வணக்கம் அண்ணா நான் இலங்கைத் தமிழன் தனுஷன் இன்றைய காணொளி மிக அருமையாக இருந்தது வாத்து கறியுடன் பலா கறி மிக அருமையாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன் கண்ணுக்கு மவிருந்து அளித்த வண்ணம் இருந்தது இன்று சேகரனின் அட்ராசிட்டிகள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது அனைவருக்கும் உணவளித்து என் பார்வைக்கும் விருந்தளித்து திருத்தி படுத்தியமைக்கு நன்றி. இது போன்ற மேலும் நிறைய காணொளிகளை நீங்கள் பதிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக எப்பொழுதும் இருந்து உங்கள் சேவைகளை நீங்கள் தரமாக வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்
அண்ணா... எனது தாழ்மையான வேண்டுகொள்....! வடமொழியை தமிழோடு சேர்த்துப் பேச வேணாம் சாதம். கம்மி இந்தச் சொற்கள் வட மொழிச் சொல்! ஏற்கனவே திரைப்படம் வழியாக ஈழத்தில் (இலங்கையில்) வடமொழிச் சொல் வந்து சேர்ந்துவிட்டது... அதுமட்டும்மல்ல வட இந்திய பண்டிகையான (தீவாளி) வட இந்திய உடையான குருதாவும் வந்து சேர்ந்து விட்டது இதனால் பாதிக்கப்படப் போவது நம் தமிழ் மொழியும் நம் தமிழ் பண்பாடும்தான்...! உங்கள் வளையொளிப்பணி மேலும் வளர வாழ்த்துக்கள்!
@hajahaneef27885 жыл бұрын
அருமை நண்பர் சேகர் அண்ணன் அட்டகாசம் தாங்க முடியவில்லை சேகர் அண்ணன் பட வாய்ப்பு கிடைக்கும் நல்ல நகைச்சுவை நடிகராக வாழ்த்துகள்
@anandvel45935 жыл бұрын
உங்கள் சமையல் ஒரு பக்கம் , உங்கள் அரட்டை ஒரு பக்கம் Vera level bro
@richierichie1685 жыл бұрын
என்னாதான் நம்ம தங்க பஷ்பமே போட்டு சமைச்சாலூம்...நம்ம சமைச்சத அடுத்தவங்கள வயிறார சாப்பிட வெச்சுட்டு பிறகு நம்ம சாப்புடுற சுகமே தனிங்க....Keep rocking டீம் வாழ்க வளமுடன்..... நண்டு சேகர் அண்ணா Awsome😍😍😘😘😘 nandu army😘😘
@surenkanthasamy45275 жыл бұрын
அண்ணா வயல்வெளியும் வாத்துக்கூட்டமும். சூப்பர் கிராமத்து வாழ்க்கை சிறப்பு
@அ.ச.பிரபு5 жыл бұрын
வித்தியாசமான செய்முறை.மிகவும்அருமை.ஜாக்கி&குழுவிற்கு வாழத்துக்கள்.கடைசி வரையில் அந்த குஞ்ச காட்டவே இல்ல.
@PanneerSelvam-wn4qx5 жыл бұрын
Engalukku entha kastamum illa.nanga santhosama iruppom.vathu maikira anna super😍😍😍
@asiyaomar5 жыл бұрын
நாங்க விரும்பி பார்க்கும் சேனல், வித்தியாசமான, சிறப்பான வேற லெவல் பகிர்வு,கற்றது கையளவு சேனல் கல்வி முதல் சமையல் வரைன்னு போஸ்டிங் சூப்பர்,வெரைட்டியான லொகேஷன், செமை ! பல்சுவை சேனல் ,பலாக்கறியும் வாத்துக்கறியும் சூப்பர்.காமெடி கலக்கல், பரிமாறல் வேற லெவல்.அய்யோ இடை இடையே அரபிக் அட்வெர்ட்டைஸ்மெண்ட் வேறு ரொம்ப தொந்திரவு பா. தம்பீஸ் இன்றைய பகிர்வு அசத்தல்.
@kanweekan84635 жыл бұрын
Indha videova partha manasukku relaxaa irukku.
@anandvel45935 жыл бұрын
கவுண்டமணி செந்தில் நினைவு வருகிறது உங்களை பார்க்கும்போது... அருமை bro
@MAGESHKUMAR.OFFICIAL5 жыл бұрын
உங்க சேனலில் மட்டும் தான் நீங்கள் செய்யும் டிஷ் களின் பெயர் மிகவும் வித்தியாசமாகவும்.. பார்க்க தூண்டுவதாகவும் அமைந்துள்ளது வாழ்க வளமுடன் s .Mukesh Kumar.. Erode
@kingof57065 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பெயர் பாண்டி.🖒🖒🖒🖒👌👌👌
@katrathukaialavu5 жыл бұрын
🙏
@perfecttrailersandmoviecli26945 жыл бұрын
Sager army 💪 🔥 😍 I'm from Canada
@ramkumarram37505 жыл бұрын
மாம்சு உங்கள் டீம் செம எங்க மனசுக்கு திருப்த்தியா வீடியோ பன்றிங்க சூப்பர் மாம்...இப்படியே பன்னுங்க என்னுடய வாழ்த்துகள்
@adamsettaigal98535 жыл бұрын
Supper Anna ungala pakkum pothu romba santhosama irukku valthukkal Anna 🙏👍👍👍
@NANINELSON5 жыл бұрын
உங்கள பாராட்ட வார்த்தை இல்லை.. நல் உள்ளம் கொண்ட.. டீம் கு வாழ்த்துக்கள்
@VENKATESHVENKATESH-pr5ir5 жыл бұрын
சிறப்பான வீடியோ , இது வேற லேவல்
@rajanjaij5 жыл бұрын
Brother Iam seeing you guys first time.....Ultimate time you guys are spending with these kids....we missed...my native is Panruti only but now settled in Chennai...No words to explain .....enjoyed ...Do well Guys...All the Best...
