நேற்று இரவு என் கனவில் வாராகி தாயை வணங்குவது போல கனவு கண்டேன்🙏🙏🙏🙏🙏
@veeraselvam20852 жыл бұрын
இப்போதுதான் அன்னையை வணங்க ஆரம்பித்துள்ளேன். எனக்கும் அன்னை அருள்புரிய வேண்டும். ஓம் சக்தி வராஹித்தாயே போற்றி
@Renus7Channel2 жыл бұрын
Jai Varahi!
@thanamsenu7746 Жыл бұрын
ஓம் வராகிதாயே, குழந்தை வரம் அருள் புரிய வேண்டும் அம்மா. ஜெய் ஜெய் வராகி
@sabari.g404 Жыл бұрын
இன்று என் கனவில் வாராஹி தாயை கோயிலுக்கு சென்று வழிப்பட்டது போல் கனவை கண்டேன்
@saikarthike2 жыл бұрын
நேற்று இரவு அம்மாவை கனவில் கண்டேன்.
@yogalakshmi3693 жыл бұрын
நான் வராஹி அம்மன் வாங்கி வந்து ஒரு வாரம் ஆகிறது. நேற்று பஞ்சமி பூஜை முடிந்ததும் இன்று அதிகாலை அம்மன் முழு உருவத்தில் காட்சியளித்தார்...
@Renus7Channel3 жыл бұрын
அம்மா வாராஹியே போற்றி!
@prasannaiyer40303 жыл бұрын
Blessed soul 🙏🏻
@ganeshkumar6573 жыл бұрын
🙏🙏🙏🙏
@gopimaha61993 жыл бұрын
Yes ennaku 2 times kanavuls vandhanga
@ago42162 жыл бұрын
Enakum sis early morning karuvaraila varahi Amman kanavula vantaga
@babukishore17362 жыл бұрын
🙏🙏🙏 ஓம் வராகி தாயேபோற்றி போற்றி என் புருஷன் குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டும்
@deivanayagi4200Ай бұрын
ஓம் ஸ்ரீ வராகிஅம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🔥🙏🙏
@p.vinodhini38403 жыл бұрын
அம்மா நான் நேற்று காலை வராஹி அம்மா படம் பிரிண்ட் செய்து வீட்டில் வைத்தேன்.. மறுநாள் விடியற்காலையில் தூங்கி கொண்டு இருக்கும் போது பன்றி கத்தும் சத்தம் கேட்டது.. எனக்கு மட்டும் கேட்டது.. நான் பயந்தேன்..தூக்கம் வரவில்லை.. வராஹி அம்மாவின் வேலை தான் என்று கூறி வேண்டி கொண்டேன்... என்னை சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம் இருப்பதாக உணர்கிறேன் அம்மா..மிக்க நன்றி.. நல்ல பதிவு.. ஜெய் வராஹி தாயே போற்றி...🙏🙏🙏
@Renus7Channel3 жыл бұрын
ஜெய் வாராஹி! மிக அற்புதமான கனவு,அன்னையின் குரல் ஓசை மங்களத்திற்க்கான அறிகுறி.
@pushpalatha7641 Жыл бұрын
வாராகி அம்மா பன்றி உருவத்தில் காட்சி தந்தாங்க என்னுடைய கனவில். வாராகி தாயே போற்றி
@smilingherbalproducts11122 жыл бұрын
எனக்கு கனவில் அம்மாவின் தலையிலிருந்து பூ விழுந்து ஆசீர்வாதம் பண்ணுற மாதிரி கனவு கண்டேன் இதை என் கணவனிடம் சொன்னேன் 🙏 அந்த வாரம் வாராஹி அம்மன் கோவிலுக்கு நானும் என் கணவரும் சென்றோம் நான் கனவில் கண்ட காட்சி அப்படியே நடந்தது பூ அம்மாவின் தலையிலிருந்து விழுந்தது அப்போது தான் என் கணவர் நம்பினார் 🙏🙏🙏 ஓம் வாராஹி அம்மா போற்றி 🙏🙏🙏
@Renus7Channel2 жыл бұрын
Jai Varahi!
