மிக மிக அருமை. வீரப்பன் காட்டிலிருந்து தப்பி பெங்களூரில் பிடிபடுவதைபற்றி SivaSir கூறுவதை கேட்கும் போது விறுவிறுப்பின் உச்சத்திற்கு சென்றுவிட்டேன். நன்றி சிவசுப்பிரமணியம் Sir💕🙏💕🙏💕🙏
@nakkheeransiva2 жыл бұрын
நன்றி தோழர்
@funwithdinolin38072 жыл бұрын
உண்மை தகவல்களை ஆதாரப்பூர்வமாக வழங்கும் சிவா அண்ணனின் சிவா மீடியாவுக்கு வாழ்த்துக்கள்
*பெரிதும் தொலைதொர்பு இல்லாத அன்றையைகாலக்கட்டத்தில் அலங்காட்டில் காட்டில் ஒரு ஆள் தொலைந்துவிட்டால் அடுத்த 20நாட்களுக்குள் மீண்டும் அலங்காட்டில் எந்த தொடர்பும் இல்லாமல் வீரப்பனாருடன் மீண்டும் சேர்ந்துகொள்வது அபாரதிறமை* 👌👌👌👌
@nakkheeransiva2 жыл бұрын
வீரப்பன் அவர்கள் ஒவ்வொற்றையும் திட்டமிட்டு வழி நடத்துவார்.
@chevalchannel67072 жыл бұрын
kzbin.info/www/bejne/pmGYXmyAdrqEl8U
@maduraimannan57892 жыл бұрын
@@nakkheeransiva Krishnamoorthy video la neraya edit panitenga sir. avar money pack pani van la coimbatore ponatha sonnaru but atha thookitenga.. please full video upload panunga sir
@srinivasaprabhurАй бұрын
yes yes realy i think every day.
@venkitapathyn36792 жыл бұрын
Salute to DFO Srinivas, on his memorial day. Thanks Mr.Shiva for bringing this event to all.
@shanmugampmk77692 жыл бұрын
உங்களை தவிற மாவீரன் வீரப்பன் கதையை தெள்ளத்தெளிவாக யாரும் கூறமுடியாது சிவ சார்
@RajaRaja-vo6sj Жыл бұрын
நிச்சையமாக
@Life_is_short_Enjoy Жыл бұрын
வீரப்பன்.....நல்லவனா?🙄😬😬😬💦
@hubertharris68745 ай бұрын
Not a Maveeran, But a very intelligent , brave, cunning, authoritative, sharp shooter with good leadership skills and decision making capabilities.
@jeganj2962 жыл бұрын
உங்கள் குரலில் அய்யா வீரப்பானர் அவர்கள் பற்றி கேட்கும் போது காட்சி கண்முன்னே வந்து போகிறது. நன்றி சிவா அண்ணா 🙏
@SureshKumar-kd1bg2 жыл бұрын
👌🏻
@moorthyr6742 жыл бұрын
Sss
@rajabagavathsing54012 жыл бұрын
தங்கள் பதிவுகளை பார்த்து கேட்டு சிரினிவாஸ் வன் அதிகாரியின் நல்ல எண்ணத்தை நினைத்து மிகவும் வேதனையடைந்தேன்
@Life_is_short_Enjoy Жыл бұрын
அவர்தாங்க...இந்த மொத்த வீரப்பன் வரலாற்றில் ஒரு ஹீரோ!💐🙏🙏🙏🙏🙏
@KrishnaMoorthy-cz7fd Жыл бұрын
இரண்டு சீனிவாசனுக்கும் வித்தியாசம் தெரியாதவர் இல்லை வீரப்பன் மிகவும் மதிநூட்பமானவர்
@radhakrishnahegde61602 жыл бұрын
What a beautiful and meaningful video. thats why people likes Shiva Media
@balurr92442 жыл бұрын
Arumayana Pathivu Siva sir . Excellent Work done by you, You must be Awarded Doctorate for your Work. Great keep doing . Hats off
@kangaroo49132 жыл бұрын
Siva sir you doing a great jobs.lot's of lve from Sri Lanka.
