வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை என்றால் உங்கள் வீடியோவை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் உங்கள் ரசிகன்
@aarthiidhikasri997820 күн бұрын
நீங்க சொல்லிட்டீங்க,aana naan sollala.enaku Sunday also duty.but,annan video paarthitttae duty paarthiruvaen nu ,duty poiduvaen.
@KokiKannan20 күн бұрын
First coment happy Sunday ivlo neram wait panitu இருந்தேன்
@krishnajack405219 күн бұрын
Super bro... ( but comment spelling wrong 😂😂😂 please check)
@MrGokul198420 күн бұрын
அண்ணன் சொன்ன சிவக்குமார் யார் என புரிந்தவர்கள் ஒரு like போடுங்க...😂
@pugazhchozhan20 күн бұрын
அது நம்ம குஸ்கா
@DhinaCameron0220 күн бұрын
Purunjavan pisthava🙄
@dhanagopal784920 күн бұрын
அண்ணா வணக்கம். பொள்ளாச்சியில் இருந்து தனபால்.கடந்த ஒன்றை ஆண்டுகளாக தொடர்ந்து உங்கள் நிகழ்ச்சியை பார்க்கிறேன்.
@m.mohammedashik849020 күн бұрын
Anna naan pollachi vettaikaranputhur 4 year paakkuran
@rajasekarkaliyamoorthy905720 күн бұрын
🌹🌹 சிவ சார் தொடர்ந்து எல்லா வீடியோவும் நான் பாத்துட்டு இருக்கேன் கண்டினியூவா உங்களோட வீடியோ வந்து பெரும் அபார வெற்றி அதை தூத்துறவங்க தூக்கிட்டு தான் இருப்பாங்க ஆனாலும் நீங்க தொடரனும் என்னோட வாழ்த்துக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் ராஜசேகர் 👏👏👏👏👏👏👏👏
@rajasekarkaliyamoorthy905720 күн бұрын
சார் வணக்கம் சார் மாவீரன் பிரபாகரன் ஐயா வரலாறு நீங்க தொகுத்து வாழ வேண்டும் என்றால் ரொம்ப நல்லா இருக்கும் ஏன்னா அதோட உண்மை தன்மை வந்து யாருமே சரியா சொல்லலையா அத உங்க வாயால கேட்டா ரொம்ப நாங்க எல்லாம் விரும்புவோம் ஐயா ஏன்னா வீரப்பனையை விரும்புற மாதிரி நாங்களும் அவரை விரும்புறோம் அது நீங்க தொடர்ந்து பண்ணனும் நாங்க எங்களோட வேண்டுகோள் உங்களோட விரும்பிகள் 🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏👏
@kprakash718320 күн бұрын
சிவா அண்ணாவுக்கு என் அன்பு கலந்த வணக்கங்கள் 🙏
@karthikrajagopal480020 күн бұрын
சிவா அண்ணா ரொம்ப அழக்கா இருக்கீங்க ❤
@RAMESHM-190719 күн бұрын
சிவா அண்ணா வணக்கம் அருமையான வீடியோ பதிவு 🎉🎉🎉
@BalamuruganS-y7m20 күн бұрын
First like and first command
@starsallu323020 күн бұрын
முதல் கமெண்ட்
@uthandi8620 күн бұрын
வணக்கம் சிங்கப்பூர் லிருந்து
@jayavelvarmanarthar932220 күн бұрын
அய்யா வீரப்பனார் ஒரு சகாப்தம்
@satishsatya347719 күн бұрын
Hello Shiva sir 🎉 there is more information about veerappan..his story's will never end..❤ your doing a great job Shiva sir. I wish if veerappan was alive 😢 we lost a great person, Robin Hood ❤
@vickyrtr432420 күн бұрын
1st view and comment வணக்கம் அண்ணா
@KannanVadamali20 күн бұрын
சிவா அண்ணா சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் இப்போது போற விஷயம் என்ன ஆச்சு அதை பற்றி வீடியோ போடுங்க
@sanmugammurugesan353120 күн бұрын
அன்புடன் வணக்கம் அண்ணா ❤❤❤
@GaneshKumar-zv4in20 күн бұрын
நன்றி சிவா அண்ணா,
@tameemansaari507320 күн бұрын
மதுரையில் இருந்து தமீம் 💔
@RamKumar-hq7zc20 күн бұрын
Anna unga video kagathan evalo neram waiting
@BhunaBhunu20 күн бұрын
Siva Anna vanakam arumaiyana pathivu nanre anna
@mathankumarvadamalai341520 күн бұрын
1 st view siva sir
@praburamasamy423820 күн бұрын
❤ super Anna
@dhamunatraj992720 күн бұрын
1st like and comment
@ashokann422020 күн бұрын
அண்ணன் சிவா அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்..