@semparuthi2282 жыл бұрын
Yenakkum ithemadiri kanavu vanthathu
@smilingherbalproducts11122 жыл бұрын
@@semparuthi228 நன்மை நடக்கும் sissy
@tamilarasi8246 Жыл бұрын
En kanavil vaaraagi amman silaiyai katti pidippathu poalum avanga paththathil erinthu senbagam,white rose,red rose moondru povaiyum eduththu thalaiyil vaippathu pol kanavu vanthathu.
@DharshinimoobilsDharshinimoobi Жыл бұрын
😮😢😮
@senthilkumarkrishnamoorthi9293 Жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா
@SuriyaprabhaVetri2 ай бұрын
❤ ஓம் வாராஹி அம்மா தாயே நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் அம்மா தாயே அம்மா எங்கள் கூடவே இருங்கம்மா ப்ளீஸ்மா எங்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியும் தாருங்கள் அம்மா தாயே உங்களை தான் நம்பி இருக்கேன் அம்மா தாயே ப்ளீஸ்மா நான் தினமும் மனசு நொந்து போய் இருக்கேன் அம்மா உங்களுக்கு தெரியும் அம்மா ❤ உங்கள் மேல் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு அம்மா விரைவில் கடன் அடைய வழி காட்டுவீர்கள் என்று நம்புகிறேன் அம்மா ❤❤❤❤❤ அம்மா என் கூட பிறந்தவர்கள் என்னை தேவைக்கி பயன் படுத்தி விட்டு தூக்கி போட்டு விடுகிறார்கள் அம்மா மனசு ரெம்ப வேதனையா இருக்கும்மா அம்மா தாயே நீங்கள் தான் துணையாக இருக்கணும் அம்மா தாயே ப்ளீஸ்மா ❤❤❤❤❤❤❤
@silmilkundu3080 Жыл бұрын
வாராஹி அம்மன் நேற்று என் கனவில் வந்தால் அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்வதுப் போல் கனவு கண்டேன் என் தாயே
@sivaramya-jd7qf Жыл бұрын
Ammava Aval oval endru sollaathinga plz enaku oru maathiri hurt aaguthu kovam varuthu..so vanthaanga ponaanga nu sollunga...ithu en anbaana vendukol
@kokilakapilesh6125 Жыл бұрын
நேற்று இரவு அம்மா பல அலங்காரத்தில்கனவில் வந்தாங்க.ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
I dreamed worshipping goddess varahi in temple three times in a row this week Feeling blessed ❤️
@savithae94892 жыл бұрын
Enakum amma kanavula vanthurulanga.... Ivlo nal answer theriyama muzhuchituirunthan unga pathuvil enaku ans kedaichuruku mikka nantriii🙏🙏🙏🙏
@Renus7Channel2 жыл бұрын
Jai Varahi!
@deadman2516 Жыл бұрын
வாராஹி அம்மனை வணங்க ஆரம்பித்த பிறகு நான் ஆரோக்யமாக இருக்கிறேன் என் உடலும் உள்ளமும் தூய்மையாக உள்ளது தேவைப்படும் நேரத்தில் தேவையான பணம் கிடைக்கிறது மகிழ்ச்சியடைகிறேன் இறைவனுக்கு நன்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
@sumathianubaby5550 Жыл бұрын
😅😅😅😅😅
@MVijayalakshmi-to3fe Жыл бұрын
I love you amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤varagi amma thaye ellarum nalla erukkanum amma 🙏
Yesterday en kannavil varaghi amman vatharghal... today endha video vai parthean 🙏🙏🙏🙏 Thankyou very much
@Renus7Channel2 жыл бұрын
Jai Varahi
@ago42162 жыл бұрын
Enaku sivaperuman ta fav but ipala iruntu varahi Amman um en favourite life time favourite 🥰🥰🥰
@vijiviji9875 Жыл бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி மிகவும் நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏
@esaikumar20892 жыл бұрын
நான் கண்டேன் என் தாயை கனவில்
@Renus7Channel2 жыл бұрын
Jai Varahi!
