எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இந்தியாவை நேசிக்கும் அனைவரையும் பெருமை கொள்ள வைக்கும் பதிவுகள்.
@brittobritto166210 ай бұрын
எங்கள் தேசத்தில் உதயமாகி வீர நடை போடும் எங்கள் மங்கைக்கு பாரத தேசத்தின் சார்பாக மணதார வணங்குகிண்றோம்
@Theera202310 ай бұрын
@Vicky you forgot to speak about how Delhi custom treated her back home. Don’t be very proud and talk about the fact.
@Karthiksan513610 ай бұрын
கம்பன் வீட்டு கை தடியும் கவி பாடும் 👍 வாத்தியின் ரசிகையாக இருக்காலாம்❤
@vasanthakumarr958210 ай бұрын
❤
@திமிரிகதைக்களம்10 ай бұрын
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்
@Karthiksan513610 ай бұрын
@@திமிரிகதைக்களம் தெரியும் நண்பா🥰 கொஞ்சம் மாத்தி போட்டேன்
@twonayanar798810 ай бұрын
@@Karthiksan5136knmmmmmmmm. mmmmmmmmmm. Mmmmmmmmm. M. Mmmm. Mmm. Mmmmmmmmm. Mm.. Mmm. Mmmmmmmmm mn. M. Mm. Mmmmmmmmmmmm. Mm.... Mmmmmmmm. Mnnnnnnnn .. Mmmmmm. Mmmmmm Mmmmmm. M. mm
@திமிரிகதைக்களம்10 ай бұрын
@@Karthiksan5136 மாத்தி யோசிங்க மாத்தி போடுங்க தவறில்லை சகோ ஆனால் அதில் அர்த்தம் இருக்காணும் அவ்வளவுதான் தவறா எடுத்துக் கொள்ள வேண்டாம்
@gana09110 ай бұрын
சகோதரி யானமிர் அவர்களின் தூள் தெறிக்கும் பேச்சு ..!!! சிம்ம கர்ஜனை ..பாரதத்தின் நிலைப்பாட்டை சர்வதேச அரங்கான UK இல்
@yogarajahsgy35538 ай бұрын
யானமிர் பாரத தர்மத்தை முழங்கும் ்தர்ம நாதமோ ?
@RadhaKrishnan-xr1jy10 ай бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கல்கி ஆக பெருமை கொள்கிறேன்
@Lovely_dg10 ай бұрын
Apdina???
@dr.a.dhanakodi81710 ай бұрын
இதுதான் உண்மையான தேச பற்று மதமும் இல்லை ஜாதியும் இல்லை உண்மையான இந்தியனாக இருக்க வேண்டுகிறேன். ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம்
@kanakavelvn887610 ай бұрын
உண்மையில் சிங்கப் பெண்தான். வாத்திக்கு சிஷ்யை என்று சொல்லலாம். தப்பில்லை. நெத்தியடி பதில்கள். இதை எங்கள் பார்வைக்கு கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி விக்கி. சேவைகள் தொடரட்டும்.
@senthamilselvam242110 ай бұрын
Modi government is made thus environment by removing 370
@Athirahindustani10 ай бұрын
Very grateful that tamizh YTubers like you are portraying the truth . It is very disturbing to see so many dravida, missionary , jihadi, communusts channels are spreading absolute false news about Modiji , his policies just for dollars from outside . Wish more tamizh youth come forward nd spread the truth nd embrace nationalism . Never in the last 70 years was India so respected on world stage. Jai Hind ! Nandri Vicky 🙏🏽
@dharmalingam353810 ай бұрын
இங்கு சில புல்லுருவிகள் இருக்கலாம். மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பும் சில ஈன அரசியல்வாதிகள் இருக்கலாம். ஆனாலும் இந்த மண்ணில் பெருவாரியாக இருப்பது இந்த மண்ணை எல்லாவற்றிற்க்கும் மேலாக நேசிக்கும் மக்களே என்பதை உரக்கச் சொன்ன அருமை சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். " ஜெய் ஹிந்த்"
@ssankar710610 ай бұрын
" ஜெய் ஹிந்த்" - பிரிட்டிஷ்காரனுக்கே சேரும்!!!
