முதல்ல எல்லா சேனல்களும் இலவசமா வந்தது அப்போது இது போன்ற வேலைகள் செய்து வீட்டில் இலவசமாக டிவி சேனல்கள் பார்த்தோம் இது சுமார் 15 முதல் 20 வருடங்களுக்கு முன்பு. இப்போது இதில் முதலீடு செய்வது தேவையற்றது...இலவசமாக வரும் சேனல்களை பார்க்க இயலாது ஆகவே....வேறு ஏதேனும் வழி உள்ளதா என்று ஆராயவும் (உள்ளது )...இது போன்ற பதிவுகளால் மக்களை mislead செய்வதை தவிர்க்கவும்
@mohammednasrullah213510 ай бұрын
இலவசமாக டிவி பார்க்கலாம் என்று சொல்லுங்க. ஆனால் வாழ்நாள் முழுவதும் இலவசம் என்று சொல்லாதீங்க.
@karthikeyankarthik132810 ай бұрын
வணக்கம் நண்பரே 15000 வட்டி போட்டால் மாதம் 450 வருகிறது டிடிஎச்பி 200 மட்டுமே 🙏🙏🙏
@annadurais49210 ай бұрын
வாழ்நாள்
@annadurais49210 ай бұрын
உண்மை பொய் தன்மைகளை ஆராயவேண்டும் இலவசம் ஆல்ல
@r.jayagobijayagobi852910 ай бұрын
12அடி dish மட்டும் தான் சிக்னல் சரியாக கிடைக்கும்.5g சிக்னல் வந்ததால் இந்த சிக்னல் தடைபடும். இதற்காக 5g c band lnb வாங்க வேண்டும். இதற்கு செலவு செய்வதற்கு videocon zing box வாங்கலாம். 2 year fta box வாங்கலாம். நான் 6 அடி c band dish வாங்கி சிக்னல் கிடைக்கவில்லை . பயனற்று கிடைக்கிறது.
@SureshSuresh-jq1zy10 ай бұрын
Sir I want 6 feet diesh send adress
@HARIVino-m7m10 ай бұрын
😅😅😅😊😊😅😊😊😊❤❤❤😅😅😅y 3:32 3:32 3:32
@HARIVino-m7m10 ай бұрын
😅😅😅😊😊😅😊😊😊❤❤❤😅😅😅y 3:32 3:32 3:32
@அருள்-ங7ற10 ай бұрын
இது போல மதுரையில் செய்து தருவீர்களா சகோ
@r.jayagobijayagobi852910 ай бұрын
@@அருள்-ங7ற இந்த டிஷ் ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் அதிகமான சேனல்கள் வந்தது. இப்பொழுது கலைஞர் குரூப் வராது. எம்கே டெலிவிஷன் வராது இன்று பல சேனல்கள் வேற டைரக்ஷன் மாற்றப்பட்டுள்ளது. இதனால் இப்பொழுது நாம் பயன்படுத்தினால் நமக்கு பிரயோஜனம் இல்லை. செலவும் அதிகமாகும். இப்பொழுது குறைந்த சேனலே வருகிறது. இதற்கு பதிலாக fta Videocon zing box வாங்கலாம்.இது ku band dish இடமும் குறைந்த அளவே போதும்.
@sivakumard99479 ай бұрын
இன்டர்நெட் தான் எதிர்கால வாழ்க்கை
@MRGaming-kr7jf10 ай бұрын
Interest.
@SivarajSivaraj-dj6rk9 ай бұрын
Suntv KTvதேவையில்ல 😅😅😅
@Veluchamy-q8m11 ай бұрын
C band dish i am use no recharge no dth no payment
@s.bharathibharathi809811 ай бұрын
வருங்காலத்தில் அனைத்தும் KU BAND மாறுமே
@dineshdinesh565011 ай бұрын
42inch smart tv la clear vision irukuma
@thanimayinthalaivan403910 ай бұрын
Ithuku dish a vankitu poyidalam bro
@linham11410 ай бұрын
எல்லாமே Next வீடியோல அது எப்ப?
@prrajan253210 ай бұрын
விளம்பரம் இல்லாமல் வருமா?
@RajKumar-w7z9b9 ай бұрын
ஆமா ப்ரோ இது நிறைய சேனல் கிடைக்கும் சவுதி அரேபியாவில் நிறைய ரூம்ல செட் பண்ணி இருக்கு
@siddiqueabubaker752511 ай бұрын
Zee thirai and raj tv sundirect la eppo varum bro
@AKFourteen11 ай бұрын
EPothum Varathu vera dth/cable vangiko
@akshayakannan623211 ай бұрын
Vaippu Ella raja
@Krishnakrithik11 ай бұрын
Conform not comes on sundirect
@kdnlboy9111 ай бұрын
raj tv yaarupa paakuranga 😂
@siddiqueabubaker752511 ай бұрын
Ok friends😊
@shibugeorgegeorge584710 ай бұрын
Why dish ? Now you have Google tv android tv all free channels local channels you see your TV 😮😮 now need dish only internet connection need
@dineshdinesh565011 ай бұрын
Tata ply dish use panalama
@arumuganainar798811 ай бұрын
சாலிட் பாக்ஸ் குறைந்தது என்ன விலை
@Tndthofficial11 ай бұрын
₹2200
@AKFourteen11 ай бұрын
Solid site la poi paru, minimum settop box ₹1000
@ilavarasandthtamil10 ай бұрын
800
@arunanwaran337510 ай бұрын
தமிழ் செனல் நிரைய நிருத்தப்பட்டுல்லது
@kdnlboy9111 ай бұрын
250 kooda illaya makkale recharge ku😅
@a.devendiranvadamanipakkam606611 ай бұрын
6 fit C bend dish Rs=?
@bharathiarunachalam19499 ай бұрын
Sorry, Mr Thalai su thu.. thu 90% middle class rental house staying people ku Othu va raa thu... Sun, Vija, KTV ..nu Makkal ve rum bum main channels um ele.. Apa ram unga dish ya thu ku.. waste.. Rate calculation pade paa thaa lum.. oru Rs 15,000 to Rs 20,000 aagu thu. Future performance, maintenance expenses oru ? mark... I am feeling better in present other dish Tamil channel plane...ie.. pay for 11 month ( 11 + 1 month free ) Total 1 yrs plane about Rs 2500/- (for HD 3000 + ) plane in other companies is advisable.... Bye.... All the best. Am not discouraging you... Expressing my views
@user-tz1js9fe9t10 ай бұрын
C band lnb vendum
@unityisfaithhope58110 ай бұрын
C band 📡 venum contact number iruntha sollunga enakku oru contact um theriyuthu