அய்யா உண்டு நம்ம நாடு அய்யா வைகுண்டர் அமர்ந்த தெச்சணா பூமி நம்ம நாடு தமிழ் தாய் வளர்த்த தமிழ்நாடு நம்ம நா டூ தாத்தா காந்தி .தலைவர் காமராஜ் .வாங்கி தந்த சுதந்திர இந்தியா ...நம்ம நாடு அய்யா வைகுண்டர் நம் தகப்பன் ஆளவரும் இந்ந உலகமே ...நம்ம நாடு
@rathnav.12605 жыл бұрын
Ayya Undu 🙏 🙏
@யதார்த்தசந்தோசம்4 жыл бұрын
அய்யா துணை வேம்புபதி அழகா காயாம்பு அழகா ஏழுதலை பனை அழகா அந்த பனைமூட்டின் வேம்பழகா(2) வங்ககடல் அழகா வளரும்பதி அழகா துள்ளிவரும் அலை அழகா அய்யா தூயவரே உன்அழகா அய்யா தூயவரே உன் அழகா பள்ளியறை குடிகொண்ட மாயவரே பாற்கடலில் பள்ளிகொண்ட நாரணரே(2) உந்தன் திருவடி தொழுதிட பரிவுடன் வந்தோம் (வேம்புபதி பூ பூத்து குலுங்கும் பொன்னான அழகு காயாத வேம்பழகு(2) காயாத மரமும் தருகின்ற நிழலும் அய்யா உன் அருள் அழகு(2) பூ பூத்து குலுங்கும் பொன்னான அழகு காயாத வேம்பழகு காயாத மரமும் தருகின்ற நிழலும் அய்யா உன் அருள் அழகு பள்ளியறை குடிகொண்ட மாயவரே பாற்கடலில் பள்ளிகொண்ட நாரணரே(2) உந்தன் திருவடி தொழுதிட பரிவுடன் வந்தோம்(வேம்புபதி தேவாதி தேவரும் போற்றிடும் அழகு திருமாலே உன் அழகு(2) வையகமே புகழும் வரம் தரும் தேவா வைகுண்டா உன் அழகு(2) தேவாதி தேவரும் போற்றிடும் அழகு திருமாலே உன் அழகு வையகமே புகழும் வரம் தரும் தேவா வைகுண்டா உன் அழகு மாசியிலே வலம் வரும் தேர் அழகு காண வரும் பக்தர் வெள்ளம் கடல் அளவு(2) உனை கதியென பணிந்தோம் துணையென வருவாய் (வேம்புபதி காயாம்பு பதியில் நீ அமர்ந்த அழகு அகிலத்தில் பேர்அழகு(2) சான்றோர்கள் கூடி வலம் வரும் அழகு அய்யா உன் பதி அழகு(2) காயாம்பு பதியில் நீ அமர்ந்த அழகு அகிலத்தில் பேர் அழகு சான்றோர்கள் கூடி வலம் வரும் அழகு அய்யா உன் பதி அழகு எட்டு திக்கும் புகழ் மணம் வீசுதையா திரு ஏட்டில் சொன்னதெல்லாம் நடக்குதையா(2) உந்தன் அதிசயம் காண உன் பதி வந்தோம் (வேம்புபதி அய்யா உண்டு🙏
@shanthiyaragu2153 жыл бұрын
Thank u for ur lyrics. அய்யா உண்டு
@vaikundamoorthy47122 жыл бұрын
அய்யா உண்டு அய்யா வைகுண்டர் எல்லா மதங்களிலும் நிரைந்தவரும்.......எந்த ஒரு மதத்திர்க்குள்ழும் ...அடங்காதவரும் .உலகை ஒரு குடைக்குள் ஆலவரும்...அய்யா..காயாம்பு மேனியனார் ....அழகோ....அழகு..... அய்யா உண்டு
@thangavelsujimon13324 жыл бұрын
அருமை அய்யா துணை
@thangaswamyanbazhagan64514 жыл бұрын
Odi odi parthalum oruvarukkum kanathu kayavembu avar kannukkuthan therium Ayya
@suppergopalgkgopal25435 жыл бұрын
Iyya undu
@narayananm18585 жыл бұрын
AyyaUndu
@dhanalakshmisakthi26872 жыл бұрын
அனைவரும் வந்ததலட்சுமி ஆழகு
@thangaswamyanbazhagan64515 жыл бұрын
Ayya undu
@Riya-A-01233 жыл бұрын
🙏🏻
@anishanish26503 жыл бұрын
Iyya beautifull song 🙏🏼 Ayya undu.....🙏🏼😊
@swethanadar3 Жыл бұрын
Ayya undu 🙏🚩
@k.namachivayampillai5512 жыл бұрын
அய்யா உண்டு.
@karthiraja38065 жыл бұрын
Engum nirainthavar egamayamai nintravar
@justinrajt79543 жыл бұрын
Ayya 🙏💧🙏 UNDU 🌷🌹🪔
@murugesan54384 жыл бұрын
அய்யா உண்டு
@anushiyas21223 жыл бұрын
Beautiful song🙏🙏🙏🙏🙏
@lakshmiyinyinaye15162 жыл бұрын
Very good sound
@sivapriyar39252 жыл бұрын
Ayya Undu
@azhagesannarayanan89793 жыл бұрын
Intha pathi enka irruku bro
@indianjusticescientistshas71605 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kavinmukiln80913 жыл бұрын
சிவ சிவ சிவ அரோகரா அரோகரா சிவ சிவ சிவ அரோகரா அரோகரா அய்யா உண்டு உன் நாம்மதை சொல்ல சொல்ல கவலைகள் போய் நிம்மதி ஆகிறது சிவ சிவ சிவ அரோகரா அரோகரா அய்யா உண்டு 🙏🙏🙏🙏