நீங்கள் உங்கள் பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் பணியில் வெற்றி பெற துவங்கிவிட்டீர்கள்
@PudhumaiSei4 жыл бұрын
Nandringa anna
@Raghu-mi6db3 жыл бұрын
மிக அருமையான தகவல். "ஒரு கை ஓசை" சினிமா வெளிவந்த காலமுதல் இன்றுவரை நான் அப்படத்தை விரும்பிப்பார்ப்பேன். பாக்கியராஜ் சார் அவர்கட்குப்பின் இன்றளவும் அவரைப்போன்ற ஒரு பெரும் மேதையை நான் கண்டதில்லை ! மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ( தகவல்கள் போதாது , இன்னும்சிறப்பாக பண்ணலாமே )
@kavisthukavisthu62304 жыл бұрын
அருமை அருமையில் அருமை..... எனக்கு பாக்யராஜ் ஐயாவை பிடிக்கும்... கடந்த வந்த பாதையை மறக்காமல் இருக்கும் போது இன்னும் நிறைய பிடிக்கிறது.....
@Praveen-nd4gc4 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச இயக்குனர் பாக்யராஜ் சார், அவருடைய அறிய தகவல்களை தெரியபடுத்திய சகோதரிக்கு நன்றி...🕺
@ErKannanMurugesan4 жыл бұрын
உங்களின் குரலில் ஒரு ஈர்ப்பு. அருமையான குரல். Al the best sister. .
@sminteriorsminterior63953 жыл бұрын
இந்திய சினிமாவுக்கு கிடைத்த திறமையான கதையாசிரியர் அவரின் பிறப்பிடதை காட்டிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏
@gopalsamy30024 жыл бұрын
எங்கள் ஊர் வெள்ளாங் கோவிலுக்கு பெருமை சேர்த்தார் பாக்கியராஜ் அவர்கள் மேலும் நீங்கள் அதற்கு மெருகேற்றி விட்டீர்கள் நன்றி மேடம்
@avinarts37824 жыл бұрын
அண்ணன்....அவர்களின் பிறந்த ஊர்... படித்த பள்ளி. பழகிய நண்பர்.... இது பற்றி அடையாளம் காட்டும் இந்நிகழ்ச்சி தொடரட்டும் தங்களுக்கும் வாழ்த்துகளும் வணக்கமும்.... பணிவுடன்.. RK AVIN art director
@PudhumaiSei4 жыл бұрын
Thank you sir
@anuradhababu29814 жыл бұрын
நாங்களும் ஈரோடுதான். ரொம்ப பெருமையா இருக்கு....
@muthukumar-rn2ii3 жыл бұрын
சூப்பர் மேடம் பாக்யராஜ் சார் எல்லா படமும ரொம்ப ரசிக்கும் படியா இருக்கும் மேடம் சூட்டிங் ஸ்பாட் சொல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தது
@thirumalaiv59263 жыл бұрын
இன்று போய் நாளை வா. 20-25 தடவை பார்த்திருப்பேன். அருமையான படம்
@sowmianjayaraman71214 жыл бұрын
பாக்யராஜ் தீவிர ரசிகர் . நன்றி.இந்திய சிறந்த கதாசிரியர் விருது பெற்றார்
@deepakpanneer80814 жыл бұрын
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்.வாழ்த்துக்கள் சகோதரி
@freedom_rider_sks4 жыл бұрын
நல்ல பதிவு, அழகான கொங்கு தமிழ். வாழ்த்துக்கள் சகோதரி.
@yuvarajm69743 жыл бұрын
அருமை..தோழி, நல்ல, ஜீவன் உள்ள. கதை..யதார்த்தமான, நடிப்பு, எனக்கு. பிடித்த நடிகர்.பாக்யராஜ். அவர் படத்தை. எத்தனை முறை போட்டாலும், பார்பதில், மனம், சுறுசுறுப்பாகும்.
