வாழ்க்கையில் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்? கற்றுத் தருகிறார் வி.கே.டி.பாலன் | Madura Travels

  Рет қаралды 239,963

Nanayam Vikatan

Nanayam Vikatan

3 жыл бұрын

#maduratravels #successtory #vktbalan
Aliceblue - No.1 Stock Broking company in South India and Listed as TOP 10 Stock Broking company in overall India
Top 5 reasons to open an account with Alice Blue
1. Zero Brokerage for Equity Delivery
2. Flat Rs. 15 per order
3. Trade in all exchanges with single margin
4. Free Demat account opening
5. Industry's first 2 sided referral program with 30 days cashback on brokerage for you & your referred friend
Trade with ANT Technology. Analyse and trade with. ANT MOBI,
Aliceblue Account Opening Link : leads.aliceblueonline.com/nan...
திருச்செந்தூருக்குப் பக்கத்தில் இருந்து உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து, டிக்கெட் எடுக்காமலே சென்னைக்கு வந்து, இன்றைக்கு விமானங்களில் டிக்கெட் எடுக்காமலே பயணம் செய்யும் அளவுக்கு உயர்ந்திருப்பவர் மதுரா டிராவல்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் - தலைவர் வி.கே.டி.பாலன். வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் அவர்.
Mr.V.K.T.Balan, Founder - Chairman, Madura Travels Services (P) Limited, is a rags to riches hero. He is hailing from Tiruchendur. He came to Chennai without getting a ticket on the train. Now he flies throughout the world without getting a ticket in all the flights. In this video he explains what one should do and one should not do to achieve success...
Interview: S.Surya Gomathi
Videographer: Sathis Kumar
Editing: Lenin Raj

Пікірлер: 207
@kkssraja1554
@kkssraja1554 2 жыл бұрын
நாணயம் விகடன் முதன் முதலில் ஒரு "நானையஸ்தர்ரின்" பேட்டியை அளித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
@manivelan9672
@manivelan9672 2 жыл бұрын
இவர் பேசுவதைப் கேட்கும் பொழுது நமக்கு ஒரு‌ மரியாதை தானாக வருகிறது.. அந்தக் காலத்தைய காமராஜர் அவர்களைப் போல் ஓர் தோற்றத்தையும் ஏற்படுத்துகிறார். 🙏
@vijayakumarvvijay9005
@vijayakumarvvijay9005 3 жыл бұрын
எங்களின் சுயமுன்னேற்றத்திற்கு உந்துதலாய் இருக்கிறது தங்களின் விலைமதிப்பில்லா ஆலோசனைகள் .. வணங்கி மகிழ்கிறேன்
@ravichinnannsamy3071
@ravichinnannsamy3071 2 жыл бұрын
எனது வாடிக்கையாளர்களே எனது கொள்கை பரப்பு செயலாளர். புரிந்து கொண்டேன் ஐயா... தங்களது அருமையான பேச்சுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல
@dhasarathandhasarathan3622
@dhasarathandhasarathan3622 3 жыл бұрын
சந்தர்ப்பமும் ,சூழ்நிலையும், சொன்னது ரொம்ப அருமையான உண்மையான விஷயம்.
@sakthivelsm9763
@sakthivelsm9763 2 жыл бұрын
இக்காலத்தில் உண்மையை சொல்ல ஒரு சிலரே, அதில் நீங்கள் மிகச்சிறந்த மனிதர்.
@s.jagan.s.jagan.
@s.jagan.s.jagan. 2 жыл бұрын
ஆண்டவன் வேறு வேறு கேள்வி தாள்களை கொடுத்து விடுகிறான் ,இது தான் நிஜம்.🙏நாம் செல்லும் பாதை சரியாக இருந்தால் நாம் வெற்றி பெறவில்லை எனினும் நம் சந்ததிகள் வெற்றி பெறும்.🙏
@srinivasanvaradaraju6269
@srinivasanvaradaraju6269 2 жыл бұрын
Unmainga ji...
@s.jagan.s.jagan.
@s.jagan.s.jagan. 2 жыл бұрын
@@srinivasanvaradaraju6269 yes 🙏
@heightenyourthoughts2821
@heightenyourthoughts2821 2 жыл бұрын
Yes. the questions paper for individual is different. So as you rightly said no one can change others life.
