" சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண் ஆனதே "... கவிஞர் தாமரையின் கற்பனை அற்புதம் ❤...வேற லெவல்
@stalinstalin731710 ай бұрын
prama poi padida🤣
@rajantks68992 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த தற்கால கவிஞர்கள் தாமரை மற்றும் நா முத்துக்குமார். ஒருவரை இழந்து விட்டோம். இவருக்காவது தொடர்ந்து சிறந்த வாய்ப்புகள் தருமா நம் தமிழ் திரைப்பட உலகம் ❤
@vigneshjayachandiran80974 жыл бұрын
ஆண் : ஹாய் மாலினி ஐ எம் கிருஷ்ணன் நான் இத சொல்லியே ஆகனும் நீ அவ்வளவு அழகு இங்க எவனும் இவ்வளோ அழகா ஒரு இவ்ளோ அழக பார்த்திருக்க மாட்டாங்க அண்ட் ஐ எம் இன் லவ் வித் யூ ஆண் : முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே ஆண் : இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே ஆண் : வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா { இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன } (2) ஆண் : முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே ஆண் : இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே குழு : காதலே சுவாசமே ஆண் : துலாத் தட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொன்னை வைத்தால் துலாபாரம் தோற்காதோ பேரழகே பெண் : முகம் பார்த்து பேசும் உன்னை முதல் காதல் சிந்தும் கண்ணை அணைக்காமல் போவேனோ ஆருயிரே ஆண் : ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி பெண் : முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே பெண் : இத்தனை நாளாக ஆண் : ஓ மை லவ் உன்னை நான் பாராமல் ஆண் : எஸ் மை லவ் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே பெண் : கடல் நீலம் மங்கும் நேரம் அலைவந்து தீண்டும் தூரம் மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே ஆண் : தலை சாய்க்க தோளும் தந்தாய் விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய் இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே பெண் : பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே உயிர் இரண்டும் உராயக்கண்டேன் நெருங்காமலே உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே ஆண் : முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே ஆண் : இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே ஆண் : வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா { இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன } (2) ஆண் : வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலா
@rahamadrahamadhulla11964 жыл бұрын
Super
@sasivsk87204 жыл бұрын
Bro semma bro
@taetae...5724 жыл бұрын
Excellent 👍👍
@jayamjeeva45624 жыл бұрын
Nice
@030_poonkuzhalis_aero53 жыл бұрын
Vera 11
@habeebrahman58324 жыл бұрын
இசைகே இனிமை தந்தது என் தாய் தமிழ் தானோ ?
@vS-mn9id4 жыл бұрын
harris made it
@stalinselvam17253 жыл бұрын
Ama anna
@kannanv68942 жыл бұрын
சூப்பர். ப்ரோ
@muruganmurugan20192 жыл бұрын
L
@kupuramanr83632 жыл бұрын
L
@boomikar8304 жыл бұрын
My most favorite repeated mode song love this song. 🤩🤩🤩🤩. Any one in 2020.
@udhay.msundaram36254 жыл бұрын
Its me!
@priyavenkat17114 жыл бұрын
🙋♀️🙋♀️
@tamilmaran37404 жыл бұрын
Always favorite song .......February 2020
@SivaroobiniKalaimani4 жыл бұрын
Naanum! April 2020.
@Babubabu-gx2te4 жыл бұрын
Shiny shiny iloklok
@sabarinadhan15905 жыл бұрын
Surya annan fan from kerala... love u anna
@callmedawood5 жыл бұрын
Njn Ondee
@kannankuttu1945 жыл бұрын
Njanum ind
@shyjanjantony48933 жыл бұрын
ഞാൻ വിജയ് fan but favourite song
@tejaswinigopal984 жыл бұрын
Surya neevu awesome... ♥ Love from karnataka...! 😍
அவளை முதல் தடவை பார்த்த தருணம் எனது மண்டைக்குள் மெல்லிசான சத்ததோடு ஒலித்த பாடல் ❤✨️ 2022 யாராவது....?
@saravanaksbt5 жыл бұрын
Vera level lyrics.... Salute thamarai
@M4Mallu4 жыл бұрын
മലയാളികൾ ഇവിടെ വായോ ......❤❤❤
@ambrosetj3644 жыл бұрын
Poli😁
@abhiramiarun95433 жыл бұрын
@@ambrosetj364 pinnallah...
@gsrvip76774 жыл бұрын
Harris should have got national award for this film
@dharanilaxman9264 жыл бұрын
Most fav song forever....😍
@akshara44464 жыл бұрын
Varanm ayiram....😍😍❤️
@Raja_Ravichandran2 жыл бұрын
The good song outlive the movie success. Let's see how it is . Firstly, Director conveys the reason for this song to lyricist , in this case Thamarai have done quite an admirable job of grasping the mood and especially the verses 1.52 to 2.14. Of course the former GVM must be appreciated being an eminent in the field. And, latter needs music director to visualize director's vision and harris jayaraj has been doing so for years . The gist of this song lies with vocalists naresh iyer and prashanthini , duo had rendered it like honey in ears. Eventually, you need the proper actors like surya and simran along with cinematographer to capture the beauty of art designed and installed by art director's team. As such, it is a collaborative effort and it pays off even after decades of time ..!!
@vishnuprasad26182 жыл бұрын
Harris Jayaraj's vere level musical hit👌👌🔥🔥
@roseleema3301 Жыл бұрын
Ithanai nala unai nan paramal yangu than ponano natkalum venanatha super