நினைத்த அனைத்தையும் நிறைவேற்றும் இருக்கன்குடி மாரியம்மன்
@muniyarajm.muniyaraj9491 Жыл бұрын
⁰00 இன் கொடி ⁰0
@lakshmimusicals1276 Жыл бұрын
அம்மனின் அருள் கிடைக்கட்டும் அம்மாவின் குரல் இனிமை
@manieditz67516 күн бұрын
அம்மா பாடலும் இசையும் அருமையா இருக்கும்மா. உங்கள் பாடலை கேட்டாலே வராத தெய்வம் எல்லாம் வந்து ஆடிவரும் அம்மா🙏🙏🙏
@chandran17311 ай бұрын
இந்த பாடல் மிகவும் அருமை எனக்கு பிடிக்கும் ஓம் சக்தி தாயே இருகன்குடி மாரியம்மன்🙏🔥🙏
@inbainba2714 Жыл бұрын
சொந்தம் இல்லை பந்தம் இல்லை இருக்கண்குடி ஆத்தா எங்களுக்கு சொந்த பந்தம் எல்லாமே நீதானே ஆத்தா 💯🕉️😍🙏
@Baskaran-e4m27 күн бұрын
Baskaran
@mayeeravikumar68223 жыл бұрын
எனக்கு மறு ஜென்மம் தந்தவளே தாய் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மனாக என் குலதெய்வம் அறிவான்மொழி அருள்மிகு சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் ஆக இருக்கிறாள் இன்று அவள் என் குலதெய்வம் ஆனால் 🕉️🙏
@sivanarayanan11263 жыл бұрын
🙏எம்மை இயக்கும் தாயே இருக்கன்குடி மாரி தாயே போற்றி 🙏
@karuppyakaruppya8613 жыл бұрын
நினைத்தை நிரைவோற்றும் அம்மன் இருக்கன்குடி மாரியம்மாள்
@maheshwari9512 жыл бұрын
பாட்டு மிகவும் நல்லா பாடினீர்கள் இசையும் அருமை நிறைய மாரியம்மை பாடல் பாடனும் மாரி புகழ் ஓம் சக்தி
@maheshwari951 Жыл бұрын
உண்மையில் உங்கள் பாடல் மிகவும் அருமை பாடல்வரிகள் அருமை இசைநல்லாவெலுத்துவாங்கீட்டிங்க இப்படி பாட்டு போட்டாலல் எல்லேரரும் ஆனந்தமாக பாட்டு கேட்ப்பார்கள் நீங்க நிறைய மாரியம்மன் பாட்டு பாடனும்
@maheshwari951 Жыл бұрын
குலசை முத்தாரம்மன்பாட்டும் கேட்டேன் திருச்செந்தூருபக்கத்திலேபாட்டும் வரிகளுஇசையும் எவரி குட்.ஜலைக் இட்
@speczgirlgamer2281 Жыл бұрын
0:00 0:00 0:00
@manivel.m1854 Жыл бұрын
அம்மதாயே எங்கள காப்பாத்தும்ம எங்கள் இருவரையும் நீதான் காப்பாத்தும்ம இருக்கு டி மாரியம்மன் ஒம்சக்தி
@pmcommerce61094 жыл бұрын
தங்களின் அற்புதக் குரலைக் கேட்டவர் எவரும் மெய்மறக்காமல் இருக்க முடியாது.... மாரியம்மனின் அருள் அலைபோல மேலெழுந்து என்னை முழுமையாக நனைத்தது..... ஆனந்தமடைந்தேன்.... பரவசமடைந்தேன்.... தெளிவடைந்தேன்.... மனமுருகினேன்.... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
@guganpratheesh31452 жыл бұрын
சூப்பர்
@maharajan5079 Жыл бұрын
இருக்கன்குடி மாரியம்மாள் தாயே உன் திருவடியே சரணம் அம்மா....
@sivanarayanan11263 жыл бұрын
🙏😍இருக்கன்குடி மாரி தாயின் அருளை பக்தி பரவசத்துடன் இனிமையாக பாடுகிறீர்கள் அம்மா 👌👏👍😍
மிக்க அருமை அம்மா இதுபோல் எங்கள் மாரியை பற்றி இன்னும் நிறைய பாடல்களை பாடுங்கள்... வாழ்த்துக்கள்
@chidambaramsp7913 жыл бұрын
Om Sakthi🎉🙏🙏🙏🙏
@gowthamgamiinggowthamgamin52613 жыл бұрын
Para sakthi
@manikandan.k7763 жыл бұрын
மாரியம்மனை தரிசித்து போல் இருந்து பாடல் மிக அருமை
@marisamyk69683 жыл бұрын
Mm ஆமா bro... sariya sonniinga
@anbusanmuganathan51223 жыл бұрын
சந்திரபுஸ்பம் சகோதரி எங்கள் குடும்ப வானொலி நண்பர்!!நெல்லை வானொலியில் அவர் பணியாற்றிய போது தினமும் ஆனந்த பூங்காற்று நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எங்கள் கருத்துகளை ஏற்று அவர் நெறிபடுத்தியது மறக்க இயலாதது!! வானொலியில் அவர் வரும் போது மிகவும் கலகலப்பாக இருந்தது குரலை மட்டுமே கேட்ட எங்களுக்கு இப்போது நபரையும் நேரில் கண்டது எங்களுக்கு நல்ல ஆறுதல் தந்தது ! தொடரட்டும் உங்கள் தூய வானொலி பணி என்றும் துணை நிற்ப்போம் மக்களணி ச அண்ணாதுரை அன்பு மடத்தூர்
@muthiahchandrasekar17564 ай бұрын
Naanum Amma vin rasigan nanbaaa
@vignesh007vv303 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி இருக்கன்குடி மாரியம்மன் துணை
@kmmmanimegalai4 жыл бұрын
வாவ் செம்ம சூப்பர் சூப்பர் அருமை அருமை அருமையா பாடி இருக்கிங்க சகோ மிக்க மகிழ்ச்சி