Рет қаралды 40,504
வேர்க்கடலை சுண்டல் | Verkadalai Sundal In Tamil | Navarathri Special | Healthy Snack | Peanut Sundal
#verkadalaisundal #வேர்க்கடலைசுண்டல் #peanutsundal #vegsnack #groundnutsundal #healthysnack #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Groundnut Sundal: kzbin.info/www/bejne/iF6YZJ6De7qIhqc
Out Other Recipes
மசாலா சுண்டல்: kzbin.info/www/bejne/mnOsaoOLaKyGrMk
காராமணி சுண்டல்: kzbin.info/www/bejne/rKG8p3d5p5KZY5I
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookingshow
வேர்க்கடலை சுண்டல்
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை - 200 கிராம்
தண்ணீர் - 1 1/2 கப்
கல்லுப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1 நறுக்கியது
கறிவேப்பில்லை
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
மாங்காய் - 2 மேசைக்கரண்டி நறுக்கியது
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
செய்முறை
1. கடலையை நன்கு கழுவி, குக்கர்'ரில் போட்டு,தண்ணீர், கல்லுப்பு சேர்த்து 3 - 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
2. விசில் வந்ததும், குக்கர்'ரை திறந்து, தண்ணீரை வடிகட்டி, ஆறவிடவும்.
3. அடுத்து தோலை பிரித்து, கடலையை எடுக்கவும்.
4. அகல பேன்'னில் எண்ணெய் ஊற்றி, இதில் உளுத்தம் பருப்பு, கடுகு, போடவும்.
5. கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், இதில் பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, பெருங்காயத்தூள், வேகவைத்த கடலை போட்டு, கிளறவும்.
6. அடுத்து இதில் மாங்காய், தேங்காய் துருவல் போட்டு, 1 நிமிடம் வறுக்கவும்.
7. வேர்க்கடலை சுண்டல் தயார்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - homecookingtamil/
KZbin: kzbin.info
INSTAGRAM - homecookingshow
A Ventuno Production : www.ventunotech.com/