மிக சிறப்பு. இவருக்கு கூடுதல் நேரம் கொடுக்க வேண்டும்.
@themozhilarunachalam456623 күн бұрын
வணக்கம் அய்யா மிக மிக அருமை தற்செயலாக இந்த வீடியோ பார்க்கிறேன் ஒரு அதிசயம் ,டிசம்பர் 8 ஆம் தேதி திருவாஞ்சியம் சென்று குப்த கங்கையில் நீராடி அடுத்து திருமீச்சூர் லலிதாம்பிகை தரிசனம் செய்து வந்துள்ளேன் வாழ்க வளர்க பல்லாண்டு பல்லாண்டு
@rajendranrajagopal516722 күн бұрын
A frank gentleman. Valga valamudan ayya.
@BalaMurugan-mq2di15 күн бұрын
❤❤❤❤❤ Explanation excellent 👍👌 sir Thank you very much sir 👏. God bless you sir 👌.
@sennimalai320913 күн бұрын
நல்ல விளக்கம் நன்றி சார்
@Usharani-ud6bn21 күн бұрын
சாமி மிக்க நன்றி ஐயா உங்கள மாதிரி ஒரு சாமியே பார்ப்பது போல் இருக்கு
@sankariramanravi79219 күн бұрын
You are talking the facts openly thank you
@sangeetha251421 күн бұрын
மிகவும் அருமை ஐயா. நன்றி
@KalpanaMs-vg9wq22 күн бұрын
ஐயா மிக்க நன்றி கள் அதிக பீஸ் வாங்கி மக்களிடம் கொள்ளை அடித்து பிழை க்கு ம். ஜோதிடர் களுக்கு நடுவில் நீங்கள் வாங்கும் குறைந்த கட்டண த்திற்கு. மிக்க நன்றி கள் எல்லோருக்கும் ஜாதகம் பார்க்க தோன்றும்
Ungala pola manithargalsi parpathu arithu .என்னுடைய நமஸ்காரங்கள்
@chandrasekaranlakshminaray186014 күн бұрын
Vanakkam. You have revealed a hidden fact to the public at large. Can you please mention the relevant stats to respective Rasi Vara sunyam details please.
@chandrasekaranlakshminaray186014 күн бұрын
Please give the above details in the description box
@RaviChandran-bh7ss22 күн бұрын
ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஏழைகளுக்கு நல்ல ஜோதிடம் சென்று அடைவதில்லை அதை அதை நீங்கள் பூர்த்தி பண்ணுவீர்கள் என்று நம்புகிறோம்
@vanajavanaja848020 күн бұрын
We need to get his experience and exposure in many aspects