வீடு கட்ட இனி கட்டிட அனுமதி தேவையில்லை?||2024-25 TN பட்ஜெட்||நிதி அமைச்சர் சொன்ன தகவல்||Common Man||

  Рет қаралды 137,808

Common Man

Common Man

Күн бұрын

#நிதிஅமைச்சர் #தங்கம்_தென்னரசு
#survey #department
#நிலசிக்கல் #நிலப்பிரச்சினை #நீதித்துறை
#government #hospital #rti_act_2005 #goodnews
#revenue_department #வருவாய்த்துறை
#1 #month_external_camp #tneb #goodnews
#மோசடி #பத்திரம் #போலி #பத்திரம் #ரத்து
#pilice #petitions #tnpolice
#சட்டம்அறிவோம்
#சென்னை #உயர்நீதிமன்றம்
#நத்தம் #நிலத்திற்கு #பதிவு #நிறுத்தம்?
#mgnrega
#கிராம #ஊராட்சி #நிலைக்குழக்கள்
#கிராம #ஊராட்சி #ஆன்லைன் #சேவை
#பதிவு #சட்டம் #1908
#பொய் #வழக்கு #ஜாக்கிரதை
#rti_2j #government_office_inspection
#gramshabha #2023
#நீர்நிலைகள் #rtireply
#rtireply #rti_act_2005
#legalheircertificate
#revenue_department_certificates_25
#பட்டா #சிட்டா #வருவாய்த்துறை
#rti_act_2005
#commonman #rti_act_2005
#land_survey_problem?
#சட்டம்அறிவோம் #ஊராட்சி #சட்டம் #lawawareness
#அமைச்சர் #p_மூர்த்தி
#law #freeservices
#பதிவு #துறை #அமைச்சர் #தகவல்கள்
#slr #land #patta #chitta #fmb #a_register
#csr #fir #police
#commonman #tneb
#தகவல்பெறும்உரிமை
#village_administrative_office
#patta #documents #பட்டா #ஆவணங்கள்
#tnesevai #nwes
#ஊராட்சி #செயலாளர்
#tnesevai #tneblatestnews
#பட்டா #சிக்கலா?#patta #isus
#highcourt #commonman
@nalvinai @CommonManRTI
#ஊராட்சி #ஒன்றிய_அலுவலகம் #blackdevelopmentoffice
#வருவாய்த்துறை #பட்டா #சிட்டா
#tneb #trendingnews
எதோ பிறந்தோம் வாழ்ந்தோம் மரித்தோம் என்று இல்லாமல் நம்முடைய பிறப்புக்கும் இறப்பிற்கும் நடுவில் ஏதாவது ஒன்றை செய்து பிறருக்காகவும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் போக்கில் நாம் பயணிக்கிறோம்.
உண்மையாகவே நம்மை நம்புகிற நம் சேனல் சேவைகளை நேசிக்கிற உறவுகளுக்கு....
இங்கு எல்லோரும் நிச்சயமாக ஒருவரை சார்ந்துதான் ஒருவர் வாழ்கிறோம்..
இந்த சமூகத்திற்கு நம் சேனல் மூலம் நல்ல விஷயத்தை கடத்துகிறோம் என்று நீங்கள் நம்பும் பட்சத்தில் இதை செய்யலாம்..
வெளியூருக்கு சட்ட பயிற்சி வகுப்பு செல்வதற்காக இருந்தாலும், நாம் அவ்வப்போது நம்மிடத்திலே உதவி கேட்கிறவர்களுக்கு செய்கிற உதவி என்றாலும், யூட்யூபில் கிடைக்கிற வருமானத்தை மட்டும் வைத்து இவற்றையெல்லாம் பூர்த்தி செய்ய இயலவில்லை..
நம் சேனலால் பயன்பெற்ற உறவுகள் நீங்கள் விரும்பினால் உதவி செய்யலாம்... எமது பொதுநலத்தை மேலும் ஊக்கப்படுத்த நிச்சயம் உங்களுடைய உதவி உதவும்....
தயவுசெய்து யார் மனதும் காயப்பட்டோ கஷ்டப்பட்டோ உதவ வேண்டாம்..
இது கட்டாயம் அல்ல..
விமர்சனங்களை தவிர்க்க வேண்டுகிறேன்..
திரும்பவும் சொல்கிறேன் கஷ்டப்படும் யாரும் இதை கவனிக்க தேவையில்லை...
திரும்பவும் சொல்கிறேன் இது கட்டாயம் இல்லை..