@gowrishankarmano220210 ай бұрын
திராவிட காங்கிரஸ் Sorry Pakistan
@arunachalamm391510 ай бұрын
சகோதரிக்கு இந்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்
@Rajascarfenz0297510 ай бұрын
இறுதியாக இளைஞர்கள் தேசபக்தி அடைந்து வருகின்றனர்.......இனிமேல் பாரதத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது🇮🇳🎉
@vjy003710 ай бұрын
ஆம்
@JanibashaJanibasha-n1m10 ай бұрын
உண்மை தான்
@kumaravelk531910 ай бұрын
உண்மையை பேசுவதற்கு எங்கே பயப்படத் தேவையில்லை
@googlegurusai700510 ай бұрын
Yes 🎉
@AlagappanBharathi-o3n9 ай бұрын
போதை மது பழக்கம் பெருகி வருகின்றது.மிகவும் கவலை அளிக்கிறது.இந்தியா இலைகர்களை காபற்றன்போவது யார்?
@nspindustries553210 ай бұрын
சரியான நபர்களை சரியான பதிவில் உட்கார வைக்கும் நமது பாரத பிரதமர் மோடி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி நம் வாத்தி ஜெய்சங்கர் ஐயா அவர்கள் மாறிய இவங்களும் மென்மேலும் நல்வாழ்த்துக்கள்
@yogarajahsgy35538 ай бұрын
மோடி ஞூனம் புரியாமல் பிதற்றும் மடமைத்துவம் தொடர்ந்து நிலைக்காது. பாரத 1400M உயிரைப் போல உலகின் 8000M உயிர்களின் காப்பையும் மதித்து பிரபஞ்சத் தாயின் அருளால் உயர்பவர் மோடி , அவருக்கு நாத ஜோதியாக துணை நிற்போர் பலர் உபாத்தி ஜெய்சங்கர், அஜீத் டோவவ் போன்று. மோடியின் பாரத தேசியத்தை உலக ஐக்கிய தேசியத்தை யாராலும் தடுக்க முடியாது. இதை இப்போதைய உலக முழக்கம் எடுத்துக் காட்டுகிறது .யோசித்து உணர்வதே மேலானது. எல்லோரும் ஓமாகவே ஓம். .
@kanagasubburathinam470210 ай бұрын
யானா அமிரிருக்கு கோடி வாழ்த்துக்கள்.பெண் சிங்கமே வளர்க உன் போல் பல சிங்கங்கள் வந்து இந்தியாவின் புகழ் நான்கு திக்கும் பரப்ப இறைவனை வேண்டுகிறேன்
@SelvanayakiKrishnasamy10 ай бұрын
Yana mir
@gowrishankarmano220210 ай бұрын
திராவிடம் 😂😂😂😂 Sorry Pakistan
@basha-gv2nc10 ай бұрын
இந்தியாவை துண்டாட நினைக்கும் தேச துரோகிகளுக்கு சிறந்த பாடத்தை கற்பித்துள்ளார் அதிலும் உங்கள் தமிழ் பொக்கிஷத்தின் ரசிகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன்
@muthuram135610 ай бұрын
இந்த வீடியோ பார்த்ததில் மெய் சிலிர்க்க வைத்தது
@Panaiyurchannel10 ай бұрын
இந்தியன் பெருமை கொள்கிறேன்
@lakshmananv445010 ай бұрын
திருமதி யானா அமீருக்குப் பாராட்டுக்கள் 👌 உங்கள் நாட்டுப் பற்றை நினைத்து பெருமை கொள்கிறோம். ஜெய் ஹிந்த் 👍
@muthukumarkumar740910 ай бұрын
சாதிக்க இருக்கும் சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்❤
@kugarubanparansothy970410 ай бұрын
வாழ்க இந்திய சிறப்பு
@arumugamsankaran756010 ай бұрын
இந்த சகோதரிக்கும், சகோதரனுக்கும் மற்றும் நமது வெளியுறவு துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் .
