வீட்ல கேஸ் தீர்ந்திடுச்சு.. 1000 ரூபாய் கடன் வாங்க போனபோது... வழியில்... | NEEYA NAANA | MERCURY

  Рет қаралды 182,913

MERCURY

MERCURY

Жыл бұрын

@MERCURY #nagarajan #lostjewels #chinnasamy #neeyanaana #vijaytelevision #Mercury #mercurydigital #NeeyaNaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #neeyanaana #சூப்பர்கோபிஅண்ணே
*************************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
Ethir neechal - அப்பத்தாவின் அதிரடி பேட்டி | Sun Tv | எதிர்நீச்சல் | Tamil serial | Mercury
• Ethir neechal - அப்பத்...
6 வயசுக்குள்ள ஆபரேஷன் செய்யணும்.. ஒரு தாயின் பாசப் போராட்டம் | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• 6 வயசுக்குள்ள ஆபரேஷன் ...
தமிழ்நாட்டைப் பற்றி "நீயா நானாவில்" பேசிய ரேஷ்மா | NEEYA NAANA | VIJAY TELEVISION | MERCURY
• தமிழ்நாட்டைப் பற்றி "ந...
எல்லோருக்கும் கிடைத்த சாதாரண வாழ்க்கை..எனக்கு மட்டும் ஏன் கிடைக்கல.. | LETSDANCE SHARMILA | MERCURY
• எல்லோருக்கும் கிடைத்த ...
நீயா நானாவில் பாட மறந்த பாடல்கள் l Young girls singing l 2K singers l Neeya Nanna l Mercury
• நீயா நானாவில் பாட மறந்...
Harris Jeyaraj பாடல்களை Neeya naana - வில் பாடிய 2k singer Aruna | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• Harris Jeyaraj பாடல்கள...
வட இந்திய பசங்களை விட தமிழ் பசங்க நல்லவங்க | 2 State Love | Wedding | Neeya Naana | Mercury
• வட இந்திய பசங்களை விட ...
நகரத்து அண்ணன் தங்கை.. நீயா நானா முகங்கள்... | NEEYA NAANA | VIJAY TELEVISION | MERCURY :
• நகரத்து அண்ணன் தங்கை.....
கிராமத்து சிமிலி உருண்டை | Ragi Simili Urundai | Neeya Naana | Vijay Tv | Mercury :
• கிராமத்து சிமிலி உருண்...
என்னை பார்த்து சிரிச்சவங்க என்னிடமே வாய்ப்பு கேட்டு வந்தாங்க | Makeup Artist Sridevi | Mercury
• என்னை பார்த்து சிரிச்ச...
தலை தீபாவளி-ள்ள அப்பாவுக்கு செலவு இருக்குமோன்னு, பயமா இருக்கு | Neeya Naana | Gomathi | Mercury
• "விவசாயி மகள்" கோமதிக்...
நீயா நானாவில் நான் சொல்லிய "புத்தரேக்கலு" இப்படித்தான் செய்யணும் | NEEYA NAANA | Vijay Tv | MERCURY
• Putharekulu sweet இப்ப...
என்னை பார்த்து சிரிச்சவங்க என்னிடமே வாய்ப்பு கேட்டு வந்தாங்க | Makeup Artist Sridevi | Mercury
• என்னை பார்த்து சிரிச்ச...
தலை தீபாவளி-ள்ள அப்பாவுக்கு செலவு இருக்குமோன்னு, பயமா இருக்கு | Neeya Naana | Gomathi | Mercury
• "விவசாயி மகள்" கோமதிக்...
நீயா நானாவில் நான் சொல்லிய "புத்தரேக்கலு" இப்படித்தான் செய்யணும் | NEEYA NAANA | Vijay Tv | MERCURY
• Putharekulu sweet இப்ப...
பாடிகிட்டே சண்டை போடுறாங்க.. பாடிகிட்டே சேர்றாங்க.. Super Jodi | NEEYA NAANA | MERCURY
• பாடிகிட்டே சண்டை போடுற...
GP muthu மனசுக்குள்ள அவ்வளவு வேதனை இருக்கு - அப்பா கணேசன் | Big Boss Season 6 | Vijay TV | Mercury
• GP muthu மனசுக்குள்ள அ...
