ வேண்டுமானாலும் எப்பலாம் தோணுதோ செய்து கொள்ளலாம். கஷ்டம் தீர வழிபாடு அதில் சொன்ன முறையோடு அதிகாலை செய்ய வேண்டும். பித்தளை வேல் இருப்பதால் அதுவே போதும் 👍
@lakshmij7038Күн бұрын
Anna , enaku romba kadan irukku. Murugana dhan nambi irukken
@ThoothukudiAnnachiКүн бұрын
வணக்கம் 🙏 கடன் எப்படி வந்தது. கடன் அடைக்க வருமானம் வேண்டும் நீங்க என்ன செய்றிங்க . தெளிவாக சொல்லுங்க 💛💛
@abinayaps769811 сағат бұрын
எனக்கு கருப்பை பிரச்சனை வலி தாங்க முடியவில்லை மருத்துவர்கள் எடுக்க சொல்லி விட்டார்கள் குழந்தை பாக்கியத்திற்காக வெயிட் பன்னுனேன் ஐயா என் கணவர் தொழில் ஒன்று அமைய வேண்டும் வழி சொல்லுங்க ஐயா நன்றி
@ThoothukudiAnnachi10 сағат бұрын
வணக்கம் 🙏 அம்மா நீங்க எந்த ஊர். என்ன தெய்வ வழிபாடு செய்றிங்க. தொழில் ஒன்று அமைய வேண்டும் என இறைவனிடம் கேட்க கூடாது. அவருக்கு என்ன தெரியுமோ எதில் விருப்பமோ அதை முயற்சி செய்து கொண்டே வழிபாடு செய்தால் நன்றாக நடக்கும் 🙏
@abinayaps76989 сағат бұрын
@@ThoothukudiAnnachi பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் குலதெய்வம் முருகன் வழிபாடு
@ThoothukudiAnnachi9 сағат бұрын
@abinayaps7698 அதிகாலை மதுரகாளி அம்மனையும் முருகப்பெருமானையும் வணங்கி ஒரு டம்ளரில் தண்ணீர் கால் வாசி ஊற்றி விபூதி கொஞ்சமா போட்டு தீர்த்தமாக சுவாமியை ( வழிபாடு ) செய்த பின்னர் நம்பிக்கையுடன் குடித்து வாங்க அதிசயம் நடக்கும். முருகா சரணம் 🐓💛🐓
@nimminirmala8685Күн бұрын
Ayya ungal mob no please.
@ThoothukudiAnnachiКүн бұрын
வணக்கம்🙏 முருகப்பெருமானை இருக்க பிடித்து வழிபாடு பண்ணுங்க இனி மேல் நீங்க நினைத்தது நடக்கும் வாழ்க்கை மாறும். அதை அவசியம் ஒருநாள் பேசுவோம் 💛🙏 முருகா சரணம் 🐓🦚🐓 நன்றி .மகிழ்ச்சி 💐🌹💐