@gurukarumban730010 ай бұрын
நாட்டுப் பற்றை,நாடி நரம்புகளில் நிறைத்தவர்கள் நல்லவர்களாகவும் இருப்பார்கள்,வல்லவர்களாகவும் இருப்பார்கள்😊😊
@Madhesh455010 ай бұрын
இந்தியா ஒரு சரியான ஆட்சியில் இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் சகோதரியின் இந்த பேச்சு.சரியானவரின் கையில் வெளியுரவுத்துறை உள்ளது திறமையானவர் வெளிவிவகாரத்துறை அமைச்சர்
@Tamizhsuba270310 ай бұрын
சரியானவர்களை சரியான பதவியில், சரியான இடத்தில் வைத்து திறமையாக செயல்படுகிறார் நமது பாரத பிரதமர் மோடி... 😍😍😍
@revathiprasad964510 ай бұрын
ஆம் உண்மை
@356cggd37a10 ай бұрын
மீண்டும் மோடி வேண்டும் 🎉❤
@nanmullaiarun610310 ай бұрын
Original Tamilanda Valga Valamudan Valga Valamudan Jaishankar ji
@karuppayasekar601010 ай бұрын
Absolutely true
@seeniinn110 ай бұрын
Thank you for bringing out such positive news which the RSB media never wants to doay God bless you for longevity with fine health to prolong this noble service
@ramamoorthy694510 ай бұрын
தைரியமாக உள்ளதை உள்ளபடி சொன்ன சிங்க பெண்மணிக்கு என் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@Lovely_dg10 ай бұрын
அடுத்த பிரதமராக "" வாத்தி ஜெய்சங்கர்"" வர வேண்டும்....🔥🔥🔥
@@Tamizhsuba2703 ஒரு குறையும் இல்ல bro..but இந்த மனுஷன் கிட்ட நெறய talent இருக்கு...அதுதா காரணம்... ஒரு வேளை இவரை போன்ற ஆட்கள் இருப்பதனால் தான் இப்போ இருக்குற பிரதமர் best ah இருக்கிறார் போல....
@ramananyogarasa10 ай бұрын
ஏன் இவரும் சீனாகாரன் காலில் விழுந்துகிடப்பதற்கா? பசுமாடு பாக்கிஸ்தான் பக்கத்துநாடு யெய்சிறீராம் கோசம் என்ன பக்கி வேற அரசியலே இல்லையா?
@rangaswamimettupalayamkali941610 ай бұрын
மோடி அவர்களுக்கு பிறகு வாத்தி ஜெய்சங்கர் அவர்கள் பிரதமராகவும், அமித்ஷாவுக்கு பின் யோகி அவர்கள் உள் துறை அமைச்சராக வரவார்கள் என்று ஏற்கனவே பதிவு செய்திருந்தேன்.
@KDURAIDurai10 ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳ஜெய் ஹிந்த் 🙏🙏👌👌👌👌👍👍 இதுபோல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் சகோதரர்களும், இந்தியா தான் நம் தாய் நாடு என்று நினைத்து விட்டாலே போதும் அமைதி மட்டும் அல்ல இந்த உலகில் நம்மை வெள்ள எவராலும் முடியாது 💯💯💯%% உண்மை 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🤝🤝💪💪
@arasukkannu725610 ай бұрын
லேடி வாத்தி யானா மிர் அவர்களுக்கு ஒரு ராயல் salute!! இது வெல்லும் இந்தியா!!
@rajamoorthybalu.a.277310 ай бұрын
நல்ல பதிவு. தாய் நாட்டை நேசிப்பவர்களுக்கு என்றும் இறைவன் துணை நிற்பார்.
@sankar47810 ай бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் இதேபோல் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை இளைஞர்கள் நிலை நாட்ட வேண்டும்
யானா மிர் வேற லெவல் 🔥🔥🔥🔥🔥🔥Vicky Anna காணொளி மிக அருமை அண்ணா ❤❤❤❤❤❤
@kaisho.0001.10 ай бұрын
சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... ஜெய் ஹிந்த்....