@sjayalakshmi55994 жыл бұрын
பழைய நினைவுகள் பாக்கியராஜ் பற்றி சொன்னது மிகவும் அருமை 👌
@arunarun-gg6nn4 жыл бұрын
என் ஆத்மார்த்த குரு K.B.R அவர்கள்🙏 காணொளி அருமை. நன்றி💐
@varadharajans22714 жыл бұрын
தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது.... நல்வாழ்த்துகளும் நல்வணக்கங்களும் பல சகோதரி இன்னும் நிறைய விடயங்ளை வித்தியாசமான விடயங்ளை பார்க்க ஆவலாக உள்ளோம் 🌹🥀🌺
@veluvelu48143 жыл бұрын
சாரோட திரைக்கதையின் புதுமை போலவே உங்களுடைய இந்த video ஒரு சாதனையாளரின் பயணத்தை புதிய வடிவில் பதிவு செய்துள்ளீர்கள் இது போன்ற உங்கள் பதிவுகள் தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துக்கள் sister
@rajaselvam42703 жыл бұрын
கொங்கு மக்கள் ஒவ்வொரு ஊரையும் கிராமத்தையும் எவ்வளவு சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கிரார்கள் பழகும் தன்மையும் மரியாதை நிறைந்த வார்தைகளும் நாணயமும் ஒழுக்கமும் எனக்கு மிகவும் பிடித்தவை ஆதலால் வேரு மாவட்டத்தை சேர்ந்த நான் கோவை வடவள்ளியில் குடும்பத்துடன் வசிக்கிறேன் பாக்கியராஜ் அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்
@basanthi1422 Жыл бұрын
💜❤️💜❤️💜❤️💜❤️💜💜💜💜❤️💜❤️💜❤️💜❤️
@kmchidambaramkmchidambaram97644 жыл бұрын
பாக்யராஜ் அவர்கள் என் மனம் கவர்ந்த இயக்குனர்/நடிகர். அவரது படங்கள் அனைத்தும் மறக்கமுடியாத எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத இயல்பான நகைச்சுவை சித்திரங்கள். அவரது சொந்த ஊருக்கு சென்று காணொளி செய்து பதிவேற்றியது அருமை. வெள்ளங்கோயில் சுற்றுவட்டாரம் எங்கும் கொங்கு மண்டலத்துக்கே உண்டான பசுமை இனிமை.👌 உங்களுக்கு மிக்க நன்றி.
@sangamaheshb68204 жыл бұрын
என்னுடைய பள்ளிகூட ஆசிரியர் திரு பாலு சார் அவர்கள் பாக்கியராஜ் சாரின் நெருங்கிய நண்பர், நான் படித்தது ஆப்பக்கூடல் சக்தி உயர்நிலை பள்ளி
@nazeermohamed14324 жыл бұрын
ஆ..ஹ என்ன ஒரு அருமையான கொங்கு தமிழ் பாக்கியராஜ் வீட்டில் அந்த அம்மா பேசுகிற கொங்கு தமிழ் அழகு மலரை கண்ணு... கண்ணு என்று சொல்லும் விதம் அழகோ அழகு மேலும் பாக்கியராஜ் அவர்கள் பேட்டியில் அடிக்கடி தன் நண்பர் பழனிசாமியை பற்றி பேசி இருப்பார் அந்த பழனிசாமியை பார்த்தது சந்தோசம் கண்ணு மலரு நீங்க போட்ட வீடியோக்களில் எனக்கு மிகவும் பிடித்த வீடியோ இது வீடியோவின் தரம் முன்பை விட நல்லா இருக்கு. மீண்டும் பாக்கியராஜ் படத்தை பார்த்த மனநிம்மதி காட்சி அமைப்புகள் அப்படி இருந்தது வாழ்த்துகள் கண்ணு
@PudhumaiSei4 жыл бұрын
Nandringa anna 😀
@sripriya13713 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🙌👌.கொங்கு தமிழை கேக்கும்போதே அவ்ளோ சந்தோசமா இருக்கு. பகியராஜ் சார் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.இந்த வீடியோவ கண்டிப்பா அவர் பாக்கணும்
@PudhumaiSei3 жыл бұрын
Thank you sister
@ravichandranmuthaiyan92124 жыл бұрын
அருமை சகோதரி பாக்கியராஜ் சார் ஊரும் பசுமையும் நன்றி சகோதரி
@k.mohamedansari31434 жыл бұрын
அருமை சகோதரி வாழ்த்துக்கள் ஒளிப்பதிவு பக்கா
@asivaprakasam26993 жыл бұрын
இந்த ஊர் , இயற்கை வளம் கொண்டு எங்கும் பச்சை பசுமையாக உள்ளது, மேலும் கிராமத்தின் அழகு நகரங்களில் இல்லை...
