வார்த்தாளிவாராகி|| Varahi amman song|| Hindu Devotional songs/

  Рет қаралды 1,599,127

BAKTHI MAARGA ISAI CHANNEL FOR DEVOTIONAL SONGS

BAKTHI MAARGA ISAI CHANNEL FOR DEVOTIONAL SONGS

Күн бұрын

Пікірлер: 395
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
ஜெய் வராகி . "வடிவாய் வருவாய் வாராகி "என்ற முந்தைய பாடலை ஒரு மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய செய்த என் அன்னை வராகிக்கு கோடி நன்றிகள்!!! அனைத்து subscribers & viewers க்கும் மிக்க நன்றி 🙏 "வார்த்தாளி வாராகி" என்ற இந்த பாடலையும் கேட்டு வெற்றியடைய செய்ய அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன் அனைவரும் இந்த பாடலை கேட்டு வாராகி அம்மனின் அருளாசியை பெற்று இனிதாய் வாழ வேண்டும் . வாராகி அம்மனின் புகழ் பரவ செய்திடுவோம்🙏🙏🙏
@dranandphd
@dranandphd Жыл бұрын
❤🎉❤🎉Oh my most powerful Amma God, please bless me , help me to get good Govt job. I am praying daily 🙏🙏🙏, I praying early morning from 3 am to 5 am daily. Thanks 🙏 🙏 🙏 Oh my powerful Varahi Amma God . Please Bless me, help me to get a job. Thanks 🙏🙏🙏. Om shree varahi namah.
@dranandphd
@dranandphd Жыл бұрын
❤🎉❤🎉Oh my most powerful Amma God, please bless me , help me to get good Govt job. I am praying daily 🙏🙏🙏, I praying early morning from 3 am to 5 am daily. Thanks 🙏 🙏 🙏 Oh my powerful Varahi Amma God . Please Bless me, help me to get a job. Thanks 🙏🙏🙏. Om shree varahi namah.
@dranandphd
@dranandphd Жыл бұрын
❤🎉😢❤🎉Oh my most powerful Amma God, please bless me , help me to get good Govt job. I am praying daily 🙏🙏🙏, I praying early morning from 3 am to 5 am daily. Thanks 🙏 🙏 🙏 Oh my powerful Varahi Amma God . Please Bless me, help me to get a job. Thanks 🙏🙏🙏. Om shree varahi namah.😢😢😢
@dranandphd
@dranandphd Жыл бұрын
🎉❤🎉Oh my most powerful Varahi Amma God, please bless me , help me to get good Govt job. I am praying daily 🙏🙏🙏, I praying early morning from 3 am to 5 am daily. And in the evening 8 pm night, before going to bed. Thanks 🙏 🙏 🙏 Oh my powerful Varahi Amma God , Please Bless me, help me to find a job. Thanks 🙏🙏🙏. Om shree varahi namah.😢😢😢.