@rathinamk48810 ай бұрын
வெற்றிவாகை சூடும் பிதாமகன்,,நம் நாட்டை உலக அரங்கில் உயர்த்தி பிடிக்கும் நவீன ராஜராஜசோழன், ,வாத்தி தமிழன் என்பதில் பெருமை கொள்ளவேண்டும்
@ponnusamydollar856110 ай бұрын
🎉🎉🎉🎉
@premkumar-gt8ht10 ай бұрын
❤❤❤
@SureshSuresh-ne4su10 ай бұрын
😂😂😂
@nssnss943310 ай бұрын
உண்மையான பாரத பிரஜை தலை வணங்குகிறேன் ஜெய்ஹிந்த்
@manikumar789910 ай бұрын
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிஷத்தின் வணக்கங்கள் நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்
@lingalinga14810 ай бұрын
விக்கி அரசியல் சதுரங்கம் lime light க்கு வரலாமே ?. இப்ப இல்லைன்னா ?. பின் எப்போ ?......
@baskarana.r.798510 ай бұрын
எனது தேசம்தான் எனது பெருமை. உண்மையை உரக்க சொன்னதிற்க்கு. 🙏🇮🇳🙏
@krish617010 ай бұрын
Uk சொன்னா எனக்கு வேசி ஊடகம் bbc நினைவுக்கு வரும்..
@Goodie47710 ай бұрын
Yeah
@kalidosssreema199610 ай бұрын
மிக மிக மெய் சிலிர்த்த பதிவு மடை திறந்த வெள்ளமென உண்மையை பொட்டில் அடித்தாற்போல் மேலை நாடுகளுக்கு எடுத்துரைத்த சகோதரிக்கும், இந்த செய்தியை நம்நாடடிலுள்ள தேசவிரோதிகளுக்கு தெளிவாகக்கூறிய விக்கிக்கும் வாழ்த்துகளையும்,நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@Makkaliloruvan089110 ай бұрын
என் இந்திய சகோதரிக்கு இந்த இந்திய சகோதரனின் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@selvakumarkumar157410 ай бұрын
நல்லதை ❤ பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் ❤❤❤
@utiriamsebastian875610 ай бұрын
Well said INDIANS MUST BE PROUD OF MODI JI,JAI SHANKAR JI AND HIS TEAM. GOD BLESS YANAA
@ramadossg303510 ай бұрын
நன்றி SIR..! அனைவரும் உணர்வு பூர்வமாக வாழ்வோம்..!
@desabhakthi673910 ай бұрын
மலால எப்படியும் சுயநலவாதி தான் என்பது எப்போதோ தெரிந்ததுதான்👍🇮🇳
@amarnathkrishnamurthy709910 ай бұрын
வாத்தி & team எல்லோருக்கும் 100 மதிப்பெண்கள். Hats off to Yana Mir.❤
@rajarajan764510 ай бұрын
நன்றி விக்கி🙏 உங்களை தவிர வேறு எந்த தமிழ் ஊடகமும் இத்தகவலை கூறிருக்காது...
@MuthuMuthu-kn2vr10 ай бұрын
என் நாட்டின் வெளியுறவு அமைச்சர்தான் அதாவது 1914 முதல் இன்று வரை மற்றும் வரும் காலங்களிலும் Mr. ஜெயசங்கர் அவர்கள் தான் Hero
@sumathydas630210 ай бұрын
Nice ! Truth spoken boldly!
@basha-gv2nc10 ай бұрын
இந்தியாவை துண்டாட நினைக்கும் தேச துரோகிகளுக்கு சிறந்த பாடத்தை கற்பித்துள்ளார் அதிலும் உங்கள் தமிழ் பொக்கிஷத்தின் ரசிகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன்
@Theera202310 ай бұрын
@Vicky you forgot to speak about how Delhi custom treated her back home. Don’t be very proud and talk about the fact.
@mahendravarman426510 ай бұрын
It is really good for India. Many youngters from Jammu and kasmir should come out and speak like this. Jai Hind.