"சாவா மூவா பேராடு" இன்றும் தொடரும் சோழர்களின் திட்டம் | PONNIYIN SELVAN | MERCURY
• "சாவா மூவா பேராடு" இன்...
Neeya Naana - வில் பாட மறந்த பாடல்களைப் பாடலாமா? | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• Neeya Naana - வில் பாட...
ஆச்சரியமா இருக்கு.. சுபஸ்ரீ பேசுற மாதிரி பண்ற மாதிரியே இவனும் பண்றான் | SUBHA SRI | MERCURY
• சுபஸ்ரீ பேசுற மாதிரி, ...
தமிழர்களிடம் எல்லாமே இருக்கிறது.. ஆனால் அதன் அருமை தெரியவில்லை | PONNIYIN SELVAN | MERCURY
• தமிழர்களிடம் எல்லாமே இ...
வேதம் படித்தவர்களை ராஜராஜ சோழன் விரட்டியடித்தது உண்மையா ? - PONNIYIN SELVAN | MERCURY
• தமிழர்களிடம் எல்லாமே இ...
வந்தியத்தேவன்தான் குந்தவையின் கணவன்.. நிஜ வரலாறு | PONNIYIN SELVAN | MERCURY
• வந்தியத்தேவன்தான் குந்...
உலக பேமஸ் ஆகிட்டேன்... கிண்டல் கேலியை பற்றி கவலை இல்லை... | NEEYA NAANA | LOVE & LUCK | MERCURY
• conceive ஆனதும் என் ப...
காதலில் ராசி இல்லா ராஜாக்களோடு.. ஒரு ஜாலியோ ஜிம்கானா | Neeya Naana | VIJAY TELEVISION | MERCURY :
• காதலில் ராசி இல்லா ராஜ...
பாபநாசம் படத்துல கமலுக்கு நான்தான் டூப் போட்டேன் | DARMA MOVIE | SINGLE SHOT TAMIL MOVIE | MERCURY :
• காதலில் ராசி இல்லா ராஜ...
வீட்டுக்கு வா இல்ல வெ** போடுவேன்னு அப்பா திட்டுறார் | Tamil Hippie Couples | NEEYA NAANA | MERCURY :
• வீட்டுக்கு வா இல்ல வெ*...
வேலைக்கு சேரும்போது சைக்கிள் ஓட்ட தெரியாது.. இப்ப கார் ஓட்டுகிறேன் | Neeya Naana | VijayTv | Mercury :
• வேலைக்கு சேரும்போது சை...
தோட்டத்தை பெருக்குது.. என்னை "ஆயானு" கூப்பிடுது.. சூப்பர் மருமக.. | Tamil-France Couples | MERCURY :
• பிரான்ஸ் நாட்டில் இருந...
அவர்களுக்கு நான் தேவதையாக தெரிஞ்சேன்.. நிறைய பேர் என்னை காதலிச்சாங்க | NEEYA NAANA | MERCURY :
• அவர்களுக்கு நான் தேவதை...
நீயா நானாவில் காவியமாய் மலர்ந்த தந்தை மகளின் பாசக்கதை | Vijaytv | Neeya Naana | Appa | Mercury :
• நீயா நானாவில் காவியமாய...
இப்ப மனசு ரிலாக்ஸா இருக்கு...காவிய தந்தை | Neeya Naana | Vijay Tv | Mercury :
• இப்ப மனசு ரிலாக்ஸா இரு...
இந்தியா சைவ நாடாக மாற வேண்டும் - அலிஷா அப்துல்லா | MERCURY :
• இந்தியா சைவ நாடாக மாற ...
பிறந்ததிலிருந்து இவள் இப்படி பேசியதில்லை...மானத்தை வாங்கிட்டா | Neeya Naana | Mercury | Vijay Tv :
• பிறந்ததிலிருந்து இவள் ...
பணத்திமிர காட்டுனா கோபம்தான் வரும் | Neeya Naana Leela | வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் | Mercury :
• பணத்திமிர காட்டுனா கோப...
நிஜ "கரகாட்டக்காரன்" காதலர்கள் | Thenmozhi Rajendran | Mercury :
• நிஜ "கரகாட்டக்காரன்" க...
நிறைய பேர் என்னை தப்பா நினைக்கிறாங்க.. அதை மாற்ற முடியல | Serial Actress Divya Krishnan | Mercury :
• நிறைய பேர் என்னை தப்பா...
போன்ல மிரட்டுனாங்க...தினமும் பயந்துகிட்டே இருந்தேன் | Polimer Ranjith Wife - Priya Ranjith | Mercury :
• போன்ல மிரட்டுனாங்க...த...

Пікірлер: 287
@TamilArasan-jn9zz
@TamilArasan-jn9zz Жыл бұрын
என் தேசத்தில் இப்படியும் ஒரு சில மக்கள்.... வாழ்த்துக்கள் ஐயா பெருமை கொள்கிறேன் ஐயா நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு முன்மாதிரி
@kalarani6565
@kalarani6565 Жыл бұрын
இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதரா ஆச்சிரியமாகயிருக்கிறது.கள்ளம்.கபமடமற்றவர்.அவர்கள் குடும்பத்தை கடவுள் ஆசிர்வதிப்பார்.
@lsnambi
@lsnambi Жыл бұрын
இந்த மாதிரி பண்பு ரத்தத்திலேயே ஊறிய ஒன்றாகும்."கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே" என்பது அவ்வையார் வாக்கு.கெட்டாலும் என்பது கெட்டுப்போவது என்பதல்ல,கஷ்டப்பட்டாலும் என்று பொருள்.பெரியவர் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்
@nithiananthangn3996
@nithiananthangn3996 Жыл бұрын
That's correct 🙏
@alaganmurugesan8465
@alaganmurugesan8465 Жыл бұрын
உண்மை
@jkiruba5203
@jkiruba5203 Жыл бұрын
பணக்காரனுக்கு கூட இந்த பண்பு இருக்காது
@kanrajur8283
@kanrajur8283 Жыл бұрын
🙂👍🙏🙏🙏🙏🙏🙏
@srimuthuvelavangroup4549
@srimuthuvelavangroup4549 Жыл бұрын
ஏழ்மையிலும் நேர்மை வறுமையிலும் வைராக்கியம் நல்லவனாக வாழ்வது என்பது ஒரு தவம் அய்யா உங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன்
@selvaraj-eh3bh
@selvaraj-eh3bh Жыл бұрын
super
@TETNOTES-qy7uc
@TETNOTES-qy7uc Жыл бұрын
True!
@priyaprakash2909
@priyaprakash2909 Жыл бұрын
@@selvaraj-eh3bh /
@swarnalatha2746
@swarnalatha2746 Жыл бұрын
Super good & great work... God bless your family sir
@soosaiantonisamy5079
@soosaiantonisamy5079 Жыл бұрын
ஏழ்மை்யிலும்நே்ர்மை்வறுமை்யிலும்வை்ராக்கியம்நல்லவனாகவாழ்வதுஎன்பதுஒருதவம்அய்யாஉங்கள்பெ்ாற்பாதம்தெ்ாட்டுவணங்குகிறே்ன்அய்யாநல்லஇரு
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Жыл бұрын
👍🙏💐.ஊரை திருடி உலையில் போடும் அரசியல்வாதிகளே இவர் செருப்பு தூசிக்குகூட சமம் ஆகமாட்டீங்க
@rameshm1465
@rameshm1465 Жыл бұрын
Unmai
@jpr7540
@jpr7540 Жыл бұрын
கலைஞர் கருணாநிதி குடும்பம் விதிவிலக்கு 😎😎😎
@monkupinku4141
@monkupinku4141 Жыл бұрын
இவர் நேர்மையை மதித்து, அரசு உதவி புரியவேண்டும்.