@karthikselvam33982 жыл бұрын
Siva anna fans 🙏💪 Anna ku oru shalute 🙋
@InfoTamilann2 жыл бұрын
உண்மையை பேசும் சிவா அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏... ஸ்ரீமதி , சினிவாஸ் போன்ற விசியகளில் நீங்கள் சொல்வது சரி.. சிலர் பொய் பரப்பி வருகிறார்கள்.. அதையும் தமிழக மக்கள் நம்புறாங்க..
@venkatesanm80572 жыл бұрын
Dai dsc lusu
@sundarrevadhi91182 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் சம்பவத்தை நேரில் பார்த்தது போன்று ஓர் உணர்வு
@balamuruganbalamurugan40632 жыл бұрын
மாவீரன் வீரப்பன் அவர்கள் வரலாறு அதையும் பிரிந்தவர் யார் என்றால் நக்கீரன் மீடியா சிவசுப்பிரமணியம் சிவா சார் அவர்கள் மட்டுமே முதல் முதலில் வீரப்ப நாயே சந்தித்தவர் சுப்பிரமணியம் சிவாசார அவர்தான் சொல்வதெல்லாம் உண்மைதான் சிவா சாருக்கு மிக மிக என் மனமார்ந்த நன்றி தர்மபுரி பாலமுருகன்💛💛💛❤❤❤🤝🤝🤝👍👍🙏🙏🙏😢😢 மாவீரன் வீரப்பனார் தீவிர பக்தன் 😢😢😢😢😢
@jai95972 жыл бұрын
அருமையான பதிவு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
@SenthilKumar-cl2xr Жыл бұрын
நக்கீரன் கோபால் போல் தன்னுடைய சுய புராணத்தை திருத்து கூறாமல் உள்ளது உள்ளபடி தப்புன்னா தப்புதான் உங்களுடைய வரிகள் உங்களை நேர்மையே பறைசாற்றுகின்றது 👌👌👌
@s.subramanianmani44782 жыл бұрын
நீங்கள் முகில் சமையல்காரர் என்பது குறிப்பிடத்தக்க உண்மை.
@bharathasvin46432 жыл бұрын
Salute DFO Srinivas sir
@lokeshskannu42362 жыл бұрын
Salute to DCF P. Srinivas Sir
@Life_is_short_Enjoy Жыл бұрын
அவர்தாங்க...இந்த மொத்த வீரப்பன் வரலாற்றில் ஒரு ஹீரோ!💐🙏🙏🙏🙏🙏
@InfoTamilann2 жыл бұрын
பெயர் குழப்பத்தில் போன உயிர்.. ஒரு சிறிய புரிதல் சிக்கல் சினிவாஸ் , மாரியம்மாள் இரண்டு உயிரை எடுத்து விட்டது..
@satheeshanand77132 жыл бұрын
Grate salute to DFO Srinivas sir, for his dedicated service towards forestry and humanity, we succumbed with the great lose of his service, it is very terrific and unbearable,and is misunderstood by the illeterate man Veerappan, we should make that people inorderto understand the justice and objectives of the humanity towards the nature.....We salute the family of DFO sir my for his immense sacrifice towards the rightiousness but Veerappan misjudged it, Oh!!! Alas the. DFO' s family lost its' wonderful soul, MAY GOD COUNSEL THEM WITH HIS IMMENENT WAYS, With lot tears of sorrows,Satheesh Anand from Virudhunagar.........
@Indtami Жыл бұрын
Don't come to a conclusion too early,. He arrested veerapan brother and kept in illegal custody, later when hapeous corpus was filed in high Court..a team came from Mysore to search the facts..inorder to avoid suspension..dfo handover his brother and other guys to Tamil Nadu forest Dept and asked them to file a false complaint..everybody makes mistakes.
@satheeshanand77132 жыл бұрын
Thanking you Mr. Siva subramaniam to bringing this truth, May God bless your family....... Ease keep on doing your service....
@satheeshanand77132 жыл бұрын
Please keep on doing your service.......We are all with you......
