No video

வாராஹி அம்மன் வழிபாட்டின் இரகசியம் இது தான் !!!!!

  Рет қаралды 107,713

Positivity 8

Positivity 8

3 жыл бұрын

#வாராஹிஅம்மன் #வாராகி #வாராஹிஅம்மன்வழிபாடு #varahiammanvalipaduintamil #வாராஹிஅம்மன்பூஜைசெய்யும்முறை #varahiamman #varahiammanvalipadummurai

Пікірлер: 1 000
@positivity8415
@positivity8415 3 жыл бұрын
Spirituality is common to all.. God is god... N God is a positive soul... Stay focused.
@sonudas1934
@sonudas1934 3 жыл бұрын
Sairam 🙏 indeed true 🙂🦋
@s.nagajyothi5397
@s.nagajyothi5397 3 жыл бұрын
OM SAI RAM🙏🙏🙏🙏...
@subhasrinu2847
@subhasrinu2847 3 жыл бұрын
Your each words is like gem. Spread positivity. Om Sai Ram
@unipriya
@unipriya 3 жыл бұрын
Super👍
@s.sakthi5349
@s.sakthi5349 3 жыл бұрын
Hi sister, I am ur new subscriber... 20 days ah I followed.. varahi explanation very superb. Positive thinking , and trust only important .
@Divyashree251
@Divyashree251 3 жыл бұрын
வாராஹி தாயே இப்போது என் வாழ்க்கையில் நடந்து கொன்டு இருக்கும் பிரச்சனையில் இருந்து என்னை மிக விரைவில் காப்பற்று வாராஹி தாயே.
@perumalsubramani6950
@perumalsubramani6950 3 жыл бұрын
இறைவனை வழிபட உண்மையான அன்பு மட்டும் இருந்தால் போதும்.... விதிமுறைகள், நியமங்கள்,உபதேசம் எல்லாம் மனிதர்கள் வகுத்தது தான்... நாயன்மார்கள் வரலாற்றை எடுத்து கொண்டால் போதும் அவர்கள் எதனால் இந்த உன்னத நிலையை அடைந்தார்கள் அன்பு கொண்ட பக்தியின் மூலம் மட்டும் தான்... கண்ணப்ப நாயனார் எந்த குருவிடம் உபேசதம் பெற்று, தீட்சை பெற்று, இறைவனை வணங்கினார்.. அவரிடம் இருந்த நல்ல மனம், அன்பு கொண்ட பக்தி ஆகியவற்றினால் மட்டும் தான் இறைவன் தேடி வந்து அருள் புரிந்தார். ஜெயா அக்கா உங்கள் பாதை சரியானது.... வீறு நடை போடுங்கள்.....❤️
@jaivarahi3210
@jaivarahi3210 3 жыл бұрын
பிழைப்புக்காக அன்னையை வைத்து வழிபாடு நடத்தக் கூடியவர்கள் மட்டுமே இது போன்ற கேள்விகள் கேட்பார்கள் இதற்காக தங்கள் நேரத்தை வீணாக்காமல் அன்னையை நோக்கி வழிபாடு செய்யுங்கள் குரு என்பவர் தன்னுடைய ஆன்மாவே ஆன்மாவே குரு எனவே தங்களுடைய வழிபாடு தொடர்ந்து வெற்றியாக அமையட்டும் என்று வராஹி அன்னையின் அருள் பரிபூரணமாய் நிறைந்துள்ளதால் மட்டுமே உங்களால் அன்னையை வழிபாடு செய்ய முடியும் எனவே தாங்கள் இதைப் பற்றி கவலைப்படாமல் இதற்கு விளக்கம் கொடுக்காமல் தங்கள் அன்னையின் புகழை உண்மையாக வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றீர்கள் அது உண்மையாகவே இருக்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஜெய் வராகி ஜெய் ஜெய் வராகி
@Sivapremama70
@Sivapremama70 3 жыл бұрын
வணக்கம் உன் நம்பிக்கை ஆசைக்கமுடியாது மகளே இல்லற தர்மத்தில் இருந்து செய்வது அருமை இது தான் கடமை தவறாமல் செய்வது இது பெரிய கொடுப்பினை 🙏🙏🙏🙏🙏🌹
@vasantha146
@vasantha146 3 жыл бұрын
👌 👌 👌 நான் மனதில் நினைத்தேன் நீங்கள் கூறி விட்டீர்கள். என்னம் படி வாழ்க்கை அருமை. 🙏 ஓம் சாய் ராம் 🙏
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 3 жыл бұрын
நம் மனதுக்கு விரும்பி எதை செய்தாலும் அது நல்லதாக தான் இருக்கும் மா நீ சொல்வது உண்மை கடவுளை மனதார நினைக்கும் போது முகத்தில் ஓரு பொழிவு உண்டு நல்லது நினைத்தால் நல்லதுதான் நடக்கும் ஜெயந்தி 👍❤
@deepakrishnamoorthy1128
@deepakrishnamoorthy1128 3 жыл бұрын
Hi I'm Deepa. Im Ur follower. Your videos are very nice.