A/C no : 098001000017902
ifsc : IOBA0000980
IOB BANK
NAME:MURUGESAN
போன் பே/கூகுள் பே
9095112078
////////////////////
#பட்டா #சிட்டா #அடங்கல் #வரைபடம் #Fmb #rti #patta #pathiram #law #sattam #சட்டம் #ஊராட்சி #வருவாய்த்துறை #தமிழ்நாடு #அரசு #மத்தியரசு #tamilnadu #india #திட்டம் #நலத்திட்டம் #அரசாணை #government#ஊராட்சி #வருவாய்த்துறை #பதிவு #துறை #தமிழ்நாடு #சட்டம் #government #law #law #land #awerness #tneb #tnpsc #tnesevai #tneb
____________&&____
#வட்டாட்சியர்_அலுவலகம்
#கோட்டாட்சியர்_அலுவலகம்
#மாவட்ட_ஆட்சியர்_அலுவலகம்
#ஊரக_வளர்ச்சித்_துறை_அலுவலகம்
#காவல்துறை
#நீதித்துறை
#வட்டார_வளர்ச்சி_அலுவலகம்
#போக்குவரத்து
#மாவட்ட_வருவாய்_அலுவலகம்
#உணவு #நுகர்வோர்
#கல்வித்துறை
#மத்தியரசு
#மாநிலஅரசின்நலத்திட்டங்கள்
#பேரூராட்சி #நகராட்சி #மாநகராட்சி
தொடர்பான அனைத்து தகவலையும் நம்முடைய சேனலில் பெறலாம்.
___________________
நாமே பட்டாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
• பட்டாவுக்கு நாமே onlin...
___________________
வசதி உரிமைச் சட்டம் பி டி எப்
drive.google.c...
வசதி உரிமை சட்டம்
பாகம் 1
• Easement Act 1882 in T...
பாகம் 2
• வசதி உரிமைச் சட்டம் 18...
இனைய வழி பட்டா பெற அரசாணை
drive.google.c...
எங்கேயும் எப்போதும் பட்டா பெறலாம் திட்டம் செய்தி pdf
drive.google.c...
_____
வருவாய்த்துறை
• வருவாய் துறை/revenue d...
பத்திரப் பதிவு
• பத்திரப் பதிவு
மின்சார துறை
• TN.EB
#hakkim rti videos
• Hakkim RTI act explain
கிராம ஊராட்சி
• கிராம ஊராட்சி
மனுக்கள் அனுப்பும் முறை
• Petition-RTI/CM CELL
ரேஷன் கார்டு
• ரேஷன் கார்டு(TNPDS)
இந்து சமய அறநிலை துறை
• இந்து சமய அறநிலையத்துறை
குறும்படங்கள்
• Short film 📽️
• குழந்தைகள் நடிப்பில் க...
Rti அனுபவ காணொளிகள்
kzbin.info... oxtjigA
அடிப்படை உரிமை சட்டம்
• அடிப்படை உரிமை சட்டம்

Пікірлер: 176
@vib4777
@vib4777 6 ай бұрын
லஞ்சம் இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது .. ஊழலின் உச்சம்...
@ramachandranr.t.i8065
@ramachandranr.t.i8065 6 ай бұрын
நீங்கள் சொல்வது தவறு
@jeensthankanadar9232
@jeensthankanadar9232 2 ай бұрын
100% true. Tamilnadu government departments worst in getting bribe😩
@muthumanickamg9229
@muthumanickamg9229 6 ай бұрын
இது போல் பட்டாவுக்கு எளிமை படுத்தினால் மக்கள் செலவு அலைச்சல் மிச்சமாகும்.
@SK-wc4en
@SK-wc4en 6 ай бұрын
Village side survier buy loot 6000/' for patta ( ie Vera pandit thadicherry thappskundu kodakipatti
@jamesedward4746
@jamesedward4746 3 ай бұрын
On line pattaa from June 15th.
@MMohan-ou3ty
@MMohan-ou3ty 6 ай бұрын
இப்போது மட்டும் என்ன நடக்கிறது எங்கள் ஊரில் நீர் நிலைகளில் இன்றளவும் கிட்ட தட்ட 1000 வீட்டுக்கு மேல் கட்ட பட்டுள்ளது, மேலும் VAO சான்றை வைத்து மின்சார வாரியம் மின் இணைப்பு வழங்கும் முறையை நினைக்கும் போது தான் கேவலமாக உள்ளது,
@alison-jf2js
@alison-jf2js 6 ай бұрын
நல்ல தொரு அறிவிப்பு. புதிய வீடுகள் பெருகி மக்கள் நலமுடன் வாழ வழி செய்யும். இதனால் பலநன்மைகள் உண்டாகும். இதற்குரிய கோவேர்ந்மேன்ட் ஆர்டர் சீக்கிரத்தில் வரவேண்டும்.
