வேதத்திற்கு சமம் எது..? ஆழ்வார்கள் எத்தனை பேர் ? | Velukudi Krishnan | Vedham | Azhwargal

  Рет қаралды 13,933

Guru | குரு

Guru | குரு

Күн бұрын

Click to watch More வேளுக்குடி உ.வே க்ருஷ்ணன் ஸ்வாமி Content -
• Sri Velukudi Krishnan ...
வேதத்திற்கு சமம் எது..? ஆழ்வார்கள் எத்தனை பேர் ? | திருப்பல்லாண்டு விளக்கம் Part - 1 | வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
#guru #velukudikrishnan #sorpozhivu #devotional #velukudikrishnan #velukudikrishnaswamigal #velukudukrishnanspeech #spiritualfacts #Vedham #Agamam #Tirupallandu #thirupallanduvilakkam #thirupallanduExplanasion
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/

Пікірлер: 41
@cslatha8568
@cslatha8568 Жыл бұрын
Excellent excellent🙏🙏🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 жыл бұрын
பகுதி-2 கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் அருளிச் செயல் ப்ரபாவத்தை வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அருமையாய் எடுத்துரைத்த திலிருந்து - நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வார் ஆழ்வாரின பாசுரங்களை பரப்பவும், பிரபலமாக் கவும் அப்பாசு ங்களில் உயிர் பாசுரமான' கண்ணன் கழலிணை நன்னும் மனமுடையீர் எண்ணும் திருநாமம், திண்ணம் நாரணனே 'என்ற பாசுரத்தை பல்லக்கில் ஏற்றி அந்த சங்கப் பலகை அதை மட்டுமே ஏற்றுக் கொண்டு, மற்ற புலவர்களின் பாசுரங்களை தள்ளி விட்டது எனக் கூறினார் அந்த அளவிற்கு ஏற்றம் மிகுந்தது இப்பாசுரம் என்றார். இதைக்கண்ட ஏனைய புலவர்கள் க்ஷேமம் குருகையோ - திருக்குருகூரில் அவதரித்த ஆழ்வாரோ, செய்யப் பாற்கடலோ - இவர் பாற்கடலில் அவதரித்த நாரணனோ என்று வியந்தனர். நாமம் பராங்குசனோ இறைவனே நம்மாழ்வாரோ எனக் கொண்டாடினர்கள். சங்கத் தமிழிற்கு சான்றாய் ஆழ்வார் பாசுரங்கள் போற்றப்பட்டது. ஸம்ஸ்கிருத வேதம், தமிழ் வேதம் ஆகியவைகள் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு முன்னும் மரணம் சம்பவிப்பது போன்ற அசுப நிகழ்ச்சிக்கு பின்னும் ஓதும் வழக்கம் உள்ளது. மேலும் சந்தை நடையில் முதலில்அத்யாபகர் கூற அதை பின்தொடர்ந்து சிஷ்யர்களும் 3 தடவை கூறி மனதில் பதியும் வண்ணம் திரும்ப கூறுவர் என்றார். அருளிச் செயலில் நித்யானு சந்தானமுறையில முதலில் திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை .... சென்னியோங்கு என்ற க்ரமத்தில் அனுசந்திப்பார்கள். சம்ஸ்க்ருத வேதத்தில் முதலில்' ஓம் ' என்ற ப்ரணவத்தை முதலிலும், முடிவிலும் உச்சரிப்பது போல், அருளிச் செயல் அமுதத்தில் முதலில் பெருமானுக்கு மங்களாசாசனம் செய்யும் வகையில் அமைந்த திருப்பல்லாண்ட மங்களகரமாய் ப்ரபந்தம் ப்ராரம்பிக்கும் முன்னும் , பின்னும் அனுசந்திப்பர்கள் அப்போதே மங்களங்கள் பெருகி நல்லதே நடக்கும் எனக் கி இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@ravikumar-rc6zw
@ravikumar-rc6zw 2 жыл бұрын
வாழ்க பாரதம் வாழ்க பிரதமர் பாண்டே தினமும் சுவாமி வேளுக்குடி உயர்ந்த உரையை பதியுமாறு வேண்டுகிறேன்
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
நிச்சயமாக அருமை
@umasatish4418
@umasatish4418 2 жыл бұрын
Adiyen Swami we are blessed to hear ur upanyasam
@dharmasastha9732
@dharmasastha9732 2 жыл бұрын
🙏ஆச்சாரியார்கள் திருவடி போற்றி 💐🍎🙏
@vinothkumar2767
@vinothkumar2767 2 жыл бұрын
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshmiuppili4986
@lakshmiuppili4986 2 жыл бұрын
ஓம் நமோ நாராயணா
@venkateswarank5924
@venkateswarank5924 2 жыл бұрын
அநேக நம்ஸ்காரம் ஸ்வாமிகள்