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
@@dranandphd ஜெய் வராகி . நீங்கள் நினைத்தது வராகி அம்மன் அருளால் நிச்சயம் நடக்கும்
@AbiAbi-r2o
@AbiAbi-r2o 9 ай бұрын
அம்மா என்னோட பயத்த போக்குங்கோ தாயே 🙏🙏🙏🙏
@AbiAbi-r2o
@AbiAbi-r2o 9 ай бұрын
நான் நினைத்த வாழ்க்கை அமைய வேண்டும் அம்மா வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏
@Rojamani-dd8xf
@Rojamani-dd8xf 8 ай бұрын
Om,varahi,amma,pottri🙏🙏🌺🙏🙏🙏
@sivasankarivijay2752
@sivasankarivijay2752 4 ай бұрын
வாராஹி தாயே நானும் என் கனவரும் நன்றாக சேர்ந்து வாழ துனை புரிய வேன்டும்🙏🙏🙏🙏🙏
@ponnilaswamy4149
@ponnilaswamy4149 Жыл бұрын
மனம் வேதனையாக இருக்கிறது தாயே காப்பாற்று அம்மா வாராஹி
@victoriavictoria6713
@victoriavictoria6713 Жыл бұрын
வாராகி அம்மாவே போற்றி அம்மா தாயே என் கணவர் பிடி சிகரெட் குடி பழக்கத்தை விடனும் எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை கொடும்மா தாயே வாராஹி அம்மா போற்றி போற்றி எங்க குடும்பத்துக்கு ஒரு அற்புதம் செய்யுங்கம்மா வராகி அம்மாவே போற்றி போற்றி
@ShanthiSaravanan-cp8hh
@ShanthiSaravanan-cp8hh Жыл бұрын
Om Varahi Thaye Potri
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
ஜெய் வராகி . நீங்கள் நினைத்தது வராகி அம்மன் அருளால் நிச்சயம் நடக்கும்
@ShivaShiva-lo4pc
@ShivaShiva-lo4pc 4 ай бұрын
வாராஹி அம்மா அருள் புரிவாய் அம்மா துணை நின்று அருள் புரிவாய்
@keerthikeerthi1939
@keerthikeerthi1939 Жыл бұрын
பயமா இருக்கு அம்மா எனது கணவர்க்கு எதும் அகக்கூடாது என்னோட சேரனும் அம்மா ஓம் வாராகி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@sugashini9167
@sugashini9167 11 күн бұрын
Ma❤
@AzarAnushiya-cd7wb
@AzarAnushiya-cd7wb Жыл бұрын
அம்மா வாராஹி தாயே என் கடனை தீர்த்து வைங்க அம்மா என் கணவனுக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுங்க அம்மா என் பிள்ளைகளுக்கு படிப்பு அறிவை கொடுங்க அம்மா எனது கஷ்டங்களை தீர்த்து வைங்க அம்மா வாராகி தாயே வாராகி தாயே வாராகி தாயே
@SivasankaranSiva-kg8nx
@SivasankaranSiva-kg8nx 2 ай бұрын
Sivan❤❤❤
@vimalkumarm8908
@vimalkumarm8908 2 ай бұрын
அம்மா தாயே என்னுடைய அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து அருள் புரியவேண்டும் வாராஹி தாயே
@geethapratheepan8528
@geethapratheepan8528 Жыл бұрын
நன்றி உங்களுக்கு ... மனமகிழ்ச்சி .... அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்.அன்னை வாராஹி தாயே போற்றி போற்றி
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
ஜெய் வராகி.மிக்க நன்றி .
@ravichandrant9602
@ravichandrant9602 17 күн бұрын
நீயேஎல்லாம் நல்வழி படுத்து உன்மகள் என்னால் தாங்கமுடியவில்லை உன்னைபார்க்கவும் சந்தர்ப்பம் அமைத்து க்கொடு அம்மா என் மகன் வாழ்வு சிறப்பாக இருக்க வேண்டும் வாராகி அம்மா நீயே துணை
@subhaperiyaswamy5914
@subhaperiyaswamy5914 Жыл бұрын
ஜெய் வாராஹி எங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் அம்மா
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
ஜெய் வராகி . நீங்கள் நினைத்தது வராகி அம்மன் அருளால் நிச்சயம் நடக்கும்
@chandru-to9iv
@chandru-to9iv 7 ай бұрын
🙏🙏🙏
@guruvaiyaguruvaiya8776
@guruvaiyaguruvaiya8776 Жыл бұрын
வார்த்தாளி வார்த்தாளி வாராகி போற்றி .எங்களது கடன் பிரச்சனை தீர அருள்வாய் தாயே.