@rathieshkumar77223 жыл бұрын
அருமையான வீடியோ.. இன்னும் பல சினிமா பிரபலங்கள் நமது கொங்கு நாட்டிலிருந்து உருவாகி இருக்கின்றனர் அவர்களின் வீடுகள் மற்றும் தகவல்களையும் இது போலவே வழங்க வேண்டும்.. ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
@srajmohan824 жыл бұрын
எதுக்குப்பா dislike போறீங்க? சிறந்த பணியை ஆதரிக்க வேண்டும்
@tamilmanikarthikeyan55334 жыл бұрын
இந்த வீடியோ கொடுத்ததற்கு நன்றி சகோதரி.இவ்வளவு நாட்களாக மணப்பாறைதான் முறுக்குக்கு பிரசித்தம் என்று நினைத்தேன். இப்போதுதான் தெரிந்துகொண்டேன் வெள்ளாங்கோவிலும் பிரசித்தம் என்று.இடங்கள் மிக அழகாக உள்ளது. நன்றி.
@PudhumaiSei4 жыл бұрын
Vaaipu kidacha vellankovil Murukku saptu parunga
@senthilkumararunachalam9043 жыл бұрын
சகோதரி ஒளிப்பதிவு அருமை. நல்ல உரையாடல். தேவையான தகவல். நன்றி.
@p.swaminathan64954 жыл бұрын
அருமையான பதிவு ஆனால் ஒரு சின்ன கஷ்டம், கடைசி வர முந்தானை முடிச்சி முருங்ககாய் மரம் இருந்த இடத்த காட்டவே இல்ல...
@KumarKumar-wq2iq4 жыл бұрын
ஊர் செமையா இருக்குங்க பழனிசாமி அண்ணா..😍😍😍😍
@s.dhesingu2722 жыл бұрын
பாக்யராஜ் பற்றிய தகவல்கள் அருமையாக தந்தீர்கள்! நன்றி!
@sastikag30474 жыл бұрын
இந்திய சினிமாவில் மிக சிறந்த திரைக்கதை ஆசிரியர் 👍
@prabhakaranag28914 жыл бұрын
Super mam.etho padichomaa America la poi settle aanomaa nu ellama .porantha oorin palam peeumaya eduththu solluringa makkalukku.u realy great
@PudhumaiSei4 жыл бұрын
Thankyou 🙂
@kkothandaraman94823 жыл бұрын
I like him very much because of his sence of humour and his natural acting and offcourse he is great director
@ganeshpganeshp58084 жыл бұрын
நினைத்தாலே இனிக்கும்... வாழ்த்துக்கள் மேடம்..
@shreekumaran96603 жыл бұрын
உங்கள் channel இப்போதான் முதல் முறையா பார்க்கிறேன், அருமை
@suvi-oy7bg3 жыл бұрын
அவர் செய்த சாதனைகளை புது பொலிவு பெற வைத்த தங்களுக்கு வாழ்த்துக்கள் 👍🙏
@vickyrockop21494 жыл бұрын
Blue Dress super ka.. Romba Azhaga irukinga indha Dress la❤️😍👌
@sureshkumarm32204 жыл бұрын
வெள்ளாங்கோயில் மிகவும் அழகான ஊராக உள்ளது. ஒரு நாள் அங்கு வந்து செல்ல வேண்டும்
@illayaraj18834 жыл бұрын
அருமையான ஒரு தொகுப்பு... மிக்க நன்றி......
@வாழ்கநலமுடன்-ன7ள4 жыл бұрын
மனப்பூர்வமாக முழு ஈடுபாடோடு எடுத்திருக்கிறீர்கள் அருமை
@PudhumaiSei4 жыл бұрын
Nandringa 🙏
@sathyanathansathya33424 жыл бұрын
Very good super director bhagyaraj sir
@djriders34 жыл бұрын
உங்கள் விடியோ பார்த்து நிறைய விசயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன் உங்கள் விடியோவுக்கு ரசிகன் நான்
@thangamalargold37733 жыл бұрын
Good video பசுமையான ஊர்
@verygood61684 жыл бұрын
பாக்யராஜ் சாரோட வெற்றிக்கு முக்கிய காரணம் அவரோட எளிமையான பாமரனுக்கும் புரியும்படியாக கதை வசன அமைப்பு ( WRITING SKILLS )
@srisabariconstructions87823 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@pandiramana63004 жыл бұрын
அருமை சகோதரி 👌👌👌
@manipk553 жыл бұрын
Aha arpudham... That murukku matter mouth watering... Hmmm... so much of nostalgic feelings...