@kamaligirimurugan587020 күн бұрын
1st view like&comment
@pragadeeshp842520 күн бұрын
Video clarity very clear anna. Anna engalukaaga bomb blast aana surakaai madu place la video podunga anna
@natesanmanokaran789320 күн бұрын
வணக்கம் பெருமதிற்ப்புக்குரிய சிவா சார் சிங்கப்பூரிலிருந்து
@MuthuLakshmi-e4g20 күн бұрын
ஹை, சி வா அண் அண்ணா,❤🎉
@gvpushparaj560920 күн бұрын
Vanakkam anna
@prakalathanm705120 күн бұрын
Vannakkam sir 🙏🏾
@PremSangita20 күн бұрын
வணக்கம் அண்ணா🙏👍❤️
@stalinstalin409920 күн бұрын
ஞாயிற்றுக்கிழமை மதிய வணக்கம் சிவா சார்🙏🙏🙏
@iyyappan711-zt5fo20 күн бұрын
Vanakkam AnnA🙏👑❤️
@kathiyadi.muruga.singer20 күн бұрын
சிவா அண்ணா வணக்கம் நலமா இருக்கீங்களா❤🎉
@m.rajkumarrajsheela351920 күн бұрын
சிவா அண்ணா நான் திண்டுக்கல் ராஜ்குமார் இனிய இரவு வணக்கம்
@KokiKannan20 күн бұрын
இனிய மதிய வணக்கம் சிவ அண்ணா
@ramalingams296320 күн бұрын
Happy Sunday siva media viewers ❤
@chethanmanjunath205120 күн бұрын
Sir you speak kannada well, please do episodes in kannada, kannada audience will be happy and your subscription will be high
வரவர நேரம குறைவாக உள்ளதுகொஞ்சம் கூடுதலா நேரம் எடுத்து சொல்லுங்க
@KLRS20 күн бұрын
❤
@sathishkumarsathish4320 күн бұрын
Vara vara video rommba leatta varuthuna gase podura mathiri irukku pathukkoga
@godgod924120 күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@theexperiment24720 күн бұрын
Kuska tha sivakumar
@123kssundaram20 күн бұрын
ஒரே கதையை பலமுறை சொல்லுகிறார் சிவா சார் மன்னிக்கவும் 😂😂😂😂
@DhinaCameron0220 күн бұрын
Ye ore kathaiya pala murai kekkuraila, Aprom ore kathaiya pala modulation la sonna yenna Thappu.... Shiva anna Squad 🎉✌️
@Hariseafood19 күн бұрын
Yes
@saravanank61020 күн бұрын
அண்ணா
@navanithanin857620 күн бұрын
Hi anna
@pondicherry90skids2920 күн бұрын
Devaraj photo pls
@rajeshk957720 күн бұрын
Rameswaram Rajesh
@iruthayarajs303920 күн бұрын
S iruthaya Raj
@iruthayarajs303920 күн бұрын
Iruthaya raj Chennai
@arunush536220 күн бұрын
சிவகுமார் சமையல் 😂
@ravisankarm676320 күн бұрын
வீரப்பன் குழு கும்பலா மாறிடுச்சே அண்னா
@BalachandranK-rq4gc15 күн бұрын
Fake encouter in anai katti (coimbatore)on 1 1.2001
@varmaaable20 күн бұрын
veerappn kita irunthavvang petii podunga ,story romba boring
@lathaanand831420 күн бұрын
Better do some good work
@vinithvinu597020 күн бұрын
காலையில எந்திரிச்சு கிரிக்கெட் விளையாடிட்டு வந்து ஒரு நல்ல குளியல் ஒன்னு போட்டு ஒரு கட்டிங் போட்டுட்டு சாப்பிட்டு கட்டில்ல படுத்து சிவா அண்னே வீடியோ பார்க்கிற சுகமே சுகம் 😂