@malinisivakumar3171
@malinisivakumar3171 Жыл бұрын
Amma en kadan ellam theera vendum
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
ஜெய் வராகி . நீங்கள் நினைத்தது வராகி அம்மன் அருளால் நிச்சயம் நடக்கும்
@dranandphd
@dranandphd Жыл бұрын
❤🎉Oh my most powerful Varahi Devi Amma God, please bless me , help me to get good Govt job. I am praying daily 🙏🙏🙏, Thanks 🙏 🙏 🙏 Om shree varahi namaha. Please pray for me. Thanks. Shreem 528. Thanks 🙏🙏🙏
@lathaannamalai9748
@lathaannamalai9748 Жыл бұрын
அம்மா என் மனக்குறை உங்களுக்கு தெரியும் அனைத்தையும் நல்ல படியாக நடத்தி கொடுங்கள் அம்மா ஓம் வாராகிதாயே போற்றி போற்றி
@muthukannanpoiyali563
@muthukannanpoiyali563 Жыл бұрын
என் தாய் வாராகி
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
ஜெய் வராகி . நீங்கள் நினைத்தது வராகி அம்மன் அருளால் நிச்சயம் நடக்கும்
@subhaperiyaswamy5914
@subhaperiyaswamy5914 Жыл бұрын
அம்மா தாயே மன பாரமாய் இருக்கு தாயே என் கஷ்டங்களை தீர்த்து வைங்க அம்மா என் பயத்தை போக்க வேண்டும் அம்மா ஓம் வராஹி தாயே போற்றி போற்றி
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
ஜெய் வராகி . நீங்கள் நினைத்தது வராகி அம்மன் அருளால் நிச்சயம் நடக்கும்
@Sumathi-d4u
@Sumathi-d4u Жыл бұрын
​@@BakthimaargaisaiChannel🙏🙇🙇🙇🙇🙇🙏
@gowthamiangappan5407
@gowthamiangappan5407 Жыл бұрын
😊😅😅😅
@venkateshgupthaguptha2763
@venkateshgupthaguptha2763 5 ай бұрын
ஓம் முருகா போற்றி உலகில் உள்ள அனைவரும் ஆயுள் அரோகியத்துடன் சரஸ்வதி லக்ஷ்மி கடக்ஷாத் துடன் நீண்ட காலம் வாழ்க வளமுடன்.
@sotiespushpa
@sotiespushpa Жыл бұрын
ஜெய் வராகி . "வடிவாய் வருவாய் வாராகிஜெய் வராகி . "வடிவாய் வருவாய் வாராகிஜெய் வராகி . "வடிவாய் வருவாய் வாராகி
@chithrapalanisamy3682
@chithrapalanisamy3682 4 ай бұрын
ஓம் வாராகி தாயே என் கணவருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்வ வளத்தை தாருங்கள் அம்மா.எதிரிகள் தொல்லை நீங்க வேண்டும் தாயே.நல்ல புத்தி கொடுங்கள் குடிப்பழக்கத்தை விடவேண்டும் கடன இல்லாமல் வாழ அருள் புரியுங்கள் வாராகி தாயே சரணம் சரணம் சரணம் அம்மா 🙏🙏🙏
@wowsparkle551
@wowsparkle551 Жыл бұрын
Om Varahi Amma Thayai Potri🙏💕🌹🌹💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
@mithrasuriyah2176
@mithrasuriyah2176 10 ай бұрын
என் தம்பி மகளைக்காப்பாற்றியதற்கு நன்றி அம்மா, ஓம்வாராகி தாயே போற்றி ,நீ தான் காவல் தெய்வம்
@nandhinik296
@nandhinik296 7 ай бұрын
Varahi Amma
@arasanarasan4688
@arasanarasan4688 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சர்வயோக மஹா மங்கள வாராஹி அன்னையின் திருவடி போற்றி🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ மஹா சேனா போற்றி🙏🙏🙏🙏🙏
@rojabala5620
@rojabala5620 5 ай бұрын
