Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@rajamohameda770514 күн бұрын
உங்கள் உள்ளத்தில் உள்ள இந்த வேதனையை இறைவன் சரி செய்வானாக நம்மளும் அதன் சரியாக வழி நடத்திச் செல்லக்கூடிய நபராக மாறுவோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா
@sundararajannn75715 күн бұрын
ஐயா மிக்க நன்றி தாங்கள் மிகச்சிறந்த ஒரு கருத்தினை மேற்கோள் காட்டி கருத்துரை செய்து கொண்டிருக்கின்றீர்கள் மேலும் நாம் ஆழமாக பார்க்க வேண்டிய ஒன்று உள்ளது எதிர்வரும் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவமும் யூதர்களும் இந்த நாட்டை ஆளப் போகின்றார்கள் இந்த உலகத்தை ஆளப் போகின்றார்கள் அவர்களுடைய கையில் தான் இந்த உலகம் இருக்கப் போகின்றது ஏனைய பிற மதங்கள் அனைத்தும் கிறிஸ்துவத்தின் காலடியிலும் யூதர்களின் காலடியிலும் அடிமைகளாக இருந்து வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் இவர்களை எதிர்த்துப் போராடக்கூடிய ஒரு மிகப்பெரிய போராளி கூட்டம் ஒன்று மத்திய ஆசிய பகுதிகளில் ஈரான் பகுதிகளைச் சுற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகின்றது ஆகவே எதிர்வரும் நூற்றாண்டு கிறிஸ்தவமும் யூத ஆள போகின்றது கிறிஸ்தவமும் யூதமத அன்பு என்கின்ற போர்வையில் இப்படித்தான் ஆள்வார்கள் நம்முடைய திராவிட இனத்தைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை அவற்றினுடைய பண்புகளையும் கலாச்சாரத்தையும் யாராலும் அழித்துவிட இயலாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த நேரத்திலே தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் நன்றி வணக்கம்
@k.b183614 күн бұрын
Sir. Thanks for creating awareness and clear vision.let's Transmit this to our next generation.
@OneGod3vision15 күн бұрын
அமெரிக்கர்கள் இப்போதுதான் சுய உணர்வு அடைந்து இருக்கிறார்கள் என்று நம்புகின்றேன்😇
@kamarajm410613 күн бұрын
Arumai ayya❤😊
@homehome147215 күн бұрын
சிறந்த பதிவு . உங்களுடைய இந்த செய்தி தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைய வேண்டும். நன்றி👍🙏💐🇮🇳😊
@balkisameenrajasekar437714 күн бұрын
மேலோட்டமாக இந்த காணொலி கேட்பவரகளுக்கு இதில் இருக்கும் சமுதாய அக்கறை புரியாது. நமது அடுத்த தலைமுறையினர் ஒரு தலைசிறந்த சமுதாயத்தில் வாழவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மட்டுமே இது விளங்கிம்
@ThamilNesan15 күн бұрын
அவரு என்ன செய்யப்போறாரு என எவருக்குமே தெரியாது இதேல்லாம் ரொம்ப வேஸ்ட் 😂😂
@arunkumar-ep7le15 күн бұрын
thank you for introducing the source and the author.