@SubhashTiptur2 жыл бұрын
I worshipped Varahi Amma , she blessed me 😊
@j.nagajothij93162 жыл бұрын
நன்றி அப்பா சாய் ஓம் சாய் ராம் நன்றி நன்றி அப்பா அம்மா வாராகி தாயே போற்றி போற்றி நீங்கள் தான் எங்களுக்கு தூணை உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் அப்பா அம்மா ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி நீங்கள் தான் எங்களுக்கு தூணை உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் அப்பா சாய் அப்பா அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் சாய் ராம் நன்றி அப்பா சாய் அப்பா குழந்தைகள் நிம்மதியாக வாழ வேண்டும் அப்பா கல்வி சிறந்த குழந்தைகள் வாழ வேண்டும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் அப்பா அம்மா ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@veeramalp2410 ай бұрын
நற்றி நன்றி நற்றி 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷
@jeyapradha5644 Жыл бұрын
Nandrigal kodi🙏🙏
@JesikuttyJesi8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா தாயே ரொம்ப நன்றி அம்மா 😢
@timepass32642 жыл бұрын
ஓம் சாய் ராம் நன்றி அப்பா ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் சாய் ராம் நன்றி அப்பா அம்மா
Vanakkam...Nan Vaarahi Amman photo vaithu 2 panchami poojai Mudithen. Night Kanavil Vanthu Katchi koduthar Amman. Paravasam Aanen....I am very very Happy.
@vijikumar80922 жыл бұрын
I saw varahi Amman directly Amma I quickly awake up call Amma I saw you Amma thank you red color sari with black border very beautiful I don't know how to tell Amma I m blessed by Amma 🙏
@Pavimuthu998 Жыл бұрын
How
@suganyavijay1215 Жыл бұрын
24.2=2023 intru valarpirai panjami innaki varahi Amma yennoda kavavula vandhanga ...avangaloda aasi yenagu iruku nu theriyudhu ...yennoda Amma ippa uyiroda illa ...varahi thaai than yenagu thunai ...om varahi thaaye potri ...🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilarasia70428 ай бұрын
என் கனவில் வராஹி அம்மன் தண்ணீர்இல் இருந்து மேல் நோக்கி மேலே வந்தாங்க வராஹி அம்மன் போற்றி போற்றி வராஹி அம்மா
@suwathisai8904Ай бұрын
நான் இதுவரை வாராகி தாயை வணங்கியது இல்லை. 2 வருடமாக குழந்தை இல்லாமல் எல்லா தெய்வதுக்கும் விரதம் இருந்து வழிபடுவேன்.. 2 வருடம் கழித்து நான் 3 மாத கர்ப்பிணியாக இருந்தேன். ஆனால் எனக்கு 3 மாதத்தில் abortion ஆகிருச்சு.. ரொம்ப மன வேதனையில் இருந்தேன். என்னோட husband ரொம்ப மன உலச்சளில் இருந்தார்... நான் செத்து போலன்னு இருக்கன்... ஆன உன்ன விட்டுட்டு போன நீ என்ன பண்ணுவியோன்னு தான் நான் எதுவும் செஞ்சிக்காம இருக்கன்னு சொன்னாரு. இத கேட்டதும் ஆடிப்போயிட்டேன் 😢.. என்னடா நமக்கு மட்டும் இப்புடி நடக்குது..நம்ப வேண்டாத தெய்வம் இல்ல.. ஆன எந்த தெய்வமும் நமக்கு ஒரு நல்லது பன்ன மாட்டுதுனு அழுதுகிட்டே தூங்கிட்டேன்.. அன்று இரவு எனது கனவில் வாராகி அம்மன் வந்தார்... எனக்கு விரதும் இருந்து என்னை வழிபடு உனக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்னு சொல்லிட்டு போயிட்டாங்க.... அன்றில் இருந்து இன்று வரை வாராகி க்கு விரதம் இருந்து வழிபடுகிறேன்.... அவர் அருளால் எனக்கு பெண் குழந்தை பிறந்தது 😊😊. ஓம் வாராகி தாயே போற்றி 🙏🏻🙏🏻
@mrevathipriya9203 жыл бұрын
Happy to share my experience here. Two months back, actually varahi amman came into my dream like human but looks gigantic in the early morning like appearing in front of me showing that she protects and save me from my relative who is smiling in front of me but she is trying to destroy me. Immediately varahi amman appears and says to that relative that I am here to save my daughter. Am warning you. You go away. That relative got scared and went off. Immediately I bought varahi amma photo and started doing poojas for her. Tremendous changes like feeling protected by Varahi amma. Jai shri varahi🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@Renus7Channel3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சிலிர்ப்பூட்டும் அன்னையின் அற்புதம், ரொம்ப மகிழ்ச்சிங்க..