Om varahai Amma potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏
@mohankousi7268
@mohankousi7268 4 ай бұрын
Amma thayee enaku kulanthai varam tharungal thayee om varaki thayee potri🙏🙏🙏
@DuraiVicky-mv7xi
@DuraiVicky-mv7xi Жыл бұрын
ஊன்ணை தான் நம்பிருக்கேன் 😭😭😭😭😭😭😭🙏🏻
@nirmaladevis8323
@nirmaladevis8323 6 ай бұрын
🙏🙏🙏ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@lalitharamu3260
@lalitharamu3260 Жыл бұрын
Amma ennaku thellivana mudivey solluga Amma mannusu kulapamavey eruku Amma jai vahari Amma 🙏🙏
@nithunithu2200
@nithunithu2200 Жыл бұрын
எனக்கு ரொம்ப கவலையா இருக்கு எனக்கு சந்தோசம் கிடைக்கனும் அம்மா தாயே என் தங்கையின் உடல்நலம் சரியாகனும் தாயே😭😭😭
@chnani9995
@chnani9995 7 ай бұрын
Om vaarahi Mata namah 🥢🙏❤️🍇🍎
@SanthiyaKannan-ms1bn
@SanthiyaKannan-ms1bn Жыл бұрын
Amma varahi thayea ennoda kashtangal pirasanaigal thera vendum ennoda pasangaluku kathu kuththa romba thalli thali poguthu amma kathu kuththu veika arul puringa amma varahi thaye potri potri 😭😭🙏🙏🙏🙏😭😭
@mithrasuriyah2176
@mithrasuriyah2176 Жыл бұрын
வாராகியே விரைவில் வந்து என் தம்பி குடும்பத்தை காப்பாற்ற வா தாயே உன்னைச்சரணடைகிறேன்
@User_00_77
@User_00_77 7 ай бұрын
ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை அருள்வாய் அம்மா.
@RakshanaPrathap
@RakshanaPrathap 4 ай бұрын
Vandu en kavalayai theerthu kudungal amma varahi 🙏🙏🙏🙏
@PrashanthiPrashanthi-rw8lg
@PrashanthiPrashanthi-rw8lg 3 ай бұрын
Amma Enaku nigatha thunaiya irukanu amma manasula iruka kastatha kavalaya illama seiga enag appa Akka 3pearum nimmathiya Santhoshma irukanu amma 🙏🙏🙏🙏
@sarkunavathisarkuna1542
@sarkunavathisarkuna1542 Жыл бұрын
அம்மா எனக்கு வழி காட்டுங்கள் தாயே...🙏🙏🙏🙏
@lalitharamu3260
@lalitharamu3260 Жыл бұрын
Amma naga banglore poga poroma ennoda pasaga nalla padikaganum Amma thaye thairiyatha kuduga Amma jai varahi jai jai varahi thaye saranam Amma 🙏
@Srinika-q8k
@Srinika-q8k 10 ай бұрын
அம்மா என் கடன் திர்த்து எனக்கு நிம்மதி வேண்டும் அம்மா 🙏🙏
@sunderrajJ-gz5yz
@sunderrajJ-gz5yz 9 ай бұрын
Jai varahi Jai varahi tayee saranam !engal kadan Pani polea udanea theravendum arul Puri varahi Amma!saranam!
@lkssekarlkssekar8929
@lkssekarlkssekar8929 7 ай бұрын
ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம்
@prabhuprabhu4197
@prabhuprabhu4197 Жыл бұрын
ஜெய் வாராஹி!!!!
@dranandphd
@dranandphd Жыл бұрын
❤🎉Oh my powerful Amma God, please help me to get good Govt job. I am praying daily 🙏🙏🙏, I praying early morning from 3 am to 5 am daily. Thanks 🙏 🙏 🙏 Oh my powerful Varahi Amma God . Please help me to get a job. Thanks 🙏🙏🙏. Om shree varahi namah.
