நாம் சாப்பிட கூடிய கடல் சார்ந்த உணவுகள் எவ்வளவு மீனவர்களின் கடின உழைப்பிற்கு பிறகு நமக்கு கிடைக்கிறது என்ற நிகழ்வை கண் முன் கொண்டு வந்ததற்கு நன்றி... சகோ... நாங்களும் மீன் வியாபாரம் செய்கிறோம்... ஆனால் நாங்கள் மீனவர் அல்ல... மீனவராக பிறக்கவில்லை என்ற வருத்தம் எனக்குள் உண்டு....
@meenumameenu.741111 ай бұрын
@@Aadvikcartoons ungala மாதிரி ஆட்களும் நாட்டுல இருக்கதா செய்றாங்க...
@RevathiK-pb4um6 ай бұрын
Great fisherman
@djealatchoumyjayaraman47715 ай бұрын
Bro செம.
@Ts-sp3rrАй бұрын
Edho summa vangi sapdra meri pesaringa😂elatukum demand ku etha price vechutha sell panranga adhu avangaloda profession so don't get over hype
@Sundar-cp8lf9 күн бұрын
ஒரு கட்டுமான தொழிலாளியின் உழைப்பப்பற்றி தெரியுமா..அது இதவிட கடினமானது.. இவங்களா மீனுக்கு உணவு கொடுத்து வளர்கிறாங்க எந்த முதலீடுமில்லாம கிடைப்பதுதான் கடல்மீன்.. ஓர் விவசாயி சாகுபடி செய்யிறதுக்கு உழைப்பும் முதலீடுக்கான பணமும் வேண்டும். அறுவடைகாலத்தில் காற்றால் அல்லது வறட்சியால் அதீத மழையால் நோயால் அத்தனை சாகுபடியும் அழிந்து இல்லாது போகவும் வாய்பிருக்கு மீன் வளம் அப்படியா..
@jayakaanthandevisigamony44516 ай бұрын
இந்த மாதிரியான காட்சியை இது நாள் வரையில் பார்க்க வில்லை. மிகச்சிறப்பு
@jebaprabhakar4847 Жыл бұрын
1st time I have seen prawn catching. God bless you all. Be safe. Family is waiting.
@elizabethelizabeth75966 күн бұрын
Very nice and very interesting video thanks 👍 for taking this much interest in this video.very useful & i enjoyed seeing this video.
@selviedward1706 Жыл бұрын
உங்களால் தான் நாங்கள் இப்படி கடலில் மீன் பிடிப்பதை இறால் பிடிப்பது விதவிதமான மீன் எல்லாம் பார்த்து இருக்கிறோம் ரொம்ப நன்றி தம்பி
@m.archanam.archana5329 Жыл бұрын
Wow wow super anna ippa than first time parthuirruken semaya irruku anna super ❤❤❤❤❤
@rajip7377 Жыл бұрын
அம்மாடியோ செம்ம செம்ம 🥰🥰🥰🥰🥰👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🌹🌹🌹
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@shanmugamvasudevan49769 ай бұрын
நல்ல பதிவு.இவைைளை பார்க்க எங்களுக்கு வாய்ப்பு. நன்றி நண்பரே.ஒரு குறையும் இல்லை.தொடருங்கள்.
Very interesting video brother. I love watching your videos. I am from Malaysia. Please do more videos of catching big fishes in deep sea. ❤
@Bakya-cm8brАй бұрын
Eangaluku paarkka ippadi oru vaaipai uruvaaki kodutha ungaluku nandri
@dhanasekaranr435411 ай бұрын
Always nature bless you guys 🙏🙏🙏
@wahaba113211 ай бұрын
பெறும் நானும் ஒரு கடல் தொழிலாளி தான் இருப்பினும் இது போன்ற இறால் பிடிப்பை நான் பார்த்ததில்லை
@snehavishnuvishnu114511 ай бұрын
❤അറബിക്കടൽ ❤ vere leval aan bro 🥰🥰🥰🥰🥰🥰
@manimegalais5029 Жыл бұрын
Thambi super thankyou 🎉🎉🎉
@caviintema8437 Жыл бұрын
The fishing 🎣 sight was 👌super never seen before awesome 👌 ❤❤❤
@VanakkamfromAustria4 ай бұрын
Very interesting to watch!! You can also post videos to help people identify different types of fishes.
@Snowman28-chinook4 ай бұрын
Kerela la entha idam
@sekarsasvinth85sekarsasvin6111 ай бұрын
Bro nega very geart mathani epo top level la erukanga athaku negatha Karanam very brout thanks 🙏 bro
@bobbyponniah31767 ай бұрын
Great coverage, my first time witnessing such a huge catch 👍👍👍🙏🙏🙏🏆🏆🏆🏆🏆
@kogilavaani303211 ай бұрын
Great video. First time looking at this experience
@ArunArun-qv4mj11 ай бұрын
Super Anna pakave kqnnnuku kavarchia irunthathu
@gangad1868 Жыл бұрын
Anna no words Neenga ippadi pidikka mudiyarha
@monos722 ай бұрын
Super vedio pannierukenga bro 👌❤️
@user-dv2gd5yu4k11 ай бұрын
Anna super anna ithula enna kora solla irukku ellarum kastta parriga anna ❤
@DanialrajeshDanialrajesh11 ай бұрын
SUPER TOOTUKUDI MEENAVAN ANNA I LOVE U U6 VIDEOS ALL.