@mydeenabdulkader40733 жыл бұрын
பாக்யராஜ் சார் படம் முந்தானை முடிச்சு எனக்கு ரொம்ப பிடிச்சபடம் உங்க பதிவு சூப்பர்😍
@yasminbasheer86123 жыл бұрын
👌பாக்யராஜ் அண்ணா எப்பவுமே super 😍😍😍😍❤️❤️❤️❤️😍😍😍😍😍
@sivamurugansivamurugan7722 жыл бұрын
கணோலி பதிவு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் 🎊
@rengarajanarumugam65272 жыл бұрын
Excellent script writer who reads the minds of the women Fans for his Success story.. Even Bharathi Raja’s Films success he is the main head behind
@manoranjithamsr4164 жыл бұрын
Super Sister, Actor Bakyaraj information good , Erode 👏👏👏👏👋👌
@cmuthuswamy18254 жыл бұрын
வித்தியாசமான படைப்பு.👌
@ghssnegamam39582 жыл бұрын
மிக அருமை மா. வாழ்த்துகள்
@jagadhiswarand7065Ай бұрын
ஜனரஞ்சக இயக்குநர் திரு.பாக்கியராஜ் அவர்கள் பிறந்த வெள்ளைமனங்கொண்ட, மக்கள் வாழும், வெள்ளாங்கோவில் கிராமத்தில் பிறந்து, தமிழ் திரைஉலகில் ஒரு தனித்துவமான யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி வெற்றிகண்டவர்! அவரின் திறமை மிகு நடிப்பாற்றலுக்கு வாழ்த்துகள்! இந்தப்பதிவை வெளியிட்ட அந்தப்பெண்மனிக்கு நன்றி! நன்றி!
@kevinarok2674 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் , உங்கள் பயணம் இனிதே தொடரட்டும், வாழ்த்துக்கள் 👌🏻
Na vellangovil ku poirukken.bagyaraj sir veedu pathurukke
@mohanambalgovindaraj92753 жыл бұрын
He is nice and simple man. Now only I came to know. Still now he touch with his native and school. Thanks for good and rare news from his friends - mohana
@kamaraj81204 жыл бұрын
பாக்யராஜ் சார் நடித்த மற்றும் எடுத்த படங்கள் அனைத்தையும் நான் பார்த்து இருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் அவரிடம் எப்படியாவது உதவி இயக்குநராக சேர்ந்துவிடவேண்டும் என்று சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு நான் பல முறை சென்று முடியாமல் கனவாகவே போய்விட்டது அவரோடு சினிமாவில் ஏதாவது செய்து விடவேண்டும் என்று முயற்சித்தேன் முடியவில்லை காலங்கள் ஓடிவிட்டன இருப்பினும் இன்றும் நான் அவரை மறக்கவில்லை அவரது ரசிகனாகவேஇருந்து யூடியூப் மூலம் அவரது பேச்சு அவரை பற்றிய செய்திகளை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்அவரது தூறல்நின்னுபோச்சு முந்தானை முடிச்சு படங்களை நான் எத்தனை முறை பார்த்தேன் என்று கனக்கே இல்லை அவ்வளவு ரசித்து பார்த்துள்ளேன் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்கள் பாரதிராஜாவும் பாக்கியராஜ் சார் இவர்கள் தான்.அவரதுசொந்த ஊர் வீடு இரண்டையும் பார்க்க வைத்தமைக்கு நன்றி.
@josephfranklin38224 жыл бұрын
Super video சகோதரி. Put more videos like this.