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
ஜெய் வராகி . நன்றி நீங்கள் நினைத்தது வராகி அம்மன் அருளால் நிச்சயம் நடக்கும்
@TamilselviR-kf1ny
@TamilselviR-kf1ny Жыл бұрын
என் மகன் புகைமதுஅருந்தமல்அவனைகப்பாற்றுவார்த்தாளிவார்த்தளிஜெய்ஜெய்வாரகி
@rgis4961
@rgis4961 4 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏
@Sathya8015
@Sathya8015 Жыл бұрын
Amma arul engaluku vendum
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
ஜெய் வராகி . நீங்கள் நினைத்தது வராகி அம்மன் அருளால் நிச்சயம் நடக்கும்
@vasukiramesh1575
@vasukiramesh1575 Жыл бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி ஜெய் வாராஹி தாயே போற்றி ஓம் சியாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தந்நோ வாராஹி ப்ரசோதயாத்
@kanthav6933
@kanthav6933 Жыл бұрын
Amma neeye thunai amma kulanthai nallapadiya irukkanum amma
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
ஜெய் வராகி . நீங்கள் நினைத்தது வராகி அம்மன் அருளால் நிச்சயம் நடக்கும்
@lkssekarlkssekar8929
@lkssekarlkssekar8929 7 ай бұрын
ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி போற்றி போற்றி
@MUTHULAKSHMI-f2f
@MUTHULAKSHMI-f2f 3 ай бұрын
Amma thaye nangal vilai pesikondirukkum idam nallapadiyai vilaipoi engal tholil nanraga nadakka un arul vendum arul purivai Amma kodanakodi nanriyum namaskaramum Amma varahi saranam
@kanthav6933
@kanthav6933 Жыл бұрын
அம்மா நோய் குணமாக வேண்டும் அம்மா குழந்தை நல்லா இருக்க வேண்டும் அம்மா நீயே துணை தாயே
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
ஜெய் வராகி . நீங்கள் நினைத்தது வராகி அம்மன் அருளால் நிச்சயம் நடக்கும்
@rubillarubi
@rubillarubi Ай бұрын
om varahi amman thaaye 🙇‍♀️ 🙏
@rojabala5620
@rojabala5620 9 ай бұрын
Om varahai thaiyae Yan life change Pana annai varahai devi codeana codi thanku Amma om varahai potri 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@lkssekarlkssekar8929
@lkssekarlkssekar8929 7 ай бұрын
என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி ❤
@surenderababu3747
@surenderababu3747 16 күн бұрын
அம்மா வாராஹி🙏🙏🙏🙏🙏🙏🙏
@manojprasy
@manojprasy Жыл бұрын
அம்மா இந்த மாதம் கரு தாங்க அருள்வாய் வாராகி தாயே
@sumathigajendra7377
@sumathigajendra7377 Жыл бұрын
Amma yen magaluku veraivel thirumanam nadaka arul puriya vendum Amma🙏
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
ஜெய் வராகி . நீங்கள் நினைத்தது வராகி அம்மன் அருளால் நிச்சயம் நடக்கும்
@mjanakiraman-ju5qi
@mjanakiraman-ju5qi 10 ай бұрын
Om varahi potri potri amma engala pesurangavanga nee than thandai kudukkanum samudi avanaluku nee than thandai kudukkanum engalai pesunathuku nee umaiyava irutha thandai kudukkanum pls pls 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@subajagan3799
@subajagan3799 Жыл бұрын
Varagi Amma na ethum thavaru panniruntha mannichidunga amma ellarum nalla irukanum en papa nalla irukanum...🙏🙏
@SoniyaRam-z7k
@SoniyaRam-z7k 4 ай бұрын
Ammvai puzhgndhu padiya sagothsriku nandri..en thayae potri ......
