நன்றி அண்ணா.இவரோடு நேர்காணல் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது... கோர்வையாக சொல்லும் நிகழ்வு.. அருமை 🎉🎉🎉🎉
@jonasjonas9643 Жыл бұрын
இன்று காமராஜ் பேட்டை கோவிந்தன் வீடியோ வரும் என்று நினைக்கவில்லை இவரது வீடியோ காட்சி படுத்தியமைக்கு சிவா மீடியாவிற்கு நன்றி நன்றி மற்றும் அதிக நேர வீடியோ காட்சிபடுத்தியதற்கும் நன்றி இவருக்கு வயதானாலும் இவரது வீடியோ என்றும் இளமையாகவே உள்ளது
@gokulkirushna275816 күн бұрын
சிவா மாவீரர் வீரப்பனின் நேர்கானலை நீங்க இங்க வீடியோவாக போடவேண்டும்.. கண்டிப்பாக அய்யா வீராதி வீரர் காமராஜ் பேட்டை கோவிந்தன் அவர்களின் தொடர்பு எண்ணை நீங்கள் இங்கு போடவும். அவரிடம் நேரில் பேசமுடியாத இட்டாலும் போனிலாவது பேச மிக மிக ஆவல். நன்றி கணேசன் மதுரை மாவட்டம். அலங்காநல்லூர் ஒன்றியம். பார்வைப் பட்டி பாரதி நகர்.. மாவீரர் வீரப்பன் இறந்த மறு ஆண்டே அவரின் சமாதிக்கு வந்து மாலை போட்டு பத்தி சூடம் பற்றவைத்து வணங்கிய நிகள்வு என்மனதில் நிழலாடுகிறது. அப்போது மூலக்காட்டில் பஸ் நிறுத்தத்தில் இருக்கும் பலசரக்கு கடைக்காரரிடம் வீரப்பனை பற்றி நல்லவிதமாக தகவல் தெறிந்துகொண்டும் அவர் சமாதி இருக்கும் இடம் அருகில் உள்ள ஒரு விவசாயி பெரியவரிடம் வீரப்பன் பற்றிய அருமை பெருமைகளை கேட்டும் வந்தது அருமையான நிகழ்வு. மேலும் மாவீரர் வீரப்பனின் கோபிந்த் தம் அதன் அருகில்தான் உள்ளது என தெரிந்தும் அந்த புண்ணிய பூமிக்கு செல்ல நேரம் இல்லாத காரணத்தால் அங்கு செல்ல முடியவில்லை. அது இன்னும் வருத்தமாகவே உள்ளது.அதற்கான ஏற்பாட்டை வாய்ப்பை தாங்கள் ஏற்படுத்தி தரவேண்டும். முடியாதென இல் வீரப்பனிடம்பலகிய இவரின் போன் எண்ணையாவது எனக்கு தாருங்கள். இவரிடம் பேசியதாவது எனது ஏக்கத்தை தீர்த்துக் கொள்கிறோம். இந்த உதவியை செய்வீர்களா??? சிவா அண்ணா..
@mahisahi3404 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா... எனது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறீர்கள்... 🙏
@thangaraj502410 ай бұрын
🎉 🎉
@thangaraj502410 ай бұрын
🎉🎉
@anandhavarman3872 Жыл бұрын
Veerapan story ah vida ivaru story interesting ah iruku ivara vachi oru book eludhunga sema famous agum
@kannanp4458 Жыл бұрын
வீரப்பன் சம்பந்தப்பட்டவர்களின் பேட்டிகளில் இது மிகவும் இயல்பாக மற்றும் சிறப்பாக இருந்தது
@srikanthmechanical4868 Жыл бұрын
Kamaraj pettai Govindhan Fans ❤❤❤❤❤
@hariboxy4032 Жыл бұрын
🔥🔥🔥🔥
@jayaramujayaramu91189 ай бұрын
@@hariboxy4032266😂
@RAVANA-t2bАй бұрын
Mudhukil kuthuvadharka
@thiyagua9257 Жыл бұрын
அய்யா எங்கள் மாவீரன் கூட பயணித்தார்
@MariMuthu-nc7in Жыл бұрын
இவர் பார்ப்பதற்கு என்னுடைய அப்பா போன்று உள்ளார் 🙏🙏
@KarthikKarthik-fr8wk Жыл бұрын
Trailer parthukittu irundhom. Ippa full movie a partha thirupthi irukku. Thankyou sir. Super. 🙏🙏🙏
Sir nim number kodi Realy thriling story direct agi nodbeku nimige
@nbyogesh10 ай бұрын
😊
@discoverdd58884 ай бұрын
❤❤❤
@ashokchandramouli8015 Жыл бұрын
Compilation of all old videos together.. Shiva bro. Neenga adutha kattathuku nagara vendiya time idhu.. veerapan is a monumental part of your life.. pls dont mistake me.. i am your follower and read few of your books.. but its time to move on sir.. try to find your next big thing in your life
வீரப்பன் எதற்காக கடைசி காலத்தில் காடுகளை மாற்றாமல் ஒரே இடத்தில் அதிக நாட்கள் தங்கினார் ஏற்கனவே போலீசார் அவர்களை சுற்றி வளர்த்திருக்கிறது போல் தெரிந்தும் அவர் ஏன் அதை மாற்றாமல் திரும்பத் திரும்ப அதே இடத்தை உபயோகம் பண்ணினார் என்பதை விளக்கமாக ஒரு வீடியோவாக போட்டால் மிகவும் நன்றாக இருக்கும் ஏற்கனவே வாரம் தோறும் வீரப்பன் வீடியோ போடுவது மிகவும் நன்றாக இருந்தது இப்பொழுது கொஞ்சம் குறைவாக இருக்கிறது😅
@simplysiva2397 Жыл бұрын
உறவினர்களை நம்பியதால்
@sivammu5280 Жыл бұрын
Veerapan iyya enru sollungal pls
@antonypevin3189 Жыл бұрын
@@sivammu5280 வீரப்பன் உயிரோடு இருக்கும்பொழுது அவரைக் காப்பாற்ற தவறி விட்டீர்கள் இங்கே வந்து மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் bro
@karthikrajagopal4800 Жыл бұрын
@@simplysiva2397 உறவினர்கள் இல்லை, உறவினர் ஒருத்தன் மட்டும் தான் இன்னும் அவன் உயிரோடு தான் இருக்கான்
@susivarsika7070 Жыл бұрын
., 14:15
@thangaraj502410 ай бұрын
🎉🎉🎉
@BhimaSekar-007 Жыл бұрын
❤
@mahisahi3404 Жыл бұрын
இவரோட மீதமுள்ள நேர்கானலையும் தொகுத்து கொடுங்க அண்ணா...
@SelvarajBalagurusamy2 ай бұрын
P
@sureshpandian5045 Жыл бұрын
Dear siva sir Arisi komban elephant 🐘 Pathi pesunga siva sir ...athi eatho politics iruka matri theriyuthu
@moorthyr674 Жыл бұрын
💕💕💕💕💕
@வணக்கம்நண்பா-ற7ங Жыл бұрын
Avar kuda irunthaven yen pesa padala aven family enaya achu atha solunga da veerapan mattuma sethavan yarukuda sethan