@meenanag1868
@meenanag1868 3 жыл бұрын
நீங்கள் பேசின ஒவ்வொரு வார்த்தைகளும் கேட்டு உடல் மெய்சிலிர்த்தது .என்னை பொருத்தவரை உங்களிடம் ஏதோ ஒரு அற்புத சக்தி உள்ளது .i pray for u always.
@thangambhuvana5300
@thangambhuvana5300 3 жыл бұрын
எதார்த்தமான பதிவு 👌👌👌👌👌 நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் 👌👌👌👌👌
@parimalasankar4740
@parimalasankar4740 3 жыл бұрын
உங்களோட வாராஹி பத்தின பதிவு பாத்ததுக்கப்புறம் தான் நான் வாராஹி தாயை வழிபட துவங்கியிருக்கேன். நிறைய positive vibration என்னோட வீட்டுல வந்திருக்கு. நானே நிறைய சுத்தமாகியிருக்கேன். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிச்சுக்கறேன். வாழ்க வளத்துடன்
@kalaivanimayilvelan6561
@kalaivanimayilvelan6561 2 жыл бұрын
செல்லமே உன் இனம் அம்மா நான் நீங்கள் சொல்லும் சொல் அத்தனையும் வைரங்கள் என் தங்கமே நீடூழி வாழ்க
@kamalkannan121
@kamalkannan121 3 жыл бұрын
நல்லதே நடக்கும். வாராஹி அம்மன் அனைவருக்கும் நல்லதே நடத்துவார்கள். ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி. உங்கள் இறை சேவை மென்மேலும் சிறக்க மகோன்னத வெற்றிக்கு நல்வாழ்த்துகள் பாராட்டுக்கள் தாயே ❤️❤️❤️❤️👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@VarahiYugam
@VarahiYugam 3 жыл бұрын
அம்மா வராஹி தாயே வராஹி ஜெய் வராஹி நான் திட்சை எதுவும் வாங்காமல் தான் 12 வருட காலம் வழிபட்டு வருகிறேன் அன்னையின் பூரண அருள் கிடைத்துள்ளது மந்திரம் சித்தி ஆகியுள்ளது அதனால் மகளே உண்க்கு வராஹி அருள் நிறைய உள்ளது keep it up
@shyam4965
@shyam4965 3 ай бұрын
மந்திரம் சித்தி ஆவதை எப்படி தெரிந்து கொள்வது
@poongothaithirumalaikumar4584
@poongothaithirumalaikumar4584 3 жыл бұрын
உண்மை, வாராகி தாயின் மகிமையே மகிமை 🙏🙏இன்னிக்கு கூட எனக்கு உடல் நிலை ரொம்ப......முடியாமல் போனது, வாராகி தாயின் படத்தை பார்த்து மனமுருகி வேண்டினேன்,ஸ்லோகமும் சொன்னேன்,இப்போது நல்ல உடல்நிலையில் இருக்கிறேன் 🙏🙏🙏வாராகி தாயே போற்றி 🙏🙏🙏
@charanyam9809
@charanyam9809 3 жыл бұрын
Mam, you are 200% true. First point, Varahi amma correct uh, mathavangala aemathama , manasatchiku correct uh irukavangala theedi varuvanga. Almost, neenga soldra ella characters , and honestly nala na nariya kasta Patrukan. But, enna thedi than varahi vandhanga. Ippo na selai vachi pooja pannitu irukan. At the same time , neenga sonna second point. Varahi Namma suthi iruka negative people , acting people, illoyal people yaarulam nu kamichi kudupanga. Idhu 200 % true. Na varahi amman poojai start pannitu one month than aachu, but na nallavanga nu nanacha paadhi peru enna against, illana poramai la kooda irundhu kuliparika pathavanga, ellarum identify pannitnaga amma 🙏🙏
@s.nagajyothi5397
@s.nagajyothi5397 3 жыл бұрын
Super sister endha madhiri positive comment kaga dhan namma positivity 8 family members wait panrom sister🥰👏. SAI RAM🙏..