Unga samayal ah vitta unga comedy super unga friendship supero super 👍
@dhineshkarthikmdk66195 жыл бұрын
Krishna anna unga speech sema and sekar anna nenga vera level😍😍😍😍
@Xman-h2z5 жыл бұрын
உங்கள் குழு மிகவும் அருமையான அன்பு கொண்ட நகைச்சுவை கொண்ட குழு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. அம்சவள்ளி மற்றும் அவளின் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்..
@viraakathir5255 жыл бұрын
😀😀 சிரிப்பாகவும் அழகாகவும் சமையல் செய்கிறீர்கள் brothers like it
@Disha875 жыл бұрын
வாத்துக்குஞ்சும் பலாக்கா பிஞ்சும்.. கவித கவித.. நடு நடுவுல உப்பு புளி மானே, தேனே எல்லாம் போட்டுக்குங்க. சூப்பரப்பு 👌👌👌
@jothivelu70475 жыл бұрын
சேகர்க்கு நான் ரசிகன்
@jagankumar29145 жыл бұрын
Zee Tamil ல நீங்க நன்டு சேகர் எங்கயோ போய்டிங்க super super
@gayathri77355 жыл бұрын
Super samayal....sekar anna verra level.....we need more video's....more different samayal....
@satheeshv34105 жыл бұрын
Super super sema sema ..Krishna sir , pandi sir & Sekar sir ..yappavum pola comdye super
@rajeshji60715 жыл бұрын
சேகர்"அண்ணன்"தலமை"ரசிகர்"மன்றம்"துபாய்""""
@mussoliniasser83445 жыл бұрын
From Switzerland
@Tamilsudha11115 жыл бұрын
கொன்றவரின் பாவம் தின்றவரை சேரும் என்பது தான் பழமொழியின் விளக்கம்.
I like your videos bro. Thanks for helping people. I really appreciate you and your team. Enaku romba pudichi Iruku unga videos.
@ksuriyaksuriya63965 жыл бұрын
Krishana neenga rompa Sekara avamanapaduthuringa avarukaka thana channel pakuren unga camera man unga relatolion athukaga avara thooki vachi pesuringa
@dailytrending45365 жыл бұрын
Sekar Anna ne vera level
@wijithamanel13905 жыл бұрын
You have good ❤️💐thanks all ways you cook food and give to others
@basheer_ahamed5 жыл бұрын
Bro, you are doing a good job, not only food recipe also fun with friends, it reminds my days with friends
@rajan11215 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் ப்ரோ
@premkumar-tf4zq5 жыл бұрын
Krishna Anna super ethu nan vettula try pana pora ....thanks for superb recipe
@sunstar95835 жыл бұрын
Soo kind. That girl said Wana bring food to home. Love
@nandhiniajithnithina86245 жыл бұрын
Mams video pathathuku saptlanu pola erukkuinga super.....👌👌👌
@allinallmokkaraja79483 жыл бұрын
எப்படி இரண்டு பேரும் பிரிந்திர்கள் இரண்டு பேரும் சூப்பர்
@anbuoli14325 жыл бұрын
Bro Nenga samaikuratha Vida Unga settai Vera level bro
@kishoreirfan16075 жыл бұрын
Krishna brokku sekar bro pinpattu superb
@karthickp70085 жыл бұрын
😎I'm No #1 fan 👍
@prabakarmarumbaruthi15965 жыл бұрын
Sekar thala mass thala only non veg only thala goat 🐐 Boti panunga thala Sekar thala next time goat Boti
@sujeerajah9235 жыл бұрын
பண்டி,.கிருஷ்ணா ,சேகர் அண்ணா எல்லோரும் வாழ்த்துக்கள்
@Babu-uv2wd5 жыл бұрын
அருமையான சமையல் சார்
@soulcurry_in5 жыл бұрын
Krisha dhool kalappareenga. What a great job you are doing. Please always put the name of the village and location on every episode.