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
நமஸ்காரம் மஹா பாக்யம் பதிவிற்கு நன்றி
@venugopalakrishnan8103
@venugopalakrishnan8103 8 ай бұрын
Thanks swamiji.now only I came to know when to read Prabandam.
@kanchanaramakrishnan6425
@kanchanaramakrishnan6425 2 жыл бұрын
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏
@Pearlpandian
@Pearlpandian 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான பதிவு. நன்றி
@rajeswariamar3066
@rajeswariamar3066 2 жыл бұрын
Aanantha kodi namaskaram swami
@shanmugasundaramvaradharaj4486
@shanmugasundaramvaradharaj4486 2 жыл бұрын
Vanakkam Swami...
@brightlight1485
@brightlight1485 2 жыл бұрын
We are waiting for next episodes. Thanks
@sankarkandasamy2010
@sankarkandasamy2010 2 жыл бұрын
Super
@krishnaathi6113
@krishnaathi6113 2 жыл бұрын
Adiyen swamy🙏🙏🙏🙏🙏
@v.gomathy3818
@v.gomathy3818 2 жыл бұрын
Adiyen Ramanujadasan🙏🙏🙏
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 2 жыл бұрын
🙏🏻🙏🏻
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 2 жыл бұрын
🌺🌺 adiyaen rAmAnuja dhAsan 🙏🙏Can't wait to see your next episode. 🙏🙏
@lakshmivaradhan2239
@lakshmivaradhan2239 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@susheelakesavan3031
@susheelakesavan3031 2 жыл бұрын
PRANIPATH SWAMIJI 🙏🙏🙏
@abiramithiyagarajan2933
@abiramithiyagarajan2933 2 жыл бұрын
Very nice very nice swamy 🌺🌺🌺🌺
@jothilakshmis1173
@jothilakshmis1173 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ice12211
@Ice12211 2 жыл бұрын
Super swamy
@alamugovindarajan3344
@alamugovindarajan3344 2 жыл бұрын
👍🏽👍🏽👍🏽👍🏽
@geetharaviraj4148
@geetharaviraj4148 2 жыл бұрын
Namashkram
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 2 жыл бұрын
Namaskarams🙏🙏🙏🙏🙏
@kothandaramanr8857
@kothandaramanr8857 Жыл бұрын
Soothira brahmanargalukkanathu vethangal. Matra samugathargalukku sambanthamillao. Antha karumathsi matra samugsthargal padithal avargal kathil eeyathai kasi ootra panikkapattirukkirathu.
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 2 жыл бұрын
Why Alwaars born in TN only ? Why so many Perumaal Temples in TN when compared to other states ? Can any one clear my doubts ?
@abi6876
@abi6876 2 жыл бұрын
Because Perumal is Tamil God
@VijayaLakshmi-ve4wm
@VijayaLakshmi-ve4wm Жыл бұрын
Bhagavanin avadaram happened in North, so bhagavan made all alwar in tn
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 Жыл бұрын
@Abi Insane reply!
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 Жыл бұрын
@Vijaya Lakshmi Vamana avatar said to have happened in Kerala. Think Mahabali and Onam. Parasuramar said to have created and still lives in Kerala. Narasimha avatar said to have happened at Ahobilam , AP. Early avatar is not known. Only the last 3 avatar happened in the north.
@ammupaati4171
@ammupaati4171 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@usharaniasaithambi3048
@usharaniasaithambi3048 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@banumathivijayaraghavan4717
@banumathivijayaraghavan4717 2 жыл бұрын
🙏🙏
@ramanathan2615
@ramanathan2615 2 жыл бұрын
🙏🙏🙏🙏
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19