@MarimuthuG-k9fАй бұрын
மிஸ்டர் சிவசாமி அவர்களே நீங்க இந்த தமிழ்நாட்டில் மட்டுமல்ல கர்நாடக காவல் துறையிடமும் இணக்கமாக இருந்து உள்ளீர்கள் இதிலிருந்து தெரிகிறது
@sundaranekal36482 жыл бұрын
அற்புதம் சார்
@stalinm7181 Жыл бұрын
நன்றிகள் பல சிவா ஐயா
@pankajchandrasekaran2 жыл бұрын
வீரப்பன் வழக்கில்... DCF சீனிவாஸ் நேர்மையாக இருந்தாரா ? ? ? என்ற குழப்பம் இனி இல்லைங்க ஐயா.... அவர் உயிர்போனது வருத்தமாக உள்ளது 😔 .
@priyasfashiondiary2 жыл бұрын
கிளினிக் இருந்தது எங்கள் வீட்டில் தான் சார்
@nakkheeransiva2 жыл бұрын
பக்கத்தில் இருந்த காவேரிக்காவுண்டர் வீட்டில் மாரியம்மா குடியிருந்து வந்துள்ளார்.
@govindraj89542 жыл бұрын
@@nakkheeransiva - இந்த க் கவுண்டர்... தமிழரா? ..... தெலுங்கரா?.. கண்ணடரா..?... (or) இதுல ஏதொரு.., கலப்பு இனமா..?? ... சொல்க... சகோ.
@prem91 Жыл бұрын
என்னங்க சொல்றிங்க உண்மையாவா சகோ தயவுசெய்து செய்து வீரப்பன் அய்யா தங்கச்சி மரணம் பற்றி உங்களின் வீட்டில் இருக்கும் பெரியவங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் கேட்டு சொல்லுங்க pls 🙏
@babufz10587 ай бұрын
🕊️💯
@MuruganS-nx3uv2 ай бұрын
Hi
@luthfullahabdulzabbar66262 жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா ...
@ragunathanragunathan29302 жыл бұрын
The legend Shiva sir that's veerappan story
@thuglifecommanter46192 жыл бұрын
Salute DCF sir
@mpalanivel67972 жыл бұрын
இந்த அளவுக்கு உன்மையை தெளிவாக மக்களுக்கு புரியரமாதிரி யாரும் சொல்ல முடியாது நன்றி நன்றி
@srinu-oi9xh2 жыл бұрын
Good afternoon Seva media thank you sir telecast video I am waiting you video telecast my name is Srinivas from Telangana thank you sir
@aravindandurairaj1820 Жыл бұрын
Kudos to shiva sir, never seen such a respectful Journalist. He respects everyone
@nandagopalkrishnan3342 жыл бұрын
சிவா முன்னாள் அமைச்சர் நாகப்பவை யார் கொன்றது? வீரப்பன் அவர்களா இல்லை காவல் துறையா? அந்த சமயத்தில் நீங்கள் வீரப்பணுடன் தொடர்பில் இருந்தீர்களா? அந்த கடத்தல் எங்கே எப்படி நடந்தது என்று ஒரு சிறப்பு வீடியோ போடுங்கள் சிவா...
@shivamedia25912 жыл бұрын
கூடிய விரைவில்.
@mansurik1922 Жыл бұрын
@@shivamedia2591 வீரப்பன் கூட்டாளிகளுடன் ஏற்கனவே மோரில் விஷம் கலந்து கொல்லப்பட்ட பிறகு ஆம்புலன்சில் உடல்களை கொண்டு வந்து செவன்த் டே பள்ளி அருகே விஜயகுமார் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினரா ? அல்லது திட்டமிட்டபடி வீரப்பன் குழு ஆம்புலன்சில் வரவழைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனரா ? எது உண்மை சார் ?
@ramasubramanian75582 жыл бұрын
Wonderful vedeo Siva sir Nandre
@aithish2 жыл бұрын
வீரப்பன் அவர்கள் வளர்த்த 12 வேட்டை நாய்கள் பற்றி சொல்லவும் சார்
@tamilselvanramaswamy5711 Жыл бұрын
மரங்களை வெட்டக்கூடாது, காட்டு விலங்குகளை கொல்லக் கூடாது என்கிறது வனத்துறை சட்டம். வீரப்பன் அவர்கள் வீட்டிலிருந்த12 நாய்களை கர்நாடக வனத்துறை யே தர்மபுரி பகுதியில் ( அனேகமாக பென்னாகரம் ) மாட்டிறைச்சி வாங்கி வந்து விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக வனச்சரகர்( forester) வாசுதேவமூர்த்தி கூறியதாக இன்னொரு பதிவில் உள்ளது.இது DCF சீனிவாசன் அவர்களுக்கு தெரியாமல் நடந்ததா அல்லது பின்னாளில் தெரிந்த பின்பு என்ன நடவடிக்கை எடுத்தார்? ( இவரது காலத்தில் (86-91) இப்படி நடப்பது வீரப்பனுக்கு எப்படி தெ ரியாமல் இருந்திருக்கும்?
