This video explain the complete details of scooter transmission
Пікірлер: 185
@venkateshwarancr47292 жыл бұрын
மிகப்பொறுமையான நல்விளக்கம். நன்றி சகோ.
@tamilthendrel40214 ай бұрын
சிறுவர்களுக்கும் புரியும்படி சொல்லி இருக்கிறிர்கள் ஈசியாக புரிந்து வேலை செய்யலாம் வாழ்த்துக்கள்
@rajanking37584 жыл бұрын
ஒரு ஸ்கூட்டர்க்குள் இருக்கும் அனைத்தையும் மிகவும் தெளிவாக எடுத்து இஞ்சின் வேலை செய்யும் முறையும் கூறியதற்கு நன்றி நன்றி
@guruguru90183 жыл бұрын
Video vikku nandri anna super 🙏👍💝💙💓👆👍👍 thalliva solli koduthiga
@karthicksubramanian16415 жыл бұрын
மிக உபயோகமான காணோலி. நன்றி ... திரு. சிவா.
@KARTHIKEYAN-ll2ib7 ай бұрын
Romba clear....ah..explain panirukinga
@subramanianmuthusamy63094 жыл бұрын
உங்கள் மாதிரி அனுபவசாலிகள் விளக்கம் அருமையாக உள்ளது.
@shanmugamms90994 жыл бұрын
மிகத் தெளிவான வீடியோ மிக அருமை
@offscreensingers76446 жыл бұрын
தலைவா.. உங்க வீடியோ எல்லாம் சூப்பர்.. ஒரு சில யூ டியூப் சேனல்ல வாகனத்த பத்தி எதுவும் தெரியாமலயே INSTRUCTION தராங்க.. உங்க CHANNELஉண்மையிலயே சூப்பர்..
@11ThGEAR6 жыл бұрын
OFF SCREEN SINGERS நன்றி
@askaralikhadarbasha45144 жыл бұрын
அண்ணா சூப்பர் explanation நன்றி். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@anesteena.m64153 жыл бұрын
arumaiyana thagaval bro supper
@rajendranrajen7463 жыл бұрын
மிக அருமையான தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
@anandhamuruganp21945 жыл бұрын
அருமையான விளக்கம் நண்பரே! நன்றி
@jayaprathap21116 жыл бұрын
Tanks anna nenga pandra ovuru videos um supera eruku cleara puriuthu alagha explian pandringa
@selva94084 жыл бұрын
நீங்க கொடுத்த விளக்கம் ரொம்ப அருமை...
@mohamednafees21986 жыл бұрын
Txs bro ....nice vedio.. Am nafees from srilanka🇱🇰
@JpkMech3654 жыл бұрын
மிக சிறந்த தெளிவான விளக்கம் அண்ணா
@mohamednafees21983 жыл бұрын
Shiwa sir... 👍 Aftr longtime... Ugga chanel vedio pakran.. Naan... Pph... Happy... Ugga cls la innki padicha u... So lots of txs sir.. Im nafees frm SRILANKA 🇱🇰
@RajaK-zz9xe2 жыл бұрын
Super Thalaiva na ungal fan agiten
@mahaboobhussain28402 ай бұрын
Super show mechanic thank you
@beinghuman52053 жыл бұрын
அருமையான விளக்கம் சிவா... அடிப்படை விசயம் தெரிந்தவர் கூட தாங்கள் விளக்கத்தை கேட்டு சரி செய்து விடலாம். அருமை...👌🏻👏🏻💐 தங்கள் whatsapp எண் என்ன?
@thanjavurvillagecooking25592 жыл бұрын
சரியான விளக்கம் சூப்பர்
@muthukumarasamys5946 Жыл бұрын
Very clear cut explanation good job.
@11ThGEAR Жыл бұрын
Thank you!