@mahalingamthangakrishnan60610 ай бұрын
Nice video,thank you
@niranjanpatra19458 ай бұрын
Super pa❤🎉❤
@sajidababus1822 Жыл бұрын
Wow bro .. look beautiful ❤️ .. hats off the fishermen 😊❤ .. take care 😊❤
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@kaverikaveri3213 Жыл бұрын
Kanbulla katchi bro vungaluke ivalavu acharyam na yengluku so nice video💫
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@nivethanivea9077 Жыл бұрын
Amazing 😍
@marimuthurasugounder1015Ай бұрын
Super Anna I'm Gobichettipalayam tamilnadu
@vijayaratna4079 ай бұрын
Hi thambi,super video I like all your videos from Singapore vijaya
@AjithKumar-zl6cp Жыл бұрын
Song Vera level etta❤❤
@balajibalakrishnan3887 Жыл бұрын
அருமையான பதிவு
@radhabai7734 Жыл бұрын
Awesome sight.never before have I seen this. Ty Sakthi.
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@manickammani2351 Жыл бұрын
Vera level anna 🥰
@celinedione43496 ай бұрын
aiya neanga aduthu podera video yellam rompa arumaiya eruku epadi yellam ma erukun fist time pakurean yena ku inthe meri video s pakepodukum thambi yearkaiya rasike nalla eruku aiya neanga kadel ella work panuratha patha paiyama eruku but no way fmly ya pakenum ella but ungala yellam jesus patherama pathu kunum menu pudikeravangalukum pry panunom neangalum andevarudai pillaikal jesus bless u all ok tc 💙
@sugumarmani99111 ай бұрын
Next video la irunthu pudicha Fish ah close la kaatunga bro
@bmsambulance47111 ай бұрын
Great video bro. I am from tuticorin ❤
@user-mi3ci9dq7k9 ай бұрын
அருமையான பதிவு தம்பி. உங்களுக்காக தினம் ஒரு உங்கள் வீடியோ பார்த்து விடுவேன். அரபி கடலில் அதிக மீன் கிடைக்குமோ. நல்ல பதிவு தம்பி. அன்புடன், அ.கிருஷ்ணசாமி. காந்தி கிராமம். கரூர்.❤😊
சகோதரா, தூத்துக்குடி வந்தால் உங்களை எங்கு சந்திக்கலாம். கைபேசி நம்பர் தரலாமா????
@hemabharathi80277 ай бұрын
Great job 🎉
@zafiralifestyle Жыл бұрын
Sema bro🎉😂❤
@thoothukudimeenavan Жыл бұрын
tnq Anna
@rajaraja-dj6vd Жыл бұрын
Super sithppa
@kumaranm5579 Жыл бұрын
No words beautiful 😍 ❤️ ♥️
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@nilaxanselva770111 ай бұрын
Super video
@raniraveendran7304 Жыл бұрын
Super bro
@animesaiyanworld54708 ай бұрын
Super iam kuwait
@rabiakou883 Жыл бұрын
Wow, I love the video. Super good job brother.😂👍
@saraswati34766 ай бұрын
Super
@nasrincreationsshorts Жыл бұрын
Hi thambi kappalla thattu vachu yen thatturanga yemmadiyo semmaya varuthu raal super video
@thoothukudimeenavan Жыл бұрын
அடுத்த வீடியோவில் சொல்லுறேன் அக்கா
@ayshasalim96027 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@kaviyam7911 Жыл бұрын
Anna naanga oru naal unga ooruku varom boat la kuptu ponga na
@user-cv5wz1jj8v7 ай бұрын
Super❤
@vasanthats6933 Жыл бұрын
Wonderful
@lohitdisha2371 Жыл бұрын
Super video nanba Shakti val very good catch👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@tamilmanjumanju7600 Жыл бұрын
ஹலோ அண்ணன் என்னாலே நம்பவே முடியல அண்ணன். இதை பார்த்தவுடன் அவ்ளோ ஒரு சந்தோசம் அண்ணன். சேம இறால் நல்ல ஒரு வீடியோ .
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@tamilpediatp11 ай бұрын
vera level
@akarsh0773 ай бұрын
Be yourself brother ❤
@haneefhaneef1730 Жыл бұрын
I'm from kerala
@shankarv87417 ай бұрын
Bro enakku rommbanaal aasai
@anandarumugam465211 ай бұрын
To see it was super bro shocked to see so much prawns one time 👍👍👍 super 👍❤️❤️🌹
@rajendransanyasi1362 Жыл бұрын
Super bro. Your speech really excellent.
@user-qm2cd8wk4v2 ай бұрын
Good 👍🏼good 👍🏼good 👍🏼
@sheelapasumpon71253 ай бұрын
உங்களுக்காக ஜெபிக்கிறோம் தம்பி
@JuCia-JC Жыл бұрын
Omg yevaloooooo iruku!!! First time seeing like this 😮😮😮😍😍
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@leelavathysp4974 Жыл бұрын
அருமை தம்பி நல்ல வீடியோ
@suganya8224 Жыл бұрын
Akkava kamenga
@imranmuhammethimranmuhamme24125 ай бұрын
👍👍👍
@annapoorani2092 Жыл бұрын
🥰alaga erukku etha pakkum pothu 😋
@KumarA-yc6kh2 ай бұрын
நன்றி
@gnanawathysriruban146111 ай бұрын
👌
@bobbyponniah31767 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@karthikjn6589 Жыл бұрын
ப்ரோ இதென்ன ப்ரோ ராள் கம்மி நான் இருக்கிற ஏரியா பக்கம் வாங்க ப்ரோ நான் இருக்கிறது கேரளா தான் ப்ரோ ஆனா ஊரு பேரு கூட்டாய் அந்தப் பக்கம் வாங்க நானும் சுருக்குமடி தொழில் தான் ப்ரோ பார்க்கிறேன் 👍👍👍👍