ஐயா உங்களை பார்த்தால் எங்கள் துன்பம் நீங்கும் அது ஒன்னு போதும் ஐயா
@abinaya2978619 сағат бұрын
வணக்கம் அப்பா என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா 🙏🏻🙏🏻🙏🏻
@sekars867219 сағат бұрын
குரு ஜீ அவர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நமஸ்காரங்கள் தங்கள் கோவையில் கல்யாண மாலை நிகழ்ச்சி பதிவு அனைத்து பதிவுகள் பார்த்து மகிழ்ந்தேன். தங்கள் மார்ச் மாதத்தில் ஒரு பதிவு இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன். ஸீரங்க அரங்க பெருமாள் கோவில் சென்று வழிபட வேண்டும் சொன்னீர்கள் அதன் படி தொடர்ந்து வழிப்பட்டு அற்புதமான நிகழ்வு அனைத்து வித விதமான நன்மை பெருமாள் அனுக்ரஹம் ரொம்ப விஷேசம் குரு ஜீ அவர்களுக்கு நமஸ்காரங்கள்.நல்லதே நடக்கும் ஆனந்த மாய் இருப்போம்.❤
@renugadevi80018 сағат бұрын
Simmam 10.25 துலாம் ராசி 13.57. துலாம் மிகவும் சரியாக சொன்னீங்க ஹாஸ்பிடல் செலவு பண்ணி இருக்கேன்.