@prashanthprashanth17022 жыл бұрын
Nandri amma ..kodi nandri amma
@Mathima353 Жыл бұрын
Saringa amma nitchayamaga valipaadu seikiren❤❤❤❤❤
@menonsree6706 Жыл бұрын
Varahi Amma came in my dream .i felt some powerful light shone in me.i saw her clearly that time i felt like some light flashed on my face.i believe her.Varahi Amma potri potri
@Darkphoton05 Жыл бұрын
Do u know varahi amman before she appeared in your dream
@allakshmi Жыл бұрын
Thank you மேம்
@Shbracelets201210 ай бұрын
6montha enga veetla irukkanga naan vendiya palavishiyam nadanthurukku intha Sunday en kanavil vanthu ennidam pesinanga romba nandri amma
@anandhiravikumar2383 жыл бұрын
ஓம் வாராகி அம்மன் போற்றி போற்றி
@Renus7Channel3 жыл бұрын
Jai Varahi!
@kanchanasushealkumar9649 ай бұрын
Thank you sister for the best information 🙏🙏🙏
@arameshswaminathanswaminat85442 жыл бұрын
Saw varahi Amman in kolam roopam...I was stunned..just a minute and I woke up...
@n.harish2d82 Жыл бұрын
எங்கள் வீட்டில் பஞ்சமி பூஜை செய்யுது முடிக்கும் போது என்கணவர் மேல் வந்து ஆடினாள் என்னால் சந்தோஷம் தாங்க முடியல ஓம்வராகி தாயே போற்றி
@sudhashan8386 Жыл бұрын
Ohm varagi thaye potri🙏
@priyankan0714 Жыл бұрын
Om Vaaraahi amma potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sathyaj98853 жыл бұрын
Inru kalai soolam vaithukondu amma aaduvathaga kanavu kanden. Inrey ungal pathivu en kannil pattathu. Nanri
@Renus7Channel3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க, அன்னைக்கு சிறப்பாக பூஜைகள் செய்யுங்கள்,நன்றி.
@gayatriram54022 жыл бұрын
Mikka nandri 🙏🏻 jai varahi amma🙏🏻 thaye charanam annaye pottri🙏🏻
@SekarSekar-bq6ot Жыл бұрын
Nanri akka
@rajamalayaman45612 жыл бұрын
Amma en kanavilum vandhanga.,. Jai varahi Jai jai varahi
@Renus7Channel2 жыл бұрын
Jai Varahi!
@ALLINONE-ul9pn Жыл бұрын
எனக்கு இந்தக் கடவுளின் பெயர் தெரியாது... ஆனால் இவர் என் கனவில் வந்து கோவிலில் இருப்பது போன்று காட்சி அளித்தார் நான் என் நண்பர்களிடம் சொன்னேன் அவர்கள்தான் இந்த அம்மாவின் பெயர் எனக்குச் சொன்னார்கள்...... Thank you Mam uploading this video to know benefits about varahi g❤️d
@ranim66352 жыл бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி
@gomathic8776 Жыл бұрын
🙏 ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி
@suganyas36786 ай бұрын
நான் மிகவும் கடன் தொல்லையால் மன அழுத்தத்தில் இருந்தேன் அம்மா என் கனவில் தோன்றி காட்சி தந்தாள். 3 லட்சம் ரூபாய் பேங்க் கட்டணும் காப்பாத்து தாயே...
