நன்றி ஐயா நீங்கள் பேசின வார்த்தை எங்களை உயிர்ப்பித்தது thank you அப்பா
@priyadharshini16205 ай бұрын
ஆமென் அப்பா🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️என் அப்பா எனக்காக எல்லாம் செய்துமுடிப்பார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️
@nelsongnanadurai49234 ай бұрын
என் தேவன் எனக்கு குறித்ததை நிறைவேற்ற வல்லவர். நான் போகும் வழியை அவர் அறிவர் அவர் என்னை சோதித்தபோது பொன்னாக விளங்கும் என்னை ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென்
@umasathiya24885 ай бұрын
என் தகப்பனே இந்த புதிய மாதத்தில் என் வருத்தங்களை எல்லாவற்றையும் கர்த்தர் நீர் மாற்றி என் கரம் பிடித்து வழிநடத்தும் ஆமென் நான் என் பிள்ளைகளுக்காக ஜெபித்து ஜெபங்கள் கர்த்தர் கேட்டு அவர்களை ஆசிர்வதித்து உம்முடைய வழியில் நடத்தி பாதுகாத்துக் கொள்ளும் ஆமென் 🙏🏻😭😭
@mariaantony90345 ай бұрын
Thank you Jesus for this new month and may it be a blessed and we may get all the blessings and all the ,money we need we may get all those who are supposed to give they may give us
@punitham76555 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🙋♀️🙋♀️🙋♀️
@gnanaselvijebaraj5 ай бұрын
Thank you Jesus for your words.
@estermageswary87484 ай бұрын
Amén 🙏🙏 amen 🙏🙏
@sethupuram_chellagal5 ай бұрын
ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள்... உயிருள்ளவை.
@divivishal63165 ай бұрын
Amen Hallelujah 🙇😢
@raajinysssudha46735 ай бұрын
Amen 🙏 ❤
@manigandan12395 ай бұрын
Pastor god bless you
@subras85 ай бұрын
Amen what we face now is not permanent. Things will change. Praise the Lord
Praise the Lord Please protect my husband from drinking liquor and bless my family
@anishakamaraj19865 ай бұрын
எனது சகோதரியின் அகிலா அவரது கணவர் ஜெயசிங் தலையில் கட்டி என்று சொல்லி Nimhans hospital Bangalore அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ஜெபித்து கொள்ளுங்கள்.
@geneliastephen70135 ай бұрын
Karpathin kanikkaga pray pannunga brother.
@theresak99745 ай бұрын
ஐயா எனக்கு அதிகமாக இருக்கு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என் கடனுக்காக ஜெபம் பண்ணுங்க
எனது சகோதரியின் கணவர் ஜெயசிங் அவருக்கு தலையில் கட்டி என்று அறுவை சிகிச்சை நேற்று இரவு நடந்தது விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ஜெபித்து கொள்ளுங்கள்.
@LucymargretMargret5 ай бұрын
Nichayam jebipen pastor karthar ungalodu irukirar eppodhum unga ooziyathirku jebikiren
@jasiloishashali69405 ай бұрын
0:01 Nan oru hindu familyla irunthu jesuva etrukonden en kudumpathil jarume innum jesuva etrukollavillai en family ellarum ratchikkapada jebam seijunka please .