🔴வேட்பாளர் அபிநயா உரை- 01.07.24 | விக்கிரவாண்டி - கெடார் பொதுக்கூட்டம்!

  Рет қаралды 58,439

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

6 күн бұрын

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024
மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
நாள்: 01. 07. 2024,
கெடார்
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!
விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
---
நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
thuli.naamtamilar.org
Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
www.naamtamilar.org/
join.naamtamilar.org/
காணொளிகள்: / naamthamizharkatchi
/ valaiyoli
முகநூல் (Facebook) :
/ naamtamilarkatchioffl
/ seemanofficial
சுட்டுரை (Twitter) :
/ naamtamilarorg
/ seemanofficial
நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Пікірлер: 96
@arulp8425
@arulp8425 4 күн бұрын
உங்கள் பேச்சு வழியில் நல்ல தெளிவாகவும் உண்மையாகவும் இருக்கின்றன மிகவும் அருமை சகோதரி
@rameshkrishna4161
@rameshkrishna4161 4 күн бұрын
சிறப்பு மிகுந்த பதிவு நாம் தமிழர் கட்சியின் அபிநயா அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் அன்பு மக்களே
@RaniJeyananth
@RaniJeyananth 4 күн бұрын
அபிநயா சூப்பர்டா❤🎉❤🎉❤🎉
@VithushaJerisan
@VithushaJerisan 4 күн бұрын
நாம் தமிழர் அபிநயா உன் கனவை நிறைவேற்ற சகல இயற்கையின் ஆசீர்வாதம் என்றும் இருக்கும் நாம் தமிழர் ❤❤❤❤❤💪💪
@user-tv1gm6sr3t
@user-tv1gm6sr3t 4 күн бұрын
அருமை அருமை டா இந்த மாதிரி யாருன்னு கிளைகளிலும் கிழிக்க மாட்டாங்களா சூப்பர்டா சூப்பர்டா இந்தப் பேச்சுக்காக மக்கள் கண்டிப்பாக உங்களுக்கு வாக்களிப்பார்கள் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர் இந்த தமிழ்நாட்டில் கடவுளே வந்து நமக்கு வைத்தியம் பார்த்திருக்கிறார்கள் காரணம் என்றால் இது தாயுமானவர் என்று இதற்கு பெயர் உண்டு அதுபோல நீங்கள் கண்டிப்பாக தெய்வத்தின் அருளால் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@karunanirojan
@karunanirojan 4 күн бұрын
அருமை தங்கமே
@viswakalai6497
@viswakalai6497 4 күн бұрын
வெற்றி உருதியாகி விட்டது 🎉🎉 நாம் தமிழர்
@rajeshgnanam8629
@rajeshgnanam8629 3 күн бұрын
விரைவில் சட்டசபையில் உரையாற்ற போகும் அபிநயா டாக்டர் அவர்களுக்கு நன்றி நாம் தமிழர் கட்சியின் வரலாற்று எம்எல்ஏ முதல் முதல் மருத்துவர் அபிநயா நாம் தமிழர் 🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍
@DSaravanan-o8k
@DSaravanan-o8k 4 күн бұрын
excellent speech by Abinaya
@elangop3213
@elangop3213 3 күн бұрын
அருமையான பேச்சி வெற்றி உறுதி
@ravir7764
@ravir7764 3 күн бұрын
அருமை சகோதரி உனது பேச்சால் மாற்று கட்சியினரும் வாக்களிப்பார்கள்
@mayavanesitarame4201
@mayavanesitarame4201 4 күн бұрын
தங்கை, அபிநயா ✌️💯
@e.umaiyannane.umaiyannan4595
@e.umaiyannane.umaiyannan4595 4 күн бұрын
அருமை.அக்கா.நாம்தமிழா்
@sathasivamkurunaathapillai8338
@sathasivamkurunaathapillai8338 Күн бұрын
திருவாசகம்போல உருகாத மனமும் உருகும் பேச்சு.
