வாஸ்து சாம்ராட் மரியாதைக்குரிய நவமணி சண்முகவேல் அய்யா அவர்கள் அகத்தியப் பெருமான் அருளிய குமாரசாமீயம் காப்புச் செய்யுள் சந்திரகாவியம் மற்றும் மணிகண்ட கேரளம் போன்ற பழங்காவியங்களின் சிறப்பை தங்களின் திருவாய்மொழியால் அறிந்து மகிழும் பேறுபெற்றோம். என்றென்றும் நன்றியுடன்.
@thiruvarulmeenakshivenkate36122 жыл бұрын
அருமையான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ள மூத்த ஆசான் நவமணிகளை தனது வார்த்தைகளாகவும் நவகிரகங்களின் ஆசீர்வாதமும் பிரபஞ்சத்தின் துணையோடு பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள் சார்.
@tamiloodagam60542 жыл бұрын
TRUE
@mkaliraj76242 жыл бұрын
அய்யாவின் பேச்சு அருமை ஐயாவின் அலைபேசி எண் மிகவும் நல்லதாக இருக்கும்
@ponmarimuthu35077 ай бұрын
மிக்க நன்றிங்க!
@lalithakumari41112 жыл бұрын
Good information
@iamrapqueenlookslikejennie31702 жыл бұрын
நன்றி ரமேஷ் சார்
@dhandapanir58811 ай бұрын
Arumai trichy Dhanndapani❤
@tamiloodagam60542 жыл бұрын
தமது அனுபவங்களை அற்புதமாக வெளிக்கொணர்ந்த விதம் போற்றுதலுக்குரியது. உங்கள் சேவை என்றும் தேவை . என்றும் அன்புடன் உங்கள் அன்புக்குரிய ராகு வாழ்க ரமேஷ்குமார் யோகேஷ் ஜோதிட ஆன்மீக அறக்கட்டளை குமாரபாளையம் .
@PerumPalli2 жыл бұрын
💖💖💖
@gururani8 ай бұрын
🙏🙏🙏👏
@r.rajindhirar55452 жыл бұрын
மகரத்தில் செவ்வாய். கடகத்தில் குரு . உச்சம் _____& மகரத்தில் குரு கடகத்தில் செவ்வாய் . நீசம் ___&& மிதுனம் & தனுசு= கிரகம் உச்சமில்லை.
@maripandid19245 ай бұрын
100 சதவிகிதம் உண்மையாக இருக்குங்க ஐயா
@bakyaraj6179 Жыл бұрын
Money mind person
@MTSelvi60 Жыл бұрын
26:00
@thangaraj17865 ай бұрын
வாஸ்த்த பற்றி சொல்லாமல் அவரைப்பற்றி விளம்பரம் தான் உள்ளது