@astroariv15 күн бұрын
வெள்ளை காரர்கள் ஒன்று பட்டால் இது தான் நடக்கும்
@couponscyber15 күн бұрын
USA Democratic = TN DMK , if they win, then it is big victory if not, then EVM issue ( எதையாவது வைத்து உருட்டுவது )
@Vin570414 күн бұрын
இந்தியாவிலும் இதுதான் நடக்கிறது. ஆனால் இந்தியர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
@ahmedebrahimeknow743515 күн бұрын
well. Sir.💐
@ravishankar-x1w15 күн бұрын
Very good analysis, sir. Diabolic Eye opener to all of us in TN. HOPE our struggle for social justice and equality for all continues.🎉🎉
@OneGod3vision15 күн бұрын
யார் தேர்ந்தெடுத்துரிஷி சுணக் இங்கிலாந்தின் பிரதமர் ஆனார் ❓ கடந்த காலத்தில் சோனியா காந்தி ஏன் இந்திய பிரதமராக முடியவில்லை ❓😇
@tajudeenrahamath383715 күн бұрын
ரிஷிசுணக்கை பிரதமா் பதவிக்கு தோ்ந்தெடுத்தது அவா் சாா்ந்த கட்சியினா் தோ்ந்தெடுத்தாா்கள் மீண்டும் அவா்தான் பிரதமா் என்று போட்டியிட்டபோது அவா் சாா்ந்துள்ள கட்சி தோற்றுப்போனது இங்குங்குள்ள சில மொள்ளமாாிங்க எதிா்த்த காரணத்தால் சோனியா காந்தி பிரதமராக வரவில்லை.
@aibrahimshah15 күн бұрын
Probably it is a philosophical approach towards American people mindset. How ever the people mindset on day to day life issue such as price increases, medical insurance and spending billions on wars.
@krishnamoorthyj832714 күн бұрын
பொய் எது உண்மை எது ஒன்றும் புரியல. பொய்மையும் வாய்மை இடத்தே..ஒரே திருடர் கட்சிக்குள் பங்கு பிரிக்கும் போது சண்டை ஏற்படும்
@udhayakumarMN15 күн бұрын
Same happening in TAMILNADU or Will happen in TAMILNADU...
@akd514315 күн бұрын
Ayya enna solla varraru
@vijayakumar-gu6sv15 күн бұрын
Pl do needful
@pelavarasan816615 күн бұрын
Very good analysing
@OneGod3vision15 күн бұрын
இத்தாலி காரி ஏன் இந்தியாவின் பிரதமராக முடியவில்லை என்பதை குறித்தும் ஒரு விளக்கம் கொடுங்கள் ஐயா நன்றாக இருக்கும் 😇
@ThamilNesan15 күн бұрын
இலங்கை தமிழரை இரக்கமின்றி அழித்த அரக்கியானதாலும் அதனால் இரண்டாம் முசோலினியானதாலும் முடியவில்லை ☹️
@OneGod3vision15 күн бұрын
@ThamilNesan ஒருவரை ஒரு நாட்டிற்கே பிரதமராக்கும் உரிமை தமிழ்நாட்டை மட்டும் சார்ந்தது இல்லை 😇
@ThamilNesan15 күн бұрын
அ\>@@OneGod3vision இந்தியாவின் பிரதமராக ஒரு தமிழன் வர வடக்கன்கள் விடுவாங்.களா சுட்டே தள்ளிபோடுவான்கள் ஜயா இந்தி பிக்பாஸ் போட்டியிலேயே தமிழ் நாட்டுக்காரரை விரட்டியடிக்கும் வடக்கன் விடுவானா 😂😂😂😂 விஜய்யின் தமிழ் தேசிய தமிழக வெற்றி கழகத்தை வெறும் தேசிக்காய் வைச்சா மோடி மடக்குவானு அப்படியான பாவபீபட்ட தமிழ் நாடு எனி இலங்கை அமெரிக்கா சார்பாக 💯சேர்வதே smart 🇨🇦 choice 😡
@sridharankrishnaswami409315 күн бұрын
heart-rending natation. thanks
@kirankumar-qy3zs15 күн бұрын
SEEMANISM is now the global political theme..Karl marx peran seeman😂😂😂😂😂
@VincentJayapaul15 күн бұрын
Read,gospels,, instead of,gospels.
