வீம்பும் வீராப்பும் கைவிடும் | தனுசு | Thanusu | Vasthu Prabaharan | Trichy |

  Рет қаралды 8,367

Vasthu Prabaharan

Vasthu Prabaharan

Күн бұрын

வீம்பும் வீராப்பும் கைவிடும் | தனுசு | Thanusu | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
drive.google.c...
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Пікірлер: 37
@R.sanjeev8838
@R.sanjeev8838 2 күн бұрын
நமக்கு துரோகம் செய்து விட்டு அவர்கள் ஆனந்தமாக வாழ்கின்றனர் ஆனால் எனது வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து விட்டேன் வாழ்வதற்கு அர்த்தம் இன்றி தனுஷ் ராசி பூராடம் நட்சத்திரத்தில்
@RuthraRiya
@RuthraRiya Күн бұрын
😂😂😂😂😂😂
@karthickm3462
@karthickm3462 Сағат бұрын
Hai
@Rawju
@Rawju 6 минут бұрын
yaaru pa nee naa type pannave theva illa same to same😂😂😂
@geethapadmanabhan4854
@geethapadmanabhan4854 6 күн бұрын
thank you sir 🙏🙏
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 5 күн бұрын
Most welcome
@user-lo7om5cr4w
@user-lo7om5cr4w 6 күн бұрын
ராகு திசையில் மனைவியை, பெண்பிள்ளைகளையும் பிரிந்து வாழ்கிறேன், மனைவி தன்னுடைய நிம்மதி வேணும் என்று கேட்டதினால் விவாகரத்து செய்துவிட்டோம். நான் குடிகாரனும் இல்லை, துரோகம் செய்ததும் இல்லை
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 5 күн бұрын
ராகு திசையில் சனி புக்திக்கு பிறகு நல்ல மாற்றம் வரும்
@user-xi4wj5ps4c
@user-xi4wj5ps4c 6 күн бұрын
Thank you so much Sir 👌 💓 🙏🏽
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 5 күн бұрын
நன்றி
@krrish139
@krrish139 Күн бұрын
இருக்குற காதல் பிச்சிட்டு போயிருச்சு.......... இதுல எங்கிருந்து அட போங்க சாமி # தனுசு எங்களுக்கு ஏதும் அமையாது 🙏🏻 விடுங்க
@rameshspandurengan3939
@rameshspandurengan3939 2 күн бұрын
Sir 15.06 .1965 , dhanusu rasi pooradam, guru thisai நோய் குணமாகுமா
@villavanvaradharajan6530
@villavanvaradharajan6530 6 күн бұрын
Thanks sir
@PriyankaPriyanka-rp8tb
@PriyankaPriyanka-rp8tb 6 күн бұрын
Ayya en magal dhanusu rasi moola nakstram dhanusu rasi Jagathil rasile guru kethu sani sukkiran ullathu ethu nanmaia aval life eppadi irukkum plz sollunga
@prabhas757
@prabhas757 6 күн бұрын
True true true.... Yellame unmainga...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 5 күн бұрын
நன்றி
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 5 күн бұрын
நன்றி
@pooranikumar79
@pooranikumar79 4 күн бұрын
Dhanusu rasi moolam natchathiram 4 padam 1993 Simma rasi magam natchathiram 1993 We both are separated from 2021 to still now Can we rejoin or get divorced
@prasathpsp
@prasathpsp Күн бұрын
Sir vanakkam 23.09.1993 10.30 am marriage epo amaium sir
@ravichandran4789
@ravichandran4789 6 күн бұрын
சார் எனக்கு குரு திசை புதன் புத்தி நன்மைகள் உண்டாகுமா சார் பாதகம் உண்டாகுமா சார் சனி புத்தி மில் அனைத்தும் இழந்து விட்டேன் 26.5.1967வெள்ளிஇரவு9.47தனுசு ராசி தனுசு லக்னம் பூராடம் 2ம்பாதம்
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 5 күн бұрын