@canagarajan85113 жыл бұрын
யய்ய்ஓ... ஆநந்தமே.நேஞ்சுக்குல்லே ஆநந்தமே.ஆகா என்ன ஒரு கலை நயம். அனைத்தும் அருமை. வாழ்ந்தா இந்த ஊருல வாழனும் ஒன்னும் செல்ல இல்ல
@samundeeswarisamundeeswari99564 жыл бұрын
Bagyaraj best director actor and good families God blessing favorite munthanai muduchi
@thirumangaiyazhvarm99913 жыл бұрын
Good information Mr bhagyaraj sir memorial super 👍🏿
@duraisamy86082 жыл бұрын
🌹இனிய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்🌹
@gurusamy90022 жыл бұрын
பாக்யராஜ் படம் எல்லாமே அவ்வளவு அருமையா இருக்கும்
@g.s.rajeshadambar88814 жыл бұрын
நன்றி இதே மாதிரி வீடியோ நிறையா போடுங்கள் சூப்பர்
@PudhumaiSei4 жыл бұрын
Sure brother
@senkottaiyanjvssankaragoun29024 жыл бұрын
Super sister.. My mom native, Naga Avaru paducha class la 4th panducham memories bring back childhood school life💛💜
@km-fl2gb3 жыл бұрын
கேட்க பார்க்க நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்
@yogishkumar56974 жыл бұрын
அருமையான வீடியோ பதிவு
@gayathiridevichandrasekar13944 жыл бұрын
என்னுடைய ஊரும் கோபி தான் ❤️❤️
@manoharch2663 Жыл бұрын
🌹చాలా బాగుంది🌹👍🏽👍🏽e
@sayedalipasha78072 жыл бұрын
Very Very super information thanks madam
@பாண்டியன்மியூசிக்3 жыл бұрын
பாக்யராஜ் அவர்களைப்பற்றிய அருமையான வீடியோ பதிவு அவர் வாழ்ந்த இயற்கையான சூழலில் உள்ள கிராமங்களை எடுத்துக்காட்டிய விதம் மிக அருமை ஆனால் நீங்கள் பேட்டி எடுத்த விதம் மிகவும் கேட்பவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது பாக்யராஜ் அவர்களைப் பற்றி அவருடன் பழகிய நண்பர்களிடம் நீங்கள் பேட்டி காணும்போது அவர்களை பேச விடாமல் நீங்கள்தான் அதிகமாகவே பேசுகிறீர்கள் அதனால் அவருடன் பழகியவர்கள் இடமிருந்து அதிகமான தகவல்களை கேட்க முடியாதது மிகவும் வருத்தமே
@KrishnaKumar2098-z4y2 ай бұрын
Valthukal. Akka🌺🌺🌺🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🎀💐🎁
@kadhiravana26932 жыл бұрын
You’re video super
@d.varatharaj1002 жыл бұрын
நிங்கள் காட்டியது நான் பயின்ற பள்ளி இப்பொழுது நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன் அதே வெள்ளாங்கோவில் சில்லாமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறேன். நன்றி. 😃😃😃😃😃😄😄😄😄😍😍😍😍😙😙😙😙😙 என் பெயர் வ.தீபிகா ஸ்ரீ👧👧👧👧👏👏👏👌👌👌✌✌✌👍👍👍💕💕💕💕💕💕💕💕💕💕i am very very happy
@kanimozhi98914 жыл бұрын
Enaku romba pidusha director
@onlybala022 жыл бұрын
Akka nenga azhaga irukkinga... 🤩🤩🤩❤❤
@--DHARANIPRIYAT4 жыл бұрын
Super sister ❤️❤️❤️ am in vellankovil sister
@mani25agemanikandan774 жыл бұрын
Super madam ithupola inum Bhagyaraj sir movies plss
@gokulprasath58884 жыл бұрын
Keep doing akka, congratulations for your upcoming videos
@Shanmu9973 жыл бұрын
Gobi Native Like Here !😍😍😍
@i.gunasekar28254 жыл бұрын
Super. Very good. Very nice.
@ravichandran.d86993 жыл бұрын
Bhagyaraj the legend ;yours Vedio supper remember the past one 👌🏻👌🏻👌🏻👌🏻
@stanbarasan4 жыл бұрын
அழகான காணொளி பதிவு... பணி சிறக்க வாழ்த்துக்கள்
@manikandanveenagamanikanda43294 жыл бұрын
பாக்யராஜ் ராசுக்குட்டி படம் எடுத்தது எங்க ஊர் நெரிஞ்சிப்பேட்டை.
@jelitsharlin79264 жыл бұрын
Vera level ka...💯💯💯💯💯💯💯💯💯💯💯 Ungaloda speech in very polite way taking the video to next level... Waiting for next video...🔥💯
@PudhumaiSei4 жыл бұрын
Thankyou 😀
@Rajkumar-gr7bh4 жыл бұрын
Indha video pakkum pothu sandhosama irukku..
@ruckmanathann10492 жыл бұрын
Pudhumai sister Thank you
@arul33243 жыл бұрын
Arul👍
@velkumarkandasamy53252 жыл бұрын
Fine .recollection of the past is always sweet.your kongu Tamil adds to this explanantions