வீடு Full ஆ நாத்தம் : கஞ்சா கருப்பு வீட்டுக்குள் நடக்கும் மர்மம் | Kanja Karuppu House Issue

  Рет қаралды 106,253

Arrowroots Tamil

Arrowroots Tamil

Күн бұрын

Пікірлер: 161
@defineyoursel
@defineyoursel Күн бұрын
இதுக்கு தான் சினிமா காரனுக்கு வீடு தரமாடிகிராங்க
@narenkumar2241
@narenkumar2241 14 сағат бұрын
I support... House Owner
@Eagleman763
@Eagleman763 Күн бұрын
வீட்டை பார்த்தா நமக்கே கஷ்டமா இருக்கு... கோடி கணக்கில் பணம் போட்டு வாங்கியவருக்கு எப்படி இருக்கும்?
@sakthibcet
@sakthibcet 10 сағат бұрын
😢😢
@fythina
@fythina Күн бұрын
கஞ்சாவுக்கு இனி யாரும் தமிழ்நாட்டுல வீடு வாடகைக்கு கொடுக்காதீங்க மீரிவாடகைக்கு விட்டா வீட்டு ஓனர்தான் கஞ்சாவுக்கு வாடகை தரணும். பரவாயில்லையா.
@SHREEBPL
@SHREEBPL 20 сағат бұрын
'மீரி' 🙄
@JayanthiJaya-t2n
@JayanthiJaya-t2n 12 сағат бұрын
😮
@Balaji-cz1od
@Balaji-cz1od Күн бұрын
அவன் காமெடிக்கு இதுவரை யாருமே சிரித்ததில்லை. அதுக்கே இவ்ளோ சீன்...
@SHANMUGAPANDIANNARASHIMHAN-c7e
@SHANMUGAPANDIANNARASHIMHAN-c7e 12 сағат бұрын
😂😂😂
@Komathisri77
@Komathisri77 2 сағат бұрын
உண்மை அந்த நாய் நடிச்ச எதுமே ரசிகரா அளவு இல்ல
@srinivasanr3181
@srinivasanr3181 13 сағат бұрын
சினிமாக்காரண கடவுளை விட உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கும் தமிழக மக்கள் கிட்ட நீங்க என்ன தப்பா சொன்னாலும் எடுபடாது. சினிமா காரனை ஓட ஓட அடிக்கிற காலம் வரணும்.
@mageshwarichn5295
@mageshwarichn5295 10 сағат бұрын
சரியாக சொன்னீங்க
@kavitharosebaby2411
@kavitharosebaby2411 11 сағат бұрын
இதென்ன கொடுமையா இருக்கு.. கஷ்டப்பட்டு ஒருத்தர் வீட்டைக் காட்டுவாராம்.. இவன் ஆட்டம் போடுவானா..வாயிலேமிதிங்க சார்...
@BalaSub-c9c
@BalaSub-c9c Күн бұрын
Kanja karupu oru proud paiyan
@AdakkabmookkanRamasamyyogeswar
@AdakkabmookkanRamasamyyogeswar 21 сағат бұрын
அவன் biggboss ல் ரொம்ப அட்டூழியம் செய்தவன் தானே அவனுடைய திமிருபிடித்த பேச்சு உலகத்துக்கே தெரியும்.house honers be careful.
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 7 сағат бұрын
பெயரை பார்த்ததும் உஷார் ஆகி இருக்கணும்
@dr.rajeshramdev9675
@dr.rajeshramdev9675 12 сағат бұрын
அவன் Big Boss episode எல்லாம் பார்த்துமா அவனுக்கு வீடு கொடுத்தீங்க?
@Thiruchitrambalam-t2m
@Thiruchitrambalam-t2m 7 сағат бұрын
சினிமா காரன் ,வக்கீல் போலீஸ் கு வீடு குடுத்தால் பிரச்சனை தான் .....
@BalaSub-c9c
@BalaSub-c9c Күн бұрын
Pavam house owner..
@careerinfos2005
@careerinfos2005 8 сағат бұрын
இதுக்குத்தான் சினிமாகரங்களுக்கு வீடு தர மாற்றங்க......