@sharafdeen976415 күн бұрын
அன்பான சமுதாயம் உருவாகினால் மட்டுமே அதுவே கடன் இல்லா வறுமை இல்லா நிம்மதியான வாழ்வு மக்களுக்கு கிடைக்கும் சுயநல வாதம் கொண்ட அரசியல் தலைவர்கள் நம் நாட்டில் இருக்கும் வரை மக்களின் கடன் வறுமை நீங்காது
@udhayakumarMN15 күн бұрын
No matter how much good your ideology is ... If you deliver bad governance, you will her replaced 😂😂
@viswanathanharihara114 күн бұрын
ட்ரம்ப் தனது நாட்டின் பொருளாதார நிலமையை உணர்ந்து, செலவினங்களை க்குறைக்கும் எண்ணம் கொண்டவர். தேவையில்லாத போர்களை விரும்புவதில்லை. அந்த வீண் விரயம் தேவையற்றது என நினைப்பவர். போன முறை பதவிக்கு வந்தபோது எந்த நாட்டன் மீதும் தாக்குதல் நடத்தவில்லை.
@joyalbert298815 күн бұрын
Unnmaiku kidaitha vettri iya.
@arlkingsly228015 күн бұрын
What is divesty equality explain that then only that's correct of Trump win
@MS_153014 күн бұрын
Suuuuuubhaaaaaa............, 🙄
@mudukkurfarms337614 күн бұрын
May be you can go to US n spread Dravidian model
@-infofarmer727414 күн бұрын
நம்பிக்கை
@Spritualmediator14 күн бұрын
உங்கள் திராவிட கும்பல் ரொம்ப சுத்த யோக்கியர்கள். வயசுக்கு தக்க பேசுங்க சார்.
@godisgoodindeed798315 күн бұрын
Christopher as a single person can’t be wiser than millions of Americans. That is his view; need not be a Truth
@Cacofonixravi15 күн бұрын
Same bjp rss style, they are doomed
@sudhakarpartheepan421114 күн бұрын
Jeyaranjan sir, I am a big fan of you, however, I differ my opinion in this case as I live in America for the past 15 years. In this election, inflation is the one single point which made Trump to win. Cumulatively the inflation went up to 26% in the past 4 years. We as Indians in IT are getting decent salary, however, I am feeling the inflation for the past 3 years... milk prices gone higher... bread pockets shrunk in size with price increase, my home water price sky rocketed, my home gas (cooking and heating the house) gone so much higher, car prices are too high and the insurance is higher as well,... etc.., the average Americans are really feeling the pain... as Democratic Party is incumbent and couldn't control the price increase, Americans felt it's not going to help electing them again. I really don't know how come these surveying institutions are not getting the reality.
@jayendrang14 күн бұрын
Did you get covid relief aid checks ? Din't you foresee such support would impact the economy ? did you compare the unemployement rate between 2021 and 2024 ? he is going to put more tariff on import goods which is going to increase the price of all commodities from next year ? lets see what you guys gonna do for that :) stay put in your dream land !
@sudhakarpartheepan421114 күн бұрын
@@jayendrang covid relief is not indefinite. unmployment rate decreased because of the jobs lost in covid time came back. Literally I saw people crying not able to support their family due to inflation. Used car prices skyrocketed as well. Usually car loans will last for 3 yrs to 5 yrs, now they go from 7 yrs to 9 yrs due to higher prices. Trump will put tariff, I know that, if you watched the 2nd presidential debate with Kamala, Trump asked her if democrat is against putting tariff then why didn't they remove the tariff that Trump put in his first term yet and there was no answer from Kamala. However, the incumbent government couldnot control inflation so the general public mindset is to change the govt. Also I never mentioned who did I vote for and I see an assumption here. Most of the time assumption is the lead cause for misunderstandings.
