நண்பா நான் தருமபுரி மாவட்டம் காடை முட்டை வாங்கி குஞ்சு பொரித்த பிறகு வளர்த்து கரிக்கு விற்கலாம் என்று நினைக்கிறேன் 10 ×10 இடத்தில் எவ்வளவு காடை வளர்க்கலாம் கரிக்கு
@NammaVivasaayaPayanam10 ай бұрын
உங்கள் தேவைக்கு வீடியொவில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு அழையுங்கள் நண்பா
@dineshkamala447110 ай бұрын
400
@ManjuKumar-kg6lz Жыл бұрын
Bro muttai kaadaiku yeppo yenna feed kodukanum
@RamaniAndCo Жыл бұрын
Quail layer mesh or crumble
@ChandiranChandiran-rr2ex10 ай бұрын
நண்பா நான் தருமபுரி மாவட்டம் 10 ×10 இடத்தில் கரி காடை எவ்வளவு வளர்க்கலாம்
@NammaVivasaayaPayanam10 ай бұрын
1sqft 4 குடைகள்
@sheikrihan65287 ай бұрын
Bro send your number@@NammaVivasaayaPayanam
@muruganantham90908 ай бұрын
❤❤
@sivakumar-rg1uq11 ай бұрын
Egg kedaikkuma sir
@NammaVivasaayaPayanam11 ай бұрын
அவருடைய எண்ணிற்கு அழைக்கவும்
@JefiJoyel Жыл бұрын
Iam in pattukkottai , tell me any wholesale buyer
@MASSORGANIC Жыл бұрын
முட்டை காடை வளர்க்கிறேன் ஆனால் அதனுடைய எச்சம் தண்ணி தண்ணியாக இருக்கிறது மற்றும் அதிக வாடை வருகிறது. என்ன செய்ய வேண்டும்.