@pushpapushpa-jb9nq
@pushpapushpa-jb9nq 7 сағат бұрын
கஞ்சா கருப்பு நல்லாவே நடிக்கிறார் சினிமாவில் நடிப்பது போலவே நடிக்கிறார் மக்கள் நம்ப தயராயில்லை
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 5 сағат бұрын
ஜெயிலில் போட வேண்டிய வன்
@harikutty5376
@harikutty5376 12 сағат бұрын
உன்னோட பருப்பு உன்னோட ஊர்ல வச்சிக்க. சென்னை ல வேண்டாம்
@RiRafeek
@RiRafeek 11 сағат бұрын
பெயரிலே போதை இருப்பதால் இப்படி நடந்து கொள்கிறாரோ?
@yazhinis2924
@yazhinis2924 8 сағат бұрын
இனி கஞ்சா கருப்பு நடிக்கும் படத்தைப் பார்க்க கூடாது
@Sindhsind
@Sindhsind 5 сағат бұрын
இவன் அப்படி என்ன நடிச்சி கிழிச்சிட்டான். காமெடி இல்ல. கேட்டா காமெடி நடிகர்ராம் 😅😅
@devangnanavelu5876
@devangnanavelu5876 2 сағат бұрын
Sir police 😂😂😂😂kitta sollunga😂🎉but don't worry god bless you,
@rajendranjagannathan9918
@rajendranjagannathan9918 Күн бұрын
ஏன்டா டேய் அவன் பெயர பார்த்தாலே தெரியுது இப்படியாட ஏமாறுவது போங்கடா
@Indianocean893
@Indianocean893 12 сағат бұрын
😂😂😂
@SHREEBPL
@SHREEBPL 20 сағат бұрын
என்னடா.. So.. So.. So.. So.. ஸ்ஸோ.. 🤕
@arumugampandian5025
@arumugampandian5025 Күн бұрын
for this reason always house owners suspecting
@kvrr6283
@kvrr6283 11 сағат бұрын
அவன் கஞ்சா இல்லாமல் இருக்கமாட்டான்
@naguram4945
@naguram4945 5 сағат бұрын
வரும் போது நல்லவன் வருவது பிறகு மோசடி செய்வது காவல் துறை நியாமான நடவடிக்கை தேவை
@Prasadmprasadvideosepperajiyes
@Prasadmprasadvideosepperajiyes 23 сағат бұрын
விட்டு, ஒனர்க்கு, உயிர்க்கு, உத்திரவாதம், கிடையாது, பத்திரைம் ம கா, இருக்கா, செல்லுங்களBro
@hubertharris6874
@hubertharris6874 17 сағат бұрын
ADMK ruling la illath podethey intha attama ?
@SHANMUGAPANDIANNARASHIMHAN-c7e
@SHANMUGAPANDIANNARASHIMHAN-c7e 12 сағат бұрын
Admk வேற Dmk வேறயா இரண்டும் commission, collection, corruption கூட்டம்தான்
@KuttyKurumban-m23
@KuttyKurumban-m23 Күн бұрын
Address sollunga
@Bullet_9291
@Bullet_9291 14 сағат бұрын
Intha Mari niraya per irkanga.. be safe.. i have personaly experienced
@anthivelli6389ParimelAzagar
@anthivelli6389ParimelAzagar 13 сағат бұрын
திறமையான. காசுக்குமயங்காத வழக்கறிஞரபாருங்க
@SriVishnu-oz1fi
@SriVishnu-oz1fi 7 сағат бұрын
நியாயமான வாடகைக்கு வீடு கேட்டா தரமாட்டாங்க . ஆனால் ஏதாவது பிராத்தல்ங்களுக்கு அதிக வாடகைக்கு விடுவாங்க. இந்த மாதிரி ஆளுங்களுக்கு இந்த மாதிரி ஆளுங்க தான் சரியாக இருக்கும்
@naveenks-qg1fy
@naveenks-qg1fy Күн бұрын
Kalavali karuppu
@ilavarasane7121
@ilavarasane7121 Күн бұрын
Nallavanuku veetu kotuka mateenga.
@gvbalajee
@gvbalajee 5 сағат бұрын
Super Tamilnadu ?