@elangoelangoelangoelango43034 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா
@shokithmike33125 жыл бұрын
Romba nandri Sir intha video video kaga
@ammuarun45344 жыл бұрын
Anna super na nee vera level anna...thanks na
@mithunbhanu6446 жыл бұрын
Guru oru vishyam solliye aganum...neenga soldra information rommba interesting athavida unga presentation semmaya irukku vazhthukkal...oru manushanoda vazhkaila indriyamayatha oru vishayam vahanangal atha pirichu meyara alavukku therama ulla neenga kola maass...time kedaikkumbothellam unga videos pakkuren ennoda full support ungalukku..rommba rommba nandri sago...innum neraya videos pannunga👏👏👏👏👌👍👍👍👍👍
@11ThGEAR6 жыл бұрын
mithun bhanu நன்றி
@balasingamtharmabala65644 жыл бұрын
Very good information thanks
@sankarsathriyan36264 жыл бұрын
நல்ல தகவல் நன்றி நன்றிங்க
@kamalkathir7646 жыл бұрын
super explain Brother. vaalththukkal
@rajuarumugam25574 жыл бұрын
அருமையான பதிவு
@futurecreation37363 жыл бұрын
It is possible to drive activa for 500km
@sathiyamanangathan63913 жыл бұрын
Sir dio sparkplug la oil erundha yenna problem konjam sollunga
@mohamedabdullah7794 жыл бұрын
bro tvs wego la gearbox oil change. pannen oil konjam athigama vuutrivitten.oil seal kum rear wheel bearingkum naduvula oru hole kuduthurukanga athu valiya leak ahuthu ipo oil seal change pannanuma illa athuve stop ahiruma plz reply pannunga...
@hariharansv38166 жыл бұрын
மிக அருமையான விளக்கம்
@ranjithkumar2916 жыл бұрын
Super anna. Honda dio gearboxla gear pulli change panna mudiuma anna.
@JV_DECORATIONS_THANJAVUR5 жыл бұрын
Thalaiva neenga vera level
@PowerstrokeTamil5 жыл бұрын
bro ithuku per cvt , ithu naraiya honda cars layum use panranga
@parthiban14793 жыл бұрын
சூப்பர் அன்னா
@balachandrana97266 жыл бұрын
Ethukaga intha method use pannanum.periya vandila Vara mathiri chain podakoodatha.
@Leelalovestory6 жыл бұрын
Scooter Type Bike la clutch plate poiducha illa ya nu eppudi therinchikurathu konjan Detailed as Sollunga Sir
@tharunrajmt93805 жыл бұрын
Videos are awesome... a fan from kerala...
@jaishriram12554 жыл бұрын
Scooty es engine oil change எப்படி பன்றது ஜி?
@louisjosephbalagan22524 жыл бұрын
Ji out side oil apply pannalama
@varadharajan12703 жыл бұрын
Bro so superb🙏🙏🙏🙏👍👍👍👍
@PATHAA245 жыл бұрын
மிகச்சிறப்பு......
@prabhuraja53404 жыл бұрын
Romba thanks nanba
@mansuralikhan17855 жыл бұрын
Tvs Jupiter ku Evlo Km one time oil. Change pannalam Service Eppo Panlam sollunga Bro
@m.venkatesanm.venkatesan54274 жыл бұрын
சூப்பர், thanks
@nazeermohamed78313 жыл бұрын
Thank you...Mr. Siva!! I do have a Honda Dio. My bike is vibrating. I had to take it to Mechanic to fix. What are the parts I need to buy. Please give me the list.
@11ThGEAR3 жыл бұрын
Whatsapp 9080416383
@35715945656 жыл бұрын
brother silencer valiya oil Leake aaguthu ennoda discover 4 valve bike la rings matthaunuma illa valve sari pannanuma konjam sollunga silencer smoke la varala only oil drop ah Leake aaguthu vegama pona
@bojanrajan15044 жыл бұрын
உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே
@babyhouseinterlockvedo6 жыл бұрын
Super XL வண்டியில் ஒரு லிட்டர் பெட்ரோல் லுக்கு எவ்வளவு பாக்கெட் ஆயில் போடவேண்டும் சார்
@sriraj30436 жыл бұрын
இது மாதிரி என்ன spaner முதல் மெச்சனிசம் வரை பொறுமையாக மக்களுக்கு சொல்ல ஆளே இல்லை.
@khaja.sheriff5 жыл бұрын
சிறப்பான பதிவு
@murugans96124 жыл бұрын
Anna honda Activa 5g evlo kilometres once drive belt change pananum
@amalchy27956 жыл бұрын
Sir....pulser 150 bikele engine guard use pannichina enginukku problemakiduvia.....