@mohankumargovindasamy1101
@mohankumargovindasamy1101 4 ай бұрын
எதுவும் புரியாமல் பேச்சு.
@sesussesu2381
@sesussesu2381 6 ай бұрын
🎉உண்மையான தகவல்தான. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி🙏💕
@jemimaraj7025
@jemimaraj7025 2 ай бұрын
Poor audio .
@FunnyCalicoCat-iz8cz
@FunnyCalicoCat-iz8cz 6 ай бұрын
வீடு சொந்தமாக கட்டுவதில் அரசால் பிரச்னைகள் இருக்கு. மின்சார வாரியத்திற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். புளுபிரிண்ட்க்கு பொறியாளர்கள் கூலி அதிகம் கேட்கிறார்கள். வீடு கட்டுவதில் சட்டத்தில் எளிமை தேவை.
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 6 ай бұрын
பொறியாளர் எவ்வளவு கேட்கிறார்?
@FunnyCalicoCat-iz8cz
@FunnyCalicoCat-iz8cz 6 ай бұрын
@@KanniappanR-rd9zf என்னத்தை சொல்ல அய்யா. எட்டாயிரம் கேட்டார். கொடுத்தாச்சு. வழக்குரைஞர் போல கதை.
@thavamanin5836
@thavamanin5836 5 ай бұрын
@@FunnyCalicoCat-iz8cz 10000 now single window portal 75 layer erukku sir
@KaliDoss-hv9wc
@KaliDoss-hv9wc 2 ай бұрын
Eb சர்வீஸ் வாங்குவது appadi
@syedabthathir8067
@syedabthathir8067 6 ай бұрын
சார் இந்த திட்டத்துக்கு முன் கட்டிய வீட்டுக்கு அனுமதி இல்லாமல் கட்டி யவீட்டிற்கு இப்போது வீட்டு ரசீது கேட்டால் அப்ருவ்ட் பேப்பர் கேட்கிறார்கள் இல்லை என்றால் 20.000 ரூ.செலவாகும் என்கிறார்கள் இதற்கு என்ன் வழி என்று விளக்கவும்
@Raje1978
@Raje1978 6 ай бұрын
இந்த தொந்தரவு எங்களுக்கும் இருக்கு
@gfuhliuhijhhuhguh
@gfuhliuhijhhuhguh 6 ай бұрын
தங்களுடைய தகவல் அருமை அவசியமான விளக்கம் தமிழக மக்களுக்கு நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி.❤👌👌🙏🙏🙏 நமஸ்காரம்
@gavr5901
@gavr5901 6 ай бұрын
நன்றி ஐயா! தகவலை சரியாக புரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் பிறருக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி.
@mohankumargovindasamy1101
@mohankumargovindasamy1101 6 ай бұрын
என்னெ சரியாக புரிந்து கொண்டீர்கள். ஒற்றை சாளர முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என்று சொன்னால் போதுமே. கட்டிட அனுமதி தேவையில்லை என்பது எதற்கு அர்த்தம்.குழப்பம்
@pamilaselvamathi3483
@pamilaselvamathi3483 6 ай бұрын
Comercial building கட்ட online அனுமதி வாங்குவதற்கான விதிமுறைகளை போடுங்க சார். மூன்று மாதங்களாக அதற்காக பார்த்துட்டு இருக்கோம்
@mohankumargovindasamy1101
@mohankumargovindasamy1101 6 ай бұрын
அமைச்சறுடன் சேர்ந்து நீங்களும் குலப்புங்க. நடைமுறைக்கு சாத்தியம் இல்லை.