@ranganathank.s3747
@ranganathank.s3747 7 сағат бұрын
நான் கூட பிரபல நடிகரின் மகனுக்கு வீடு வாடகைக்கு விட்டு நாய்படாத பாடு பட்டேன்.
@abde1733
@abde1733 Сағат бұрын
Yaru bro andha thevdya movn
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 47 минут бұрын
சீரியல் தயாரிப்பாளர் ஒருவர் வீடு கேட்டர், நான் கொடுக்கவில்லை. தப்பித்தேன்.அவரும் ஆளும் கட்சி பெரிய ஆள் பெயர் சொல்லுவார்.😊😊
@artbrand2279
@artbrand2279 8 сағат бұрын
same issue nanum face pannan 3 . 5 lack vangitu 1 year rentum tharama poitan tenent.
@Weallareone1719
@Weallareone1719 3 сағат бұрын
எப்படி அவனுக்கெல்லாம் வாடகை கொடுக்குற😂
@devangnanavelu5876
@devangnanavelu5876 2 сағат бұрын
Kaaval Thuraya ennuma nammabure bro😂😂😂
@muthukrishnanjayaraman7960
@muthukrishnanjayaraman7960 8 сағат бұрын
Yeanda Kanja Karuppu veettula centtu vasanayaa varum?
@ilakkiyanilakkiyan3063
@ilakkiyanilakkiyan3063 12 сағат бұрын
கஞ்சா கறுப்புக்கு சின்ன வரின் செல்வாக்கினால் தான் ஆட்டம் போடுகிறார்
@petsvlogger1236
@petsvlogger1236 9 сағат бұрын
டேய் கூமுட்டை அவன் admk வில் இருக்காண்டா எதாவது உளறு இதுபோல தான் புரளிய கிளப்புவது
@KsRaja-s5j
@KsRaja-s5j Күн бұрын
House owner name please
@latharajaram8758
@latharajaram8758 4 сағат бұрын
Owner cannot break the lock and get inside the house. Always think twice before you give your property to cenifield people for rent.
@koildossskdoss5165
@koildossskdoss5165 Сағат бұрын
கஞ்சா கருப்பு கலையா????? 🙄
@SubhaSubha-wb6cs
@SubhaSubha-wb6cs Күн бұрын
ஓசிலே ஓக்கணும் னு இருப்பான் போல 😊
@ganjakarppu9026
@ganjakarppu9026 Күн бұрын
Bro pesa nu pesa thinga
@SubhaSubha-wb6cs
@SubhaSubha-wb6cs Күн бұрын
@ganjakarppu9026 bro na naraya vatti nerla pathuruken ok va naanum athe area than
@KanjaKaruppu-s3t
@KanjaKaruppu-s3t Күн бұрын
Nerayavate yentha partha avaru yethu thappa nadanthatha partheya unakulam nagaregam thereyatha
@SubhaSubha-wb6cs
@SubhaSubha-wb6cs Күн бұрын
​​@@KanjaKaruppu-s3t adinga un velaya paru
@ganjakarppu9026
@ganjakarppu9026 Күн бұрын
@@SubhaSubha-wb6cs bro oluga pesanu seri ya
@ramarajanravi5479
@ramarajanravi5479 11 сағат бұрын
Indha house rent verum 20k va😮
@rukmanig2255
@rukmanig2255 Күн бұрын
Peruku ethamari nadakuraro
@artbrand2279
@artbrand2279 8 сағат бұрын
owner side romba kashtama iruku sir. engallaiyum ippadi thretend pannisome month romba mana Ulaichal agi cash thantha piragu than house hand over pannanga. police owner raiya miraturanga.
@artbrand2279
@artbrand2279 8 сағат бұрын
tenent silaru ippadi thretend panni owner kita cash pudunguranga
@vkps7554
@vkps7554 11 сағат бұрын
Sir, name itself ganja, what can you expect?? Because if his bad behaviour no actors are getting house for rent
@menarai5588
@menarai5588 3 сағат бұрын
Arrest kanja karupu don’t give face ,
@varunnedumaran3219
@varunnedumaran3219 3 сағат бұрын
Paavam house owner
@MadhuMathi-wf2ng
@MadhuMathi-wf2ng 8 сағат бұрын
Cinimakaran vedu koduka kudathu owner pavam
@siva6141
@siva6141 12 сағат бұрын
Enga ooru ku Kovil function program ku vara vachanga...kanjakarupu antha function ku varavachanga ...bt kanjakarupu drinks panitu than vandharu..worst experience...full aa bothailey than eruparu...