@balasuresh5795
@balasuresh5795 2 жыл бұрын
Amm
@srisubha2718
@srisubha2718 2 жыл бұрын
சிறந்த மனிதர்.நீங்கள் கூறுவது அனைத்தும் சத்தியமே. கோடி ருபாய் குடுத்தாலும் இந்த உண்மை எங்கயும் கிடைக்காது. இந்த கருத்தை புரிந்து கொள்பவன் புண்ணியம் செய்தவன். புரியவில்லை என்றால் புரியும் வரை அவனிடம் வாழ்க்கையில் நிறைவு நிலை இருக்காது. கடவுளுக்கு மிக பெரிய நன்றி.
@Hussain-zm1qm
@Hussain-zm1qm 2 жыл бұрын
நீங்கள் சொல்வது மிகசரி உருந்தாலும் பெறந்தாலும் இறைவன் நாடியது தான் நடக்கும்.💯
@mangaladossarumugam2896
@mangaladossarumugam2896 Жыл бұрын
இந்த நேர்காணலை வழங்கிய நக்கீரனுக்கு மிக்க நன்றி, அய்யா பெரியவர் அவர்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி
@mohamedrafik946
@mohamedrafik946 2 жыл бұрын
நான் கூட என்னத்த பெருசா சொல்லிக்க போகிறார் என நினைச்சேன் ஆனால் உண்மையிலேயே வேற லெவல் ஸ்பீச் அவர் சொன்னதில் ஒரு விஷயம் உண்மை நன்றி மறவாமல் இருந்தால் எந்த எதிரிகளும் துரோகிகளும் நம்மை நெருங்க முடியாது
@davidamalraj2174
@davidamalraj2174 3 жыл бұрын
சிறந்த தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நேர்காணல் அய்யா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@s.jagan.s.jagan.
@s.jagan.s.jagan. 2 жыл бұрын
உண்மையான அனுபவம் வாய்ந்த பேச்சு .🙏
@beast188
@beast188 2 жыл бұрын
Unga paiyana illa enn paiyana kuda aka mudiyathu.....semma 💯
@elangoelango5101
@elangoelango5101 2 жыл бұрын
ஒரு தொழிலும் சரி பழக்கவழக்கங்களும் சரி பணத்தை பிரதானமாக கொண்டு இருக்க கூடாது மற்றவர் மனம் புன்படாமல் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு மனித நேயத்துடன் வாழ்ந்தாலே போதும் ஒவ்வொரு தகப்பனும் தன்னை போல் தன் மகன் வரவேண்டும் என எண்ணக்கூடாது ஒவ்வொரு பிள்ளையும் தன் தந்தை வழியையே பின் பற்ற வேண்டும் என எண்ணக்கூடாது அவரவர் சுயசிந்தனை தனக்கான வழியை தேர்ந்தெடுத்து வாழ்வதே வளர்ச்சியையும் புகழையும் முன்னேற்றத்தையும் தரும்
@parasakthiperumal9192
@parasakthiperumal9192 10 ай бұрын
அய்யா நீங்கள் கடவுள் உயர்ந்த மனிதர் உங்களை பார்த்ததில்மனதுக்குமகிழ்ச்சி
@janasabariwarshan5277
@janasabariwarshan5277 3 жыл бұрын
அடுத்தவனை பின்பற்றாதே... உனக்கென ஒரு வழி உருவாக்கு ☺️
@pmsfinance7925
@pmsfinance7925 2 жыл бұрын
Good
@manojkumar-ul9we
@manojkumar-ul9we 2 жыл бұрын
Respected Sir, V. K. T. Balan Sir. Thanks For The Valuable Speech Sir.. 🙏🙏
@24780792
@24780792 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கோடி நன்றிகள் உங்களுக்கு
@Vishal-gk4qg
@Vishal-gk4qg 3 жыл бұрын
நல்ல திறமையான வியாபாரி.நல்ல மனிதர்
@babyravi7956
@babyravi7956 2 жыл бұрын
ஐயா தூய வெள்ளை உள்ளம் உங்களுக்கு.உங்கள் உண்மையே உங்களை உயர்த்தியது.இன்னும் நிறைய பேசுங்கள்.