@Gee19654
@Gee19654 Жыл бұрын
இல்லாதவர் இடமே இந்த நேர்மை பெறும்பாலும் இருக்கும்
@thiyagarajanramesh146
@thiyagarajanramesh146 Жыл бұрын
அய்யாவின் நல்ல மனதிற்கு நோய் நொடியின்றி நல்வாழ்வு நிலைக்க எங்களின் இதயபூர்வமான பிரார்த்தனைகளை உரித்தாக்குகின்றோம் 🌹
@kvganesan725
@kvganesan725 Жыл бұрын
இந்த உலகத்தில் நீதியும், நியாயமும், உண்மையும், நேர்மையும், சத்தியமும் , மனிதாபிமானமும், ஈ.வும், இரக்கமும், தர்மமும் நிலைத்து நீடித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம்.வாழ்க அன்னார் குடும்பம் வாழையடி, வாழையாக நீடுழி வாழ இறைவனிடத்தில் பிரார்த்திக்கிறோம் - யதார்த்தம் வாழ்கிறது. நன்றி அய்யா, வணக்கம்.
@narayanasamyd8124
@narayanasamyd8124 Жыл бұрын
நல்ல மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதற்கு அடையாளம் தான் அந்த பெரிய மனம் கொண்ட மனிதன்
@jeyamanividhya7755
@jeyamanividhya7755 Жыл бұрын
ஐயா உங்கள் கஷ்டங்கள் நீங்கிட பிராத்திக்கிறேன்.இப்படி பட்ட மணிதர்கள் வாழும் வரை நேர்மை தலைநிமிர்ந்து நிற்கும்!
@venmathik1861
@venmathik1861 Жыл бұрын
Haifa neegal needuzi vazanum
@ThangaShivayaNama
@ThangaShivayaNama Жыл бұрын
உங்களுடைய நல்ல மனசுக்கு உங்கள் சந்ததியினர்கள் நன்றாக இருப்பார்கள்
@SriDevi-yq6mo
@SriDevi-yq6mo Жыл бұрын
அய்யா உங்களின் நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கணும். அடுத்தவர் மனது கஷ்டபட கூடாதுன்னு நீங்க நெனச்சதே உங்களின் கல்லம் கபடம் இல்லாத நல்ல மனசு எங்களுக்கு தெரிகிறது. வணங்குகிறேன் அய்யா🙏🙏🙏🙏🙏🙏
@nanthanasri5415
@nanthanasri5415 Жыл бұрын
Look
@dhanasakar4739
@dhanasakar4739 Жыл бұрын
இது போன்ற நல்ல உள்ளங்கள் நமது நாட்டிற்கு தேவை இவருக்கு அந்த தொகுதியில் சீட்டு கொடுங்க
@gdrgdr4177
@gdrgdr4177 Жыл бұрын
ஏன் நீங்க நல்லா இருக்க வேண்டும் பணம் தொலைத்து மீண்டும் கிடைத்த அந்த நபரும் தங்களுக்கு மனம் உகந்து ஏதாவது உதவி செய்ய வேண்டும்
@jeyalakshmi7862
@jeyalakshmi7862 Жыл бұрын
God sir
@govindarajankk6170
@govindarajankk6170 Жыл бұрын
​@@dhanasakar4739 ì
@Isaac-vj9ye
@Isaac-vj9ye Жыл бұрын
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான். வாழ்த்துக்கள் அப்பா. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
@abijothilingam3354
@abijothilingam3354 Жыл бұрын
தான் பாட்ட கஷ்டங்கள் மற்றவர்கள் படக்கூடாது என்று நினைக்கும் மனசுதான் பெரிய மனசு வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்ஐயா
@joshuaesthar973
@joshuaesthar973 Жыл бұрын
ஐயாவிடம் நிறைய அனுபவங்கள்.எதார்த்தமான மனுஷன் இந்த காலத்தில் இப்படி யார் இருப்பா. ஐயா உங்க டாக்டர் மனைவியுடன் இன்னும் அநேக ஆண்டுகள் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் ஆசிர்வாதமாக இருங்க ஐயா . ஜே வேர லெவல் ஐயா பேச்சு .
@sarithaanbu535
@sarithaanbu535 Жыл бұрын
இது போன்ற செய்திகளை ஏன் ஊடகங்கள் வெளியிடுவது இல்லை. நல்லது ஐயா. உங்களை முன்னுதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும்.