@jayendrang14 күн бұрын
@@sudhakarpartheepan4211 wow, this govt have seen and aiding 2 wars. both wars increased the various produce items and crude oil prices. You know what was the gas price 6 months back compare to current week, he extended the social security support to familes who lost their primary breadwinners in covid. please compare inflation rate between 2021 to 2024, biden literally brought down from 7% to less than 3% now. I dont know what you are tyring to put in the plate, as we know the people fed up with govt due to war spendings, interest rate and woke culture is getting increased. The US needs more factories and domestic productions but i dont see any such promises in his agenda. We have already seen, what he have done during pre/post covid and post 2021 election to this country. Let's see the actions of his representatives!!
@londonilavarasar14 күн бұрын
@@jayendrang Screw the covid relief aid check! You guys live in lala land. Thousands of folks who lost job last year are still unemployed. International Students did not even get Internships. FEMA did not help the flood affected people in Florida and Carolinas. They have spent the funds to assist illegal immigrants. $67000 was spent on each illegal immigrant family last year just for transportation in Massachusetts. Biden government was a joke. African-Americans, White, Hispanics all voted out the lazy government. People were not ready to believe Kamala's fake speeches.
@Pdpcaaus14 күн бұрын
The same people who voted for Trump had voted for Biden, 4 years before. A lot of people, don't like war and supporting war. The economy situation is getting bad. Biden's administration hasn't reflected people's expectations. That's why, Democrats lost in the election. Before, talking about the quality of the American people, how many times have you talked about dynasty politics in India? How many Indian political parties conduct primary elections? Don't misinform people
@jayendrang14 күн бұрын
didnt you think about economy of the country while getting covid relife aid checks ?? so, the upcoming president didn't bring any family members to administration in last term and this term? India doesn't even have popular vote if so then why do they need primary elections ? you don't know anything about how polity works either in the USA or India ? where were you guys when he shutdowns the govt for 10+ different occasions including covid period in his last term?
@comicsloverslionmuthucomic889415 күн бұрын
Too confusing and useless way of narration....
@johadevasitham92715 күн бұрын
I lost my good opinion about Mr.Jeyaranjan. He doesnot base base his analysis on various sources. Christopher does not represent the entire US. It is better for Mr.Jeyaranjan to confine himself to Tamilnadu events and plans.
@jayendrang14 күн бұрын
So, you are representing entire US in this transition period hmmmm ? He is just breifing about view of a professor which doesn't mean/say that's the only truth or reason. All the people in the USA will feel the heat once the import tariff increased. Do you think illegal immigration is only major problem in US ? In last term he said he will bring the alternative care plan for obama era social insurance scheme but he didn't even provide draft copy of that plan in senate, He literally igonored the early covid warning of CDC on 2019 and mocked all the officials which directly impacted thousands of americans then literally threatened India for a medicine which was non-critical for Covid treatment. He left the economy in super bottom with lot of jobless population, please check actual figures of from 2020 to 2024. So, keep your comments rite and dont order others about their limits.
@ganesank880315 күн бұрын
In India, Dalits didn't get freedom. Because of which they couldn't do business and trade. India, including developed states such as Tamil Nadu, Kerala, Maharashtra, Gujarat doesn't want to eradicate caste system.
@tjayakumar758915 күн бұрын
அப்போ அந்த ராமசாமி ஜாதியை ஒழிச்சதா சொன்னது எல்லாம் பொய்யா.
@tjayakumar758915 күн бұрын
அப்போ அந்த ராமசாமி ஜாதியை ஒழிச்சதா சொன்னது எல்லாம் பொய்யா.
@Pdpcaaus14 күн бұрын
@jayendrang do you have any idea about the cost of the war? How many US presidents brought family members to the administration? Don't you know the difference between government funding and the public & corporate economy? Because of the government shutdown, how many private sector employees got fired? Why is the economy is slowing down for 2 years? Primary elections demonstrate the quality of the democracy. You go and educate your party and politicians.
@blessthesoul372714 күн бұрын
The Harvard professor’s assessment is just a BS! I am sorry you have no clue about what’s the reality!! It’s hard to see people like you are not looking for the real reasons. Disappointing sir!!!🤷♂️