@sendoorpandi
@sendoorpandi 6 ай бұрын
எங்கள் குருநாதர் RTI புகழ் காமன் மேன் அண்ணண் முருகேசன். உங்களின் தகவல்கள் அனைத்தும் சிறப்பு. அடுத்த மீட்டிங் மீட் பண்ணுவோம் அண்ணே. செந்தூர் பாண்டி தூத்துக்குடி
@CommonManRTI
@CommonManRTI 6 ай бұрын
நன்றிகள்
@spy61
@spy61 4 ай бұрын
அந்த செலவு எவ்வளவு ஆகுமோ அதை போன்று 10 முதல் 100 மடங்கு தொகையை கவுன்சிலர்க்கு கொடுக்கணும்... அப்படித்தானே... அதை பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணே
@PJMKumar
@PJMKumar 6 ай бұрын
அலைந்து திரிந்து பல இடங்களில் லஞ்சம் தர வேண்டாம்.....ஒரே இடத்தில் லஞ்சம் தந்தால் அனுமதி கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ஆக மொத்தம் லஞ்சத்தை ஒழிக்க முடியாது
@jamesedward4746
@jamesedward4746 3 ай бұрын
Appo riverside veedu kattu.😊
@venkatachalapathyr4306
@venkatachalapathyr4306 6 ай бұрын
லஞ்ச பணத்தை தேர்தலுக்கு முன்னதாக வசூலிக்கும் திட்டம்
@alagesanaiyadurai8060
@alagesanaiyadurai8060 3 ай бұрын
தற்போது வரை இந்த திட்டம் அமல் படுத்தவில்லை என்று நினைக்கிறேன்.ஊராட்சி தலைவர்கள் அனுமதி பெற்று நடந்திருந்தால் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு அரசு
@kannaiyanseenivasan7557
@kannaiyanseenivasan7557 6 ай бұрын
பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கட்டிட அனுமதிக்கு சதுரடிக்கு எவ்வளவு
@rmkpoy1819
@rmkpoy1819 6 ай бұрын
பதிவு செய்யும் முறையைப் பற்றி மேலும் சொல்லுங்கள் சார்.
@KannanKannan-dd6qm
@KannanKannan-dd6qm 6 ай бұрын
அண்ணாவுக்கு நன்றி நல்ல பயனுள்ள தகவல்கள் தந்தீர்கள் மிக்க மகிழ்ச்சி
@rdskumar8400
@rdskumar8400 6 ай бұрын
லஞ்சம் வாங்குவதை எளிமை படுத்தியிருக்கிறார்கள் தவிர லஞ்சத்தை ஒழிக்க விலை
@villagefastival7400
@villagefastival7400 6 ай бұрын
மிகச்சிறந்த தகவல் அருமை
@thirupugazhnadar7390
@thirupugazhnadar7390 6 ай бұрын
Super information sir. Thanks to the Government.
@l.ssithish8111
@l.ssithish8111 6 ай бұрын
தகவலுக்கு நன்றிகள் சகோதரரே
@venkatachalapathyr4306
@venkatachalapathyr4306 6 ай бұрын
ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு உதவும் திட்டம்
@jamesedward4746
@jamesedward4746 3 ай бұрын
Sotha thinnudaa nooliban sanghi. Rules psdichu paaru. 😊
@mookkandi-nb2cr
@mookkandi-nb2cr 2 ай бұрын
❤❤❤❤​@@jamesedward4746
@jaithoonjaithoon5435
@jaithoonjaithoon5435 6 ай бұрын
Thank you for information sir🙏🙏🙏🙏👍👍👍
@rohithkumar1100
@rohithkumar1100 6 ай бұрын
மணல் தற்போது ஒரு யூனிட் விலை ரூபாய் 12000 விற்று கொண்டிருக்கும் நிலையில் அதை மறக்க நடத்தும் நாடகம். மணல் விலை ஏற்றத் தினால் கட்டிடப் பணி பாதியாக குறைந்து வேலையாட்கள் வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்
@jeensthankanadar9232
@jeensthankanadar9232 4 ай бұрын
ஒற்றை சாளர போர்டல் பயன் இல்லை, வெறும் வீணான விளம்பரம்!! இன்னும் கிராமப்புறங்களில் ஒரு சமையலறை வீட்டிற்கு லஞ்சம் (ரூ. 25,000) பஞ்சாயத்து தலைவர் வாங்குகிறார் 😩
@domeshwarannamadevan5118
@domeshwarannamadevan5118 2 ай бұрын
True!
@shreeramjior8464
@shreeramjior8464 6 ай бұрын
அப்படியே வீட்டு வரி கட்ட தேவையில்லை என்றும் சொல்லிவிட்டால் நல்ல இருக்கும் எசமான் !
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 6 ай бұрын
அருமையான விளக்கம்.நன்றி சார்
@sivapandiduraisamy6615
@sivapandiduraisamy6615 6 ай бұрын
நன்றி சார். ஆனால் ஏற்கவே கட்டப்பட்ட வீட்டிற்கு ப்ளான் பெற முயடியுமா?
@ramasamysuresh6730
@ramasamysuresh6730 6 ай бұрын
Govt is doing all on line facilities for the benefit of public. But the web sites are being made not to work in the name of error. Even if we make complaints, complaints are closed without reason or reasons are not relevant.