@sabarigiri48712 жыл бұрын
I like your veerapan videos
@s.petchimuthu7539 Жыл бұрын
சிவா அண்ணா u r great. நல்ல தெளிவா பேசுறீங்க. Congratulations. முடிந்த வரை இதுபோல் எந்த இடத்தில் சம்பவம் நடந்ததோ அந்த இடத்தில் வைத்து பேசுங்கள் ரொம்ப நல்லா இருக்கும்.
@anandrajendranrajendranana63702 жыл бұрын
Gud afternoon shiva anna ramapuram nan beautiful area anthiyur forest your videos all super all true 👍
@sivakumar-yo7yj2 жыл бұрын
Super explanation sir.Very Good sir.
@ennadapannivachirukinga48402 жыл бұрын
அருமை சார் சிறந்த பதிவு
@RemyMosesfilmmaker2 жыл бұрын
சிவா அண்ணா சோளகர் தொட்டி குறித்தும் அங்குள்ள பழங்குடி இனமக்கள் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படையினரால் சந்தித்த இன்னல்களை பற்றியும் ஒரு காணொளி இடுங்கள் அண்ணா
@RemyMosesfilmmaker2 жыл бұрын
@@saraswathimuthuaayaan7527 இல்லை. சோழர் வேறு சோளகர் வேறு
@shanmugavelup80332 жыл бұрын
சோளகர் என்பதே சரி. அது ஒரு பழங்குடி இனத்தைக் குறிக்கிறது. சோழ மன்னர் வம்சத்தை அல்ல. !!
@pondicherrypigeonclub2 жыл бұрын
@@saraswathimuthuaayaan7527 அம்மையாரே அது சோளகர் என்ற பழங்குடியினரை குறிக்கும் செயல்
@prem91 Жыл бұрын
இப்படிப்பட்ட ஒரு சிறந்த நல்ல மனிதனாக DCF'சீனிவாசன் இருப்பாங்க என்று நினைக்கவே இல்லை பாவம் தவறான புரிதலில் இப்படிப்பட்ட நேர்மையான வனத்துறை மனிதன் உயிர் பறிப்போனது மிகுந்த வேதனை அளிக்கிறது 😔
@sethupathy60172 жыл бұрын
வணக்கம் ஐயா உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் கண்டிப்பாக ஞாயிறு அன்று ஒரு காணொளி பதிவிடுங்கள்
@ajithmoni99612 жыл бұрын
@@valangaiking2410 yar ni
@chevalchannel67072 жыл бұрын
kzbin.info/www/bejne/pGfSoJZppLRmpMk
@nakkheeransiva2 жыл бұрын
கட்டாயம் பதிவிடுகிறேன் தோழர்
@sethupathy60172 жыл бұрын
@@nakkheeransiva மிக்க நன்றி ஐயா
@parmalparmal7362 Жыл бұрын
@@ajithmoni9961😊
@isaiodunam3677Ай бұрын
Dfo srinivas நினைவு நாளில் இந்த காணொளி காண்கிறேன்.... நல்ல மனிதர்
@annamalaithirumeni90932 жыл бұрын
Great video and great effort
@viswanathanviswanathan31922 жыл бұрын
மிகவும் அருமை 👌👌👌🙏🌻🌻
@arulsekar20652 жыл бұрын
அண்ணா கொளத்தூர் மணி அவர்களை ஏன் இன்னும் வீடியோ பதிவு செய்யவில்லை அண்ணா
@dr.nirmalraj3839 Жыл бұрын
அப்படி செஞ்சா உண்மை வெளிய தெரிந்துவிடும். அதனால் தான் அதுணப்படியே மூடி மறைக்க பட்டிருக்கிறது.