@truthalwayswinss10 ай бұрын
Mr. Vicky, You are eye opener for all tamil community around the world. Thank you very much for sharing the video. God bless you and your family. ❤❤❤❤
@KumarSiva-pp5jr9 ай бұрын
உடும்பு சிலிர்கிறது நம் தேசிய மண்ணின் பெருமையை எவளவு அழகாக எடுத்துரைக்கிறார் வாழ்க வளமுடன் சிங்கங்குட்டி சகோதரரி 🌺💐👌
@visvanathangurusamy22810 ай бұрын
சிங்கப்பென்னை வாழ்த்துகிறோம்.👍👍🙌🙌🙏🙏
@annapoorani859810 ай бұрын
அன்பு சகோதரி யானா மிர் அவர்களுக்கும் ,இந்த செய்தியை சேகரித்து நம் மக்களுக்குத் தொகுத்து வழங்கிய உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்....🙏🙏🙏🙏🙏😍
@hopehealthcareclinic637210 ай бұрын
அருமை…. அருமை….. ஜெய் ஹிந்த்
@balabala625510 ай бұрын
I followed her channel for couple of years anna.she spokes very bold with Pakistani journalists quite a few times.I admire her speech always.
@sankaranarayanan576610 ай бұрын
Yana அவர்களுக்கும் ஜெய்சங்கர் அவர்களுக்கும் ( வாத்தி) என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் வளர்க நம் இந்தியா ❤❤❤❤
@swamydhayalan339410 ай бұрын
அடுத்த இந்தியா பிரதமராக வர வேண்டும் வாத்தி ஜெய்சங்கர் அவர்கள் 🎉🎉🎉🎉
@devirajan378810 ай бұрын
Very Glad and My salutes to the True Indian ❤
@venuggobal982110 ай бұрын
Great, to have our foreign minister. JAI JAI SHANKER..
@jayanthichandrasekhar657310 ай бұрын
My Heartiest Appreciations to Sister Ms.Yana Mir. Bull's Eye Statement. Keep Up the Good Work.
@vrs7752610 ай бұрын
You are the right person.. Speaking right thing. Great job.
அனைத்து பெருமைகளும் உங்களையே சாரும் விக்கி. வாழ்த்துக்கள்.
@IndianTamilan1910 ай бұрын
திரு விக்கி இந்தியாவிற்க்கு சாதகமாக- தேசபக்தியுடன் இங்கே யார் பேசினால் அவர்கள் இங்கே வரவேற்க்கபடவேண்டியவர்கள். ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🙏💪💪👍♥️♥️♥️திரு மோடி ஜி♥️♥️🇮🇳திரு ஜெய்சங்கர்ஜி🇮🇳💪♥️♥️🇮🇳திரு அமித்ஷாஜி♥️🇮🇳இவர்கள் ஆட்சியில் பெண்களும் நல்லவர்களாக ஆகிவிடுவர்💪💪💪♥️♥️🇮🇳🇮🇳🇮🇳இந்த பெண்ணுக்கும் என் இந்திய தாய் திரு நாட்டின் சார்பாக வாழ்த்துகிறேன்💪♥️♥️🇮🇳
@Babuaruna-b7c10 ай бұрын
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி... தொடரட்டும் உங்கள் தேச சேவை
@sramachandran245110 ай бұрын
மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. தங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி ❤
@mohananawli210110 ай бұрын
Thanks to sister Yana Mir for standing up for India
@enggkumaresan10 ай бұрын
I will give 200 % for our brilliant external minister jeysankar... I proudly said jaishankar ji is the world finnest and external minister...
@muthuramanbalu495610 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.. Be Indian 🇮🇳
@chandransekar859410 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உண்மையை உறக்க உலகறியக் கூறியதற்கு
@velselvann19518 ай бұрын
100/100i love u sir🎉rare message
@gururohith390210 ай бұрын
Real Patriotism 🇮🇳💐👍
@hariooty12910 ай бұрын
Super anna👌 👏 Nxt generation youngsters have clear vision on patriotism and politics 🇮🇳❤
@nawazshariff216410 ай бұрын
Yana Mir 🇮🇳 excellent speech 🔥🔥🔥
@ravisuppan353310 ай бұрын
True Muslim she no what Mr.Modi Sir done better all Jammu Kashmir people tq Sis.Jai Hind Bharatham.