@indranip1020
@indranip1020 Жыл бұрын
உண்மை ஐயா நீங்கள் சொல்வது நன்றி உணர்வோடு இருக்கனும். நன்றி இல்லாதவர்களுக்கு அவனுக்கு கிடைத்த புது வாழ்க்கை திரும்ப எடுத்துருவார் உண்மை
@sarrveshsk8101
@sarrveshsk8101 Жыл бұрын
எங்கள் தேசம் வலிமை பெறுகிறது.‌ நேர்மையான உண்மையான நல்லவர்கள் எங்களுக்கு நம்பிக்கை தருகிறார்கள். தங்களின் பொற்பாதம் வணங்கி மகிழ்கிறோம். பாரத் மாதா கீ ஜே 🙏
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 жыл бұрын
வணக்கம் சார் நேர்மை நேரம் தவறாமல் உழைக்கின்ற மனிதர்களின் வெற்றி நிச்சயம் அருமையான பதிவு அய்யா நன்றி
@sakthiskeyboard6972
@sakthiskeyboard6972 2 жыл бұрын
Super sir🙏🏻🙏🏻🙏🏻 Wow excellent interview thanks to Nanaya vikadan 👌👌👌👌👏👏👏👏
@chandhirankadai
@chandhirankadai 2 жыл бұрын
39 வயதுவரை நான் யார் என்பதை கண்டறிய முடியவில்லை இந்த வீடியோவை பார்த்த பின்புதான் எனக்கு தெரியும் நான் யார் என்பது
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu 2 жыл бұрын
Ama ivuru periya vighani
@muthukumar2316
@muthukumar2316 3 жыл бұрын
நீங்கள் தான் உயர்ந்த மனிதர்.
@xavierxavier4437
@xavierxavier4437 2 жыл бұрын
வாழ்த்துக்கள். ஐயா என் மனதில் புது நம்பிக்கையை தந்தது..
@networkingbusinesslifestyl346
@networkingbusinesslifestyl346 2 жыл бұрын
வாழ்க்கைல ஜெய்க்க நீங்க செய்த விதம் உங்களுடைய முயற்சி எனக்கு ரொம்ப மெய்சிலிர்க்க வைக்கிறது KONGU VENDUVAN அய்யா அன்புடன் அன்புசாம்ராஜ்ஜியம் ...
@kannancook4244
@kannancook4244 2 жыл бұрын
ஐயா நமஸ்காரம் மிகச் சிறந்த அறிவுரை.. மனமார்ந்த நன்றி நன்றி நன்றி ஐயா
@subalakshmi2614
@subalakshmi2614 Жыл бұрын
நாணயம் என்பது சொன்னத செய் செய்றத செய். சூப்பர் அய்யா அருமையான கருத்துக்கள்....
@annaduraikannaduraik7589
@annaduraikannaduraik7589 Жыл бұрын
ஐயாவின் மரியாதைக்குரிய சிறந்த பேச்சு நன்றி
@rajav100
@rajav100 2 жыл бұрын
Un paiyanaya... En(ayya vin)paiyanaiye.. apdi aaka mudiadhu 👏👏😍🙏🏼🙏🏼🔥🔥
@anandarajvenkidusamy4728
@anandarajvenkidusamy4728 2 жыл бұрын
Aiyya Vanakam! You are in My heart! Golden words from Golden person. Anandaraj from Russia.
@clrfurniture
@clrfurniture 2 жыл бұрын
ரேம்ப மகிழ்ச்சி அண்ணா உங்கள் அனுபவம் எனக்கு நன்னம செய்கிறது
@ggdonnandapala611
@ggdonnandapala611 2 жыл бұрын
Uyar thiru baalan aiyaa.....enakku yaapagam varugiradhu.... paamban paalam. Thangalukku siram thaalththugirean.......🌼🌹🍀🌺🌷
@shankar138
@shankar138 2 жыл бұрын
**Vikadan Team Hats off this Beautiful Motivation Interview of this Respected Enterpruner Self Developed Global Businesses Magnetic of Tamilan**🙏🙏💐💐💐💐💐🙏🙏🙏 **Trust, Faith, Belive In You, True Gentleman, Commitment, Focus on the Goals, Hardwork Simply Superb, Eloborated Life Cycle**
@saranrose6804
@saranrose6804 2 жыл бұрын
Truly inspiring video.. Thank you nanayam vikatan
@manimaran-xh2hm
@manimaran-xh2hm 2 жыл бұрын
நன்றி அய்யா நல்ல ஒரு ஆலோசனை பதிவு ....
@manikandaprabur7599
@manikandaprabur7599 2 жыл бұрын
Super Sir... Really motivating speech for hardworking....
