என் மனித பிறவியின் மஹிமையே உங்கள் உரைகளை களை கேட்பதற்கு என்று உணர்கிறேன் 🙏
@anandabhi61597 күн бұрын
வணக்கம் 🙏நீங்கள் கூறும் முறையில்தான் நான் புகைப்பழக்கத்தில் இருந்து வெளியே வந்தேன். நன்றி 🙏
@senthilpckumar6 күн бұрын
How bro video link send pannunga
@shiron12006 күн бұрын
I'm watching your videos from the UK, which decreases my stress. I was searching for the meaning of life. Slowly, I'm realising the truth. Thanks Nithilan.
@rajeshwarik49956 күн бұрын
நீங்கள் கூறுவது நூறு சதம் உண்மை. என் வேண்டாத பழக்க ம இது போலவே ஒழிந்தது. இப்ப நினைக்கக்கூட பிடிக்கல. நன்றி
சரியாக சொன்னீர்கள் நான் இப்பிடி தான் விட்டேன் ஒன்று மட்டும் இருக்கிறது அதையும் விட்டனும் முடிவு செய்து விட்டேன் ❤
@rajeshwarik49956 күн бұрын
உங்களைப் போன்ற நல்லவர்கள் இளைஞர்கள் இதுபோன்ற தேவையான கருத்துக்களை எஙகளுக்கு உணர்த்த வந்ததே எங்கள் பேறு. நன்றி நன்றி தம்பி
@r.j.balajijeevanmachinist13527 күн бұрын
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
@SriAdithya-v6p6 күн бұрын
வணக்கம் தண்டபாணி அண்ணா 🙏 தாங்கள் குறிப்பிட்டது முற்றிலும் சரி. மணம் என்னுவதை உடல் நிறைவேற்றும் நாவும் தான். ( துரித உணவு வகைகளை விலக்கியுள்ளேன்) . யோக பயிற்சி மனதுக்கு தான், நம் எண்ணம் நம்மை உருவாக்கும். அன்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 👍🙂
@SureshOm-x1d7 күн бұрын
நன்றகா உள்ளது நன்றி
@s.rohithsai49877 күн бұрын
Thank you bro Very usefull video
@poojaarora88356 күн бұрын
I am in the same mindset as you said in this video. It's been three years since I switched to vegetarianism. As I became more interested in spirituality, I decided to do so. But now and then when others in my house eat non-veg, my mind is on it. I feel guilty thinking about it. I couldn't eat it wholeheartedly but crave it. What I learned from many of your videos is that the mind should not be controlled, it should happen automatically. However I'm reluctant to eat it. When every time my mind craves for non-vegetarian food, I imagine how they kill that animal alive before preparing it. I would put my daughter in that animal's place. Then my mind will ache instead of desiring it. Thus I gave up my desire to eat non-veg again. I felt it was a sinful act to desire to eat it. I hope I never even dream of eating non-veg again. I would be happy if you could tell me whether it is right for me to think this way. Thank you 🙏
Ss nithilan iarivan vali nadathukirar unmai I experienced 🙏🙏🙏🙏🙏
@Raj-j8u1h6 күн бұрын
Good spch 🙏🙏 tanks ❤
@samikshaaarumugam70986 күн бұрын
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
@geethac47846 күн бұрын
Correct nandri
@Rajak776175 күн бұрын
Very informative video
@Sakthipriya-fe4bs6 күн бұрын
What a video🥳
@gnnamalarrajan61936 күн бұрын
God bless you❤❤❤❤❤❤
@Raj-Kumar1994.6 күн бұрын
கருவில் இருக்கும்போதே நமது விதி நிர்ணயிக்கப்படுகிறது என்பது உண்மையா
@Chithra-sr2mz6 күн бұрын
உண்மை தான் தம்பி 48 நாள் நான் சாப்பிடல அப்புறம்மா சரி சாப்பிட தோனுச்சு ஒரு நாள் சாப்பிட்டேன் அடுத்த வேளை சாப்பிடனும் தோனல ஆனா சாப்பிட்டா எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு நீங்க ஒரு வீடியோ சொன்னீங்க சாப்பிடறதா இருந்தா சாப்பிட லாம் சொன்னீங்க ஆனாலும் அசைவம் சாப்பிட்டா தியானம் பண்ணும் போது குற்ற உணர்ச்சியா இருக்கு முதல்விட அசைவம் சாப்பிடுற எண்ணம் கம்மியா தான் இருக்கு
@RathishSJ6 күн бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@mohanambalganeshan71096 күн бұрын
Ellam irai seyyum
@APADMAVATHIPadma-e9r6 күн бұрын
🙏
@ajaykarunamoorthi6 күн бұрын
Yes bro I have experience but I didn't know consciously now only i know how I leave my bad habit
@Chithra-sr2mz6 күн бұрын
வாரத்தில் ஒரு நாள் சுறுக்குனு ஒரு காரச்சட்னி புளிப்பா ஒரு காரக் குழம்பு சாப்பிட்டா அசைவம் ஞாபகம் வரல
@SureshOm-x1d7 күн бұрын
❤
@TheRocketEntertainmentMedia6 күн бұрын
Vilakku thiyanam Pathi sollunga na
@Sujan.V-b9j6 күн бұрын
Yes I ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@elamaransivasamy56106 күн бұрын
🙏🏽❤️
@ஆரோக்கியவாழ்வுஅகரஆய்வுமூலீகை6 күн бұрын
True
@SasiKala-et4ff5 күн бұрын
Sathiyamana unmai my son
@SenthilKumar-nl8wq6 күн бұрын
சரகலை பற்றி தெரிந்தால் கூறுங்கள். எனக்கு பதில் அனுப்பினாள் தமிழில் அனுப்புங்கள்
@KailashAki6 күн бұрын
Nan Ahikailash from Srilanka Brother ungalai neril parthu pesavendum enpathu enathu asai India vanthal ungalai parka mudiuma??
@VennilaM-c5c6 күн бұрын
Hi bro 🤗 neenga mudinthal saiva palliyai online class ah arambikkalame.whatsapp group open pannittu class video youtube la podalame.illa WhatsApp la classe edunga.arampiththal sollunga book fees class fees online la pay pannidalam.plz answer pannunga😊