@sankarvijaya140
@sankarvijaya140 4 күн бұрын
அருமை ❤ அருமை ❤அருமை❤ சகோதரி அபிநயாவை வெற்றி பெறச் செய்யுங்கள் மக்களே.🙏
@ParthibanMuthukrishnan-gm7bf
@ParthibanMuthukrishnan-gm7bf 19 сағат бұрын
Arumai Vetpalar Speech🙏🏼
@kalidass3293
@kalidass3293 4 күн бұрын
Vaazhthukkal sagodhari abhinayaa naam thamizhar
@Jacob-nc9vj
@Jacob-nc9vj 4 күн бұрын
என்டா அந்த அக்கா பேசுரத பாருங்கடா.... மனசு சாராயம் குடித்து கள்ளாயிறுச்சா இதுக்கு மேலே மனித சமுதாயமே இல்லடா பாவம்டா அந்த அக்கா .... அக்கா 😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌😂
@user-vb3ei5sm1v
@user-vb3ei5sm1v 4 күн бұрын
மீண்டும் இடை தேர்தல் வரும்
@MohanKrishnasami
@MohanKrishnasami 4 күн бұрын
Vote for u mic
@veeramanjuveeramanju463
@veeramanjuveeramanju463 Күн бұрын
அன்பு சகோதரிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் சகோதர சகோதரிகளே
@dhanapaldhanapal432
@dhanapaldhanapal432 4 күн бұрын
அபிநயா அக்காவுக்கு வெற்றி வாழ்த்துக்கள் 💪💪
@sureshr1660
@sureshr1660 2 күн бұрын
Naam tamiler 🔥🔥🔥
@kathirkamamp6473
@kathirkamamp6473 4 күн бұрын
நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மக்களை திசை திருப்பும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
@udhayakumar5192
@udhayakumar5192 Күн бұрын
Super 👌 👍 speech
@user-sr7jj3wg5x
@user-sr7jj3wg5x 3 күн бұрын
Good speesh... Congratulations
@listenhealth3617
@listenhealth3617 4 күн бұрын
Kastama irukku itha pakumpothu😢
@ArvindArvind-ue1on
@ArvindArvind-ue1on 3 күн бұрын
Super
@sundarraju8846
@sundarraju8846 2 күн бұрын
Bharath mathaki j ❤
@Tamilarulagam870
@Tamilarulagam870 Күн бұрын
❤️❤️🔥🔥🔥🔥🔥
@user-xx3lf6bz7p
@user-xx3lf6bz7p 3 күн бұрын
❤🎉❤🎉❤🎉🎉🎉
@arasankumar7083
@arasankumar7083 4 күн бұрын
இந்த தங்கை கேட்கும் கேள்விகளுக்கு திமுக பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது!
@user-xz4mh6nc8v
@user-xz4mh6nc8v 2 күн бұрын
சகோதரி அபிநயா அவர்களை நானும் மாற்று கட்சிக்காரன் தான் விக்ரபாண்டி தொகுதிக்கு உட்பட்டவன் தான் இந்த தடவை எங்கள் வீட்டில் இருக்கும் ஆறு வாக்குகளும் நாம் தமிழருக்கு
@aruchamymanikandan1815
@aruchamymanikandan1815 Күн бұрын
நன்றி நண்பரே 🫂🫂🫂🙏🙏🙏
@sjthendral9503
@sjthendral9503 4 күн бұрын
Vaakaliyungal, Makklaye
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 3 күн бұрын
'முன்பு யூதர்கள் அறிவாளிகளாக இருந்தார்கள் ; இப்போது த‌மிழ‌ர்க‌ள் அறிவாளிகளாக இருக்கிறார்கள் ' UNO அறிக்கை. -சீமான். த‌மிழ‌ர்க‌ள் அறிவு வளர தமிழகத்தில் கல்வி தரம் உயர்ந்து இருப்பதால் தான்... இது திராவிட ஆட்சிகளின் வெற்றி என்று அண்ணன் சீமானின் ஒப்புதல் வாக்குமூலம்!
