ஒரு விஷயத்த நோன்டி நோன்டி சண்டை போட்ரீங்க Bro Sister correct பேசுராங்க நீங்க எதாவது பேசி கலகம் பண்ணிட்டே இருக்கீங்க....Bro
@trendingmusicclub80332 жыл бұрын
ஆணாதிக்கம். Pavam reetha☹️☹️
@Buddy......8302 жыл бұрын
Reetha neenga vasanth kooda pona mental ayiruva🤕
@boopalan72632 жыл бұрын
Wife அ மத்தவங்க முன்னாடி கொரை சொல்லாதிங்க bro அவங்களுக்கு எப்படி கோபம் வரும் தெரியுமா உங்களுக்காக நாங்க எங்க அம்மா அப்பா விட்டு வாறோம் ஆனா நீங்க எங்கள மத்தவங்க கிட்ட கொரை சொல்லுவது விட்டுக் கொடுப்பது ணு இருக்கிங்க ஆனா நாங்க இந்த நிலமைலயும் உங்கள யாருகிட்டையும் விட்டுக் கொடுப்பது இல்லை எங்க மனசு அப்படி ணு Pls புரிஞ்கொங்க
@tamilmahi38132 жыл бұрын
உங்க மேல தான் தப்பு இருக்கு bro
@logaraj5322 жыл бұрын
சாப்பிட கூப்ட்டு போய் உங்கள் மனைவியை இப்படி எல்லாம் நீங்கள் பேச கூடாது அண்ணா அது பொது இடம் அங்க நீங்கள் பேசியது எல்லாம் தவறு அண்ணா எதுவாக இருந்தாலும் சரி வீட்டுக்கு வந்து தான் பேசனும் எது எப்படியோ அண்ணா அண்ணி நீங்கள் இருவரும் இணைந்து சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் அண்ணா 👍.
@Greansbeautparlouri7086mackup2 жыл бұрын
சாப்பிட உக்காந்ததுல இருந்து நீங்க தான் தப்பு தப்பா பேசுறிங்க
@ROSUSA1452 жыл бұрын
Thambi சாப்பிட வந்த இடத்துல noyi நொயினு பேசிட்டு இருக்கீங்க பொறுமை அவசியும்
@amuthavallir68802 жыл бұрын
Hotel la full mistake m unga melatha eruku anna...
@charuvichannel65022 жыл бұрын
நீங்க பண்றது தான் நான் தப்பு கோபத்தை குறைத்துக் கொள்ளலாம்
@sunmathisathish64282 жыл бұрын
Vasanth reduce ur voice... respect your wife feeling..
@priyasureshsuresh15722 жыл бұрын
Unga mela dha thapu Anna kutitu pona edathula epdi la panuvanga la solunga
@kanimozhi20272 жыл бұрын
உங்களை புரிந்துகொண்ட மனைவி நினைத்து பாருங்கள் நிதானமாக அது உங்களுக்கே புரியும். அன்பை வெளிப்படுத்தும் விதம் சரியானதாக இருக்க வேண்டும்.
@Rx135yama2 жыл бұрын
ரெண்டும் பேரு பிரச்சனை லா குழந்தை ஏன் அப்படி பன்றிங்க pls pls ரெண்டும் பேரும் சேர்ந்து வாழுங்கள் pls pls சேர்ந்து வாழ என்னுடைய வாழ்த்துக்கள்
@sivanathan5552 жыл бұрын
Sandaiku reason annathan
@harithark71212 жыл бұрын
All mistake on u vasanth....ur very bad husband 😡😡
@ragaviha72612 жыл бұрын
Anna ungka mela than thabbu
@Aloneloveobito2 жыл бұрын
rithika nee pannrathu than seri
@kavithakali62562 жыл бұрын
Hotel poi family matter ah pesatinga bro
@manikandanp72732 жыл бұрын
சாப்பிடும் போது எதுக்கு பேச்சு
@ravianu4522 жыл бұрын
Anna veliya vanthu negga pesurathu romba thappu
@sudhak41032 жыл бұрын
Vasanth character tooo bad
@prabhashilgin96822 жыл бұрын
Neega than anna over ah pannurenga
@dhiya232 жыл бұрын
Thappu unga mela than bro
@devipiriya41352 жыл бұрын
Rita Pavam🥺🥺😯😲
@suganyajeyaram75792 жыл бұрын
Sapdum bothu pesama sapdanum......ama nenga kova pattu dha pesuringa....
