ஓம் வரம் தரும் வாராஹி தாயே போற்றி நீங்கள் என் வீட்டிற்க்கு வரவேண்டும் தாயே என் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரவேண்டும் தாயே வரம் தரும் வாராஹி தாயே போற்றி ஓம்
@PriyaPriya-d6f2w17 күн бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏 என்னை காப்பாற்றுங்கள் அம்மா எனக்கு நிம்மதி வேண்டும் அம்மா அனைத்து பிரச்சினைகளுக்கும் தீரவேண்டும் அம்மா அம்மா எனக்கு யாரிடமும் இருந்தும் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுத்தி நிறுத்தி விடுங்கள் அம்மா அம்மா என்னை சில மனிதர்கள் அதிகமாக அவமானப்படுத்தி அழுகை வைத்து கொண்டு இருக்கிறார்கள் அம்மா அம்மா எனக்கு மனநிம்மதி வேண்டும் அம்மா அம்மா என்னை சுற்றி உள்ள எதிரிகள் துரோகிகள் என்னை விட்டு விலகி ஓட வேண்டும் அம்மா என்னை காப்பாற்றுங்கள் அம்மா ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏
@manihemamh208818 күн бұрын
Om varahi amman
@ammusudha974318 күн бұрын
Om varagi amma thunai thanga durai pesannum amma om parasakthi amma
Om varahi Amma potri potri potri potri potri nega soludrathu kettunu tha iruke,, ye valzkai kashta kannira venduthal nega Ethukka matdragala Amma Ellaruku nalla thu niraveththi kudukkirnga ,, Enakku Ethuvu nadakkalaye Nan ungala nambi tha iruke Enakku Yara iruka ,, valzkai la Enna Emaththi thoroga pannittu santhoshma irukaga ,, En peththe Amma Elznthe anathiya nikkira poga Amma keduthal thoroga pava pandra vagatha nalla irukattum
@Vijayakumari-p3i19 күн бұрын
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி அம்மா என் புருஷன் பிள்ளைகள் மருமகள் என்னை புரிந்து கொள்ள வேண்டும் பண்டிகை நாட்களில் என் வீட்டில் இருந்து சாமிக்கு படையல் செய்து கொண்டாட வேண்டும் அதற்கு நீதான் வழி காட்ட வேண்டும் தாயே ஊருக்கு போகாமல் அவர்கள் மனதை மாற்ற வேண்டும் தாயே ஊருக்கு போனால் என் மாமியார் என் அம்மா தம்பி தங்கை எல்லோரும் சேர்ந்து என்னை ரொம்பவே கஷ்டப்படுத்துகிறார்கள் என்னை பற்றி தவறான கருத்துக்களை கூறி என்மீது அன்பு பாசம் இல்லாமல் என்னிடம் இருந்து பிரிக்கிறார்கள் அவர்கள் சொல்வதை இவர்கள் கேட்கக்கூடாது நான் என் குடும்பத்தோடு சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் அதற்கு நீதான் வழி காட்ட வேண்டும் தாயே உன்னை முழுசா நம்புகிறேன் எனக்கு அருள் தருவாய் என்று தினமும் உன்னை நான் நினைத்து கொண்டு தான் இருக்கிறேன் தாயே எனக்கு வாழ்க்கை பிச்சை கேட்கிறேன்
@bravin696418 күн бұрын
உங்களுக்கு நல்லதே நடக்கும் கவலை வேண்டாம் அன்பு உள்ளமே
@makeswarinadarajah370319 күн бұрын
Amma bless my fly and me and help me to get my house.
அம்மா என் கணவரை குடியில் இருந்து மீட்டு எனக்கு ஒரு புத்திரை பாக்கியம் தாங்க அம்மா என் கணவர் குழந்தை இல்லையினு அவரு என்ன மன கஷ்டப்படுத்துராரு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢அம்மா
ஓம் சக்தி வாராஹி தாயே போற்றி போற்றி 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் ஒன்னு சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அம்மா😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேற்றி குடுங்க அம்மா 😭🙏எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா 😭அம்மா வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அம்மா 😭🙏
@PrabudevanK18 күн бұрын
🙏🙏🙏
@shankargm788018 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@KarthikRaj-d4g18 күн бұрын
❤
@kumarasamynallu198418 күн бұрын
Amma nalla samparikanum
@roja335918 күн бұрын
Amma ennakku kuzhandhai bakkiyam thanga amma
@DMuthuLakshmi-x3o19 күн бұрын
🎉
@sathiabama826218 күн бұрын
Ammah Varagi pls help me
@padmapriya744519 күн бұрын
Na ungala epauma nambura amma
@kottaipushpaveni958818 күн бұрын
Amma en pillaye kapathamma thaaye
@KanjanaDevi-f1s18 күн бұрын
Amma please anaku government job kedaikanum.
@ponkrishnansargunam457818 күн бұрын
அம்மா வியாபாரம் நல்லா நடக்கனும்
@NageswaranK-w3r18 күн бұрын
Ennaku. Ellorum. Vasiyamagavendum.
@suganyasuganya-hs5mq18 күн бұрын
Amma ennaku sikkarama condition letter varanum amma help pannuga amma pls