@vickramdhakshan319
@vickramdhakshan319 Жыл бұрын
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@vickramdhakshan319
@vickramdhakshan319 Жыл бұрын
Thank you sister 🌹🌹
@anandharajasai
@anandharajasai 10 ай бұрын
வராகி அம்மா என் இல்லத்துக்கு வாருமம்மா உன் அன்பை தாரும் அம்மா
@CHANDRU-v2h
@CHANDRU-v2h Жыл бұрын
Amma vaarahi thaye en pavangale mannitthu enaku uthavi pannuuma thaye thaye potri
@BCCIndhu
@BCCIndhu Жыл бұрын
Om varahi amma pottri🙏
@jayanthis9199
@jayanthis9199 Жыл бұрын
ஓம் வாரஹி தாயே துணைபுரியவேண்டும் என்றும் உன் கருணை வேண்டும்
@SubramaniK-vz4me
@SubramaniK-vz4me 10 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
@kanthav6933
@kanthav6933 Жыл бұрын
Amma manasil ulla payaththa pokkunga amma. Kulanthai nalla irukkanum amma nallathu nadakkanum amma
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
ஜெய் வராகி . நீங்கள் நினைத்தது வராகி அம்மன் அருளால் நிச்சயம் நடக்கும்
@bhakyalakshmi5511
@bhakyalakshmi5511 Жыл бұрын
Amma thaye ennku manasu romba barama irukku thaye,ellorum kuda pesikittey thuroki Mari irukkanga ,neeya pathuko thaye,enakku unna vitta aaruthal solla all illa thaye , varaki Amma potri
@kanthsuresh6124
@kanthsuresh6124 11 ай бұрын
Amma ennudaya kannavaruku thunnaiyai erungo amma . Varagi amma eppavum thunnaiyai eru amma
@ShivaShiva-lo4pc
@ShivaShiva-lo4pc 5 ай бұрын
அம்மா நல்லா இப்படியா எல்லாத்தையும் காப்பாத்த பயமுறுத்துற அளவுக்கு பதிவு போடுறாங்க பயமா இருக்கட்டும் நீயே துணை அம்மா எல்லாத்தையும் காப்பாற்றுமா
@ariyathilaka3729
@ariyathilaka3729 6 ай бұрын
Om varahi thaye 1008 podrigal en varahi thayamma
@rojabala5620
@rojabala5620 5 ай бұрын
Om varahai Amma potri potri potri potri potri potri potri 🪔🪔🪔🪔🪔🪔
@msakthi9119
@msakthi9119 7 ай бұрын
அம்மா உண் பாதம் சரணம்
@vijayalakshmisubramanian5332
@vijayalakshmisubramanian5332 Жыл бұрын
Super song dinamum oru murai kettiduven om varahiye potri
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
மிக்க நன்றி.எல்லா புகழும் வாராகி அம்மாவிற்கே உண்டாகட்டும்!
@prabharamachandran5116
@prabharamachandran5116 Жыл бұрын
Ohm sri vaaraahi ammave potri potri 🙏🏻🕉️🌸🌺
@cdmpullingoboy8828
@cdmpullingoboy8828 7 ай бұрын
ஓம் வாராகி தாயே போற்றி
@arunachalamarunachalamma-by8xg
@arunachalamarunachalamma-by8xg Жыл бұрын
வராஹி தாய் நீ தான் துணை தாய் ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி,,
@ChitraSubramani-zh4bi
@ChitraSubramani-zh4bi 5 ай бұрын
Om Sree AmmaAppaVarahiamma Potri...
@Lathafeli4655
@Lathafeli4655 Жыл бұрын
Amma thaaye enaku thunaiya irunga ma
@cdmpullingoboy8828
@cdmpullingoboy8828 8 ай бұрын
ஒம் வாராகி தாயே துணை
@indhranindhran1705
@indhranindhran1705 Жыл бұрын
Om varagi thaye potri potri
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
ஜெய் வராகி . நீங்கள் நினைத்தது வராகி அம்மன் அருளால் நிச்சயம் நடக்கும்
@kanthav6933
@kanthav6933 Жыл бұрын
Thaye kappathumma kulanthaiya pathuko amma
@karhikalaxmikarthikalaxmi6779
@karhikalaxmikarthikalaxmi6779 Жыл бұрын
வாராஹி🙏 தாயே🙏 போற்றி🙏
@selvirajan06
@selvirajan06 Жыл бұрын
Varthali vandu engalai Dustanindamirundu kappatru amma vanga.