Wife ah yaartayume vittu kuduka kudathu.... but Vasantha anna rmbha vittu kuduuhutaga💔 tooo bad
@guhanmadhavan38002 жыл бұрын
இந்த காலத்து பொண்ணு னா இப்படி தான் இருப்பாங்க
@ironman87032 жыл бұрын
Vasanth unmele tha thappu
@rajaranji55132 жыл бұрын
Mr.vasanth close your mouth then problem solve 15 minutes you speak irritating me then you wife anger
@Kowsi-qm8hz2 жыл бұрын
Sapudu... Kuttidu poidu ippadi ella panna kudathu...... Anna....avaga romba pavam 😥
@chitrasankar75192 жыл бұрын
Thappu fulla unka mela than bro
@ramyasankar59132 жыл бұрын
அண்ணா அக்கா உங்க மேல எவ்வளவு love வச்சியிருக்காங்க அது அவங்க பிரிவால் உங் களுக்கு புரிய வைய்கபாக்குராங்க அது உங்களுக்கு புரியல புரிதல் அவசியம்
@ashwinianand54552 жыл бұрын
Anna nenga velila kuptutu poitu andha problem pathi yedhuku pesninga idha vitutu vera yedhavadhu pesirkalam
@640k.tamilselvi92 жыл бұрын
Anna kovatha koraika 1
@gayuloveskrishna71612 жыл бұрын
Vasanth bro நீங்க கொஞ்சம் கோவத்தை கண்ட்ரோல் பண்ணுங்க.
@road_king69722 жыл бұрын
Bro neenga tha sanda podinga
@dhivyalakshmi51812 жыл бұрын
Vasanth worst behavior
@natural_like2 жыл бұрын
இப்பவும் முடியில அடுத்த வீடியோக்கு லிங்க் குடுத்தாச்சு ... விட்டு கொடுத்துப் போனால் வாழ்க்கை நல்லா இருக்கும்
@RAMESHRAMESH-tp5mw2 жыл бұрын
Aiyo Anna ninga konjo sareya pesunga na
@__.a.hema._.24.__2 жыл бұрын
Anna neega sorry kukkuranu Hord ah pesuringa 🙄
@Ananthi34252 жыл бұрын
Public la sandai podathinga
@panaiyadianilakkiya24292 жыл бұрын
இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லையா அண்ணா நீங்கள் கொஞ்சம் விட்டு கொடுத்து போகலாம் அண்ணா உங்கள் சண்டையில் பாப்பா தான் பாவம் உங்கள் இருவரின் அன்பு அவளுக்கு தேவைப்படுகிறது
@sowndaryaraj87492 жыл бұрын
Hlo srivasanth thappu full ah unga mela erukku but neenga unga wife Mella thappa katturinga
@fashionlifestyle35742 жыл бұрын
Paithiyam pudichavan pola..
@640k.tamilselvi92 жыл бұрын
Anna 1 kovatha koracha v2la problem ma varatha Akka va nallla pathuko ga Kovatha 1 koraika valka nalla irukum
@rangeelarangeela39682 жыл бұрын
Anna niga panarad sarilla
@MSMPATTUKUTTY20212 жыл бұрын
Neega than antha ponna purinjikkalla
@r.p.selvan90162 жыл бұрын
தப்பு ஒங்க மேலதா இருக்கு
@sandhiyaarumugam27252 жыл бұрын
Pavam antha ponu
@sandhiyasandhiya89132 жыл бұрын
Anna silanta sapudunga yethuku summa noinoinu pesittu irrukinga
@prschennai48242 жыл бұрын
வசந்த் பேசுவது சரியல்ல
@manjulafamily.38132 жыл бұрын
முக்கா வாசி உங்க மே லதா தப்பு
@jeevithajeevitha48112 жыл бұрын
Sapadu vanki kuduthutu ipdiypesuvinga
@hemalatha-xy7yf2 жыл бұрын
Vasanth ur very worst. Ur creating problem.
@nithyaviji43212 жыл бұрын
வசந்த் romba kovam varuthu ungaluku
@aarthivimal3922 жыл бұрын
Neenga romba over ah pesuringa bro
@mathi7942 жыл бұрын
Aamaa remba panringa vasanth
@sindhumathip53712 жыл бұрын
sapta pona edathula ithu thevaiya
@g.kalpana83322 жыл бұрын
ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவாங்க அக்கா...நீங்க ரெண்டுபேரும் சந்தோஷமா இருக்கணும்னு நாங்க நினைக்குறோம்
@shanjushanmugi55372 жыл бұрын
Neegalum kojam puriji nadanthukoinga anna
@sowmiyaambujam44852 жыл бұрын
Amma pasam motha rithikaku uttivita akka😍😍😍
@avithradurai89962 жыл бұрын
Reetha sis supporters 👍
@gurupakkiya95152 жыл бұрын
Saappida kupputtu sanda podurigga vasanth
@yuvika7522 жыл бұрын
Thappu unga Mela anna
@vinothvinoth91272 жыл бұрын
Bro first neenga indha video va parunga ungalukku purium
@mathi7942 жыл бұрын
Unga mela than thampu
@kamalmugesh9 ай бұрын
அருமையான ஜோடி சூப்பர் ❤❤❤🎉🎉🎉
@shanthishanthii51782 жыл бұрын
Neeye un life keduthu kitta. Sri vasanth
@dhushitha90332 жыл бұрын
Anna neenga romba overa pesuringa
@malarvalli66092 жыл бұрын
Pesama pasama sapadanum bro
@rameshkannan60902 жыл бұрын
Anna neenga akka kitte sorry sollunga
@sountharyat87122 жыл бұрын
it's your mistake Anna please control your mouth Anna