அறியபட்டி சின்னிவீரதேவர் வகையறா சார்பாக வாழ்த்துகள்
@krishnaraja45696 ай бұрын
நீங்க என்ன குலம் ங்க?? நீங்க கள்ளர் குடி தானே ! சின்னிவீரத்தேவர் வகையறா நீங்கள் என்ன குலத்தைச் சேர்ந்தவர் ??
@prathapking35052 жыл бұрын
அனைவரும் வருக வருக..!! அம்மன் ஈஸ்வரி அருள் பெருக..! 🙏 இப்படிக்கு வெள்ளையாண்டி Prathap king
@mahalakshmi40762 жыл бұрын
Thanks brother
@rameshodc33592 жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் ரமேஷ், பொருளுர்,ஒட்டன்சத்திரம் தாலுகா
@mahalakshmi40762 жыл бұрын
Thank you so much brother
@rameshodc33592 жыл бұрын
thank u
@ganeshwarand98042 жыл бұрын
ஆரியபட்டி சின்னி வீரத்தேவர் வம்சத்தின் சார்பாக வாலந்தூர் இராஜதானி தாய் அங்காளபரமேஸ்வரியின் பாடல் தாயரிப்பிற்க்கு உதவியாக இருந்த அனைத்து நபர்களுக்கும், பாடலை சிறப்பாக எழுதிய மற்றும் பாடிய அண்ணனுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இப்படிக்கு.ஆரியபட்டி தெய்வதிரு.K.தெய்வேந்திரன் மகன் கணேஷ்வரன்.வழக்கறிஞர். K.புதூர்.மதுரை.
நான்கு தேவர்கள் வம்சம் சார்பில் வாழ்த்துக்கள் சின்னிவீரன்
@sudhas.pothampattychellamp87512 жыл бұрын
காத்தண்டஈஸ்வரிஅருள் புரிய வாழ்த்துக்கள்
@arumugam7653Ай бұрын
பால குருநாதர் அக்னி வீரர் வீரபத்திரர் கருப்பண்ணசாமி 😊 சுடலை மாட சாமி பதினெட்டாம் கற்பனை சாமி இந்த காமாட்சி அம்மன் வன பேச்சி தாயே நீ இருப்பது உண்மையாக இருந்தால் என் மன கஷ்டத்தை போக்குவாய் எனக்கு அன்றாட படி அளப்பாய் நான் எந்த மனிதர்களிடம் உதவி கேட்கவில்லை என்னுடைய அம்மா அப்பாவிடம் உதவி கேட்கிறேன் அவர்கள் எந்த ரூபத்திலும் எனக்கு படி அளப்பார்கள் அவர் ஒரு குழந்தையை கைவிட மாட்டார் தெய்வம் உண்மையாக இருந்தால் நியாயப்படுத்த
@MariappanMariappan-ru9om Жыл бұрын
கந்தன் கதிர் காவடி யின் வாழ்த்துக்கள் அருமை
@uniquecomputerembroideryma47182 жыл бұрын
வெள்ளையாண்டித்தேவர் வகையறாக்கள் தேவாரம்🙏🙏🙏
@lramyaloganathan88592 жыл бұрын
திடியன் தூங்கத்தேவன் கூட்டம் சார்பாக வாழ்த்துக்கள் 🥳🙏
@mahalakshmi40762 жыл бұрын
நன்றிகள் பல
@FUNNYCHANNEL-ej2no2 жыл бұрын
🔥வாலந்தூர் முதல் நாடு🙏
@vishwa88362 жыл бұрын
Remba tnx செந்தில் அண்ணா ராஜலட்சுமி mam எங்க ஊர் கோயில் பெருமை
@mahalakshmi40762 жыл бұрын
Thank you so much brother
@suryam2115 Жыл бұрын
கன்னியப்பட்டி சின்னகாமத்தேவர் வகையாறா சார்பாக அனைவரும் வருக வருக
@palsamysanthanam58112 жыл бұрын
ஆரிய பட்டி முத்து நானம்மாள் கோவில் பூசாரி எஸ் பால்சாமி அங்காள பரமேஸ்வரி கோவில் வரலாறு பாடல் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி அருமையாக பாடியுள்ளார்
@mahalakshmi40762 жыл бұрын
Thanks brother
@Anju-ss9jf2 жыл бұрын
Song Romba super.......Music பொருத்தமா இருக்கு... கோடான கோடி நன்றி.
@mahalakshmi40762 жыл бұрын
Thanks
@mahalakshmi40762 жыл бұрын
நன்றிகள் கோடி
@malathimalu86622 жыл бұрын
காண கண் கோடி வேண்டும் தாயே....அருமை...