@hemapankajhemapankaj3212
@hemapankajhemapankaj3212 Жыл бұрын
அருமையான குணம் மற்றும் வளர்ப்பு நாகராஜ் ஐயா.. சிரம் தாழ்த்தி உங்களை வணங்குகிறேன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@beulahprasad4433
@beulahprasad4433 Жыл бұрын
அருமை ஐயா உங்களுக்கு மிக..மிக உயர்ந்த குணம் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார் 🙏🏻🙏🏻🙏🏻
@coimbatorefoodcourt2173
@coimbatorefoodcourt2173 Жыл бұрын
உண்மையான மனிதம் உங்களிடம் பார்த்தேன்.
@thangaraghu9621
@thangaraghu9621 Жыл бұрын
ஏழ்மையில் நேர்மை. 🙏🙏🙏
@tamilbaskar6270
@tamilbaskar6270 Жыл бұрын
இச்செயலை தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் சேர்க்கவேண்டும்.
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 Жыл бұрын
இந்த செய்தி மூலமா நல்லவங்க உங்களுக்கு உதவி செய்வாங்க கூடிய சீக்கிரம் நடக்கும் 🙏🙏🙏👌👌
@maideenmanavai8036
@maideenmanavai8036 Жыл бұрын
உங்களை போல் உள்ள மனிதர்கள் இருப்பதாள் தான் மழை வருது, அய்யா 🙏🙏🙏
@Siva-bq9ro
@Siva-bq9ro Жыл бұрын
நேர்மையான ஐயா அவர்களுக்கு நன்றி மனிதர் இப்படி தான் இருக்க வேண்டும்
@jeyalakshmi7862
@jeyalakshmi7862 Жыл бұрын
No wards super
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை
@thiyagarajanpalanivel2597
@thiyagarajanpalanivel2597 Жыл бұрын
அய்யா அவர்களின் வெள்ளந்தி யான பேச்சே அவரின் தங்கமான குணத்தை வெளிப்படுத்துகிறது. அவரின் சந்ததிகள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
@govardhanthorali588
@govardhanthorali588 Жыл бұрын
கடவுள் மீது நம்பிக்கை உள்ள மனிதர்கள் அடுத்தவன் போருளுக்கு ஆசைபடுவதில்லை. பத்து லட்சம் நகை பையை கண்டெடுத்து உரியவரிடம் சேர்த்தது உத்தமமான காரியம். தீர்க்க ஆயுள் உண்டாகட்டும்.
@KumarKumar-wq2iq
@KumarKumar-wq2iq Жыл бұрын
இவர் தமிழர் தலைவர்..🙏🙏
@trialdrawing3030
@trialdrawing3030 Жыл бұрын
முன்னுதாரன பு௫ஷன் நாகராஜன் ஐயா அதுவும் இந்த காலத்தில் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன்
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 Жыл бұрын
இந்த. மனசு யாருக்கும் வராது.👍
@sivagkarthikeyan6736
@sivagkarthikeyan6736 Жыл бұрын
Real hero for nagaraj aya
@sedapattiyanlabi8753
@sedapattiyanlabi8753 Жыл бұрын
உசிலம்பட்டி சிங்கத்திற்கு வாழ்த்துக்கள்
@PonKokilam
@PonKokilam Жыл бұрын
இதயம் உள்ள ஒரு மாமனிதர் தனக்கு ஏற்பட்ட வலி மற்றவர்கள் அடைய கூடாது என்ற மிகப்பெரிய எண்ணம் கொண்ட மாமனிதர்!! இவருடைய தலைமுறை வாழ்வாங்கு வாழ வேண்டும் அப்பனே!!
@DeivanaiRavichandran
@DeivanaiRavichandran Жыл бұрын
உங்க சிரிப்பில இறைவனை பார்கிறோம்
@prathabans9382
@prathabans9382 Жыл бұрын
Govt will help his grandchildren eye problem his character win all heart
@baski3137
@baski3137 Жыл бұрын
வரும் சந்ததிகளுக்கு ஒரு முன் உதாரணம் ஐயா. 🤝
@sumayyafathimafathima9844
@sumayyafathimafathima9844 Жыл бұрын
நாகராஜன் ஐயாவை பார்க்கும் போது எனது மாமா போல் இருக்கிறார்.