@vadivelvel-pl2nq
@vadivelvel-pl2nq 3 жыл бұрын
ஐயா நானும் உங்கள மாதிரி ெபரிய ஆளா ஆகனும்
@KP-om9fj
@KP-om9fj 2 жыл бұрын
God bless you! முருகன் துணை
@anonymoushacker1749
@anonymoushacker1749 2 жыл бұрын
Sabbbaa avara madhiri ivara maadhiri sollama create ur own way
@dhayalandhaya6672
@dhayalandhaya6672 2 жыл бұрын
50 years agatum periyal agiruva
@naseerbanu8839
@naseerbanu8839 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@kishorlawyer7816
@kishorlawyer7816 2 жыл бұрын
Also you used this proper situation for your business excellent sir
@muthumuthu.a2605
@muthumuthu.a2605 Жыл бұрын
ஐயா உங்கள் காலத்தில் இரண்டு ரூபாய் உங்கள் வாழ்க்கையின் ஆரம்பம் ஆனால் இந்த காலத்தில் இரண்டு ரூபாய் என்பது ஒரு நொடியில் செலவாகிவிடும் இந்த காலத்தில் மனிதன் அவன் வாழ்வதற்கான பணம் எவ்வளவு பற்றவில்லை இதுதான் இந்த காலத்தில் நிலை இந்த காலத்தில் நாங்கள் கடந்து விட்டாலே வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் 👍🙏
@santhoshikumari3470
@santhoshikumari3470 2 жыл бұрын
Fantastic speech really true words. Vazhga valamudan
@saimahesh1251
@saimahesh1251 2 жыл бұрын
Vanakkam iyya Super, congratulations. Thank you
@balajeems3247
@balajeems3247 2 жыл бұрын
Excellent sir. Vanakkam . Rs.2/ to Koteeswaran growth. Hard work wins always.
@manibluemoonsalon6935
@manibluemoonsalon6935 3 жыл бұрын
உண்மையான வார்த்தை அய்யா வாழ்துக்கள் அய்யா
@secretdiary1699
@secretdiary1699 2 жыл бұрын
சோர்ந்து போய் இருக்கறப்ப உங்க பேச்சு கேட்டா நம்பிக்கை வந்துடுதுங்க. 🙏
@senthilkumar9712
@senthilkumar9712 5 ай бұрын
ரொம்ப சிறந்த மனிதர் சிறந்த பேட்டி ❤
@malarvizhiselvam979
@malarvizhiselvam979 2 жыл бұрын
Unga personality solluthu u are a lucky fellow💐💐💐
@bhanuchandra2791
@bhanuchandra2791 3 жыл бұрын
Excellent speach. Thank you sir. Really motivating
@abdulrahims3832
@abdulrahims3832 2 жыл бұрын
You are Intelligent very Great
@sakthim2557
@sakthim2557 2 жыл бұрын
Very clear speech from ur experience ayya 🙏🙏🙏
@kpandian7731
@kpandian7731 2 жыл бұрын
ரொம்ப அருமையாக சொன்னீங்க ஐயா🙏
@gurumurthy3777
@gurumurthy3777 3 жыл бұрын
Always inspiration ❣️
@futuretech8762
@futuretech8762 3 жыл бұрын
Very good speech,
@Tv-jy2ig
@Tv-jy2ig 3 жыл бұрын
அருமை ஐயா
@palaniswamy7638
@palaniswamy7638 2 жыл бұрын
நன்றிகள் கோடி ஐயா 👍🙏
@shanmugasundaram3476
@shanmugasundaram3476 2 жыл бұрын
உயர்வுலும் எளிமை ஐயா அவர்கள்
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 3 жыл бұрын
Vanakkam Iyya Valthugal valgavalamudan
@TheDanzir
@TheDanzir 2 жыл бұрын
Hard work never fails
@devaraj5260
@devaraj5260 3 жыл бұрын
Nandri iyya
@eswaramoorthya2943
@eswaramoorthya2943 2 жыл бұрын
உண்மை. எளிமை உழைப்பு நம்பிக்கை. தன்னம்பிக்கை அற்பனிப்பு _வெற்றி
@kalavathicreations
@kalavathicreations 3 жыл бұрын
மிக்க நன்றிங்க ஐயா.
@commercialcornorchannel8203
@commercialcornorchannel8203 3 жыл бұрын
அருமை அய்யா. நான் நிச்சயமா சாதிப்பேன்.
@naseerbanu8839
@naseerbanu8839 2 жыл бұрын
Nanum
@baluraju1138
@baluraju1138 2 жыл бұрын
Ulacha panathai eppadi selavu panrathunu theriamal selavu pannitu irundhen.. ungaloda sathanai ellam parthu therindha piragu panathin mathipu purinchikiten 🙏🙏🙏
@murugankaliyaperumal5567
@murugankaliyaperumal5567 2 жыл бұрын
அருமையான பதிவு
@anandhakumar5655
@anandhakumar5655 2 жыл бұрын
Good inspiration
@ethirajbalaji331
@ethirajbalaji331 2 жыл бұрын
வாழ்க்கையில் ஜெயிக்க ஒன்னும் ஸ்பெசலஆக செய்ய வேண்டாம். சரியான யோக தசை நடந்தால் பிச்சை காரன் கூட கோடீஸ்வரன் ஆக முடியும்.