@priyachandran7438
@priyachandran7438 3 жыл бұрын
சரியான பதிலடி ஜெயந்தி 👍👍 ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் சாய்அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saranyak4822
@saranyak4822 3 жыл бұрын
ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத் 🙏🙏🙏
@lakshmigiri4309
@lakshmigiri4309 3 жыл бұрын
Thanks for the mantras mam🙏
@aishwaryamworld5783
@aishwaryamworld5783 2 жыл бұрын
எல்லோரும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பது கால விரயம் மட்டுமே சகோதரி நீங்கள் பெற்ற அருளை எங்களுக்கும் சொல்கிறீர்கள் இவ்வளவு சின்ன வயதில் நீங்கள் செய்வது ஒரு நல்ல செயல் வாழ்த்துக்கள்
@chandrus-astrologer9194
@chandrus-astrologer9194 3 жыл бұрын
சாதாரணமாக பேசுகிறேன் என்று சொல்லி விட்டு ஒரு மிக பெரிய ஞானிகள் சொல்லதா விஷயங்களை சொல்லி உள்ளீர்கள் அன்பான வாழ்த்துக்கள். அம்மா உங்கள் வழியில் தான் நானும் பயணம் செய்து கொண்டு இருக்கிறேன். நீங்கள் பேசும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு மீண்டும் ஒரு வாழ்த்துக்கள். காவி வேஷ்டி காவி சேலை கட்டியவர்கள் ஞானி இல்லை கடவுளை புரிந்தவர்கள் எல்லாம் ஞானிகள் தான். நீங்கள் மிக பெரிய ஞானி
@padmasree5768
@padmasree5768 3 жыл бұрын
Well said friend !!! I know a person who does pooja in his imagination that too early in the morning without disturbing anyone . Now this is what is true devotion. Keep this good work going . OM SAI RAM !
@helenjeni332
@helenjeni332 3 жыл бұрын
Na nirya spritual speech pathutean pa ur the practical guide ... So sweet speech I like ur way of positvity
@prabhavathic95
@prabhavathic95 3 жыл бұрын
Hi I'm prabhavathi. I'm yrs follower. Ur videos r very nice. Thank .u.so.much.
@vp7945
@vp7945 3 жыл бұрын
Really it is miracle happens today... First time I'm going to varahi temple.... Amma vanthu ennoda kaiayalaya flower amma ku kuduthuta.....
@swathitamilchannel4468
@swathitamilchannel4468 3 жыл бұрын
சிஸ்டர் எங்கவீட்டுக்கும் வாராகி அம்மா வரவேண்டும் உங்க வீடியோவை அடிக்கடி பார்ப்பேன் அறுமை நன்றி.
@umaannamalai3816
@umaannamalai3816 3 жыл бұрын
I like your way of talking and praying and everything you just go to forward don’t listen who talk with your behind and I love you your positive attitude 👍👍😍😍🙏🙏
@vasanthirajah1010
@vasanthirajah1010 3 жыл бұрын
OM Vaarahi thaye potri OM sairam.morning poojai muduchutu ungaloda video tha first papen pa.manasuku romba santhosama irukum pa unga lifla neenga anupavucha ovoru visayamum naanum enoda lifla paathuruken pa so ungala pakumpothu relaxa irukupa.sairam.
@kalipraveena9950
@kalipraveena9950 Жыл бұрын
நானும் கோவை உங்க வீடியோ எல்லாம் நான் பார்த்து இருக்கேன் நல்லது நினை நல்லது நடக்கும் சூப்பர் சிஸ்டர் 👌👌
@valarmathilprakashraj6305
@valarmathilprakashraj6305 3 жыл бұрын
நான் இந்த பதிவை தான் எதிர்பார்த்தே 😘😘😘😁🙏🙏🙏🙏 நன்றி ஜெயா
@karthikasakthivel8979
@karthikasakthivel8979 3 жыл бұрын
Arumaiyana pathivu 🙏🙏🙏🙏🙏🙏 thelivana vilakkam 👌👌👍👍 megavum pidiththa lines.... AASA PATTATHU KETAIKKATHU ... NAMBARATHU THAN NATAKKUM... Ultimate 🙏💐
@positivity8415
@positivity8415 3 жыл бұрын
Yes... True ma
@hemamalini.r5394
@hemamalini.r5394 3 жыл бұрын
U keep in rock sister pesuravanga pesatum mind pannathinga Nalla pathil kuduthinga super na vanthu unga ella vedio parpen but comments poda Maten but onnu vidama Ellam parpen sister super neenga Fallow pandra poojas👌👍🙏🙏🙏 ungaluku onnu thetiuma en ponnu ungala parthu viboothi perusaa vatchupa happy ah feel pannuva enakum santhosama irukum sister
@aishjaysh8559
@aishjaysh8559 2 жыл бұрын
Aduthavangaluku nambikka iruntha kumbudanum Ilana intha vdeo ve paka kudathu skip panitu poganum. Mam unga vdeos elame enaku rmba pidikum nenga intha videos podra reasons enaku purithu neenga anubavicha ammanoda arul uh aduthavangalukum kedakanum nu tha neenga podringa thnku mam
@athulyaamritha2438
@athulyaamritha2438 3 жыл бұрын
Looking very pretty in red saree.. Sis pray my daugtter she will writing the S. S. L. C exam . Exam began Thursday (8-4-21) kerala Trissur. Her name Amritha P Asok. Sis pls pray for her.
@shanmugamkumar1950
@shanmugamkumar1950 3 жыл бұрын
Your speech is very bold and beautiful. Unmai sister.om sai ram
@mahathiillam642
@mahathiillam642 3 жыл бұрын
I love you mam.na yarugum comments anupeyathu eila.today tha unga KZbin patha mam.super mam.nan CBE vatha shop vathu ugala paga pora
@kanagasuntharamkirupakaran2051
@kanagasuntharamkirupakaran2051 2 жыл бұрын
அம்மா நல்ல விடயங்களை வெளிக்கொணர்கின்றீர்கள் நன்றி அம்மா மேலும் நம் அன்னை வராகித்தாய் பற்றி தெரியாதவர்களுக்கு தெரிந்து கொள்ள உதவியாய் இருக்கும் உங்கள் சனல்
@meenanag1868
@meenanag1868 3 жыл бұрын
தெய்வம் நேரில் வராது. யார் ரூபத்திலோ நேரில் வரும் , நமக்கு நல்லது செய்யும். என்னை பொருத்தவரை உங்கள் மூலியமாக கடவுள் எத்தனையோ பேருக்கு நல்ல விஷயங்களை சென்றடைய வைக்கிறார் .நீங்கள் என்றென்றும் நல்லா இருக்கனும்
@s.nagajyothi5397
@s.nagajyothi5397 3 жыл бұрын
Unmai dhan sister🥰👏. SAI RAM🙏
@kuttagaming3271
@kuttagaming3271 2 жыл бұрын
நான் வாராஹி ௮ம்மாவை வழிபடஆரம்பி த்த பிறகுதான் ௭ன் கஷ்டம் வேதனை ௭ல்லாம் குறைய ஆரம்பித்தது இன்று நிறைய சாதிக்க தெம்பும் கிடைத்துள்ளது.
@Sivapremama70
@Sivapremama70 3 жыл бұрын
உன் பணி தொடர்ந்து செய் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🌹
@shanthibiju7544
@shanthibiju7544 3 жыл бұрын
Correct aa sonna amma so much inspiring talk kanna varahi thaye potri potri
@kavithae5697
@kavithae5697 3 жыл бұрын
நீங்க சொல்லுவது உண்மை.எனக்கு கல்யாணம் முடிச்சி ஆறு வருடங்கள் ஆகும் நீங்க சொல்லுவது போல எனக்கு மட்டும் ஏன் குழந்தை பாக்கியம் குடுக்க மாற்றியே கடவுளேனு negative _தா வேண்டி இருக்கிற . கொஞ்ச நாள் தான் உங்க வீடியோக்கள் பார்த்து நீங்கள் சொல்வது போல pasitiv_வாக நெனக்க ஆரம்பித்து கொஞ்ச நாள் தான் ஆகும் . Negative _வாக நெனச்சு கும்பிட்ட அதெ கடவுள pasitiv _வாக நெனச்சு கும்பிட்ட பிறகு நல்ல பலன் தெரிவிச்சிருக்காரு இது எல்லாம் நீங்கள் சொல்வது போல நாம நம்ம மேல வக்கிர நம்பிக்கையும் கடவுள் மேல வக்கிர நம்பிக்கையும் தான் . எனக்கு இது போதும் அக்கா.💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@rajisuresh96
@rajisuresh96 3 жыл бұрын
Super sis..your speech is absolutely correct.. positivity 8 always squad 🔥🔥😍😍
@positivity8415
@positivity8415 3 жыл бұрын
Wow... Squad
@kiruthikasai8707
@kiruthikasai8707 3 жыл бұрын
@@positivity8415 mam wat r al d mantra u studied ??
@tamilcut4930
@tamilcut4930 3 жыл бұрын
சொந்த வீடு அமைய வேண்டும் வராகி அம்மன் அருள் புரிய வேண்டும் எனது நீண்ட நாள் கோரிக்கை
@malinivijaykumar7866
@malinivijaykumar7866 3 жыл бұрын
Well said sister. I bought Baba statue sister. I am doing poja. Few weeks before one Thursday morning, after my poja I took photo. It was a great miracle that Baba smiled in my photo. I have also forwarded to u but u didn't see it sister. Baba lives with me. Thanks a lot for that.