குரு திசை கேது புக்தியில் நல்ல வாழ்க்கை கிடைக்கும்.(2027 செப்டம்பர் வரை) தங்களுக்கு குரு 8 சனி சாரம் பெற்று இருக்கிறது. இழக்க ஒன்றும் இல்லை என்ற நிலை வரும். ஆனால் நல்ல மாற்றம் விரைவில் வரும்.
@ravichandran4789
@ravichandran4789 5 күн бұрын
நன்றி சார் மிகவும் நன்றி சார்
@thiruvanan.t
@thiruvanan.t 4 күн бұрын
Divorce kedaikuma ...dhanusu pooradam
@sivarajsuper6376
@sivarajsuper6376 3 күн бұрын
11.11.1991 8.00 pm Birthplace. Salem ஐயோ எனக்கு திருமண எப்போதும் அமையும் ராகு திசை எப்படி இருக்கும்
@03e4jusathyajiths3
@03e4jusathyajiths3 5 күн бұрын
Sevai thasai sani pathil en velai valkai nalla varaium tholaithen.eanaku thirumba kidaikuma iyya...16-12-1982 ena dob
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 5 күн бұрын
செவ்வாய் , சனி இருவரும் உங்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்க்கு 3,6,10,11 ல் இருந்தால் நன்றாக இருக்கும் வாழ்க்கை நிலை
@manimekalaipanneerselvam9176
@manimekalaipanneerselvam9176 5 күн бұрын
Manimekalai Panneerselvam Dob 23.10.1982 1.15pm afternoon Thanjavur Jitenthran vc dob 09.03.1983 Time 7.30pm evening Place thiruvannamalai Yughan my son Dob 20.08.2018 Time 6.46pm evening Place thanjavur me and my husband separated for 8 years both rejoin is good for me or not my son is now staying with me raghu desai sani pothi Sir can u tell me sir
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 5 күн бұрын
அவர் திரும்ப வரும் வாய்ப்பு குறைவு . பையனின் ஜாதகபடி சேர்வது நல்லதல்ல .
@manimekalaipanneerselvam9176
@manimekalaipanneerselvam9176 5 күн бұрын
When will rejoin is it OK for life or me and my son stay alone don't mind to ask you I am so confused sir that's why I asking sir
@DivyaMK-l1e
@DivyaMK-l1e 3 күн бұрын
Sir Iam from kerala.uthradam nakshathram dhanu raasi .21.05.1992., Iam very upset sir its going to be seperated..any chance to rejoin sir..please reply me.
@SISH-4
@SISH-4 2 күн бұрын
Wait until rejoin. You will
@krishhnakumarr3250
@krishhnakumarr3250 4 күн бұрын
5:12
@NarpaviOrganicStore-yk8vh
@NarpaviOrganicStore-yk8vh 5 күн бұрын
சார் வணக்கம் ராகு திசை குரு புத்தி சார் மனம் நிம்மதி இல்லை சார் அவமானம் அவப்பெயர் வருதுங்க சார் நிம்மதி இல்லை12.12.1977 Time 3.38am 12.12.
@paruloveablesonmohan2894
@paruloveablesonmohan2894 5 күн бұрын
ஐயா நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் 4 ஆம் பாதம் திருமண வாழ்க்கை பிரிந்து வாழ்கிறேன் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ளதா 22/6/1997/ நேரம் 12.35. 16 நாழிகை ராகு திசை நடக்கிறது
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 4 күн бұрын
ராகு திசையில் குரு புத்தி முடியவேண்டும் ( 2028 May) பிறகு இணைவீர் , அது வரை வழக்கு சென்றாலும் அந்த காலம் வரை வழக்கை இழுத்து செல்லுங்கள். வாழ்க வளமுடன்
@balaa2335
@balaa2335 5 күн бұрын
05.10
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 67 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 67 МЛН