@gopinathn301
@gopinathn301 14 күн бұрын
லஞ்சம் கேக்குறாங்க. எப்படி லஞ்சம் குடுக்கமால் approval வாங்குவது
@chamup8971
@chamup8971 6 ай бұрын
மிக அருமை.
@vinothkumar4131
@vinothkumar4131 5 ай бұрын
ஏற்கனவே இவ்வாறு தான் நடப்பதாக அறிந்தேன் .. online வந்தாலும் ஆப்பீசர் meet (பர்சனல்) பண்ணாம வேலை நடக்காது 😂
@ravikumarantonycruz24
@ravikumarantonycruz24 6 ай бұрын
Sir Your explanation very usefiul to a all the T N. People. Thank you
@mohanap6884
@mohanap6884 5 ай бұрын
Thanks for your clear information
@PlaconsNENA
@PlaconsNENA 6 ай бұрын
இது சம்பந்தமான அரசு உத்தரவு கூடிய விரைவில் கிடைக்கும்
@gavr5901
@gavr5901 6 ай бұрын
சாமானிய மக்கள் அனுமதி தேவையில்லை என நினைத்தது கூட பரவாயில்ல. ஆனா இந்த கட்டுமான துறையில் இருக்கும் சில இன்ஜினியர்கள் கூட இதை நம்பினார்கள் மற்றும் பரப்பினார்கள்.
@PabloVELAN
@PabloVELAN 6 ай бұрын
Serappana thagaval anna. Nanri.
@marimuthuv1217
@marimuthuv1217 6 ай бұрын
Super sir good explain congratulations 🎉
@venkateswaran9448
@venkateswaran9448 6 ай бұрын
சார், vacant land tax பற்றிய செய்தி 26/02/2024 நாளிதழ் வழியாக budget தொடரில் பேசியது வந்துள்ளது... அதை பற்றிய வீடியோ போடவும்.. மேலும் vacant land tax பற்றிய ஒரு முழுமையான வீடியோ செய்யவும்... நன்றி ஐயா...
@ramachandranr.t.i8065
@ramachandranr.t.i8065 6 ай бұрын
சுற்றறிக்கை வந்துள்ளது
@karthikeyana5644
@karthikeyana5644 6 ай бұрын
ஆன்லைன் அப்ரூவல் தேவை. ஆன்லைனில் அப்ளை பண்ணி விட்டு..பணம் கட்டி..... கவர்மென்ட் ரூல்ஸ்படி...சுற்றி இடம்.. உயரம்..எல்லாம்.. சரியாக பதிவு செய்திருக்கும் பட்சத்தில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வீடு கட்டும் பணி தொடங்கி கொள்ளலாம். அவ்வளவே.
@alagesanaiyadurai8060
@alagesanaiyadurai8060 3 ай бұрын
2021 ஆட்சி அமைந்த பிறகே இந்த திட்டத்தை நடைமுறை படுத்தி இருந்தால் நன்றாக இருக்கும்.
@ramasundaram1631
@ramasundaram1631 6 ай бұрын
Let TN Govt issue necessary clarify and clarity orders in construction of New houses as stated by TN Finance Minister early pl
@srikanthj6990
@srikanthj6990 6 ай бұрын
Useful information sir
@arulc4493
@arulc4493 6 ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகளில் உள்ள காலி மனைகளுக்கு வரி ஏதாவது கட்ட வேண்டுமா?
@ramachandranr.t.i8065
@ramachandranr.t.i8065 6 ай бұрын
ஆமாம்
@jabarli2635
@jabarli2635 6 ай бұрын
பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான இன்ஓசிகள் பெறுவது எப்படி எத்தனை வகையான என்ஓசிகள் பெற வேண்டும் அதைப் பற்றி விளக்கமாக வீடியோ போடவும்
@vasudevan4220
@vasudevan4220 6 ай бұрын
N h road NOC fire NOC collector revniue NOC neighbours NOC labour NOC white&marures NOC enivernmenel NOC
@latharamasamy1179
@latharamasamy1179 6 ай бұрын
அரசாணை எண் 18 குடிநீர் வழங்கல் துறை 12மீட்டர்உயரம், 8070 ச.அடி, 3 குடியிருப்பு வீடுகள் . இதில் மாற்றங்கள் இருந்தால் சொல்லுங்களேன்..
@azambasha3164
@azambasha3164 6 ай бұрын
Thank you sir
@g.vijaydhanasekaran1059
@g.vijaydhanasekaran1059 17 күн бұрын
Chennai la 450 Sqft land la G+3 floor (1800sqft) building katta.. Building approval eppadi vanganum 1. otrai salara murai 2. With help of CMDA Gov engineer which one ?
