வாலிப வாலி | VAALIBA VAALI | 07 - 01 - 2020

  Рет қаралды 236,127

DD Tamil

DD Tamil

Күн бұрын

Watch Entertainment Shows and Live Programme on DD Podhigai Tamil Channel , an exclusive Programmes on KZbin which streams Entertainment related to Shows in and around Tamil Nadu, Nation, and the World. Here you can watch Devotional Programme, Educational Programmes, Tamil Quiz Programme, Tamil Feature Flims, Day to Day Live Educative Programmes, Kollywood News, Business Informative and Sports Game & much more Entertainment Shows in tamil. Stay tuned for all the upcoming Shows from DD Podhigai Channel in tamil
Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
Subscribe: / ddpodhigaitv
Website: www.doordarshan...
Email: Podhigaifeedback@gmail.com
Facebook: / ddpodhgaiofficial
Twitter: / ddpodhigaitv

Пікірлер: 58
@s.p.sankar4406
@s.p.sankar4406 2 жыл бұрын
எனக்கு பிடித்த ஒரே கவிஞர் வாலி ஐயா மட்டுமே
@s.kuralmozhi3327
@s.kuralmozhi3327 4 жыл бұрын
வாலியோட பல பாடல்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கணும் கிடைக்காததுக்கு வேறு சில காரணங்களும் உள்ளன
@baskaranmuthu5415
@baskaranmuthu5415 4 жыл бұрын
ennannu so;;unga ulahathukku
@krishnakrishna-dz3dq
@krishnakrishna-dz3dq 2 жыл бұрын
Unna ninachen paatu padichen kamal song athu vaali write pannunathu than bro athuku national award kidachiruku
@mayilaudio
@mayilaudio 4 жыл бұрын
அற்புதம் கவிஞர் வாலி அய்யாவின் பொன்னான பதிவு. உயிரான பொதிகைக்கு வாழ்த்துக்கள் கோடி
@velchamy6212
@velchamy6212 4 жыл бұрын
கண்ணதாசனின் பெருமை பெருந்தன்மை பற்றி வாலி சொல்வது வியக்கவைக்கிறது.Both were great person with mankind.
@ganeshm423
@ganeshm423 2 жыл бұрын
திறமைஅளவுஇலலை
@tharakaraamk.j.8153
@tharakaraamk.j.8153 4 жыл бұрын
சூப்பர் இவரை போலவே வைரமுத்துவும் அடங்கியிருந்தால் இன்னும் நெறய நல்ல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கும் அவருக்கு ஈகோ திமிரு அதிகம்
@benedictjoseph3832
@benedictjoseph3832 3 жыл бұрын
I heard ilayaraja sir is the one who has big time ego.. not only vairamuthu.. balachander..bharathiraja.. manirthanam..all faced this..
@ravikrishnan9093
@ravikrishnan9093 3 жыл бұрын
நல்லவர்களை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது இவரை ப்பற்றி ஏன் பேச வேண்டும்
@gnanasekargnanasekar7724
@gnanasekargnanasekar7724 2 жыл бұрын
Nee moodraaaa...deiii
@shivaprakash8060
@shivaprakash8060 2 жыл бұрын
Lot of legends have that ego issues. Sometimes with ARR too. Sukwender sigh issue
@jhonestewart2023
@jhonestewart2023 3 ай бұрын
Mudalil unnai thiruththikkol
@VIVEKVIVEK-ms6go
@VIVEKVIVEK-ms6go 3 жыл бұрын
என்றேன்றும் வாலி🙏🙏🙏🙏🙏🙏
@MSDVJ7733
@MSDVJ7733 3 жыл бұрын
உங்க தமிழ் ல தீய வைக்க...
@arunmozhiraaja1656
@arunmozhiraaja1656 4 жыл бұрын
நினைவோ ஒரு பறவை‌. 👍👍👌👌
@gopalakrishnans2003
@gopalakrishnans2003 4 жыл бұрын
Woooowww.. now realise the value of vaali and DD
@ramkumar-bq1lv
@ramkumar-bq1lv Жыл бұрын
என்பதுக்கும் மேற்பட்ட எபிசோடுகளை போர் அடிக்காமல் பல கேள்விகள் மூலம், வாலி அவர்களின் பழைய நினைவுகளை மீட்டெடுத்து எங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட நெல்லை ஜெயந்தா அவர்களுக்கு நன்றி. வியாழன் தோறும் இரவு 8.30 மணிக்கு அந்த நாட்களில் பொதிகையில் கண்டு களித்திருக்கிறேன்
@vigneswaran5226
@vigneswaran5226 3 жыл бұрын
Ninaivo oru paravai is my favorite.. Athu just interval la eluthunatha 😍wow great sir
@nammaooru9521
@nammaooru9521 4 жыл бұрын
கவிஞர்களில் கண்ணதாசன், வாலி இவர்களுக்கு நிகர் எவருமில்லை
@ashwinkumar9512
@ashwinkumar9512 4 жыл бұрын
lkl lpl
@sugunesh9463
@sugunesh9463 3 жыл бұрын
Yes it's true
@ranjithkumar2029
@ranjithkumar2029 3 жыл бұрын
நா முத்துகுமாருக்கு இணை யாருமில்லை சகோ
@albinedger498
@albinedger498 2 жыл бұрын
Ayya.vazhga.💛 superb 💞
@bnand1972
@bnand1972 4 жыл бұрын
13:55 - Dubbing Songs / Films are Super Hit, For Example " Geethanjali (1989 film) Tamil version is fantastic songs.