@mathuma808610 ай бұрын
ஒரு பிரச்சினை என்னை ரொம்ப பாடாபடுத்துதாயே என் தன்மானம் மானம் இதுல பெரியசோதனை அதனால நான்தேடிபோரப்ப வாராஹி இவள் காப்பாத்துவானு தெரியபடுத்துனால் அன்றுமுதல் இன்றுவரை பஞ்சமி நாளில் தொடர்ந்து விளக்கேற்றி வாரேன் இன்று என்னானா என் கனவில் திருஉருவம் காட்டினால் அதில் ஒரு விஷயத்தை சொன்னார்கள் அதன் அர்த்தம் புரியவில்லை அம்மா நீங்கதான் சொல்லனும்❤❤❤
@AashishIniya9 ай бұрын
Om varthali Amma thaye yanakku neethama thunai
@ago42162 жыл бұрын
Na oru 3 days ta pray panuna varahi ammana but en kanavula vantutanga I love you varahi amma 🥰🥰🥰
@maheswaribalakrishnan-df6nz10 ай бұрын
Varahi amma en kanavil vanthaga amma potri potri
@iswaryar129211 ай бұрын
En kanavil vandhu enai vazhibada koorinal amma❤
@sophiyaammu49982 жыл бұрын
Thanks amma, yeppavume yen kudave irukanum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sailakshmansai6632 жыл бұрын
ஓம் சக்தி விநாயகா போற்றி
@DevendranVishnu-ge6dh9 ай бұрын
Jai varahi amma thunai
@lavanyajesitta5069 Жыл бұрын
Amma veettuku Vara maathri kanvu kanden.. ammava na na kanavula paathen... Om varahi Amma pootri...
@sanguayya647 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அம்மா 🌹
@Arisachin Жыл бұрын
Thank you amma
@abhiramir8949 Жыл бұрын
I never worshipped varahi but suddenly I saw her in dream
@ssugan1977 Жыл бұрын
Me too
@rmkuniquekitchen523511 ай бұрын
Me also saw amma last week
@deepika36462 жыл бұрын
Nanum en amma vum 45 days ku Mela varahi poojai potutu irukom..but na varahi temple ku ponathe illa ..varahi temple la varahi ah pakura Mari dream vathuchu ..varahi amma enkita vathu pesura Mari dream vathuchu❤️ Then I saw this video 💮
@radhasrinivasan3655 Жыл бұрын
Go to pallur varahi temple
@priyankan0714 Жыл бұрын
Adhisaya kaariye sitthi thaye om vaaraahiye namo namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@BalaMurugan-op6sm2 жыл бұрын
I already worshipping varahi amma for the past one year definitely good results in my life and slight changes in my life I am very exciting and shocked...very miracle abt our varahi amma... Before two days in my dream exactly early mrng 5o'clock some body is telling (வாராஹி கோயிலுக்கு நெய் 2கிலோ தா)( like that sweet voice) i wake up and recall the voice its amazing 🙏🙏🙏🙏 Om varahi pottri Sister kindly tell what the reason Pls Pls Pls
@Renus7Channel2 жыл бұрын
Jai Varahi! your good wishes will come true.
@BalaMurugan-op6sm2 жыл бұрын
@@Renus7Channel Tq so much sister happy to hear this
@sharavathisharavathi97322 жыл бұрын
Nan this Pooja time I can have egg
@saumi46552 жыл бұрын
Nandri amma om sri varahi potri potri Amma nenega en kanavul kkatchikuthutheenga na valipadren amma nandri amma yen kanavar ooruku varanum Amma arupuriyaventum amma
@sasikalag757 Жыл бұрын
Shakshath varahi amma karun silai ah karuvaraila ukkandhutu irukanga kanavula amma enaku andha maari kaatchi kuduthanga Kan tirandhu pathanga amma 🙏🙏🙏🙏
@suruthirajasekaran8858 Жыл бұрын
Om sri varahi amma thaaye potri🙏😢
@harithakarthikeyan61323 жыл бұрын
Romba nandri unga pathivu romba nalaruku 🙏🙏😍... Akka en kavavil koda varahi thaai vanthanga.. Avangala kanavula paathathae enaku romba baakyam 🙏🙏🙏.. En life la romba nala maatram nadanthuruku.intha ulagathula aduthavanga nala irukanum nu nenaikravangal vida kedukravanga dha neraya per irukanga. Avanga kita irunthu nama familya kaakanumna elarum Varahi thaaya vazhipadunga. Ninga unmayanavanga, yarukum keduthal nenaikathavanga na kandipa ungaluku antha thaai nalathae seivanga. Nambunga first ninga vaikra nambika dha antha thaai unga kita irunthu ethirpakarathu. Avangala nambita podhum elamae ungaluku nala kaalam dha.Vaazhga Vazhamudan... Ningalum vazhunga aduthavangalukum vazha vazhi vidunga 🙏🙏🙏🙏
@mohanal70952 жыл бұрын
வராஹி அம்மன் லமொண்ணில் கண் திறந்து பார்க்கும் காட்சி படம் பிடித்து உள்ளேன் அந்த காட்சியை எப்படி அனுப்புவது உங்களுக்கு மிகவும் அதிசமகாக இருக்கிறது ஜெய் வராஹி ஜெய் ஜெய் வராஹி
@orathurswapnavarahi2 жыл бұрын
Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.2 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham. See my description box for contact details
@amsaamsa42042 жыл бұрын
எனக்கு அனுப்புவீங்களா sis
@padhmanabhanpk6752 жыл бұрын
Nantry akka
@Renus7Channel2 жыл бұрын
Jai Varahi!