@sumayyafathimafathima9844
@sumayyafathimafathima9844 Жыл бұрын
பேச்சும் தோற்றம் மட்டுமல்ல குணமும் தான்
@babuthilagam6198
@babuthilagam6198 Жыл бұрын
நம் தமிழ் மக்கள் மனதை பாருங்கள் உலக தமிழ் மக்களே அவர் பேரன் கண்கள் சரி செய்ய உதவுங்கள்...
@nithiananthangn3996
@nithiananthangn3996 Жыл бұрын
Uthavi karam neetlam grandson ku ellorkum nanmi kedikadum 🙏
@sridhargk2373
@sridhargk2373 Жыл бұрын
Suppar star"NAGARAJ"VAZHKA👍
@arunachalamannammal2671
@arunachalamannammal2671 Жыл бұрын
ஐயா தங்களின் நேர்மையை உலகறியச் செய்ய இறைவன் நடத்திய நாடகம்
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
வறுமையிலும் செம்மை
@dhevarajandhevarajan9620
@dhevarajandhevarajan9620 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க அய்யா
@mathanmathan7491
@mathanmathan7491 Жыл бұрын
நான் துபாயில் இருக்கிறேன் சோசியல் மீடியாவில் இந்த வீடியோவை பார்த்தேன் அற்புதமான மனிதர் அவர் உண்மையிலேயே அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படாத ஒரு மனிதர் ஐயா வாழ்த்துக்கள்
@sakthi1760
@sakthi1760 Жыл бұрын
Thank u by nagarajan family
@sohaiburahman5842
@sohaiburahman5842 Жыл бұрын
அய்யா நாகராஜ் அவர்களின் நேர்மைக்கு தலை வணங்குகிறேன்
@saraswathy1936
@saraswathy1936 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அப்பா நீங்கள் நல்லா இருக்கணும்
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 Жыл бұрын
🙏🙏🙏 Nagaraj Ayya you are Great. You are a great example to many. God's blessings will always be with you Sir. Super Sir. 🙏
@sudharshan3917
@sudharshan3917 Жыл бұрын
Super proud of tamilnadu salute honest is big stenth
@chandrasekaransubramanianm1904
@chandrasekaransubramanianm1904 Жыл бұрын
New generation should follow and respect elders. He is real role model for all Regards Chandra Abu Dhabi
@Santhi-fp6mc
@Santhi-fp6mc Жыл бұрын
ஐயா உங்க நல்ல உள்ளத்துக்கு எப்பவும் உங்க பிள்ளைகள் உங்க குடும்பம் எப்பவுமே நல்லாருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் 🙏
@user-if3bp8si9w
@user-if3bp8si9w Жыл бұрын
நல்ல குணம் உள்ள நாகராஜ் அய்யா 🙏 எங்க ஊரு உசிலம்பட்டி சார்
@sundaravallikrishnasamy8171
@sundaravallikrishnasamy8171 Жыл бұрын
நாகராஜ் ஐயாவுக்கு நன்றி
@muthupichai8646
@muthupichai8646 Жыл бұрын
நேர்மையான தமிழ் அய்யாவுக்கு ! வணக்கம் ! வாழ்த்துக்கள் ! இவரின் நேர்மையான பண்பினை - நாம் அனைவரும் வாழ்த்த வேண்டும் ! ஏழ்மையான அவருக்கு - வசதி உள்ளோர் உதவ வேண்டும் ! நாம் எல்லோரும் - அவர் மாதிரியே - நல்ல பண்புடன் - வாழ வேண்டும் ! --- நாம் தமிழர் - ஆவடி தெற்கு தொகுதி - திருவள்ளூர் மாவட்டம் .
@swamynathan2857
@swamynathan2857 Жыл бұрын
ஜயா உங்களை வணங்குகிறேன்
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 Жыл бұрын
இன்னும் இந்த உலகம் இயங்க அய்யாவைப் போன்ற ஒருசில நேர்மையாளர்கள்தான் அச்சாணிகள். இவரை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
@soundarrajan1704
@soundarrajan1704 Жыл бұрын
உள்ளபடியே நீங்கள் மிக உயர்ந்த மனிதன்.
@amirthavallimurugesan6256
@amirthavallimurugesan6256 Жыл бұрын
Intha boomiyil ippadipattavarhal iruppadhal than poomi nilaithulladhu
@dhileepansubbiah9017
@dhileepansubbiah9017 Жыл бұрын
அய்யாவுக்கு வாழ்த்துகள்.