@rajavelua5024
@rajavelua5024 3 күн бұрын
Super akk
@KumarKumar-se1wc
@KumarKumar-se1wc 4 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@user-ix8ze7ls4z
@user-ix8ze7ls4z 4 күн бұрын
❤❤❤❤❤
@user-ko3ed5gj7w
@user-ko3ed5gj7w 3 күн бұрын
🥰🥰🥰
@user-wl9uu8lg1h
@user-wl9uu8lg1h 4 күн бұрын
Sirappu
@annadurai9254
@annadurai9254 4 күн бұрын
👍👍👍👍👍👍👍♥️♥️♥️
@user-px9ju7io8j
@user-px9ju7io8j 20 сағат бұрын
DR.ABINAYA YOU WIN THIS TIME .. BY A.P.K.VIJAYAN
@josephari248
@josephari248 4 күн бұрын
Super sister
@settusettu5648
@settusettu5648 4 күн бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥🔥
@tamilasranraju9290
@tamilasranraju9290 3 күн бұрын
தங்கை அபிநயாவை வெற்றி பெற செய்யுங்கள்
@shantosh2013
@shantosh2013 3 күн бұрын
Dr. அபிநயா MLA , நாம் தமிழர் கட்சியின் முதல் பெண் MLA
@GarudaTresbien
@GarudaTresbien 4 күн бұрын
*CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* NTK SIR SEEMAN THANGAI ABBINAYA The WONDER WOMAN A GREAT POLITICAL ORATOR IN VIRREPANNDI*
@karunanithikannan4342
@karunanithikannan4342 4 күн бұрын
100கோடி வாக்கு வித்தியாசத்தில் வெற்றி NTK
@pratheesonloyola6024
@pratheesonloyola6024 4 күн бұрын
❤❤❤❤
@pramilakumari408
@pramilakumari408 4 күн бұрын
🎉
@mkpalani2006
@mkpalani2006 4 күн бұрын
Naam thamizhar vellum
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 3 күн бұрын
திமுக வின் கோட்பாடு ஜனநாயக கோட்பாடுகளான சமத்துவம், சகோதரத்துவம்,சுயமரியாதை! ஒன்றே குலம் ஒருவனே தேவன்! அனைத்து மக்களுக்கும் அனைத்தும் என்னும் inclusive developement ! நாதக கொள்கை என்ன?
@sathasivamkurunaathapillai8338
@sathasivamkurunaathapillai8338 Күн бұрын
கோட்பாடு சரி.நடைமுற என்ன என்பதுதான் அபினயாவின் கேள்வி?
@chitrapalani5933
@chitrapalani5933 4 күн бұрын
சின்ன பிள்ளைங்க வெளையாட்டுதனமா தான் பேசும் !
@kandhankandhan2986
@kandhankandhan2986 3 күн бұрын
ஆனால் அறிவோடு பேசும்.
@zionrevivalministrykumulur2192
@zionrevivalministrykumulur2192 3 күн бұрын
ஏமா ஒன்றை யாரு வரசொன்னா அப்பரம் ஒங்க அண்ணா ஒயின் குடிக்காம இருக்க சொல்லு.
@Kannamma1234
@Kannamma1234 4 күн бұрын
They have already enough vote to win. But there is few people here, to hear your words. Put public opinion box in your all meeting. On this way you can get some more ways . It will help you to get vote from them. 🙏
@selvakumar-qb8ge
@selvakumar-qb8ge 4 күн бұрын
Dmk poll keduketta katchi ethum kidaiyathu.
@abiraju2268
@abiraju2268 3 күн бұрын
Semma thozhi
@user-px9ju7io8j
@user-px9ju7io8j 20 сағат бұрын
TASMAS = TAMIL NADU .
@susilanagarajan9984
@susilanagarajan9984 4 күн бұрын
நெருப்பு பேச்சு ❤❤❤
@rajcreations5326
@rajcreations5326 3 күн бұрын
100 கோடிக்கு விலை போனவர்கள் தானே
@bharathibabu8301
@bharathibabu8301 4 күн бұрын
Satchikaran kaalil vizhuvadhai Vida sandaikaran kaalil vizhalam ( translate to thamizh)
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km 4 күн бұрын
பாமக---- நாதக இருவருக்கும் இடையே பலமான போட்டி இரண்டு கட்சிகளின் வாதங்கள் மேடைகளில் முழங்கட்டும். வெல்வது.... தமிழா... அல்லது..... மருத்துவமா... ...மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு...