@Sindhsind
@Sindhsind 5 сағат бұрын
Bb 1 ல தான் பார்தோமே இவன் யோக்கியதய.. அடுத்தவன்( பரணி ) புரளி பேசிட்டு திரிவன்
@GurusamyN-d7n
@GurusamyN-d7n 9 сағат бұрын
சினிமாஅதிக வாடகைக்குஆனுல், ஆள்கஞ்ச, கருப்புனானானா
@artbrand2279
@artbrand2279 8 сағат бұрын
police kandipa owner ku support panrathu illa. avangallum cash kudutha than pesuranga
@jeevarathinamarumugam6205
@jeevarathinamarumugam6205 7 сағат бұрын
Pera parthuma veedu kodutheenga avane oru kanja person avanuku veedu kodukalama ?avana adichu kali pannunga appathan puthi varum
@bkamalakannan8201
@bkamalakannan8201 8 сағат бұрын
Thambi Valavala kolakola nu pesurathu niruthu. Theliva pesu thambi
@Sindhsind
@Sindhsind 5 сағат бұрын
பொம்பள ப்ரோக்கர் கருப்பு 😂😂
@KsRaja-s5j
@KsRaja-s5j Күн бұрын
House owner name thericha pothum yellam clear
@sivagamingtamil1002
@sivagamingtamil1002 23 сағат бұрын
Epdi bro 🤔
@artbrand2279
@artbrand2279 8 сағат бұрын
cash kaga nadikiran. cash kudutha poiduvan pichaikaran kangakarupu
@rainbow7x11
@rainbow7x11 16 сағат бұрын
எப்பா உளறல் இல்லாம பேசப்பா
@anthonysamy5078
@anthonysamy5078 7 сағат бұрын
Tamil nadau Police gouvernement DMK DGP CM MLA 💶💷💶💷💶💃💃🥃🍷🥃🍷👅👅🙊🙈🙉👏👏👏
@manogarmanogar2777
@manogarmanogar2777 10 сағат бұрын
Eppa kutthadikaluku vadakaigu asaipattu vitta vidatheenga
@rameshsribalaji3510
@rameshsribalaji3510 4 сағат бұрын
கலைமமணி வச்சி நாக்கு வழி வேண்டிதான் 🇮🇳
@RamRahimRoberttamil
@RamRahimRoberttamil 8 сағат бұрын
Kanja Karuppu bjp la serthuttar
@KanjaKaruppu-s3t
@KanjaKaruppu-s3t Күн бұрын
Nee jathyapathi pesurathuke una complaint pannanumda mareyatha kuduthu mareyatha vangu
@SHREEBPL
@SHREEBPL 20 сағат бұрын
கூலிப், ஹேன்ஸ் யூஸ் பண்ணுவோமில்லையா வா..? 😠 டேன் நீ யூஸ் பண்றதுக்கு.. ஏண்டா.. எல்லாரையும் சேர்த்து சொல்ற.. ? 🙄
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me 13 сағат бұрын
அதுதான் திமுக ஆட்சி. புரிந்து கொள்ளுங்கள்
@SheikFaisal-uw6ug
@SheikFaisal-uw6ug 13 сағат бұрын
Un pondadi masam aanalum dmk tha karanam solva pola 😂😂😂
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me 13 сағат бұрын
@SheikFaisal-uw6ug பதில் இப்படித்தான் வரும். அதுதான் திமுக.
@samyp5100
@samyp5100 7 сағат бұрын
இதுக்கும் திமுக விற்கும் என்னடா சம்பந்தம்..
@balasubramaniyam.s4600
@balasubramaniyam.s4600 6 сағат бұрын
எல்லா ஆட்சியிலும் நடக்கும்
@DevaRaj-tu8uy
@DevaRaj-tu8uy 4 сағат бұрын
ஏன்டா எச்ச சோறு அவனே admk என்று சொல்றான் இதில் dmk ஏன்டா எச்ச
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 3 сағат бұрын
ஏன் உங்கள் ஊரில் போலீஸ் நீதிமன்றம் இல்லையா... இவ்வாறு யூ டியூபில் நீதி தேடுவது சரியா.....