@aninvisibleforceofcirculat5085Ай бұрын
Sir Great job Congrats You brought truth about veerappan’s sister’s death Also you clearly proven about DCF Sreenivas my understanding is Veerappan killed lot of police officers , but unknowingly killed 2 people very wrong way .. because of interpretation of Arjun and veerappan’s wife .. 1. Is one teenager 2nd DCF Sreenivas This both murder made him very sad mood .. especially in between 2000 to 2004 Veerappan realised the truth .. but it was too late .. Veerappan Also Great Human being .. Shiva Sir you are a great human being You brought this truth in-front of us Thank you 🙏🏻 Vazhthukkal Nantri
@terencebruno89952 жыл бұрын
காடுகளை பாதுகாப்பது மிக அத்தியாவசியமானது.. இதில் என்ன அலட்சியம் நம் அரசுக்கு.. எல்லா வளங்களையும் இழந்துவிட்டு, பின் மீட்டெடுப்பதை ஒரு புனிதமான செயலாக நினைப்பதே நடக்கிறது நம் மாநிலத்தில்... தமிழ்நாடு.. சொர்க்க பூமி.. ஆதங்கம்.....,.....
@moorthylatha65752 жыл бұрын
Vanakkam Siva sir.
@iyappana76622 жыл бұрын
Vanakkam AnnA ❤️🔥👑
@manikrishnan662 жыл бұрын
சிவா அண்ணா வணக்கம் நான் கிருஷ்ணன் சத்தியமங்கலம் தலமலை எப்போது வருவிங்க அண்ணா
@sureshnlyc7105 Жыл бұрын
Sir really you worked more for this
@saravanankumar1902 жыл бұрын
மிக்க நன்றி sar
@mohanr67562 жыл бұрын
super 👌👍😘🥰
@tmlforce60772 жыл бұрын
Super anna
@hashimgamer26972 жыл бұрын
Supar sir
@indian.2023 Жыл бұрын
Fantastic news. You have done a great analysis with Neutral mind set.. It's highly appreciable one. At the end of the video your comparative statement about Tamilnadu forest department and Karnataka state forest department,Helps us to get a clear picture and understand who's best & doing good their people. Thank you Mr. Shiva.
@thuglifecommanter46192 жыл бұрын
சிவா அண்ணா....சத்தியமங்கலம் சந்திர கவுடா குறித்து பதிவிடவும்...
@thiyagushrinithi89922 жыл бұрын
அண்ணா இன்று உங்களை பார்த்தேன், பேச முடியாத சூழ்நிலை சென்றுவிட்டேன், பார்ப்போம்
@nakkheeransiva2 жыл бұрын
என் பெயரைச் சொல்லி கூப்பிட்டிருக்கலாம், எங்கே பார்த்தீர்கள் தோழர்...? ஒரு சில இடங்களில் மதுபான பிரியர்களிடம் சிக்கி, சின்ன பின்னமாகி தப்பி வந்திருக்கிறேன். அதனால், கொஞ்சம் பயமாகவும் உள்ளதுங்க.
@thiyagushrinithi89922 жыл бұрын
@@nakkheeransiva இங்க விநாயகபுரத்தல ங்க, சரி கண்டிப்பாக பார்ப்போம் 🙏
@prem91 Жыл бұрын
@@nakkheeransiva என்ன சிவா இப்படியெல்லாம் கூடவா உங்களுக்கு சோதனை வருகிறது அண்ணா நானும் சொந்தக்கார மதுபிரியர்களிடம் சிக்கி அன்பு தொல்லை எனும் பெயரில் அவங்க பண்ணும் அலப்பறை இருக்கே காமெடியா இருந்தாலும் ஒருசில நேரங்களில் மூஞ்சிலயே அடிக்கணும் போல் கோவம் வரும் ஆனால் என்ன செய்வது வயதில் பெரியவர்களா இருப்பாங்க
@srinivasanpandurangan16252 жыл бұрын
Good 👌🙏
@jasonprasanth91482 жыл бұрын
சிவா அண்ணா இந்த காணொளியில் சொல்லுவதை என்னால் 50% மட்டுமே நம்ப முடிகிறது.... காரணம் நான் பசவேமூர்த்தி என்பவரின் காணொளியை பார்த்துருக்கிறேன் அவர் நேரடியாக பாத்துருக்கிறார் வீரப்பன் தங்கையிதம் ஸ்ரீனிவாசன் தவறாக நடத்துக்கொண்டர் என்பதை பகிர்ந்துத்துக்கொண்டர்.... ஆகவே என்னால் நம்ப முடியவில்லை...