@v.rajeshrajesh5104
@v.rajeshrajesh5104 6 ай бұрын
Enathu santhegathirkku nalla pathi nandri anna
@l.ssithish8111
@l.ssithish8111 6 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் வணக்கம்
@abu123najifa
@abu123najifa 6 ай бұрын
கோழி பண்ணை கெட்டகை அமைக்க பஞ்சாய்த்து அனுமதி கட்டாயம் பெற வேண்டாம் என்று 2019 வேளாண்துறை GO pass செய்துள்ளது விளக்கம் தரவும்
@perumalsangapuli8299
@perumalsangapuli8299 6 ай бұрын
நல்ல பதிவு sir
@user-zm6fh4hn6w
@user-zm6fh4hn6w 6 ай бұрын
super sir.
@gopigopi-fv3hd
@gopigopi-fv3hd 6 ай бұрын
Super
@obcmanman957
@obcmanman957 4 ай бұрын
In Cuddalore, Municipality Commissioner,Planning Engineer getting bribe Rs.10,000/ for Residential bldg.approval.and Cuddalore N.T.&O.T. TNEB office asking Municipality house tax to give EB connection
@mohant.n217
@mohant.n217 6 ай бұрын
Pls refer CMDA website some relaxation given
@veerasekaransekaran6512
@veerasekaransekaran6512 6 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@ppradeepkumar2007
@ppradeepkumar2007 6 ай бұрын
400 sqft ,veedu katta plan kedaikuma sir
@veerasekaransekaran6512
@veerasekaransekaran6512 6 ай бұрын
@@ppradeepkumar2007 send documents
@kpperumalperumal2734
@kpperumalperumal2734 6 ай бұрын
அருமை sir
@PabloVELAN
@PabloVELAN 6 ай бұрын
Anna veedu katta approved Eppadi vaangurathu & Evlo selavu aagum anna. Ithai pathi oru video podunga anna..... Please... Dharmapuri la Erunthu ungal thambi.
@holly2kollyfail961
@holly2kollyfail961 6 ай бұрын
Meaning, Innimel, yevanum ishtathuku veedu katta mudiyadhu.. Setback rules, floor rules ellam correcta follow pannanum.. And Bribery koraiyum.. So this might be good thing many, but also bad thing for many.. Because most of people now a days build houses without leaving set backs, etc.. Because munna ellam Officials bribe vangi approval kuduthu irundhaanga.. Ippo Ellame, single window under one eye la thaan vara pogudhu, so, deviation vechi plan poda mudiyadhu.. Apadi pota, approval varadhu and Engineer will lose his license..
@ulaganathan7222
@ulaganathan7222 6 ай бұрын
thank you pro
@venkatpal8697
@venkatpal8697 6 ай бұрын
ஏற்கனவே வரி ஏற்றி தான் இந்த இந்த இடத்திற்கு இவ்வளவு ஸ்கொயர் பிட் ரேட் என்று வரி விதிப்பு செய்து தான் உள்ளனர்.
@ramshyaminfinity3498
@ramshyaminfinity3498 6 ай бұрын
Local Engineer started cheating 10000 + panchayat secratary bribe are now more
@ambalphotos5817
@ambalphotos5817 6 ай бұрын
சார் ஒரே இடத்தில் கட்டிய ஐந்து வீட்டிற்கு மின் இணைப்பு எப்ப கிடைக்கும்
@ingarbasha2526
@ingarbasha2526 6 ай бұрын
Sir, have you got eb?
@user-gn9tt4rx5q
@user-gn9tt4rx5q Ай бұрын
suya saandru muraiyaivida online panjayathu thalaivar approvel vaanguvadhe nalladhu suya saandru muraiyil 1000 sq ft selavu 45000 onliline panjayathu approvel cost 1000 sq ft 8000+ thalaivarukku 5000 and eb post free
@53nat0r
@53nat0r 6 ай бұрын
Govt officials will make sure this method will fail unless government makes it very very transparent.