@kandhankandhan2986
@kandhankandhan2986 3 күн бұрын
என்னது மருத்துவம்.
@SriRam-gn2ji
@SriRam-gn2ji 4 күн бұрын
Thiral nidhi thirrati or thirudi?
@kanasathees9488
@kanasathees9488 4 күн бұрын
Why did the Indian peace keeping forces came to Srilanka 😂😂😂😂😂😂
@ArulAnush
@ArulAnush 3 күн бұрын
Pmk. Podunka
@JawahirMohamed-q1c
@JawahirMohamed-q1c Күн бұрын
😅😅
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 4 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@rasavijay3741
@rasavijay3741 4 күн бұрын
அற்புதம்
@user-mp6zk8gb5n
@user-mp6zk8gb5n 4 күн бұрын
நீ யாரு நீ யாரு யாரு
@SharavanaM-qb5ix
@SharavanaM-qb5ix 23 сағат бұрын
அபிநயா மேடம் உங்க கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு தாகம்தீர்க்க தென்னங்கள்ளும் பணங்கள்ளும் குடுங்க குடிக்கட்டும் நீங்களும் குடிங்க மேடம்
@SharavanaM-qb5ix
@SharavanaM-qb5ix 23 сағат бұрын
பில்டிங் ஸ்ட்ராங் ஆனால் பேஸ்மட்டம் ரொம்ப வீக்கயிருக்குதம்மா அதத்தான ஏத்துக்கொள்ள முடியல
@user-mp6zk8gb5n
@user-mp6zk8gb5n 4 күн бұрын
யாருடி அப்பன் பெரியப்பன் எவன்டி
@udhayakumar5041
@udhayakumar5041 3 күн бұрын
Ni yaruda 1st
@Rajagopal-sg1zu
@Rajagopal-sg1zu 4 күн бұрын
இதுவரை. தமிழ் தேசீயம் பேசி வந்த. சீமான் இப்போது ஏன் திராவிட. கட்சிகளின் காலை நக்குவதேன்
@mohanrajmohanraj3732
@mohanrajmohanraj3732 4 күн бұрын
மூன்று நாளைக்கு முன்பு திராவிட கட்சியில் இருந்து கருப்பும் சிவப்பும் சுடிதார் அணிந்த ஒரு பெண் ஒருத்தி பேசினால் சித்தப்பா பெரியப்பா மாமா மச்சான் என்ன எல்லாம் பேசினேன் உயிரோட இருக்கியா நீயும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு அங்கம் தான் நீ உனக்கு செருப்படி உனக்கு மனதார கூறுகிறேன் அண்ணன் தம்பி இணையும் நாள் வரும் அன்று உன் முகத்தை செருப்பில் அடிக்கிறதா சாணி வைத்து அடிக்கிறதா எதை வைத்து அடிக்கிறது என்று சொல்லடி சித்தப்பா பெரியப்பா மாமா மச்சான் நானும் சொல்லுங்கன்னு சொன்னீங்க உங்களுக்கு வெச்சிருக்காங்க ஆப்பு நீங்க திராவிட திருட்டு கும்பல் ஈரோடு ஈரோடு பேன் ரோடு எந்த நாயோடு வா நேருக்கு நேர் மோதும் வாரியா
@user-mp6zk8gb5n
@user-mp6zk8gb5n 4 күн бұрын
ஏண்டி வீட்டில் போய் சோறு பொங்கி சாப்பிடுடி உன்னை எவன்டி வரச் சொன்னான்
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 4 күн бұрын
டாஸ்மாக் மது போதை யால் வாழ்க்கையை தொலைத்த ஆண்களின் வீட்டில் உள்ள பெண்களின் மன குமுறலை எடுத்து சொல்வதை கிண்டல் செய்யாதே
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 4 күн бұрын
சீமான் குடிகாரனாக இருக்கலாம் ஆனால் தெருவுக்கு தெரு ஊத்தி குடுப்பது திமுக வும் அதிமுக வும் தான்.
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 40 МЛН
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 64 МЛН