@thamizh646110 ай бұрын
*I think nxt prime minister is s jaishankar sir, salute to Yana Mir* _arumaiyana pathivu_ 😊😊
@ஓம்நமசிவாயஓம்-வ2ட10 ай бұрын
அருமை விக்கி 👏👏👏👏
@soldiersaravana89210 ай бұрын
Ennoda thangachi ku oru royal Salute 🫡 ❤🎉
@shyamsundarsivakumar238610 ай бұрын
Tamil people are very nice people. We need a strong leader like modi to tamil nadu. Annamali is having a clear vision for tamilnadu. We should all make him win and give abetter future for all tamilians
@soorejvasu905210 ай бұрын
Wow who is she a daring person I guess 😘 this is how we should react for foreign intruders. Malalalalala ran away cos of safety concerns in her Home Town. We should feel proud of our NATION 🙏 Jai hind ✌️
@BALAMURUGANSELVAMAMI-zf2mu10 ай бұрын
பாரத் தமிழன் 🔥💪💪💪💪
@tdharma851310 ай бұрын
Double thumbs up for this video
@saravanakumarsridharan531610 ай бұрын
Proud to be an Indian now proving we are very brave than anyone else
@samtora10439 ай бұрын
The feeling that you having now is coz of one man.. And you know the man name? Not sudalai ok
@jayakumarpanchanatham10 ай бұрын
வாழ்த்துக்கள் விக்கி... உங்களால் பல அறிவு ஜீவிகள் எங்களுக்கு அறிமுகம்
@dhilipkumar33510 ай бұрын
மகிழ்ச்சி ❤
@sivakumaar196910 ай бұрын
வணக்கம் நன்றி 🌹
@SchinnaChamy-s5q10 ай бұрын
ரொம்ப சந்தோசமா இருக்கு bro நாங்க இரவு பகலா உழைச்சதுக்கு அந்த yana mirக்கு எங்க மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
@nagulanservai649510 ай бұрын
100/100 from Malaysia 💪🏻🔥
@vijivasudevan10 ай бұрын
Hats of to sister Yana. Keep it up. Jai sriram, Jai Hind.
@prabakaranraju561810 ай бұрын
வாத்தி our future PM
@petchiappasubrammanian250410 ай бұрын
We are supporting to yanair ji❤❤❤❤❤❤
@gangatharan17979 ай бұрын
வாழ்த்துகள் சகோதரி யானா மிர்ருக்கு.
@nkirkarthikeyan10 ай бұрын
தகவல்களுக்கு நன்றி
@harinath882010 ай бұрын
Bro it's not only about vathi .. it's the strength of what our PM gives to us...
@RajKumar-cv6wg10 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உண்மையான சிங்கப் பெண் வந்தே மாதரம்🙏🙏🙏
@maspchannel525310 ай бұрын
உண்மைய சொன்னீங்க சூப்பர் 🙏🏽 இப்பதான் சுதந்திரத்தை சுவாசிக்கிறக காஷ்மீர் மக்கள் 🙏🏽
@periyakaruppaansubramaniap632310 ай бұрын
Super bro Vicky congratulations Pandian jaihind 👍👍👍 jaihind Mass speach Vera level jaihind 👍👍👍
@rudolfdiezel161410 ай бұрын
Yana Mir... இந்தியாவின் மகள் என்றே கூற வேண்டும் 👏👏👏
@sudharani854110 ай бұрын
Sabaash Yaana mir.....
@kumaraswamyv435410 ай бұрын
இந்திய திருநாட்டின் இளைய தலைமுறை சரியான பாதை எது என்பதை புரிந்து கொண்டு அப்பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள், இனி இந்தியா வலலரசு ஆவதை யாராலும் தடுக்க முடியாது. விக்கி, யானா மிர் போன்றவர்களின் நற்செயல்களை பரப்புவதன் மூலம் மீதமுள்ள இளந்தலைமுறையினர்க்கு ஊக்கம் தரும். அதை செய்யும் உங்கள் அனைவரும் வாழ்த்துக்கள். Friend Jai is doing his job in a Super way...
@suseelananjan41789 ай бұрын
Super our jaishankar sir.
@madhumadhan836010 ай бұрын
இந்தியாவைப் பற்றி தைரியமாக பேசும் அனைவருக்கும் இந்தியர் ஆகிய நாம் வாழ்த்துக்களையும் ஆதரவின் தெரிவிப்போம், சகோதரிக்கு வாழ்த்துக்கள்