சபாஷ் ஐயா!பழைய வாழ்கை நிலை பற்றி இன்று சிலர் வாய் விட்டு பேசத் தயார் இல்லை. வேதனை தருகிறது. நீங்கள் பழைய நினைவுகள் பற்றி பேசுவது சிறப்பாக உள்ளது.
@tmurali10674 жыл бұрын
நன்றி அன்பின் IBC 💐💐💐💐👍👍👍🌷🌷🙏🌷🙏🌷🙏🇨🇦🌷🌷🇨🇦🌷🇨🇦🌷
@raindropbeatz4 жыл бұрын
wow... my Grandma Native place Valveddy
@vasanthdadkrishnan15834 жыл бұрын
மேதகு தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்த மண் அருமையான பதிவு நன்றி அய்யா வணக்கம்
@praburammadhan26183 жыл бұрын
அவர் வல்வெட்டித்துறை இன்னும் கொஞ்ச தூரம் போகணும்....
@ssmediauk33384 жыл бұрын
Thank you IBC Tamil 😊
@antonsellathurai55684 жыл бұрын
Thank you 🙏
@praburammadhan26183 жыл бұрын
IBC தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரின் கவனத்திற்கு, செவ்வி பதிவு செய்யும் பொழுது செவ்வி வழங்கியவரின் பெயரைப் பதிவிட மறக்கக்கூடாது...... முதலில் பேசியவர் ஒரு பிரபல்யமான ஆசிரியர். சோதி மாஸ்ரர் என்று அழைப்பார்கள், திறமையான ஆங்கிலம் மற்றும் விஞ்ஞான ஆசிரியர்.... நானும் அவரிடத்யில் கல்வி பயின்றிருக்கின்றேன்... மற்றவர்களை எனக்குத் தெரியவில்லை.... நாங்கள் வெகுகாலத்திற்கு முன்பு வல்வெட்டியை விட்டு வெளியேறி விட்டதால் இடங்களை அடையாளம் தெரியவில்லை....