@kavitharosebaby2411
@kavitharosebaby2411 12 сағат бұрын
டேய் வந்து வந்து னூ ஏன்டா இம்புட்டு இழுவை..கடுப்பாகுது
@ParamasivanMutulingam
@ParamasivanMutulingam 12 сағат бұрын
Pere kanja karuppu
@rajatoScan
@rajatoScan Күн бұрын
வீடு முழுவதும் கஞ்சாவா?
@jeyarosis6431
@jeyarosis6431 Күн бұрын
Avan peru kanja karuputhaane
@jeyarosis6431
@jeyarosis6431 Күн бұрын
Admk kolkaibparapu seyalalar kanja karupu oliga
@TrichyJulieDirectoractor
@TrichyJulieDirectoractor 14 сағат бұрын
நீங்களா ஒரு யுகமாக பேச வேண்டாம்
@mahadev2268
@mahadev2268 16 сағат бұрын
எண்டா வந்து கெட்கிறவனுகு யெல்லாம் வீடு குடுத்துறுவீங்களா டா.கொஞ்சம் யோசிக்க வேண்டாமா
@sambhavanshivan5457
@sambhavanshivan5457 Күн бұрын
சினிமா காரங்க எல்லோரும் கடவுளுக்கு சமம் 😇⛪🕌
@kalidossv3949
@kalidossv3949 14 сағат бұрын
Kadavulaaa.....urutu
@rameshsribalaji3510
@rameshsribalaji3510 4 сағат бұрын
ஐயா ஸ்டாலின் கைல விருது வாங்கினேன் ன்னு மிரட்டுறான்
@Ashraf-e3p3m
@Ashraf-e3p3m Күн бұрын
டேய் போடாபோடா அள்ளி விடாதெ😮😮
@indianmusictheropy
@indianmusictheropy Күн бұрын
கீழ் சாதிக்காரன் வீட்டில் நாத்தம் அடிக்காம சந்தனமா மணக்கும் நாறப்பயலுக
@ParthasarathyU-c1h
@ParthasarathyU-c1h Күн бұрын
கிழ் ஜாதிகாரன் என்ரால் என்ன??? உண் அம்மா அக்கா தங்கை பொண்ணு .எல்லோரையும் ஒத்தவனா????? அவன் ஒரு தேவர் ஜாதிடாடா பாடு.
@ganjakarppu9026
@ganjakarppu9026 Күн бұрын
Da onagu avaru kell jeyathi pathi pesikitturuntha ongu avalothan
@ViswanathanKasimayan
@ViswanathanKasimayan Күн бұрын
துறை என்ன சாதி
@kuwaittamilanchennal.2848
@kuwaittamilanchennal.2848 Күн бұрын
​@@ganjakarppu9026kanja karppu rpy pannurathu😂
@Jain-d8h
@Jain-d8h Күн бұрын
Please தமிழ் நாட்டில் இருந்து கொண்டு ஜாதியை பத்தி பேசாதிங்க சார் நடிகர் என்பதால் அவர விட்டு விட்டு விட்டு ஒனரை திட்டாதிங்க சார்
@bkamalakannan8201
@bkamalakannan8201 8 сағат бұрын
Thambi Valavalaa kolakolaa nu pesurathu niruthu. Theliva pesu thambi
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
«Келінжан 4» телехикаясы. 25-бөлім /Телесериал «Келинжан 4». 25-серия (субтитры на рус)
34:56
Khabar TV - Шоу, телехикаялар және бағдарламалар
Рет қаралды 1,2 МЛН
Бұлбұлды таңдаған Ержігіт ханзада!
1:4:32
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 420 М.
Kardeşlerim 62. Bölüm @atv
2:13:03
KARDEŞLERİM
Рет қаралды 4,6 МЛН
Месть от кутюр (2015) | Ты ведьма!
1:00
Vinogradenko
Рет қаралды 1,3 МЛН
great comedy very nice video👻🧚‍♂️♥️
1:01
Gültekin Ailesi
Рет қаралды 5 МЛН