@ramesh-bi3bx
@ramesh-bi3bx 6 ай бұрын
திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த பக்கத்து கிராமங்களை சேர்க்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை - இதை தடுப்பது எப்படி கிராம மக்களின் வாழ்கை தரம் உயரவில்லை இதை கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் மக்களிடம் கருத்து கணிப்பு கேட்கிறார்கள் இதற்கு என்ன வழி ஐயா அவர்கள் கூறவும்
@avr4444
@avr4444 6 ай бұрын
ஐயா! தற்போது வீடு கட்ட ஊராட்சியில் கேட்டால் சரியான தகவல் எங்களுக்கே தெரியவில்லை என்கிறார்கள். கட்டிட வேலைகளை தற்போது அனுமதி இல்லாமல் ஆரம்பிக்கலாமா அல்லது காத்திருக்கலாமா.
@Ravichandran-2
@Ravichandran-2 6 ай бұрын
வேலை ஆரம்பித்தால் அவர்களே வருவார்கள்
@suresh-kd6wq
@suresh-kd6wq 6 ай бұрын
நான் கட்டிட அனுமதி வாங்க 8000 லஞ்சம் கேட்டாங்க சூலூர் காடாம்பாடி ஊராட்சியில்
@angurajarumugam3943
@angurajarumugam3943 6 ай бұрын
கோவை மாநகராட்சி எல்லைக்குள் கட்ட 1,00,000/- ரூபாய் கேட்டாங்க. நான் கட்டுவதை நிறுத்தி விட்டேன்.
@ragulragul9368
@ragulragul9368 6 ай бұрын
Arumai anna
@subramaniannachimuthugound7372
@subramaniannachimuthugound7372 6 ай бұрын
, ஈரோடு மாவட்டம் பவானி ஒன்றியம் கவுந்தப்பாடி ஊராட்சி யில் கட் டஇடம்கட்ட அனுமதி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு உள்ளேன் சில சமயங்களில் இது ஒரு நல்ல ஆளுமை இல்லை
@ramyadevar9871
@ramyadevar9871 4 ай бұрын
நான் நேற்று பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டதுக்கு புளு பிரிண்ட் போட சொன்னார். பிறகு 2 டிடி எடுக்கனும்னு சொன்னார். இப்படி பல விசயங்கள் சொல்கிறார்கள். நான் வீடு கட்டுவதற்கு எப்படி அனுமதி வாங்கனும்?
@ganapathykameswaran8743
@ganapathykameswaran8743 6 ай бұрын
It is going to create more problem in future. Pkease apply for permission first. If they say no permission needed get a letter from them and preserve it to avoid future problem Whether it is with out compound. What about built up.area. whether u can have ztaur case to go to maadi like so many probkem will come. Be careful
@deveshwardeveshwar6290
@deveshwardeveshwar6290 6 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👍
@srinidhi3971
@srinidhi3971 3 ай бұрын
விடியல் இல்ல ஆட்சியில்.... இன்னும் அரசாணை வரவில்லை என்றும், approval வாங்கிட 1.5 லட்சம் ஆகும் என்று இடைத்தரகர் ஆக்கி பணி செய்கின்றனர் நகர்புற அதிகாரிகள்.... தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டு விட்டேன் .இன்னும் இந்த நடைமுறை அமலுக்கு வரவில்லை... உங்கள் அமைச்சரிடம் சொல்லுங்களேன்....இதை நடைமுறைபடுத்த
@VNMRGSN
@VNMRGSN 6 ай бұрын
Lot of corruption happens in construction approval
@vignsh
@vignsh 6 ай бұрын
இந்த முறைப்படி கட்டிடம் கட்ட CMDB approval வாங்க லஞ்சம் கொடுக்க தேவையில்லைய என்று சொல்லுங்கள் sir. நன்றி
@nvmramki
@nvmramki 6 ай бұрын
Super.
@ramamoorthi.n9512
@ramamoorthi.n9512 6 ай бұрын
ஏடிஎம்கே பீரியட் 700 சதுர அடிக்கு கீழே கட்ற வீட்டுக்கு வந்து நேரடி ஆபீஸ் என்று அனுமதி வாங்க தேவையில்லை ஆன்லைனிலேயே அனுமதி வாங்கி ரெசிட் போட்டோ 15 ஆளுக்குள் பார்க்கவில்லை என்று ஆட்டோமெடிக்காக ரிஷிப் வந்துவிடும் அந்த மாதிரி ஒரு சிஸ்டம் கூட வந்தார்கள். இவர்கள் அதை ஒரு 1200 சதுரடியாக செய்தால் நன்றாக இருக்கும் மேலும் இந்த நல வாரியங்களுக்கு பணம் கொடுப்பதே மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது
@leenussmule8881
@leenussmule8881 6 ай бұрын
கட்டிட அனுமதி மற்றும் பணி முறிவு சான்று தேவையில்லை என்று அமைச்சர் சொல்கிறார் இது பற்றிய விளக்கம் இல்லை
@Saran2281
@Saran2281 3 ай бұрын
தனியார் Engineer பற்றி நீங்கள் கூறும் தகவல் தவறு சட்டத்தை மீறி வரைபடம் தயார் செய்ய முடியாது காரணம் single window எண்ணும் இனியதளத்தில் உள்ள software வரைபடத்தை சரி பார்த்து report வந்தால் மட்டுமே உள்ளாட்சி யில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற முடியும்.... 🌹2500 சதுரடி திட்டம் பற்றி முழுமையான தெளிவான விளக்கம் இல்லை....