@sakthi7753
@sakthi7753 2 жыл бұрын
நீ என்றைக்கும் முன்னேற மாட்டாய்
@raprabaa
@raprabaa 2 жыл бұрын
உன்னை இப்படி ஆக்கிய ஜோசியக்காரன் புத்திசாலி
@s.thirumenikarthikpettai8184
@s.thirumenikarthikpettai8184 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 🕉️👍💐🚩
@kingofspideyff7213
@kingofspideyff7213 2 жыл бұрын
Valga valamudan
@prabhakarthanakudi6526
@prabhakarthanakudi6526 2 жыл бұрын
Ivar Nalla manithar, he is role model for everyone
@nathalsri8123
@nathalsri8123 3 жыл бұрын
Truly inspiring
@gunasekarkannan8089
@gunasekarkannan8089 3 жыл бұрын
Super sir.
@niraimaran508
@niraimaran508 2 жыл бұрын
Thanks🙏 Sir
@thirupathithirupathi9223
@thirupathithirupathi9223 Жыл бұрын
❤ நன்றி ஐயா 😊
@lakshmipriya6797
@lakshmipriya6797 2 жыл бұрын
Good speech sir
@prabhuk1369
@prabhuk1369 2 жыл бұрын
Good. Good. Good. Good. Good. And. Perfect. Words.
@sramsubramanian
@sramsubramanian 2 жыл бұрын
Great Sir.
@RAVIKUMAR-oh4ti
@RAVIKUMAR-oh4ti 2 жыл бұрын
Pala murai iyya pechai kettirukken. Arumai.
@preethapp9923
@preethapp9923 2 жыл бұрын
Great Sliut for you
@positivity4443
@positivity4443 2 жыл бұрын
Good sis thankyou🙏
@ranjiths5141
@ranjiths5141 3 ай бұрын
Thanks 🙏
@ganeshsuper476
@ganeshsuper476 2 жыл бұрын
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் மணப்பாறை 🙏 மகளீர் மட்டும் தொகுதிகள் ரோஜா உரம் பிளீஸ்
@praveenkumarn4903
@praveenkumarn4903 2 жыл бұрын
Thanks sir 🙏
@srisaifabricationwork7513
@srisaifabricationwork7513 2 жыл бұрын
Super iyaaa
@krishnaprasath9358
@krishnaprasath9358 Жыл бұрын
My 1st Hero
@user-tl3ye7ul1y
@user-tl3ye7ul1y Жыл бұрын
Thanks sir❤
@muthusivachidambaram3680
@muthusivachidambaram3680 2 жыл бұрын
அய்யா வாழ்க்கை பாடம்... உங்க அனுபவம்
@RameshG-eu4jv
@RameshG-eu4jv Жыл бұрын
Thenkiyu sir 🎉
@Alphamale97511
@Alphamale97511 2 жыл бұрын
நன்றி தாத்தா 🙏
@sathishsathish-jx6ur
@sathishsathish-jx6ur 3 жыл бұрын
இந்த கானோலி மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது💐💐💐💐💐
@askdoctorpillaitamil
@askdoctorpillaitamil 2 жыл бұрын
Stay safe and wish you for healthy life as a Doctor
@veeranarappa4493
@veeranarappa4493 2 жыл бұрын
Thank you sir
@MrWhite_02
@MrWhite_02 2 жыл бұрын
Super 👏👏👏👏👏👏👏
@vinothjayaram6406
@vinothjayaram6406 3 жыл бұрын
Good Video 😊👌
@senthilr940
@senthilr940 2 жыл бұрын
Good explain
@eyarkkai4853
@eyarkkai4853 3 жыл бұрын
Super iyya
@sakthi7753
@sakthi7753 2 жыл бұрын
Super aiya your great
@geetharaj7615
@geetharaj7615 Жыл бұрын
Your success is your humbleness
@msankar-fj2zt
@msankar-fj2zt 6 ай бұрын
Experience Speech sir ...
BUS BODY BUILDERS IN THANJAVUR
1:49
ravig tnj
Рет қаралды 8 М.
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 109 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 2,7 МЛН
success story of V.K.T. Balan - best  tamil motivational speech
42:52
VTS 01 1
32:14
madura
Рет қаралды 440 М.
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 109 МЛН