@satheeshkumar.s63243 жыл бұрын
Unga vedio la super anaal yella vedioum sound noise athikama iruku theliva puriyamattinguthu
@Surashkumar-v8c3 жыл бұрын
Super ana
@madavsrinivasansrinivasan10095 жыл бұрын
Hello sir i have one scooty pep + that scooty self is not working how to solve that problem sir
@DineshKumarVenugopal6 ай бұрын
நாங்க புது Vespa வாங்கிற்கோம். Showroom ல இருந்து delivery எடுக்கும்போதே vibration ரொம்ப இருந்துச்சு. 2kms கூட ஓட்டல.. 3 நாள் ஆச்சு.. முறுபடியும் அதே complaint. அந்த வண்டி வேணானு சொல்லி வேற வண்டி கேக்கலாமா? இல்ல இந்த problemஅ fix பன்ன முடியுமா.?? விஷயம் என்னனா 3 வாட்டி delivery செஞ்சி திரும்ப குடுத்துட்ட.. vibration fix ஆகல.. நாளைக்கி மறுபடியும் delivery.. please advice..
@11ThGEAR6 ай бұрын
ரெஜிஸ்ட்ரேஷன் ஆனபிறகு வண்டியை மாற்றி குடுக்கமாட்டார்கள் ஒருவேளை ரெஜிஸ்ட்ரேஷன்ஆகலைனா வண்டியை return குடுத்துவிட்டு வேறுவண்டி கேளுங்கள் இல்லையென்றால் vespa வின் கஸ்டமர்கேர் தளத்தில் சென்று உங்கள் பிரச்சினையை ஆதாரத்துடன் mail பண்ணுங்க அவர்களே உங்கள் வண்டிக்கு தேவையான நடவடிக்கையை அந்த showroom மூலமே செய்வார்கள் மேலும் தகவலுக்கு 9080416383 whatsapp
@jayaprathap21116 жыл бұрын
Anna handle bar vibration in dio honda. Vandi move pannum podhu odaruthu yennapanalam anna
@prashanadevipandian26694 жыл бұрын
Super
@prabhuvasanth14042 жыл бұрын
சார், Activa 5g கியர் box ஆயில் ஊற்றும் பொழுது,ஒரு போல்ட் மட்டும் முழு tight ஆகாமல் இருக்கு அது எங்கே வாங்கலாம்
@11ThGEAR2 жыл бұрын
Whatsapp 9080416383
@babu-gi4cl Жыл бұрын
தெளிவான தகவல்
@kuttydinesh33296 жыл бұрын
G super G I am Ranipet allready I am speaking phone call your video useful G
@panchatcharam24216 жыл бұрын
Super ra erukku thal
@Rakesh_Seenuvasan4 жыл бұрын
Good explanation sir...
@sarkumar38326 жыл бұрын
Antha belt evlo kilometers ku oru thadava mathanum
@lakshmananchandramohan30502 жыл бұрын
Super siva
@mr.j13433 жыл бұрын
Anna bike name sollunga
@subramanianmuthusamy63094 жыл бұрын
வணக்கம் நண்பர் சிவா..
@nallusamyvenugopal12893 жыл бұрын
Brother nenga entha ooru la workshop vaithu oolirkal.
@11ThGEAR3 жыл бұрын
Chennai avadi
@prakashselvakumar52824 жыл бұрын
மிகவும் புரியும் படியாக உள்ளது உங்கள் விளக்கம்
@narayanannarayanan2640 Жыл бұрын
Super pro
@blacky5746 жыл бұрын
Varamatric vanga evlola price aagum
@deenarocky74545 жыл бұрын
How register for rc book of restored vehicle. I have buyed all spares and assembled shine bike. How can i register for rc book
@11ThGEAR5 жыл бұрын
Call9080416383 after 3 pm
@aramuthaperumal99474 жыл бұрын
Veri good
@ananddanaraj28916 жыл бұрын
Super nice👍👍👍
@yesudass44465 жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா
@gopinathan64995 жыл бұрын
Super sir thanku
@delphyduraisamy32032 жыл бұрын
Nice
@sael-fh4rw4 жыл бұрын
Sema
@balajirg66934 жыл бұрын
Super bro
@kinniyakabeer10832 жыл бұрын
Bro ஏங்கிட்ட இருகிர ஸ்கூட்டர் ரொம்ப அதிகாமாக எக்ஸலேட்டர் கொடுத்தால்தான் வண்டி மூவாகுது லீட்டருக்கு 20 கி மி தான் கிடைக்குது என்ன பன்னலா நன்றி
@11ThGEAR2 жыл бұрын
Whatsapp 9080416383
@harithas52 жыл бұрын
super
@saravanasundersakthivel60416 жыл бұрын
Super thala u r the best
@arulsaku48345 жыл бұрын
Hello bro kindly upload videos for tvs xl super complete wiring