@dhanasakar4739
@dhanasakar4739 Жыл бұрын
ஐயா காமராஜர் அவர்களிடம் இருந்த குணம் இவர் இடத்தில் உள்ளது இவருக்கு அந்த தொகுதியில் சீட்டு கொடுக்க வேண்டும்
@usharanijs
@usharanijs Жыл бұрын
நேர்மை வைரம்...
@dharanis5886
@dharanis5886 Жыл бұрын
அருமை அப்பா
@muruganalagappan6129
@muruganalagappan6129 Жыл бұрын
அய்யா பொற்பாதம் வணங்குகிறேன்.
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 Жыл бұрын
ஐயா...
@joshuaesthar973
@joshuaesthar973 Жыл бұрын
ஐயா நீங்க செய்த இந்த நன்மைக்கு பையனுக்கு கண் சரியாகிவிடும் கவலைபடாதீங்க
@jeevamithra8807
@jeevamithra8807 Жыл бұрын
Tq sir..
@perumalkannadasan1258
@perumalkannadasan1258 Жыл бұрын
Mr.Stalin's government must appreciate and should give him award. Weldone uncle👌🙏
@sethuraman6373
@sethuraman6373 Жыл бұрын
வறுமையிலும் நேர்மை எல்லோருக்கும் அந்த மன ப் பக்குவம் வராது வாழ்த்துக்கள்
@kmanokarsenthur6826
@kmanokarsenthur6826 Жыл бұрын
நல்ல உள்ளம் வாழ்க
@pulikutty3999
@pulikutty3999 Жыл бұрын
இவருக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்.
@dhanush5017
@dhanush5017 Жыл бұрын
Arumaiyana manithar aiya neengal.. vaalum kalathilum nermai thavara nenjam kondu ulleergal.. neengal needoodi vaala vendum.. thangal kudumbam nalamodu pallandu vaala vendum
@riyashobbies3989
@riyashobbies3989 Жыл бұрын
நல்ல மனிதர். உங்களை போன்ற சிலரால்தான் மழை பெய்கிறது.
@ramachandravelayutham2931
@ramachandravelayutham2931 Жыл бұрын
The great ayya natarasan
@jegadesandinesh8472
@jegadesandinesh8472 Жыл бұрын
Nagaraj sir he is a ideal man for younger generation.
@karuppananp9086
@karuppananp9086 Жыл бұрын
Congratulations Ayya.
@vijilakshmi6773
@vijilakshmi6773 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@muthumuthu7840
@muthumuthu7840 Жыл бұрын
Intha suyanala olakathil ippati oruvar ♥️
@krishnanrajendran3617
@krishnanrajendran3617 Жыл бұрын
The Human God who helped the poor man
@coimbatore..
@coimbatore.. Жыл бұрын
Romba nalla manasu.....
@saravananmurugesan5712
@saravananmurugesan5712 Жыл бұрын
You are real hero , roll model for this generation ayya , nandri ayya
@user-wc9ce1bj6q
@user-wc9ce1bj6q Жыл бұрын
அய்யா மிக்க மகிழ்ச்சி தங்களின் நேர்மைக்காக அதுவும் தாங்கள் கஸ்டத்தில் இருந்த போதும் நேர்மை தவறாமை நிச்சியம் இறைவன் இருக்கிறார் உங்களை போல்
@SatheeshKumar-pd8yu
@SatheeshKumar-pd8yu Жыл бұрын
Congratulations 🙏🏽🙏🏼
@sivakumarsivakumar8583
@sivakumarsivakumar8583 Жыл бұрын
நன்றி தாத்தா
@prabakarmarthandam9497
@prabakarmarthandam9497 Жыл бұрын
அதனால்தான் இன்று வரை ஆண்டவன் அவரை ஆரோக்கியமாக இருக்கின்றார்.