@jokes78992 жыл бұрын
ஓம் வாராஹி அம்பாள் என்னேட அசோஹாவ எனக்கு தந்ததுக்கு போற்றி தாயே😭😭😭🙏🙏🙏
@PrincyPrincy-i4x Жыл бұрын
En kavil Koda varahi amman vanthanha amma,om varahi amma potri❤
@anandhiprasanna59011 ай бұрын
Tq mam
@nithyaarunnithyaarun8604 Жыл бұрын
வாராகி அன்னையே போற்றி
@Sr-yf6nr Жыл бұрын
Ipo recent days amma va paakure pH la sts la.... Nethu nyt utube paakurapa paathe seri vdo kulla poi paakalanu paathe .... Apdiye amma va pathi vdo paathute irunthe... One pray pani kannu kalangiruchu aluthe 2 mins nenachute thoongikite amma va kanavula paathe.... Thookathula om varaki thaye potri potri nu slitu irunthe takkunu mulichu paathe time 3.30 something... Thookathula slurenu unmaiya ve slitu irunthe ... 🙏🙏🙏🙏🙏🙏 Amma Enaku help panunga amma 😭
@lovetoexplore-i5k2 жыл бұрын
Intha God enoda kanavil varanga... I love u nu eluthi kaatranga Neenga sona mari avungala kumbida arambikuren.. Thanku
@gunak5823 Жыл бұрын
ஒம் வாரகி போற்றி🙏🙏🙏
@prabhap25042 жыл бұрын
Om varahi thaye pottri
@pudichathavideopoduvom11002 жыл бұрын
Amma en kanavil varahi thai theru moolai mudukil chinna kovilil azhagana mogathil katchi kuduthaal nan en thaiyai tholaithathu polavum adhai aval kandupudichi kudutha piragu veetuku porom anga ena ponnu pakka varanga enaku pudikave ila ena varpuruthi mapla pakka veetuku vara mariye iruku nan azharen aana enaku manasula oru paiyana thoonuthu avangaluku sugar iruku irunthalum paravala kalyanam panikonu solra mari iruku na prathayangira devi raagu kaala pooja seithu varen kanavil en ipdi vanthuchi therila varahi thai kovvil pakathil panni kari podura mariyum leaf la pathen ithu ena palan nallatha kettatha varahi mugatha pathathum enaku avlo santhosham ooru full ah varahi kovvil irukunu na solitu poren veetuku enaku theervu kudunga ma
@sinthumiranair1360 Жыл бұрын
Om Varahi Amma pottri
@jayakumar6212 Жыл бұрын
Varagi amma thaye un ashirvatham epopodhum kidaika arul puriya vendum thaye
@kayalvijayan12453 жыл бұрын
பஞ்சமி திதியில் வராஹியின் மூலமந்திரம் சொல்வது, தீயசக்திகளை நம் பக்கம் நெருங்கவிடாமல் தடுக்கும். பஞ்சமி திதியில், மூல மந்திரம் சொல்லி வாராஹியை வழிபடுங்கள். பஞ்சமி திதியான இன்று சொல்ல வேண்டிய வராஹி ஸ்லோகங்கள் வராஹி அம்மன் பஞ்சமி திதியில் வராஹியின் மூலமந்திரம் சொல்வது, தீயசக்திகளை நம் பக்கம் நெருங்கவிடாமல் தடுக்கும். எதிரிகள் பலமிழப்பார்கள். பஞ்சமி திதியில், மூல மந்திரம் சொல்லி வராஹியை வழிபடுங்கள். வராஹி மூல மந்திரம் : ஓம் க்லீம் உன்மத்தபைரவி வராஹி ஸ்வ்ப்பணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா. என்று