@dynashekar
@dynashekar 4 жыл бұрын
Versatile Vaali is brilliant!
@shrovan4128
@shrovan4128 2 жыл бұрын
Kannadassan, vaali& vairamuthu are great gift to tamil cinema 🙏
@gangadharan5142
@gangadharan5142 4 жыл бұрын
என்ன அடக்கம், இப்பவும் இருக்கிறார்களே
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 4 жыл бұрын
THE GREAT VAALI.....................
@rajaroy1287
@rajaroy1287 4 жыл бұрын
Superb vaali sir.
@muralir5783
@muralir5783 4 жыл бұрын
Vaali sir,🍀🙏💝
@sankartm1450
@sankartm1450 4 жыл бұрын
Guruve saranam
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 2 жыл бұрын
King of poet
@kk-kz6gn
@kk-kz6gn 5 ай бұрын
Super ❤❤❤❤❤
@Ritz1510
@Ritz1510 4 жыл бұрын
Vaali ayya😊🙏
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach
@vijayvj7721
@vijayvj7721 2 жыл бұрын
My favourite poet vaali ayya
@ghsthenkarimbalurghs6075
@ghsthenkarimbalurghs6075 4 жыл бұрын
கேள்வி கேட்பதற்கு முன் எந்த தலைப்பில் கேள்வி கேட்கிறோமோ அந்த தலைப்பில் உள்ள பாடல்களை தயார் செய்து வைத்திருக்க வேண்டாமா மிஸ்டர் ஜெயந்தா அவர்களே....
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 Ай бұрын
7:07 இன்னும் தமிழன் தூங்கிக் கொண்டு தான் இருக்கிறான் 😫🥺😭 சொல்வதற்கே மிகவும் வருந்துகிறேன் ஆனால் அது தான் உண்மை 😢 செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே ❤❤ பாரதியார் ஒப்பற்ற மகாகவிஞர் 🙏🏻💖
@kaattupoochi4594
@kaattupoochi4594 Жыл бұрын
❤❤❤
@masilvinayum7990
@masilvinayum7990 Жыл бұрын
Ninaivo oru paravai sema pattu
@bhathrachalamm5983
@bhathrachalamm5983 4 жыл бұрын
வாலி என்ற குரு நெல்லை ஜெயந்தன் என்ற மாணவன் நோசன்ஸ் எல்லாம் சிக்சர் வணக்கம் நண்பர்களே
@balasubramanianswaminathan4123
@balasubramanianswaminathan4123 4 ай бұрын
Superb vallie endrum valli
@Srinivasan-qw2ml
@Srinivasan-qw2ml 4 ай бұрын
VANAKKAM, EVAR PUGAL ANDRUM NELAITHU NERKKUM
@வெற்றிஅதோ
@வெற்றிஅதோ 4 жыл бұрын
உங்களை கேள்வி கேக்கும் திறமை இல்லை அவர்களிடம். ஒரு பாடலும் இவங்களுக்கு தெரியவில்லை
@gmanikandanmca
@gmanikandanmca 4 жыл бұрын
Nellai Jayantha and Anchor have very minimal cinematic knowledge... Poor interview but vaali sir managed
@Manikavasagari
@Manikavasagari 2 жыл бұрын
🙏
@pauld1588
@pauld1588 4 жыл бұрын
That fountain and water sound is so irritating.. useless podhigai..
@jagadeeshwaranjagadeesh2593
@jagadeeshwaranjagadeesh2593 Жыл бұрын
pattukottayaar thaan kannadasan ayyava recommen panni ealuthuna pattu thaan eaan prindaai maganai eaan prindayoo
@viveklee7
@viveklee7 4 жыл бұрын
anchor name?
@vigneshr8119
@vigneshr8119 4 жыл бұрын
padma shankar, nellai jayantha
@kousalyam5379
@kousalyam5379 4 жыл бұрын
I love you valli ayya 💞💓💕 17.3 .2020. 11.43pm
@davidthala7453
@davidthala7453 4 жыл бұрын
Sheena movie fantastic lyrics from Vaali sir
@swarnalatha8214
@swarnalatha8214 4 жыл бұрын
@@kousalyam5379 27- 8- 2020 11.07 pm. At night. Vaali sir
@gokulakrishnank3193
@gokulakrishnank3193 4 жыл бұрын
Have heard several interviews of Shri Vali. Extremely surprised to notice that it looks he narrates only lyric compositions from Shivaji Gsnesan starter movies and nothing from MGR movie songs, majority of which penned by him.it looks it is purposely done for reasons better known to him
@thiru_asc1
@thiru_asc1 4 жыл бұрын
Wrong many times he has talked about padagoti song being his best .
VAALIBA VAALI | 25 - 02 - 2020
22:09
DD Tamil
Рет қаралды 172 М.
வாலிப வாலி | VAALIBA VAALI | 01 - 01 - 2020
19:52
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 56 МЛН
Vaali Speech About 'PUTHU KAVITHAI' In Periyar Thidal
13:57
Nakkheeran TV
Рет қаралды 435 М.
வாலிப வாலி | VAALIBA VAALI  |  09 - 01 - 2020
19:14
வாலிப வாலி | VAALIBA VAALI |  26 - 12 - 2019
27:02
வாலிப வாலி | VAALIBA VAALI | EPISODE 25
24:13
வாலிப வாலி | VAALIBA VAALI | EPISODE 16
22:41
வாலிப வாலி | VAALIBA VAALI | EPISODE 21
26:39
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12