@user-px4nf4cl4l
@user-px4nf4cl4l Жыл бұрын
இறைவன் இந்த இடத்தில் சோதிக்கிறார் அந்த பணத்தை எடுத்து வைத்திருந்தால் இந்த உலகத்தோடு அவருடைய வாழ்வு முடிகிறது ஆனால் இப்பொழுது இறைவனின் வீட்டுக்கு சென்று விட்டார் நாளைய தினம் அவருக்கு எப்பொழுதும் வெற்றி வெற்றி வெற்றி
@vishakavishaka775
@vishakavishaka775 Жыл бұрын
Thank you so much you,r comment very wonderful ful word
@anandharajanandharaj5571
@anandharajanandharaj5571 Жыл бұрын
God bless you and your family ❤️👍
@gowthamgaming7993
@gowthamgaming7993 Жыл бұрын
உங்களின் நேர்மையே நீண்ட ஆயுளை கொடுக்கும்.👍
@rajdri8957
@rajdri8957 Жыл бұрын
Really happiest human. God tested him. He succeeded.
@selvamanisomasundaram7704
@selvamanisomasundaram7704 Жыл бұрын
மனிதம் இறக்கவில்லை!
@abdulrahims3832
@abdulrahims3832 Жыл бұрын
You are very Grateful Oldest people being good personality
@ramakrishnans6959
@ramakrishnans6959 Жыл бұрын
Nermyana mannithargal indrum ullaner godbless them
@natarajans997
@natarajans997 Жыл бұрын
Lesson for new generation.
@sanjaysanjay-vy7bp
@sanjaysanjay-vy7bp Жыл бұрын
Rompa nanri ayya
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
நல்ல தாத்தா.உசிலம்பட்டி தாத்தாவின் குணம் அருமையிலும் அருமை
@kavithaponnan3514
@kavithaponnan3514 Жыл бұрын
சூப்பர் ஐயா வாழ்த்துக்கள்
@vishxl69
@vishxl69 Жыл бұрын
Unga nalla manasukkuthan evlo noi nodi vandhum kadavul ungala kaividala thatha oorukku vandha kandippa ungala pakkanum
@jeevamithra8807
@jeevamithra8807 Жыл бұрын
Neenga endha ooruu..
@santhakuppusamy3829
@santhakuppusamy3829 Жыл бұрын
Bravo Sir what a Man. God bless u sir.
@devarajdevaraj6634
@devarajdevaraj6634 Жыл бұрын
God bless you vallga valamudan Happy your family all
@mamathareddy7269
@mamathareddy7269 Жыл бұрын
Thanku uncle great
@rajmohan9826
@rajmohan9826 Жыл бұрын
Government has to help these kind of people
@kamal1961
@kamal1961 Жыл бұрын
இப்படியும் மனிதர்கள் இருப்பதால்த்தான் நாமும் வாழ்கின்றோம். பொருளை திரும்ப ஒப்படைத்ததால் பெற்ற மனநிம்மதியே பெரியது என்னும் ஐயாவின் வாசகத்தில் உண்மை இருக்கிறது.ஐயாவும் குடும்பமும் நீடூழி வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.
@coimbatore..
@coimbatore.. Жыл бұрын
Thappu seiyamma irukurathu perisu illa..valipu irunthum thappu pannama irukurathu very great..big salute
@maheswarisalemwestdtmahali4287
@maheswarisalemwestdtmahali4287 Жыл бұрын
Grandpa is great pa. Disiplain is learn from these peoples.
@ThangaShivayaNama
@ThangaShivayaNama Жыл бұрын
உங்களுடைய நல்ல மனதிற்கு நீங்களும் உங்கள் சந்ததியினரும் வாழ்வாங்கு வாழ்வார்கள் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா
@govindarajpichaiyan702
@govindarajpichaiyan702 Жыл бұрын
Very good valuable video for our society. More good hearted person like nagaraj is there in universe. 🙏
@ponmariappanv5032
@ponmariappanv5032 Жыл бұрын
ஓம்நமசிவாய
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 11 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 61 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 14 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 80 МЛН
😱ВСЕМ БЫ ТАКИЕ СТАЛЬНЫЕ НЕРВЫ
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 10 МЛН
Горилла Показала Малыша 😍
0:23
ДоброShorts
Рет қаралды 2,7 МЛН
Утонуть НЕВОЗМОЖНО 😱 #Shorts
0:19
ФАКТОГРАФ
Рет қаралды 3,5 МЛН