@kirubhakaranv60282 жыл бұрын
Srinivas or srinivasan? Dcf or acf?
@prem91 Жыл бұрын
சிவா அண்ணாவை தவிர வேறு யாராலும் வீரப்பன் அய்யா வரலாற்றினை நேர்மையான தெளிவான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்க்க இயலாது உன்னை யார்டா நம்ப சொன்னது
@harishs70162 жыл бұрын
Good video Shiva brother
@govindarajn73632 жыл бұрын
Thanks siva sir
@COORGMACHA2 жыл бұрын
Super anna❤
@sj.gaming20322 жыл бұрын
Anna super
@pmpratha2 жыл бұрын
Super narration Anna
@sasikumar94042 жыл бұрын
Nice video
@thugmachi22812 жыл бұрын
We need veerappan group cooking method and treasure of money
@haritharan7891 Жыл бұрын
அருமையான பதிவுகள்
@paramasivamsiva67962 жыл бұрын
சிவா அண்ணா,வீரப்பன் யானைகளை கொன்று அதன் தந்தங்களை எவ்வாறு எடுப்பார்,அதற்காக வீரப்பன் கையாலும் தந்திரம் பற்றி சொல்லுங்கள், நன்றி.
@uptvinothkumar2 жыл бұрын
கொள்ளேகால் அருகே ஒரு திபெத்தியன் Village இருக்கிறதே அதை பற்றி ஒரு வரலாறு போடுங்களேன் அண்ணா
@beemaraomilinthar61226 ай бұрын
மூத்த பத்திரிக்கையாளர் திரு சிவா அவர்களுக்கு நினைவு நாட்கள் கொண்டாடப்படுவதில்லை அனுசரிக்கப்பட்டது அஞ்சலி செலுத்தப்பட்டது அல்லது நினைவு கூறப்பட்டது என்று சொல்லியிருந்தால் இன்னும் இந்தப் பதிவு சிறப்பானதாக அமைந்திருக்கும்
@gunaseelan53572 жыл бұрын
நல்ல பதிவு sir
@rahulc.p.48772 жыл бұрын
Good afternoon Siva Sir
@mthangtavelcsmtthangtavel58662 жыл бұрын
Superanna
@rahman90sa7 Жыл бұрын
Salute to all DFO officers
@AbbasAbbas-ed7co2 жыл бұрын
Super annan
@venkitapathyn36792 жыл бұрын
Hats off Karnataka Forest Department.
@vigneshvicky44562 жыл бұрын
Video daily podunga Anna pls
@vijayKumar-jl9eg Жыл бұрын
inspiration of realstory👍
@priyakutty14422 жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா
@Magesh143U2 жыл бұрын
உருவான தியாகிகளை விட உருவாக்கப்பட்ட தியாகிகளே அதிகம்
@sivaravanan6296 Жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள். Kk mgr jj .... . ..
@sathishraj70712 жыл бұрын
Salute DCF Srinivas sir😀🎉🎉🎉
@sureshkumar-xv2vn2 жыл бұрын
super
@malamala47022 жыл бұрын
OM Shanthi
@marampalanisamy33852 жыл бұрын
வணங்குகிறேன்
@CSP-je7clАй бұрын
ARUMAI AIYYA
@karthikgounder2 жыл бұрын
சிவா அண்ணா வணக்கம்
@pattsamypattsamy8132 жыл бұрын
Veerappan
@silambarasansilambu8417 Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா உங்கள் பதிவு எனக்கு ஒரு பகுத்தறிவு பதிவாகத்தான் கருதுகிறேன் சிலம்பரசன் பத்திரிக்கையாளர் ஓசூர்
@rajeshkumarramalingam21622 жыл бұрын
Good morning Annan 💐🎉🎉🙏
@shubhammirje0072 жыл бұрын
Waiting for your book
@sivaravanan6296 Жыл бұрын
வீரப்பன் தவறா கணித்திருந்தா.... இவளோ காலம் எப்படி காட்டிலே பிடிபடாமல் வாழ முடியும் என்கிறீர்கள்....