சொல்லி வாருங்கள். மேலும்... ஓம் ஐம் க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி வராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம : ருத்தே ருந்தினி நம : ஜம்பே ஜம்பினி நம : மோஹே மோஹினி நம : ஸதம்பே ஸ்தம்பினி நம: ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம் ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு சீக்ரம் வச்யம் ஐம் க்லெளம் ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட் ஓம் வாம் வாராஹி நம: ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம: என்று சொல்லி வழிபடுங்கள். அதேபோல், ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவ்யை நம: க்லீம் வராஹிமுகி ஹ்ரீம் ஸித்திஸ்வரூபிணி ஸ்ரீம் தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா. என்று வராஹி தேவியை தினமும் காலையும் மாலையும் ஜபித்து பிரார்த்தனை செய்யுங்கள். வராஹி காயத்ரி மந்திரம்: ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தந்நோ வராஹி ப்ரசோதயாத் என்று காயத்ரியைச் சொல்லி வராஹி தேவியை தினமும் 11முறை சொல்லி ஜபித்து பிரார்த்தியுங்கள். தடைகள் அகலும். வளர்பிறை பஞ்சமி விசேஷம் என்றாலும் ஒவ்வொரு பஞ்சமியிலும் வழிபடுங்கள்.
@mahalingammaha5381 Жыл бұрын
OM VARAGI THAYE POTRI
@mohanasundari.h30082 жыл бұрын
Om varahi amman potri
@orathurswapnavarahi2 жыл бұрын
Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.2 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham. See my description box for contact details
@pugazenthimaster96262 жыл бұрын
. Thank you
@girishsarus2 жыл бұрын
Varaahi ammaa Potri....🙏🙏🙏
@RameshjaswanthRamesh3 ай бұрын
Enaku varagi amman siritha mugathudan thiruneer pusi viduvathu pol kanau kanden enna pathu apdi serigiranga
@jeyakumari37623 жыл бұрын
I like varahi amamn tq
@narayananify Жыл бұрын
Om Varahi Ammane Saranam Om Varahi Ammane portri Om Shakti Om Om Parashakti Saranam
@srinivasan4848 Жыл бұрын
நான் இரண்டு நாள் தான் சாதாரணமாக வழிபட்டேன் கனவில் வந்தார்கள்
@subakannan2014 Жыл бұрын
இது உண்மை naan ரெம்ப வழிபாடு பண்ண மாட்டேன் ஆனால் மனமார தினமும் நினைச்சு என் கஷ்டம் aluven Enakkumornig 4.30 Manikku Nalla அலங்காரம் thudan Teepamsuthikaati Poosaari Enakku Kutukraru Naan தொட்டு கும்பிட்டு விபூதி பூசி கொள்கிறேன் அப்ப பூசாரி இதுல நிறைய சீட்டு இருக்கு இதுல one சீட்டு எடுங்க அதுல என்ன irukko அதன்படி நீகள் ammavukku Seyyanum உடனே solrarru நான் amma நிறைய seiraalavukku காசு இல்லை என்னிடம் aptinukumpittu ஒரு சீட்டு ethuthen Athula வெத்தலை மாலை podasolli Vanchu வெத்தலை illa பூசாரி oruvellaipaperla வேண்டுதலை எழுthi மஞ்சள் நிற நூலில் kattipodasolraru Naanum Seikiren என்ன அர்த்தம் amma