@ramyasethu9887
@ramyasethu9887 3 жыл бұрын
Omsairam unmai nenga seiyuranga yellame Nalla irrukutho ungala virtual poojai omsairam srisairam saiappa
@gayathridayalan9522
@gayathridayalan9522 3 жыл бұрын
Neenga pesratha ketute irukanum pola iruku... Romba clear mind person u r.
@aswinishri9806
@aswinishri9806 3 жыл бұрын
Very clean explain really true words belive us , belive god..🙏
@vanitham5857
@vanitham5857 2 жыл бұрын
கொஞ்ச நாளாக நானும் வாராஹி அம்மாவை தான் வழிபடுகிறேன்.....வாராஹி தாய்‌ என்னையும் மகளாக ஏற்றுக் கொண்டார்......என்னோட வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்... அம்மா தாயே வாராஹி. 🙏🙏🙏 போற்றி போற்றி 🙏🙏
@chitrar807
@chitrar807 3 жыл бұрын
சாய் ராம் ஜெயந்தி சகோ இனிய இரவு வணக்கம் 🙏🙏💐💐 உங்க வீடியோ பதிவு பார்த்து பிறகு தான் வாராகி அம்பாள் பத்தியே நிறைய வீடியோ காட்சிகள் ல வந்து கொண்டு இருக்கு அம்பாளின் அருள் உங்களுக்கு என்றென்றும் இருக்க வேண்டும் சாய் அப்பா அருளும் உங்களுக்கு உண்டு பா நன்றி வணக்கம் 🙏🙏💐💐
@malathiraman3212
@malathiraman3212 3 жыл бұрын
உங்கள் தைரியமும்தன்னம்பிக்கையும் பாராட்டுக்குஉடையது இதுஎல்லோருக்கும் ஒரு எடுத்துகாட்டுஎனக்கும்தான்
@chitramadiajagane2694
@chitramadiajagane2694 3 жыл бұрын
Ur practical sister,I see all ur videos 100% correct sister, God bless u &ur family sister,varahi amma
@empoweradictionrecovery2531
@empoweradictionrecovery2531 Жыл бұрын
Thank you so much, true information i was getting result on first day itself , I was influenced by my neighbours very badly last 12 year after chatting varhai mantra My mind was started to work more positively, true god and powerful god mother varhai is ultimate god Varhai is postive god She is shielding all the chakars , aura and charkras much protect than any god varahi mother she is my life she is powerful than any other god she is protect our aura from any phyics attack varhai varhai is life changing god
@devagikrish978
@devagikrish978 3 жыл бұрын
Akka thayavu senji you tube ba mattum vitrathinga ka ....neenga than ennoda inspiration.neenga than enoda engry ....nijama neenga ennoda kuda pora katha akka tha.nanum ungala mathiri positive va bold da iruka than asapadrea thank you 🙏🙏🙏
@valarmathilprakashraj6305
@valarmathilprakashraj6305 3 жыл бұрын
சூரியன் பார்த்து நாய் 🐕🐕🐕 நாய் குறைச்சா நாய்க்கு தான் கேடு சொல்றவங்க ஏதோ சொல்லிட்டு போறாங்க ஜெயந்தி நீங்க அடுத்த பதிவா வாராகி அம்மன் பூஜை வீடியோ போடுங்க 🙏🙏🙏 நீங்க சொல்லிதான் நிறைய பேருக்கு வாராகி அம்மனைப் பற்றி தெரியும் இதுக்கெல்லாம் கவலை படாதீங்க 😁😁😁😁 அம்மா இருக்கிறா எல்லாத்தையும் பாத்துக்குவா 🙏🙏🙏🙏
@vijayaganapathiastro4941
@vijayaganapathiastro4941 2 жыл бұрын
ஓம் குருப்யோ நம ஓம் ஐம் க்லௌம் வாராக்யை நம. வாராகி உபாசனை என்பது வேறு வழிபாடு என்பது வேறு ஆன்மீக வாழ்க்கையில் உயர்ந்த ஞான நிலையை அடைவதற்கு நிச்சயமாக குரு வேண்டும் குரு தீட்சையும் வேண்டும் குரு இல்லாமல் உபாசனை வெற்றி அடைய முடியாது ஆனால் வாராகி அன்னையை வழிபாடு செய்து அவள் அனுக்கிரகம் பெறுவதற்கு தூய்மையான உள்ளம் செய்யும் செயலில் நேர்மை இருந்தால் போதும் வாராகி வழிபாடு செய்யலாம் ஆணவம் கர்வம் இல்லாதவர் அருகில் என்றும் துணையாக இருப்பவளே வாராகி நீங்களும் வழிபாடு செய்து மற்றவர்களுக்கும் வாராகி வழிபாடு செய்வதை உபதேசம் செய்து அவர்களையும் நல்வழி படுத்தும் என்னமே உயர்ந்தது தான் எனவே உங்கள் பதிவுகள் தவறில்லை வாராகி அன்னையின் அருளால் உங்கள் வாழ்வில் வெற்றி உண்டாகட்டும் வாழ்த்துக்கள்👍
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 3 жыл бұрын
Yesterday Nan வராஹி அம்மன் கோயில் தஞசாவூர் போய்ட்டு வாரேன்....eppa உங்க வீடியோ காட்சிகள் எனை ஆசீர்வாதம் paintra matheri eruku...
@SnithOoty
@SnithOoty 3 жыл бұрын
Akka unga nalla tha intha amman irukanganu enaku therinchi nanu avangala pathi naraya therinchikita akka romba thanks ithu pola naraya sollunga theriyathavangalu unga mulayama therinchikuvanga sairam
@hemalathas4646
@hemalathas4646 3 жыл бұрын
Hi mam, very motivational speech. 💞💞 Jai varahi.🥰
@indhujak4689
@indhujak4689 3 жыл бұрын
Thank you for your valuable words sis
@vanithamurali3787
@vanithamurali3787 3 жыл бұрын
En mamanar passed away before one month 2month adaipu iruku sami kumbuda kudadhunu solitanga na actual ah daily bhramma muhurtha time la pooja panven sami kumbuduven ipa one month pooja pannala manasukum kashtama iruku .. Na varahi amman kumbudanunu nenaikave ila oru 3days munadi na enake theriyama varahu ammava nenachu kumbututen velaku vaikala pooja pannala but 3days ah 5mins kumbudren apram tha sari proper ah epdi kumbudanunu video thedumbothu unga video pathen paa vera level unmayave enaku romba pudichruku unga guts😊
@drr.boopathi9583
@drr.boopathi9583 2 жыл бұрын
Very nice speech sister...now am moving towards VARAGHI ANNAI.. your motivation and spiritual speech encourage all good peoples...👌👌👌👍👍👍🙏🙏🙏🙏
@vasantha146
@vasantha146 3 жыл бұрын
ஓம் சாய் ராம் 🙏. 🌹 அருமை சகோதரி 👍
@eshagv4103
@eshagv4103 3 жыл бұрын
Mam u always rock ignore these kind of people mam I loved your speech mam❤❤❤
@shinyprithivi8813
@shinyprithivi8813 3 жыл бұрын
Sema super akka unga speech. Chedi vaithu sambarekapokiraya avagaluku nega sona answer style ah semaya purenjurukum. Nambikai than elame kandipa elame nalathave nadakum. Ungala mathere oruthagala enota life Ku kondu vanthathu nan kumbutra sai appa vum varahi amman um than 🙏🙏🙏🙏🙏
@srivignesh8115
@srivignesh8115 3 жыл бұрын
Vanakkam madam intha video full ah pathan romba nalla irrunthuthu.unga videos ellam paapan skip pannama fulla paapan naan ithanai naala paathathukum innaikku kurippa intha video paathathukum difference therinjuthu athu ean therila romba rasichi paathan good job ungal pani thodara congrats Last ah onnu sollikirean solravanga vela vetti illathavanga comments poota ignore pannidunga avangaluku avlo thaan knowledge nu Once again congrats for your channel
@VijayaLakshmi-nd6oc
@VijayaLakshmi-nd6oc 3 жыл бұрын
Correct unga face romba thelivaga irruku mam om sai ram🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@ronavcreations8756
@ronavcreations8756 3 жыл бұрын
Hi sis happy to see.happy to hear ur speaking God is everything,,
@cherryblossom7283
@cherryblossom7283 3 жыл бұрын
Past one week ah tha unga videos pathutu varen.. romba straight forward neenga.. Varahi amman unga moolama tha en vazhkai la vandhurukkanga
@lavanyaprabhu5067
@lavanyaprabhu5067 3 жыл бұрын
Unga Thelivana vaarthaihal yennai confident aakuthu romba thanks😍
@dhivya_animal_lover
@dhivya_animal_lover 3 жыл бұрын
I dont know why people get jealous at others.. It shows their character. Please help us improve our spirituality sis :) you are doing a good work for us
@manjulamuthiah8750
@manjulamuthiah8750 3 жыл бұрын
Om sai ram 🙏🙏🙏 Every kutti story is a postive message from you sister...super....💐
@moovendrandhanalaxmi1804
@moovendrandhanalaxmi1804 3 жыл бұрын
Hi jayama unga Pooja ellame super lifela sai nath Asirvatham namaku eppavum erukum om sairam
@latharajendran5703
@latharajendran5703 3 жыл бұрын
Hiii my positive sis.unga vaarthaigal inniku full ah kaetutae irukalam pola iruku.evlo alaga ovvoru vishayathaiyum yosikireenga.hats off my dr sis
@chandini6907
@chandini6907 3 жыл бұрын
Day by day your level of energy is high dr
@amalashriya
@amalashriya 3 жыл бұрын
Vanakam.I am from Malaysia.Pray for my health sis.Punithawathy D/O Munian
@maheswarimani7145
@maheswarimani7145 3 жыл бұрын
வாராஹி அம்மன் துணை🙏
@meenasumathi032
@meenasumathi032 3 жыл бұрын
Nice speech mam nandri.
@revathithayurevathithayu591
@revathithayurevathithayu591 3 жыл бұрын
Unga Bakthi romba super.Ungalai parthale romba romba santhoshama irukku manasu.unga video parthu than Nan Baba statue order panni irukken.But Election na la yenaku Innum varala.I am eagerly waiting mam Baba statue vai.Unga Baba romba azhagha irukkar mam.unga varahi Amman poojari avlo arumai mam.No words to say.Mam ungalai yenaku romba romba pidikum.Thank you mam.
@muralidharanshanthi6457
@muralidharanshanthi6457 3 жыл бұрын
உங்கள் கடமையை செய்யுங்கள் சகோதரி🙏 வாழ்க வளமுடன்🙌🏻
@vinothinirajendran3117
@vinothinirajendran3117 3 жыл бұрын
Love your positivety sissy😘
@narmathaanandan383
@narmathaanandan383 3 жыл бұрын
I like your speech very much so show your pooja methods
@deeparagunathan4251
@deeparagunathan4251 3 жыл бұрын
Akka naan nichayama solven unga videos pathuthan nanum pooja panren akka naan amt sethutu iruken kandippa Sethu vachutu ungakita varahi Amman vanguren akka 😍
@s.kalaivanisubashchandrabo5209
@s.kalaivanisubashchandrabo5209 3 жыл бұрын
வணக்கம் சகோதரி, அந்த கமண்டில் அப்படி ஒன்றும் தவறு இல்லை..அதனை எதற்காக ஒரு வீடியோவாக போடுகிறீர்கள்.. உங்களின் பூஜை பதிவுகள் நன்றாக உள்ளன, தங்களின் பேச்சிலும் ஒரு ஈர்ப்பு உள்ளது, அதற்காக தங்களிடம் யாரும் கேள்வி கேட்க கூடாது என்று ஒன்றுமில்லை.. தங்களின் positive followers எவ்வளவோ பேர் இருக்க ஒரு நெகடிவ் கமண்டுக்கு எதற்காக இத்தனை பேச்சு.. Ignore Negativety சகோதரி 👍
@priyadharshini.r12th91
@priyadharshini.r12th91 3 жыл бұрын
L
@balug2860
@balug2860 3 жыл бұрын
Super reply akka for them
@VishnuVishnu-pc1fr
@VishnuVishnu-pc1fr 3 жыл бұрын
I didn't have Sai ,varahi statue or pic ,I will pray them through pics in phone sis ,I will chant their name the whole day , their presence is with me they were guiding me ,I can feel those things! We follow you keep going,om Sai Ram 🙏
@devinirmala6194
@devinirmala6194 3 жыл бұрын
Niga வாராகி heading pottathum udane pakka odi vanthuten thankyou mam
@RedChilly3870
@RedChilly3870 3 жыл бұрын
Akka we r all with u.....pls.....they all r not know about the god's power God will take care of their activities.....pls...Akka.......ur sister r there for be with u...👍👍 Keep going akka...🙏🙏 jai Sai ram🙏🙏🙏
@akilaselvaraj1990
@akilaselvaraj1990 3 жыл бұрын
இன்னும் தொடர்ந்து செய்வேன் 🙏🙏🙏🙏உங்கள் மூலமாகவே தான் நான் வாராகி அம்மாவை என் வீட்டிற்கு அழைத்துள்ளேன் 🙏🙏🙏🙏
@nilasworldtruth8615
@nilasworldtruth8615 3 жыл бұрын
Statue VA photova mam?
@akilaselvaraj1990
@akilaselvaraj1990 3 жыл бұрын
போட்டோ சிஸ்டர்
@nilasworldtruth8615
@nilasworldtruth8615 3 жыл бұрын
Anandha oli found channel ah parunga varahi aMa photo veetla vekkakudatham.naa vechiruken theriyama.suthama irukanum heart .Body . athan bayama iruku
@nilasworldtruth8615
@nilasworldtruth8615 3 жыл бұрын
Anandha oli foundation
@sumathimarasamy3990
@sumathimarasamy3990 3 жыл бұрын
Naanum tha...
@karunakarank8788
@karunakarank8788 3 жыл бұрын
Today varahi Amman photo come to my house iam very happy akka Meena
@s.nagajyothi5397
@s.nagajyothi5397 3 жыл бұрын
Congrats sister👏🥰. SAI RAM🙏
@akilhari4489
@akilhari4489 2 жыл бұрын
அம்மா. வாராஹி என் பிள்ளைகள் நன்றாகப் படிக்கக் வேண்டும் தாயேவாராஹிதாயே🙏🙏🙏🙏💐
@lathag333
@lathag333 3 жыл бұрын
Happy to see you Akka... 💯 True Akka 🎉🎉👌👌👌💓
@thivyasonasona7230
@thivyasonasona7230 3 жыл бұрын
Hiii akka...... Pray for my eye health its going worse.... And for my family health also..... Love u alot akka.... 🧡💜✨😘😘😘😘😘😘😘😘😘😘🤗Let ur family get all blessings from god...... ❤
@positivity8415
@positivity8415 3 жыл бұрын
Sure
@poongothaithirumalaikumar4584
@poongothaithirumalaikumar4584 3 жыл бұрын
நான் இப்பொழுது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப உங்கள் பதிவு இருக்கிறது மிக்க நன்றி 😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hindhumathi1516
@hindhumathi1516 3 жыл бұрын
ஓம்! வாராஹி தாயே போற்றி.. 🙏🙏
@charanjaanu3644
@charanjaanu3644 3 жыл бұрын
Om Sairam my dear sissy🙏
@suganyakarthikeyan4281
@suganyakarthikeyan4281 3 жыл бұрын
உண்மை பூஜைகள் கடவுளை நள்ளமனதுடன் வணங்கும் போது அது நம முகத்தில் காணப்படும் நானும் அதனை உணர்ந்து கொண்டு இருக்கின்றேன் தோழி
@dinesh-srivarahi8710
@dinesh-srivarahi8710 3 жыл бұрын
Thank you very much for this video from this video i can think positive think thanks for you
@rahulnandan8451
@rahulnandan8451 3 жыл бұрын
Om Shri Maha Varahi shri rajarajeshwari senadhipadhaye namaha :
@dharshinithanisha8195
@dharshinithanisha8195 3 жыл бұрын
Hai sis namma ellaarumvarahi Ammakita paasam kaatra theekshai vaangaatha kuzhanthaigal vaarahi Amma ukira dheivamna Enna ellariyum thvamsam seiravangala? Illai aniyaayam atharmathirku ethiraana ukira dheivam appadi paarthal entha dheivathaium naam veetil vaithu vananga mudiyaathu dhayavu seithu ithupola solravangala yaarum nambaatheenga
@s.nagajyothi5397
@s.nagajyothi5397 3 жыл бұрын
Correct sister🥰. SAI RAM🙏
@haripriyajagan6180
@haripriyajagan6180 3 жыл бұрын
Thanks and Yes understood
@pavithrarajesh5016
@pavithrarajesh5016 3 жыл бұрын
Hello Sis, first of all am very thankful for this varahi amma video. Ungala pathu dhan nan baba ku abhishekam pana start paniten... (Milk and thirumanjal podi)... Really rombha amazing divine smell I felt at home... Inimey every week idha seiven.. Today I received dresses for my sai appa.. Ungaloda varahi amma kaga waiting... Andha amma kaga en pooja room la oru sep deepam and place vechirken... Epa statue va avanga varuvanganu am waiting... Ungala pathu dhan am doing this all... Thank you🙏
@dharsiniqueen8565
@dharsiniqueen8565 3 жыл бұрын
ஓம் vaaragii அம்மா போற்றி ❤️
@kalaivani9651
@kalaivani9651 3 жыл бұрын
Super sairam
@dharsiniqueen8565
@dharsiniqueen8565 3 жыл бұрын
@@kalaivani9651 🥰
@thulasibai9484
@thulasibai9484 Жыл бұрын
வாராஹி சாயி போற்றி
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 38 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 37 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 14 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
VARAHI Amman MUDHRA Benefits - Varahi Mantra - Jeevitha Meyyappan
9:33
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 92 М.
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 38 МЛН