@victorrameshannasuperanton60375 жыл бұрын
super anna neenga deivam ungala kadavul asservathamai vaipar
@harikrishnan-ml7uv5 жыл бұрын
Unga vedio oda highlights ah Chinna Pasanga LA Sapda vetchi pakurathu it's really nice to see tat keep going guys all the best 😊
@sanjusavi65025 жыл бұрын
Unga cooking smart cooking 👌👌
@natsvieww5 жыл бұрын
Samma comedy panrigga Sekar Anna Adhuvum adha Maira puduggura dha ultimate 🤣🤣🤣🤣🤣 #sekararmy
@simplysaraththugs24325 жыл бұрын
6:44 enna krishan maira pudungura 😂😂🤣🤣 Sekar anna vera level....
@nandakumar24615 жыл бұрын
My daughter smiled lot because of Water flow on nandu sekar
@aravindaravind5295 жыл бұрын
Nandu sekar anna semma comedy paninga valakam pola super video anna katrathu kaiyalavu channel team super
@SaiRam-io9jr5 жыл бұрын
1st krishnan bro shirt and pant potruparu ipo sekar bro ipdi maaritaru sema sema vera level
@alameluvijayy91195 жыл бұрын
Unga channel pidikkum..but kozhigalaiyum..vaathu..etc.. etc.. kondru samayal seivathu paarka migavum kashtamaaga irukku..small birds their kids ..saavathu manathukku rombavae vallikirathu..
@Raavan_Tn5 жыл бұрын
Then don't kill and eat any thing include fish
@alameluvijayy91195 жыл бұрын
I dont eat any
@araseaswarankabeerthan47835 жыл бұрын
*Video Vera level la irukku*
@outofarts61005 жыл бұрын
Hir sir unga periya fan aiten.. 2 days ah dhan unga videos elam download pani vachiten.. Full time unga videos dhan pakren.. Indha dish semaiya iruku paka.. N episode sema ultimate.. Semar sir ku bulb kudutha moments...a the best unga channel inum famous aga valthukal....
Wow super brother 😍 vaaldhukkal location samya irukku
@tamilalagansooriamoorthi73615 жыл бұрын
Mams zee Tamil program full video upload pannunga..
@sriumauma38455 жыл бұрын
Sekar annavai ethachum sonninga unga anaivaraiyum vera leval akkituven pathukonga
@prasath-ray5 жыл бұрын
Anna..nega Vera level na....super...super...nega 100 varusam nalla irukanum..na.... Compare to other KZbin channel you very proud to you na...
@nithyanmg30075 жыл бұрын
Super team... enjoyed watching video.
@sri41435 жыл бұрын
Pakum potha echi uruthu antha color 😍😍👌😜😝
@karthickrohith11585 жыл бұрын
Very very very nice all of you teams by thiruvanmiyur Karthick
@premsp75395 жыл бұрын
Vazhuthukal sir.. Ethu pola chennel avagale senji.. Avagale than sapduvanga.. Neega great anna antha ezhai kolanthaiku oru velai vayirara sapudragala,,athula oru kuzhanthai paru kari sapdu ma veetuku eduthunu poi avaga amma ku thara eduthu vatchathu, kannula thanni vanthuchi..
@nishathr83394 жыл бұрын
G ungal samayaluku naan adimai
@kklchitravel80155 жыл бұрын
Super comedy ji ,,... sekar anna ... Nan keralavil sapittu irukkean sema ji ramzan special illaya,..
@sasian1945 жыл бұрын
Super combination.. Really different dish... Yummy food..
Krishnan Anna and settai sekar Anna and Pandi Anna sema sirapa irunthathu video Vera level na vazhuthukal Anna's
@sadhanraja5 жыл бұрын
Sagooo nega eppavumae super😍👍we will support u
@mary9n9455 жыл бұрын
Nice tasty receipe
@muthaharsheik56205 жыл бұрын
Hi guys We need more videos
@vinothinimohan44255 жыл бұрын
Ungah title ah rombah nallah iruku neengah samaikrathom nalla irukum nu namburah bro😊😎😎😎😎
@mussoliniasser83445 жыл бұрын
Title mattum pathaathu content vaenum
@karpagameena37025 жыл бұрын
sekar anna supero super
@naveensakthi50105 жыл бұрын
Bro vathu kari vera level bro......
@thatchayinim97595 жыл бұрын
Anna super very nice super comedy na sapatuerukan nala erukum
@vigneshsid5 жыл бұрын
Krishna anna marana mass vera level ultimate sema comedy series Krishna anna magic sema pandi anna mass first aramichiga Krishna anna mudichitaru sekar anna awesome vera level....
@samikumar87805 жыл бұрын
வாழ்த்துக்கள் கற்றது கையளவு நண்பர்கள் ஒரு நாள் நீங்க சமையல் வீடியோ போடாம உங்க ஊரின் இயற்கை அழகை வீடியோ எடுத்து காட்டுங்கள் நண்பரே
@nagarajanm92095 жыл бұрын
u r cooking pakkave super ha iruku bro...enaku ipave sapdanum pola iruku...u and sekar bro comedy very nice... God bless both of you and u r family
@thilahamsellamuthu14875 жыл бұрын
Arumaiarumai💚💚💚🙏
@mobinbabu96585 жыл бұрын
Super Anna....Ellarum Super ah irukku..👌👌👌👍👍👋👍👋👋😍😍😍😍😍😍😍😍😍😍😍🤗😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