@CommonManRTI
@CommonManRTI 3 ай бұрын
அரசாங்கமே இன்னும் தெளிவான தகவலை தரல
@RajeswariS-r9r
@RajeswariS-r9r 6 ай бұрын
I have already finished ground floar with approval. What about for the 1st floor if i want to build hereafter.
@manivasakamramasamy4162
@manivasakamramasamy4162 6 ай бұрын
எனக்கு 3 லட்சம் கேட்டார்கள்...2.3 லட்சங்கள் கொடுத்தும் இன்னும் 5 மாதங்கள் ஆகியும் approval குடுக்க இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்...அலைந்து கொண்டும் மனஉளைச்சல் வேறு
@CommonManRTI
@CommonManRTI 6 ай бұрын
கொடுமை
@vy8988
@vy8988 6 ай бұрын
Yendha ooru... neenka?? God help u
@simbuchef5565
@simbuchef5565 6 ай бұрын
❤❤❤❤❤ANNA
@ezhilvendan6173
@ezhilvendan6173 6 ай бұрын
It's useful for lulu
@kannann5225
@kannann5225 6 ай бұрын
If it is true pl furnish govt g.o number year dt details for download purpose
@balajia2971
@balajia2971 4 ай бұрын
Hosur asking 35000 corruption just 1300 sqft approval
@jayarajraj2911
@jayarajraj2911 6 ай бұрын
When did GO will come?
@michaelmanimani8483
@michaelmanimani8483 6 ай бұрын
Government has to put some rules like after 10 years building's the seller selling all most 6 to 9 times higher valued but the building is not worth they're saying 12 crore for 4 bhk at kk Nagar annanagar
@PrakashSp-ji1be
@PrakashSp-ji1be 6 ай бұрын
Govt Bank Loan vaanga plan approval kekranga sir
@mohamedismail485
@mohamedismail485 6 ай бұрын
வணக்கம் ஐயா, பஞ்சாயத்து அப்ரூவல் வாங்கி 50x20 வீடு காலி தனிமனையில் கட்டினேன் ,வரி போட மறுக்கிறார்கள், இதனால் தண்ணீர் வசதி கொடுக்க மறுக்கிரார்கள்,dtcp approval இல்லை.என்ன தீர்வு? தங்களது மேலான கருத்தை தெரிவிக்கவும்.நன்றி
@gamezonemaster9553
@gamezonemaster9553 5 ай бұрын
Hello Sir, Very useful information, any G.O copy available.?
@narayanan5647
@narayanan5647 6 ай бұрын
What is the Link that we can use for getting the approval. This is the main point, which has not been discusssed by you. With out giving such useful information the discussion 8s uselee
@pjxvinoth
@pjxvinoth 6 ай бұрын
பஞ்சாயத்தில் வீடு கட்ட approval online க்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் செயலர்களுக்கு அது குறித்த விபரங்கள் தெரியவில்லை. ID password வரவில்லை என்கிறார்கள். 4 மாதங்கள் ஆகிவிட்டன. என்ன செய்வது?
@madhusoodanuppala7049
@madhusoodanuppala7049 6 ай бұрын
In who's. Land in his own or other 's land. They gave permission to Casagrand only not to others.
@ahamedbasha2484
@ahamedbasha2484 6 ай бұрын
Voice clear illa
@e.vinothkumarkumar8542
@e.vinothkumarkumar8542 6 ай бұрын
நான் உங்கள் குறிஞ்சி சந்தாதாரராக இணைந்து உள்ளேன் எனக்கு அந்த குறியீடு எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை உங்களிடம் கலந்து உரையாட வேண்டும் சார்
@pradeept1031
@pradeept1031 3 ай бұрын
Suya santruku eppadi apply seivathu....
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 10 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 9 МЛН
வீடு கட்டும் முறை படி படியாக
11:19
Do women who were married before 1977 have a share in ancestral property? #பூர்வீகச் சொத்து
22:18
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 266 М.
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 10 МЛН