@mahalakshmi40762 жыл бұрын
அருமை
@Akashramakashram7552 жыл бұрын
சங்கம்பட்டி மோந்தக்குட்டி தேவர் சார்பாக வாழ்த்துக்கள்
@mahalakshmi40762 жыл бұрын
நன்றி சகோ
@RameshR-nj7te Жыл бұрын
கருமாத்தூர் பூசாரிபட்டி அருள்மிகு விருமாண்டி பாடல்
@ragupathiragupathi71862 жыл бұрын
சக்கிலியங் குளம் வெள்ளையாண்டி தேவர் வம்சம் சார்பாக வாழ்த்துக்கள் நன்றி
@mahalakshmi40762 жыл бұрын
Thank you brother
@paulpandiankp8442 жыл бұрын
அருமை இன்னும் நெறய பாடல்கல் உருவாக்கி பாடுங்கப்பா.
அங்காளி தாயே அருள்வாய் அம்மா நாங்கள் தெரிந்தும் தெரியாமல் செய்த தவறுகளை மன்னிக்கவும்குடும்பத்தில் உள்ள சர்வதோஷங்களை நீக்கி நிம்மதி குடு தாயே. மன்றாடி வேண்டுகிறோம் அம்ம்மா.
@mahalakshmi40762 жыл бұрын
Thanks brother
@arumugam76535 ай бұрын
உங்களோட குலசாமி அங்காளபரமேஸ்வரிய மாடசாமி ரெண்டு தெய்வத்துல எதுவா இருந்தாலும் சரி எல்லா தெய்வங்களும் ஒன்றுதான் அப்பொழுது குல தெய்வ மங்களை சரியாக இருந்தவங்க இப்ப மாடசாமிஅப்பொழுது குல தெய்வ மங்களை சரியாக இருந்தவங்க இப்ப மாடசாமியாக இருக்கிறாங்க என்று சொல்கிறீர்கள்அப்பொழுது குல தெய்வ மங்களை சரியாக இருந்தவங்க இப்ப மாடசாமி இருக்கிறாங்க என்று சொல்கிறீர்கள் இத போய் எதுவும் பண்ணி என்று தெரியாது தெளிவுபடுத்துங்கள் உங்களுக்கு மனசு இருந்தால் தெளிவுபடுத்துங்கள் மனசு இல்லாவிட்டால் இருக்கட்டும் எந்த தெய்வமாக இருந்தால் நம் மக்கள் எல்லோரையும் காப்பாற்றி வருவார்கள் தெய்வத்தின் அம்மை பராசக்தி வேர்ப்பார்கள்பராசக்தி அவர் இருப்பார்கள் சிவனாக இருப்பார்கள் சிறுவர் தான் உலகத்தை ஆழ்வார்கள் நம்மளோட தெய்வங்களாக இருப்பாங்க இவர்கள் வாழடி வாழையாக இருப்பார்கள் நம்ம மதுரை வந்த சிவன் பார்வையாக இருப்பவர்கள் நம்ம தெய்வங்கள் தான் அவர்களை நினைத்தாலே போதும் எல்லா காரியமும் நடந்து விடும்
@ezhilr22692 жыл бұрын
Well done rajalakshmi sentilkumar and music by raj
@mahalakshmi40762 жыл бұрын
Thank you brother
@RanjithKumar-cb7qb2 жыл бұрын
Bro கும்பாபிஷேகம் live podunga
@sarojinimuthukalyani84172 жыл бұрын
Ya Awesome song...🙏🥳 Felt Goosebumps ✨
@mahalakshmi40762 жыл бұрын
Thanks brother
@ramjai57862 жыл бұрын
Song Super Bro congratulations🎉🎉
@mahalakshmi40762 жыл бұрын
Thank you so much brother
@divyard49682 жыл бұрын
Super video☺song Semma 😊
@mahalakshmi40762 жыл бұрын
நன்றிகள் கோடி
@aatharasant12502 жыл бұрын
🔥வாலாந்தூர் வேங்கை🔥
@rajiarun68002 жыл бұрын
🥳🥳🥳
@mahalakshmi40762 жыл бұрын
Thank you so much brother
@asudharsan75462 жыл бұрын
Super thambi
@sivakumarsiva45022 жыл бұрын
என் தாய் மாமன் வீட்டு கோவில்
@mahalakshmi40762 жыл бұрын
வாழ்த்துக்கள் மாப்பிள்ளை
@machapandi68572 жыл бұрын
Super anna
@navagoldcreations42852 жыл бұрын
கட்டக்கிடாதேவர் கூட்டம்
@mahalakshmi40762 жыл бұрын
நன்றிகள் கோடி
@sumimoni48772 жыл бұрын
Raja Anna Lyrics And Music superb💐💐💐 Congratulations ✨
@senthilchitra78372 жыл бұрын
Thank you thank you thank you very much angalamman