Рет қаралды 141
வால்பாறை to அதிரப்பள்ளி அருவி வரை காட்டு பாதை 83 km மூன்று மணி நேர பயணம். Malakkappara என்ற இடத்தில் இருந்து தொடங்கும் காட்டு பயணம் சோலையார் நீர்த்தேக்கம், Thottapura view point, Peringal kuthu நீர்த்தேக்கம், Vazhachal அருவி, charpa water falls இவற்றினை ரசித்தவாறே அதிரப்பள்ளி சென்றடையலாம். காட்டு விலங்குகள் வாழும் பகுதியில் நாம் செல்வதால் வனத்துறையினரால் சொல்லப்படும் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றினால் பாதுகாப்பாக மகிழ்ச்சியுடன் சென்று வரலாம்.