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
ஜெய் வராகி . நீங்கள் நினைத்தது வராகி அம்மன் அருளால் நிச்சயம் நடக்கும்
@r.pirasaanthr.pirasaanth-fs5og
@r.pirasaanthr.pirasaanth-fs5og Жыл бұрын
ஓம் ஜெய் வராஹி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@sharmilarowdygirl2038
@sharmilarowdygirl2038 Жыл бұрын
Ifhcdhjvfgv
@sharmilarowdygirl2038
@sharmilarowdygirl2038 Жыл бұрын
Cbbbftgb
@sharmilarowdygirl2038
@sharmilarowdygirl2038 Жыл бұрын
Tgvccvjhhytfffffffbvvfffhhjj. Bbjhgghjhjjbggf
@sharmilarowdygirl2038
@sharmilarowdygirl2038 Жыл бұрын
Hjxl
@lohitkannadheepeshkanna.s5040
@lohitkannadheepeshkanna.s5040 Жыл бұрын
Looped🔄🎶🎵🎧🎤🎼🏆🥇 goosebumps😊🤝👌👍
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
ஜெய் வராகி .நீங்கள் நினைத்தது வராகி அம்மன் அருளால் நிச்சயம் நடக்கும்
@nanthunan9951
@nanthunan9951 Жыл бұрын
Amaa en payan udampu sariyakkanum amma thaye varahi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@divyabharathi9950
@divyabharathi9950 Жыл бұрын
Amma varahi amma thaye kapathunga ellarum nalarukanum
@cdmpullingoboy8828
@cdmpullingoboy8828 10 ай бұрын
ஓம் வாராகி தாயே துணை
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் பிரபஞ்ச தாயே வாராகி சுவாக
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
ஜெய் வராகி . நீங்கள் நினைத்தது வராகி அம்மன் அருளால் நிச்சயம் நடக்கும்
@narmathap7658
@narmathap7658 Жыл бұрын
Amma unna nambi thaa irruken 🙏🙏
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
ஜெய் வராகி . நீங்கள் நினைத்தது வராகி அம்மன் அருளால் நிச்சயம் நடக்கும்
@narmathap7658
@narmathap7658 Жыл бұрын
@@BakthimaargaisaiChannel 8years ah baby kaga wait panitu irrukom treatment poitu irruku intha month positive varanum amma 🙏🙏Engalukaga pray panikonga plzzz...
@DeviDevi-hp4yt
@DeviDevi-hp4yt Жыл бұрын
அம்மா வாராகி தாயே என்னேட வேண்டுதல் நிரைவேற்றி வைங்க அம்மா என்னேட கனவர்ட பிஸ்னஸ் தம்பி சரியாக கடன்ல இருக்கான் அவன் மகள்ட பி.ரச்சினை அனைத்தையும் உங்கள் பாதமே வைக்கிறேன் அனைத்தையும் சரி செய்து ததாங்கம்மா 😭😭😭😭😭😭👏👏👏👏👏👏👏👏
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
ஜெய் வராகி . நீங்கள் நினைத்தது வராகி அம்மன் அருளால் நிச்சயம் நடக்கும்
@sridhar11112222
@sridhar11112222 Жыл бұрын
Super jai vaaragi
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
Jai varahi. Thank you
@BCCIndhu
@BCCIndhu 10 ай бұрын
🌺Om varahi amma pottri🙏
@lohitkannadheepeshkanna.s5040
@lohitkannadheepeshkanna.s5040 Жыл бұрын
அருமை❤❤🙏🎶🎶🙌🙌 jai வாராஹி தாயே
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
ஜெய் வராகி .நீங்கள் நினைத்தது வராகி அம்மன் அருளால் நிச்சயம் நடக்கும்
@lohitkannadheepeshkanna.s5040
@lohitkannadheepeshkanna.s5040 Жыл бұрын
@@BakthimaargaisaiChannel Nandri
@user-sv4jd4we8t
@user-sv4jd4we8t 2 ай бұрын
Om varahi Thaye potri niye thounai amma en Gb stone theivu senju karachu kudu amma 🙏🙏🙏🙏 madi ethi picha edukuren 😢ena kapathu amma🙏🙏🙏🙏🙏🙏
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
தாய் என்றாலே வாராகி !!!
5:55
BAKTHI MAARGA ISAI CHANNEL FOR DEVOTIONAL SONGS
Рет қаралды 138 М.
Varahi Kavasam || வாராஹி கவசம்
11:07
Voice of Anu
Рет қаралды 5 М.
வாராகி அம்மன் 108 போற்றி
16:41
வரசித்தி வாராகி அம்மன்
Рет қаралды 1,5 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН