வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர்! | அனுதின ஆண்டவரின் சத்தம் | 11 JULY 2024 | Bro. Allen Paul

  Рет қаралды 9,569

BLESSING TV

BLESSING TV

20 күн бұрын

Glory to GOD!
அனுதின ஆண்டவரின் சத்தம் | Daily Voice of The LORD!
வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர்!
Message by: Bro. Allen Paul.
___
►Our Website: www.blessingtv.tv/
► Watch BlessingTV Online: blessingtv.tv/online-tv2.php
☎️ Contact us
• 24/7 Prayer Support - 9345678983
• For enquiry - 9994079994
Text us
• Whatsapp - 9952432020 | 9994079994
• Email - allenbtv@gmail.com
_____
Subscribe to our Channel: @BlessingTv
Our Social Media Pages
Blessing TV:
Instagram: / blessingtv_official
Facebook: / blessingtv.tv
Twitter: / aaseervatham_tv
Bro. Allen Paul:
Instagram: / dr.j.allenpaul
Twitter: / drjallenpaul
_____
This video is made only for non-profit cause, the credits for certain audio and video clippings goes to their respective owners. We do not commercially profit from any of these broadcasting. This is purely a nonprofit organization under Jesus Loves Trust.
#AllenPaul #TamilChristianMessage #BlessingTV
#AnudhinaAandavarinSatham #DailyVoiceOfTheLord
#Anudhina #Aandavarin #Saththam #NewMessage #AllenPaulMessage #AaseervathamTV

Пікірлер: 125
@jayanthivenkatesan2575
@jayanthivenkatesan2575 18 күн бұрын
❤❤❤ இயேசு அப்பா உலக மக்கள் அனைவரையும் ஆசிர்வதியும் என் மகள் அம்ரிதாவுக்கு நல்ல வாழ்க்கை துணையை தாரும் என் மகன் ஆதித்யா குடும்பத்தை ஆசிர்வதியும் பகல் நேரவேலையை தாரும் அப்பா ஆமேன் அல்லேலூயா🎉🎉🎉🙏🙏🙏
@selvihemanand6030
@selvihemanand6030 18 күн бұрын
இயேசப்பா எங்களை ஆசிர்வதியம்
@selvanayagiprakash5664
@selvanayagiprakash5664 18 күн бұрын
இருந்தது வரும் இருக்குரவரும் வருகிற வருமகிய சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இயேசு ச
@JanakiramanJanaki-tc7ed
@JanakiramanJanaki-tc7ed 18 күн бұрын
Yesappa EN kudumbathai Aashirwad Ameen Ameen❤🎉❤🎉
@Ammu-KP1164
@Ammu-KP1164 18 күн бұрын
Glory Glory to God 🙏🏻🙏🏻 Thank You Holy Spirit 🕊️🕊️ Hebrews <a href="#" class="seekto" data-time="690">11:30</a>,11 Joshua <a href="#" class="seekto" data-time="362">6:2</a> AMEN HALLELUJAH 🙏🏻🙏🏻
@MeenaS-nb4eg
@MeenaS-nb4eg 18 күн бұрын
ஆமென் ஆமென் அப்பா இந்த 7 நாள் எரிகோ வியும் இந்த நிகழ்ச்சி எங்கள் குடும்பம் முயூவதும் கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்று கொண்டோம் சுகத்தையும் பெற்றுக்கொண்டோம் கர்த்தருக்கு கோடி ஸ்தோத்திரம் தேங்க்யூ ஆலன் பால் அண்ணா கர்த்தர் உங்களை பல மடங்கு ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் ♥️♥️♥️🙏🙏🙏🙇‍♀️
@SanthiSanthi-oo1jv
@SanthiSanthi-oo1jv 18 күн бұрын
Glory to Jesus. எரிகோ விழும் ஏழு நாட்கள். இந்த நேரலை எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. மெய்யாகவே என்னை கலங்க பண்ணி கொண்டு இருந்த குடும்ப பிரச்சனைகளை தகர்ந்து விழப்பண்ணுவார் என்று விசுவாசிக்கிறேன். 5வது நாள் மிகவும் நன்றாக இருந்தது. கர்த்தர் என்மேல் இவ்வளவு கரிசனையாக இருக்கிறத எண்ணி கண்ணீரோடு ஆண்டவருக்கு நன்றி சொல்லி துதித்தேன். கர்த்தருக்கு மகிமை. உங்களுக்கும் நன்றி🙏💕
@JAKK123
@JAKK123 18 күн бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக எங்களுடைய விண்ணப்பத்திற்காக நீங்கள் ஜெபித்த எரிக்கோவிலும் ஏழு நாட்கள் மிகவும் பிரயோஜனமாக இருந்தது எங்களுடைய தேவைகளை அப்படியே உணர்ந்த ஆவிக்குரிய தகப்பனாய் நீங்கள் இருக்கிறீர்கள் உங்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ̓̓🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌 எங்களுக்காக பிரயாசமாய் ஜெபித்த அப்பா அம்மா உங்களுக்கு ரொம்ப நன்றி
@SachinS-lw9fj
@SachinS-lw9fj 18 күн бұрын
Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rexalinranix3688
@rexalinranix3688 18 күн бұрын
Thank God Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-gf8on8xj6q
@user-gf8on8xj6q 18 күн бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN 🙏 APPA GOD 🙏 AMEN AMEN 🙏🙏🙏🙏
@vimalarani1756
@vimalarani1756 18 күн бұрын
Bless myself and my family members with good health and happiness.bless my grandkids.
@leorasamantha133
@leorasamantha133 18 күн бұрын
Praise the lord! Glory to God!
@anitha2525
@anitha2525 18 күн бұрын
"கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது"!
@pramilapramila2697
@pramilapramila2697 18 күн бұрын
Praise the lord Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shalinisasikumar1114
@shalinisasikumar1114 4 күн бұрын
Amen❤
@reonjohn5292
@reonjohn5292 18 күн бұрын
Amen,Hallelujah Glory to God 🙏🙏
@VidharthMadhan-gi2cx
@VidharthMadhan-gi2cx 18 күн бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா எரிகோ விழும் ஏழு நாட்கள் நிகழ்ச்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ள ஜெப மாக இருந்தது நிச்சயமாக கர்த்தர் எங்களுக்கு எதிராக இருக்கும் தடைகளை எல்லாம் நீக்கி ஆசீர்வதித்து வழிநடத்துவார் என்று விசுவாசிக்கிறேன் நன்றி இயேசப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா
@user-jj7rs3kl9n
@user-jj7rs3kl9n 18 күн бұрын
Amen.Glory to God.praise the lord.
@user-ff6rj5ph1n
@user-ff6rj5ph1n 18 күн бұрын
Praise the Lord Hallelujah Amen
@markraj5362
@markraj5362 18 күн бұрын
Amen Amen Amen Amen Amen
@Jesus_loves_you-jm6tg
@Jesus_loves_you-jm6tg 18 күн бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤❤❤❤❤
@555joe._
@555joe._ 18 күн бұрын
Amen Jesus appa ❤❤❤ praise the lord dear brother amen 🙏🙏🙏
@rachelarul8681
@rachelarul8681 18 күн бұрын
இயேசப்பா🙏உமக்குஸ்தோத் திரம்🙏 உமது🙏ஜீவவார்த்தையினா லே🙏உண் டாகும்🙏விசுவாசத்தினாலே🙏நாங்க ளும்🙏எங்கள்/அவர்கள்பிள் ளைகளும் எங்கள்ஜீவநாட்களெல்லாம்🙏பெலன் கொண்டு🙏சத்துருவின் சகல கிரியை களையும்முறியடித்து🙏கிறிஸ் துவிற்க் குள்ஜெயம்கொள்கிறோம்🙏ஆமென் ஆமென்🙏ஆமென் இயேசப்பா🙏🙏🙏🙏
@vijiaa4225
@vijiaa4225 18 күн бұрын
Amsn
@samuvel4356
@samuvel4356 18 күн бұрын
Amen Hallelujah
@Arowana-s9n
@Arowana-s9n 18 күн бұрын
Amen 🙏 God bless you all abundantly 🙏
@shobanashobi2432
@shobanashobi2432 18 күн бұрын
AMEN JESUS
@user-ro1ll7is8e
@user-ro1ll7is8e 18 күн бұрын
Amen Amen
@anitaselvam929
@anitaselvam929 18 күн бұрын
Amen hallelujah Amen 🙏
@manimegalaseenidurai3629
@manimegalaseenidurai3629 18 күн бұрын
Amen 🙏
@yuvaraja5047
@yuvaraja5047 18 күн бұрын
Amen... Thank you appa
@jaganjeya
@jaganjeya 18 күн бұрын
Jagahjaya 🙏🙏🙏🙏
@user-ik1cu8rx9u
@user-ik1cu8rx9u 18 күн бұрын
Amen
@MaryMani-gs1ii
@MaryMani-gs1ii 18 күн бұрын
Amen 🙏 glory to God
@arockiaraj9798
@arockiaraj9798 18 күн бұрын
GLORY TO GOD!
@VasanthiAlex
@VasanthiAlex 18 күн бұрын
ஆமென்🙏🙏
@MaryS-q9r
@MaryS-q9r 18 күн бұрын
Amen amen amen ❤❤❤
@jamesdurairajdavid8627
@jamesdurairajdavid8627 18 күн бұрын
Amen. Praise the lord.
@vimalarani1756
@vimalarani1756 18 күн бұрын
Bless all Lord.
@henrynathan9324
@henrynathan9324 18 күн бұрын
Hallelujah
@Words559
@Words559 18 күн бұрын
Amen amen 🙏
@jayabal7883
@jayabal7883 18 күн бұрын
Amen 🙏🙏🙏🙏❤ Jesus ❤
@minimol6805
@minimol6805 17 күн бұрын
AMAN PRAISE THE LORD 🙏🏻🙏🏻🙏🏻
@victoriavictoria1278
@victoriavictoria1278 18 күн бұрын
Praise the Lord 🙏🏾🙏🏾🙏🏾
@sheena5459
@sheena5459 18 күн бұрын
Amen Glory to God
@idajency6984
@idajency6984 18 күн бұрын
Amen😊
@user-im2dv5bj2u
@user-im2dv5bj2u 18 күн бұрын
My deyar God blessing Amen 🙏
@anniemetilda1224
@anniemetilda1224 18 күн бұрын
Praise the lord 🙏amen
@user-fq6kj3ps6j
@user-fq6kj3ps6j 18 күн бұрын
Glory to God ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SUPRAENTERTAINMENT.
@SUPRAENTERTAINMENT. 18 күн бұрын
Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@NithyakalyaniJ
@NithyakalyaniJ 18 күн бұрын
Praise the lord. Amen
@user-ru6qk1du8x
@user-ru6qk1du8x 18 күн бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.
@VasanthiAlex
@VasanthiAlex 18 күн бұрын
ஏரிகோ விழும் ஏழ்
@goodshepherednpschool3675
@goodshepherednpschool3675 18 күн бұрын
Praise the Lord
@PreethaNatarajan-ce8zv
@PreethaNatarajan-ce8zv 18 күн бұрын
Aamen
@BlessyBlessy-oe8nu
@BlessyBlessy-oe8nu 18 күн бұрын
Glory to God ❤
@revathim99
@revathim99 18 күн бұрын
GLORY TO GOD 🙏
@stephen9999
@stephen9999 18 күн бұрын
AEMN JESUS ✝️
@punitha3599
@punitha3599 18 күн бұрын
Praise the Lord father🙏🙏🙏🙏🙏 amazing message father🙏🙏🙏
@solomonjayachandran6727
@solomonjayachandran6727 18 күн бұрын
GLORY TOGOD
@user-jb8iu3kv2v
@user-jb8iu3kv2v 18 күн бұрын
Praise the Lord❤
@durgadevi4799
@durgadevi4799 18 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... எரிகோ வில்லும் ஏழு நாட்கள் என்ற நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்து வந்தது... நான் யூடியூப் இல் மட்டுமே பார்க்க முடியும்... எங்கள் வீட்டில் ஆசிர்வாதம் டிவி ஓட எனக்கு அனுமதி இல்லை.... என் கணவர் பார்க்க விட மாட்டார்.... எப்பொழுதும் முதல் நாள் நிகழ்ச்சியை மறுநாள் மட்டுமே என்னால் பார்க்க முடியும் என் கணவர் வீட்டில் இருப்பதினால்..... நேற்று ஏழாம் நாள் நான் நிகழ்ச்சியை இன்று பார்க்கலாம் என்று யூடியூப் எடுத்தேன்.. ஆனால் யூடியூப் இல் எரிகோ விழும் 7 நாட்கள் என்ற ஏழு நாட்கள் நிகழ்ச்சியுமே இல்லை.... எனக்கு மிகவும் ஏமாற்றமாக போய்விட்டது... கண்ணீரோடு கர்த்தரிடம் ஜெபித்தேன்.. கர்த்தாவே இன்று தானே என்னால பார்க்க முடியும் நான் என்ன செய்வேன் எனக்கு டிவியில் பார்க்க எனக்கு பாக்கியம் இல்ல... யூடியூப் ல மறுநாள் தான் பார்க்க முடியும்... நேரடி ஒளிபரப்பில் கலந்து கொள்ள எனக்கு பாக்கியம் இல்லை... மறுநாள் என் கணவர் எப்பொழுது வேலைக்கு செல்வாரோ அதற்குப் பிறகு யூடியூப் போட்டு உட்கார்ந்து கொள்வேன்... இன்று ஏழாம் நாள் ஒளிபரப்பை பார்க்க முடியவில்லை என்று கர்த்தரிடம் கண்ணீரோடு ஜெபிக்கிறேன்... ஒரு தாழ்மையான வேண்டுகோள் சகோதரன் சகோதரி அவர்களே.... ஏழு நாள் ஒளிபரப்புயுமே இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டும் யூடியூப் இல் ஒளிபரப்பு செய்தீர்கள் என்றால் மறுபடியும் எல்லாவற்றையும் பார்த்து இன்னும் தெளிவாக எழுதி வைத்துக் கொள்வேன்.... கர்த்தருக்கு கோடி கோடி நன்றி செலுத்தவேன்... Please brother and sister....🙏🙏🙏🙏😭😭😭😭😭
@kanthimathit9989
@kanthimathit9989 18 күн бұрын
N n ilamyum
@kanthimathit9989
@kanthimathit9989 18 күн бұрын
Thu than
@durgadevi4799
@durgadevi4799 18 күн бұрын
​​@@kanthimathit9989I will pray for you 🙏
@sivakami9702
@sivakami9702 18 күн бұрын
I am also 🙏🙏🙏🙏🙏
@manjuchitra3787
@manjuchitra3787 18 күн бұрын
ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆலேலுயா அப்பா நன்றி ❤❤❤❤❤❤
@LavanyaLavanya-le2nc
@LavanyaLavanya-le2nc 18 күн бұрын
AmenAmenAmen CharlesLavanya karpakaniAservathikapdaPrayAmenVellore thadaikal Nengi Viduthalai undaga 5yR
@gowrikarthik8498
@gowrikarthik8498 18 күн бұрын
Praise the lord brother. 7day herigo very useful to our family I am saying daily now ur message tkq bro. differently I am fallowing ur message each and every and year from ur are win tv தமிழன் tv 15 hour problem bro.till now today message was me only tkq God and pastor I am Gowrikarthi from அண்ணாநகர் சென்னை my netive places is Bangalore I will say to my brother's sister neibar all watch blessings tv their all watching each every but their asking allan bro.their not keeping ஆசிர்வதா பெருவிழா. Pls request pastor keep in Bangalore tkq amen hallelujah 🙏🙌🙌🙏🙇
@bk549
@bk549 18 күн бұрын
Glorytogod myson samsurya jobkidaika seitha yasabbavuku kodokodi nandry
@kanthimathivelu1051
@kanthimathivelu1051 18 күн бұрын
தேவனுக்கே👑 மகிமை. 🙏 ஆமென் 💖 அல்லேலூயா. 🙏 வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர் என்ற விசுவாசம் நிறைந்து அதை சுதந்தரிக்கும் ஆலோசனையாக இன்று ஆண்டவர் வார்த்தையாக கொடுத்த மரியாதைக்குரிய அன்பு சகோதரருக்கு மிக்க நன்றி.. 🙏
@kanthimathivelu1051
@kanthimathivelu1051 18 күн бұрын
தேவனுக்கே👑 மகிமை! 🙏 எரிகோ விழும் ஏழு நாள் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாகவும், ஆவியில் பலப்படும் வல்லமையுள்ள நிகழ்ச்சியாக இருந்தது.. ஆண்டவர் மூன்று காரியத்தில் அற்புதம் செய்து எங்களை விடுவித்தார்... கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு கோடி ஸ்தோத்திரம்.... 🙏 இந்த நிகழ்ச்சியை ஆண்டவரின் சித்தபடி மிகுந்த பிரயாசப்பட்டு நடத்திய அனைவருக்கும் மிக்க நன்றி... 🙏🙏🙏
@willamsa7125
@willamsa7125 18 күн бұрын
Amen praise the lord thank you Jesus Christ 🙏🙏🙏🙏🙏
@indrakarthick
@indrakarthick 18 күн бұрын
🙏 PRAISE THE LORD 🙏 GLORY TO GOD 🙏 THANK YOU LORD 🙏 AMEN 🙏
@jesusjoy971
@jesusjoy971 18 күн бұрын
இயேசுப்பா என்னை ஆசிர்வதியும்
@indiraindira4556
@indiraindira4556 18 күн бұрын
Fainsnce propolom kadan propolom amen
@stephen9999
@stephen9999 18 күн бұрын
JESUS BLESS ANNAN ✝️
@rashmymariacharles6636
@rashmymariacharles6636 18 күн бұрын
Amen.. Hallelujah.. Glory to God
@sridevisenthil2075
@sridevisenthil2075 18 күн бұрын
Glory to God, Amen, Thank you Lord
@user-io9ih9xu3e
@user-io9ih9xu3e 18 күн бұрын
Nanga elantha money therumbavum varanum prayer pannunga brother 🙏
@amalasamson3132
@amalasamson3132 18 күн бұрын
அன்பின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா
@VasanthiAlex
@VasanthiAlex 18 күн бұрын
எரிகோ ஏழுநாள் ஜெபம் புரோஜ
@jeswinjoyjeswinjoy1616
@jeswinjoyjeswinjoy1616 18 күн бұрын
Amen appa isthotharam appa amen hallelujah amen thank you jesus amen ❤❤❤❤
@a.j.sa.jaishankar115
@a.j.sa.jaishankar115 18 күн бұрын
தேவனுக்கே மகிமை உண்டவதாக ஸ்தோத்திரம் ஏரி கோ நேரடி நிகழ்ச்சி மிகவும் ஆசிர்வதமாக இருந்தது நானும் என் கணவரும் ஏழு நாளும் கண்டு பயன்பெற்று கொண்டு இருந்தோம் சகோதரர் அநேக ஜெப ரகசியம் சென்னது அறிக்கைகள் உடன் படிக்கை தேவனுடன் மிகவும் அருமை இதை போன்று ஊழியர்ரை தந்த தேவனுக்கு நன்றி நான்னும் இந்த நிகழ்சி மூலம் என் கணவர்ரும் ஆசிர்வாதம் பெற்று கொண்டோம் தடைகள் உடைந்தது எனக்கு உடன்படிக்கை செய்யும் போது எனக்கு ஒரு போர்வை போடுகின்றவுணர்வு இரண்டு இறக்கை என்னை முடுகிறது போல் இருந்தது கர்ப்ப தடைவுடைந்தது என் கணவருக்கு வேலையில் இருந்த தடை மாறி யது எல்லா ஏரி கோ கோட்டையும் விழுந்தது தேவனுக்கே ஸ்தேத்திரம் நன்றி சகோதர்க்கும் சகோதரிக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கின்றேம் 🙏🙏🙏🙏🙏ஆமென்
@karanshruthi5455
@karanshruthi5455 18 күн бұрын
Please pray for my daughter Shruthi MBBS seat
@vijiaa4225
@vijiaa4225 18 күн бұрын
விசுவாசம் ஏ.பெரிது.
@BlessyBlessy-oe8nu
@BlessyBlessy-oe8nu 18 күн бұрын
Enn daughters praisi blessi kartharukul vazla pray pannunga
@deivajothi9834
@deivajothi9834 18 күн бұрын
ஆமென் அல்லேலூயா 🙏
@TMN07
@TMN07 18 күн бұрын
Praise the Lord🙏 Brother🎉 Daily Speck to God brogram is powerful💪 speech and versions Is usefully🎉thanking you🙏 and thanks for God bless you🙏 Brother🙏
@Selvi-uo3eo
@Selvi-uo3eo 18 күн бұрын
Amen.amen. amen.appa. 🎉🎉🎉🎉
@muruganganesan6638
@muruganganesan6638 18 күн бұрын
Karpatthin kanikkaga jebinga appa 8years kulanthai ellai appa
@jessymary2566
@jessymary2566 18 күн бұрын
Poster please pray for my family members jerly joslyn David jabam ponuga poster please jessiema
@priyAbraham
@priyAbraham 18 күн бұрын
Please 7 days program video va upload pannunga uncle please 😢😢😢😢🛑🛑📢📢📢📢📢📢📢📢📢📢📢📢
@user-io9ih9xu3e
@user-io9ih9xu3e 18 күн бұрын
En husband ku chekeram transfer varanum prayer pannunga brother 🙏
@priyAbraham
@priyAbraham 18 күн бұрын
Please 7 days program ( erigo vilum 7 naatkal) video va upload pannunga uncle please 😢😢😢😢🛑🛑📢📢📢📢📢📢📢📢📢📢📢📢
@priyAbraham
@priyAbraham 18 күн бұрын
Please 7 days program ( erigo vilum 7 naatkal) video va upload pannunga uncle please 😢😢😢😢🛑🛑📢📢📢📢📢📢📢📢📢📢📢📢 Please consider 😭😭😭
@durgadevi4799
@durgadevi4799 17 күн бұрын
கண்டிப்பாக எனக்கும் இதே விருப்பம் தான்...😢😢😭😭😭😭.😢
@venky7588
@venky7588 18 күн бұрын
Appa en makan semester examl pass pannavum nanparkalitathil asiriyarkalitathil hostelil samathanathotu santhosama patipil kavanamaka ninaivatral erukavum preyer pannunka pls
@princyedil3855
@princyedil3855 18 күн бұрын
Amen Hallelujah
@jeraldj5524
@jeraldj5524 18 күн бұрын
Amen
@arockiyamarythiyagarajan851
@arockiyamarythiyagarajan851 18 күн бұрын
Amen❤
@getthebest4793
@getthebest4793 18 күн бұрын
Amen Amen Amen
@LavanyaLavanya-po3nz
@LavanyaLavanya-po3nz 18 күн бұрын
Glory to GOD 🙏
@priyAbraham
@priyAbraham 18 күн бұрын
Please 7 days program video va upload pannunga uncle please 😢😢😢😢🛑🛑📢📢📢📢📢📢📢📢📢📢📢📢
@priyAbraham
@priyAbraham 18 күн бұрын
Please 7 days program ( erigo vilum 7 naatkal) video va upload pannunga uncle please 😢😢😢😢🛑🛑📢📢📢📢📢📢📢📢📢📢📢📢
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 16 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 54 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН