ஐயா நீங்க சொல்கின்ற பலன்கள் எல்லாம் அப்படியே நடக்கின்றது. அதனால் தான் இதுபோன்ற ஆதரவுகள். உண்மையிலேயே மிக மிக அருமை நீங்க சொல்கின்ற பலன்களை பார்த்து எதிர்மறைவான பலன்கள் நடப்பதை தவிர்த்துக்கொள்ள முடிகின்றது அதாவது கவனமாக நடந்துகொள்ள முடிகின்றது அதனால் தேவையில்லாத உடல் உபாதைகள், பிரச்சினைகள் வராமல் பாதுகாத்துக்கொள்ள முடிகின்றது சுருக்கமாக கூறினாலும் தேவையான விசயங்கள் தெளிவாக கூறுகிறீர்கள் அருமை அருமை மிக்க நன்றிகள் 💐💐💐...
@JeyakannanSomasundaram-s9u2 күн бұрын
ரொம்ப நன்றி ஐயா பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@PaneerwhichPaneerrich3 күн бұрын
நீங்க சொல்றதெல்லாம் பார்த்தா சந்தோசமா தான் இருக்கு பாப்போம் இந்த வாரம் எப்படி இருக்குன்னு நீங்கள் சொன்னது நடந்தது என்றால் கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு
@Venkatesh-n4n7dКүн бұрын
Entha rasi
@sathishsathish3333 күн бұрын
நீங்கள் சொல்வது நடந்தால் நல்லது ஐயா
@mallikaymalli47473 күн бұрын
Anna unga pathivugal aaneithum arumsi payanulila thagaval valga valamudan