1kg VAM price yanna?? Matha prodect price yanna atha 1ru short video la poduga.
@thulirorganicvivasayamoric377217 күн бұрын
5 கிலோ 350 ரூபாய்
@ManikandanMani-br6lj18 күн бұрын
ஐயா வேம் நெல் வயலில் போட்டு 4 நாள் முடிந்தது ஆனால் மழை அதிகமாக வந்ததால் வயலில் நீர் அதிகமாக இருக்கு அதை உடைத்து விடலா அல்லது வேம் வெளியே போய்விடுமா?
@kumarankumaran8065 Жыл бұрын
Super explanation
@rammanoj97774 ай бұрын
❤❤❤❤
@balkrishnanfca8 ай бұрын
Sir, உங்கள் knowledge & அனுபவம் மிக அதிகம். விவசாயிகளுக்கு எளிமையாக விளக்குகிறீர்கள் . நன்றி. எனினும் எனுக்குத் தெரிந்த உண்மை என்னவெனில் - இந்த வீடியோவில் நீங்கள் விற்பது ENDO Mico ஆனால் உங்கள் செயல் விளக்கம் ECTO Mico பற்றியது. தயவு செய்து திருத்திக் கொள்ளவும்
@thulirorganicvivasayamoric37728 ай бұрын
Ok sir,🙏🙏🙏
@ravisankar55814 ай бұрын
Vermicompost can we use for VAM spread.
@ManikandanMani-br6lj20 күн бұрын
நெற்பயிர்க்கு வேம் பயன்படுத்திய பிறகு யூரியா பயன்படுத்தலாமா அல்லது எத்தனை நாள் கழித்து பயன்படுத்துவது சார்
@thulirorganicvivasayamoric377220 күн бұрын
நான்கு நாள் கழித்து பயன்படுத்தலாம்
@ManikandanMani-br6lj20 күн бұрын
@@thulirorganicvivasayamoric3772 நன்றி ஐயா
@kavikaviya49018 ай бұрын
Super sir❤
@T.G.SARANYA11 ай бұрын
2022யில்பயன்படுத்தினேன்
@senthuk572328 күн бұрын
ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி வட்டாரத்தில்எங்கு உள்ளது பண்ணாரி இயற்கை உரம்
@mahindratractors5325 Жыл бұрын
Sir is it suitable for green chilli crop
@thulirorganicvivasayamoric3772 Жыл бұрын
All crop sir
@SURESHS-kr6ly3 ай бұрын
வேம் இரண்டு kg வேண்டும் ஒரு ஏக்கர் வெங்காய பயிறுக்கு அளவு சரியா?
@thulirorganicvivasayamoric37723 ай бұрын
5 kg
@palanikumara52768 ай бұрын
அண்ணா வணக்கம் நீங்க வாம்மா வந்து தூவி விட சம்பந்தமாக சொல்லி இருந்தீங்க அங்கு கலைச்செடிகள் இருந்தா அது கலைச்செடிகள் உடைய வேரிலதானே போய் தங்குவோம் எப்படி முக்கியமான பயிர்கள்ல நம்ம நெல்லு போட்டு இருக்கோம் அப்படின்னா அல்லது வாழை வைத்திருக்கும் அப்படின்னா அதுல போகாம கலைச்சொரிகள்ள போய் வாழ்ந்துள்ள தலை எடுத்த பின்னாடி தான் இதை தூவனும் தூங்குறப்ப நல்ல ஹீரோ வேண்டும் என்பது ரொம்ப முக்கியம் அதை கொஞ்சம் எடுத்து சொல்லுங்க
@tamilvasan11 ай бұрын
Sir epdi buy pandrathu???
@thulirorganicvivasayamoric377211 ай бұрын
Call 95668 35599
@SivakumarRenganathanr9 күн бұрын
Hi@@thulirorganicvivasayamoric3772
@jkmobilesbrowsing29928 ай бұрын
சார் வணக்கம் நீங்க வந்து மேம் வந்து எல்லா இடத்துலயும் தூவிட சொல்றீங்க ஆனா நம்ம தண்ணி வந்து எல்லா இடத்திலும் படாது அவன் சொட்டுநீர் போட்டு அந்த இடத்தில் மட்டும் தான் அப்படியே போட்டா நல்லா இருக்குமா இல்லன்னா எல்லா இடத்தையும் தூக்கி விட்டாவது ஆட்டோமேட்டிக்காக தண்ணீர் ஈரப்பதம் இல்லனாலும் ஆட்டோமேட்டிக்கா வந்துவிடுமா