மிக அருமை உடம்பெல்லாம் சிலிர்க்கின்றது நன்றி மதுரை வீரன் பாடல் இன்னும் வேண்டும் 🙏🙏
@mathia59875 жыл бұрын
ஐயா எங்கள் குல சாமிஓம் ஸ்ரீ மதுரை வீரன் நமக
@lakshmananmuthusamy44125 жыл бұрын
Contact nombre anubunka please
@brunthadevaraj4 жыл бұрын
ஸ்ரீ வீரனார் துணை
@Vinovinobhuvi25 күн бұрын
🙏குலம் தழைக்கநீ தான் அருள் புரியனும் வீரனரார் அப்பா🙏
@RanjithKumar-sh8rs3 жыл бұрын
🙏எங்கும் வீரன் எங்கள் மதுரை வீரன் எங்க குல தெய்வம் 🙏
@UArun-mr6kx4 жыл бұрын
அய்யா தெய்வீக குரல்
@ethirajm60885 жыл бұрын
ஐயா இந்த புதிய பாடல் சூப்பர் நன்றி
@srinithi9595 жыл бұрын
enoda kula theyvam ...🤗🤗🤗🤗 like this god
@sarulkumar17286 жыл бұрын
அருமையாக உள்ளது:-\🌿🌿🌿💕💓💓💓💞💞💞💞
@karthikag24564 жыл бұрын
அய்யா அக்கினி வீரன் துணை என் குலதெய்வம் பேற்றி 🙏🙏🙏🌼🌼🌼🏵🏵🏵🌹🌹🌹🙏🙏🙏👏👏👏👏
@jeejeeva25336 жыл бұрын
அய்யா சுப்பர் உங்களுடைய மதுரை வீரன் பாடல்
@ramachandransubhap67905 жыл бұрын
ஓலை குளம் மதுரை வீரன் துணை
@kanagarajanr85985 жыл бұрын
எரும்பூர் ஸ்ரீ பொம்மி அம்மாள் மற்றும் வெள்ளை அம்மாள் சமேத மதுரை வீரன் சுவாமி போற்றி போற்றி....
@babykannan55193 жыл бұрын
Mathuriveeransamypadalsuper
@rcpraburcprabu66655 жыл бұрын
அருமை
@besttech4208 Жыл бұрын
எங்கள் குல தெய்வம் மதுரவீரன் செல்வ விநாயகர் அய்யனார் ஐயா பூரண புஷ்கலம் தேவி பொன்னியம்மா பொன்னார் பாப்பாத்தி அம்மா நாக தேவதை கங்கை கருப்பு மதுர வீரன் வெள்ளையம்மா பொம்மியம்மா காசி முனி கோட்டை முனி செம்மலை அப்பா உங்கள் பாதம் சரணம் எனக்கு நோய் நொடி இன்றி காப்பாற்றுவாய் ஐயனே🙏🙏🙏🙏🙏
@MadhanKumar-p6eАй бұрын
மதுரைவீரன் பந்தம் சூப்பர். வேலூர் வெங்கமேடு, 👌♓👌 ❌📧 👌📧
@gopalakrishnankrishnankris16422 жыл бұрын
ஓம் மதுரை வீரன் சுவாமியே போற்றி 🌹🌹🌹🌼🌼🌼🌹🌹🌹🙏🙏🙏
@bhuvanabanu58242 жыл бұрын
ஓம் மதுரை வீர அப்பா துணை 🙏🏻🙏🏻🙏🏻
@vishvakumar76694 жыл бұрын
ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமி வீரஜெயம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@BharathKumar-yc1jp5 жыл бұрын
Sri Madurai Veeran Swamy Song Superb
@suryadhanushdhanush34264 жыл бұрын
ஐயா எங்கள் குல தெய்வம் மதுரை வீரன் அவர்களின் பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளது இன்னும் பல பாடல்கள் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் நன்றி ஐயா🙏🏽🙏🏽
@P-lu7ys3 ай бұрын
தாழையூர் மதுரை வீரன் துணை அய்யா🙏🪔
@dhanasekar11154 жыл бұрын
ஐயா எங்கள் குல சாமி பாடல் பாடியதர்கு மிக்க நன்றி
@dharishamaravathi96133 жыл бұрын
ஐயா எங்கள் தெய்வம் குழ தெய்வம் ஐயா நான் வாழ்ந்தா வாழ்க்கை ஏனக்கு வேனும் அய்யா அவன் நல்லா வாழ்க்கை வாழகுடாது அதுக்கு நீங்க தான் துணை அருள் மிகுந்த எங்கள் மதுரை வீரன்
@நளாதகடூர்2 жыл бұрын
மதுரை வீரா என் கணவரை நல்ல படியாக திருத்தி நல் வழி படுத்துங்கள் சாமி
@AK-ir1eg Жыл бұрын
ஓம் ஶ்ரீ 🙏 காமாட்சி மீனாட்சி விசாலாட்சி துர்க்கா தேவி பொம்மி தேவி வெள்ளையம்மாள் தேவி சரணம் சரணம் சரணம் 🙏 போற்றி போற்றி போற்றி ஓம் ஶ்ரீ 🙏🪔🌹🌾🌾💐🪔🪔🙏🌹 ஓம் ஶ்ரீ 🙏
@ThiruArasi7 ай бұрын
Goosebumps enn appa mathurai veeran.
@vishvakumar76694 жыл бұрын
ஓம்ஸ்ரீமதுரைவீரன் சாமி வீர ஜெயம்
@sabarivasan66233 жыл бұрын
சூப்பர்
@AK-ir1eg Жыл бұрын
ஓம் அப்பா மதுரை வீரன் ஓம் ஶ்ரீ காமாக்ஷி அம்பாள் அருள் வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் தடை நீங்க வேண்டும் 🙏 என் மறுவாழ்வு வேண்டும் தடை நீங்க வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி நல்ல பழக்கம் ஒழுக்கம் நேர்மை நியாயம் தைரியம் கண்ணியம் கட்டுப்பாடு மற்றும் வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் தடை நீங்க வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை அம்மா குடும்பம் என் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் தீயசக்தி நெருங்க கூடாது 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் எங்கள் எதிரிகள் இன்றே இப்போதே நீங்கள் அழிக்க வேண்டும் 🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 🙏🙏🪔🌹🌾💐💐🌾💯🍌🍍🥭🍊🍑🍑🍉🍉💕🥰🌻🏵️💮🌸🌷🌺🥀🥀🥀🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌
@arularun60559 ай бұрын
ஓம் ராஜ வீராய வித்மஹே வீர ரூபாய தீமஹி தந்நோ மதுர வீராய பிரசோதயாது ❤❤❤❤
@cakemadal87684 жыл бұрын
Enga kulasami. Mathura viran. super song.
@santhanakrishnan14035 жыл бұрын
வாரார் வாரார் எங்கள் மதுரை வீரன் பாடல் மிக அருமை...