வீடு கட்ட இனி கற்கள் தேவையில்லை..! - தெர்மாகோலே போதும் ? - சுவாரஸ்ய தொகுப்பு

  Рет қаралды 47,784

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

வீடு கட்ட இனி கற்கள் தேவையில்லை..! - தெர்மாகோலே போதும் ? - சுவாரஸ்ய தொகுப்பு
#innovativeHomes #ThermocolHouse #Cuddalore
கற்களே இல்லாமல் தெர்மாகோலை வைத்து கான்கிரீட் வீடு கட்டலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? கடலூரில் நிஜமாகவே கட்டப்பட்டு வரும் தெர்மாகோல் வீட்டை உங்கள் கண்முன்னே கொண்டு வருகிறது, இந்த செய்தி தொகுப்பு...
Uploaded On 03/05/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 62
@sarasperikavin5555
@sarasperikavin5555 2 жыл бұрын
இந்த வீட்டை முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜூவை வைத்து திறந்துவையுங்கள்.
@kbs9558
@kbs9558 2 жыл бұрын
இந்த விஷயத்துக்கு தான் செல்லூர் ராஜ் கரெக்ட்
@naveensamuel3185
@naveensamuel3185 2 жыл бұрын
Semma bro
@vinodhkumar813
@vinodhkumar813 2 жыл бұрын
செல்லா காசு ராஜீ 😂
@periyakabin7679
@periyakabin7679 2 жыл бұрын
Suppar
@RameshRamesh-kp8dy
@RameshRamesh-kp8dy 2 жыл бұрын
எப்பா இது மாதிரி பெரம்பலூர் மாவட்டம் ,செட்டிகுளம் என்ற ஊரில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கட்டி முடிக்க பட்டது
@rameshr1449
@rameshr1449 2 жыл бұрын
வீடு என்பது காலம்காலமாக தலைமுறை தலைமுறையாக இருக்க வேண்டும் சும்மா புது கார் வாங்கியது போல 15 அல்லது 20 வருடங்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிகிறார் போல் இருக்கக்கூடாது
@kuruvikunjitamil3820
@kuruvikunjitamil3820 2 жыл бұрын
அதிகளவு தண்ணீர் வரும் போது வீடு மிதக்குமா
@rasiyappant8797
@rasiyappant8797 2 жыл бұрын
ஆமாம் மிதந்தால் நல்லது தானே சேதாரமம ஆகாமல் தண்ணீர் போன பிறகு
@rragha7125
@rragha7125 2 жыл бұрын
விடிஞ்சுட்டு பார்த்தா வேற ஊர்ல இருப்போம்.
@sssvragam
@sssvragam 2 жыл бұрын
நான் பாட போகும் சில இடங்களில் இதுபோன்ற தெர்மாகோல் வீடு கட்டி வராங்க அத பத்தி வீடியோ போடுறன் பாருங்க உறவுகளே
@narayanannarayanan4146
@narayanannarayanan4146 2 жыл бұрын
😮😅
@star_star2
@star_star2 2 жыл бұрын
Ok pa eppo Thanthi Real Estate vilampara thuoothar aanimgo?.
@mohamedkather2352
@mohamedkather2352 2 жыл бұрын
Ellam ok 1 litre petrol uthana urugatha sollunga
@shreeelectrical5108
@shreeelectrical5108 2 жыл бұрын
எங்கள் அண்ணன் செல்லூர் ராஜூ
@worldlife2984
@worldlife2984 2 жыл бұрын
திருச்சி யில் இந்த வீடு கட்டி தர வேண்டும் தங்களது விலாசம் அல்லது கைபேசி எண் தருக
@k.dineshkannana.kesavarama7749
@k.dineshkannana.kesavarama7749 2 жыл бұрын
அடிக்கிற வெயில்ல உருகி ஊத்திடும்
@ssenthilnathan8671
@ssenthilnathan8671 2 жыл бұрын
Is this safe for asthmaticpatients
@sundarambals5770
@sundarambals5770 2 жыл бұрын
Oru puyal vantha ennada panrathu
@raghavganesh6954
@raghavganesh6954 2 жыл бұрын
இந்த வீட்டை கடல்கரையில் கட்டி நம்ப வையுங்கள்
@thanamatoz6686
@thanamatoz6686 2 жыл бұрын
இந்த வீட்டின் உரிமையாளர் செல்லூர் ராஜூவா
@karthicktech5206
@karthicktech5206 2 жыл бұрын
it is fully harmfull to nature
@rajeshviolinist4049
@rajeshviolinist4049 2 жыл бұрын
இப்படியே கத சொல்லிகிட்டு கிடங்கடா
@s1a1j1
@s1a1j1 2 жыл бұрын
இதே போல், 5 6 வருடம் கழித்து அந்த வீடு Crack விழும் போது செய்தி போட வேண்டும்..செய்வீர்களா??😒 1000 லிட்டர் tank மேல வைக்க முடியுமா?? நிம்மதியா தூங்க முடியுமா??? வேண்டாம்.. டிவி மாட்ட ஒரு ஆணி அடிக்க முடியுமா?
@villagesgrandmacooking6394
@villagesgrandmacooking6394 2 жыл бұрын
Poda
@s1a1j1
@s1a1j1 2 жыл бұрын
@@villagesgrandmacooking6394 புரியா கஷ்ட்டம இருக்க இல்ல?? வில்லேஜ் வாசிக்கு டக் என புரியாது 🤤
@marvelmovies4139
@marvelmovies4139 2 жыл бұрын
இந்த வீட்டுக்கு இஞ்சினியர் யாரு செல்லூர் ராஜு ஐயாவா?
@villagesgrandmacooking6394
@villagesgrandmacooking6394 2 жыл бұрын
Ama
@star_star2
@star_star2 2 жыл бұрын
🤩😀🤩😀😄😀
@user-ly8bp2rf3v
@user-ly8bp2rf3v 2 жыл бұрын
அடேய் இனி தொ்மாகோல் விலை ஏறிடும்மடா...?
@k.dineshkannana.kesavarama7749
@k.dineshkannana.kesavarama7749 2 жыл бұрын
திருடனுக்கு ஈசி😀
@raaja369
@raaja369 2 жыл бұрын
இந்த வீட்டில் அதிக நீர் விரயமிருக்காது - இப்படிக்கு விஞ்ஞானி செ ரா
@rragha7125
@rragha7125 2 жыл бұрын
டிரான்ஸ்பர் ஆனா லாரில கட்டி வீட்டையே கையோடு எடுத்துட்டு போகலாம். அவ்வளவு வசதி.
@navinsmart9659
@navinsmart9659 2 жыл бұрын
பருவமழை வரும்போது தெரியும்😉😉😉
@gopinathd2467
@gopinathd2467 2 жыл бұрын
Guys ivanunga ipdithan solluvanga cost pathinga na sqft ku evlo solluvanga
@saravanakumart3323
@saravanakumart3323 2 жыл бұрын
என்ன தான் இருந்தாலும் மணல் .ஜல்லி .செங்கல்.சிமென்ட் உடைகல் வருமா..
@sunnewsful
@sunnewsful 2 жыл бұрын
கடலூரில் எங்கே? அட்ரஸ் சொல்லுங்க
@fashionaccessories4202
@fashionaccessories4202 2 жыл бұрын
Waste of time and money 💸
@hewhodefiesdeath6315
@hewhodefiesdeath6315 2 жыл бұрын
கற்களால் கட்டுகிற வீடு புயல் வந்தால் உடைந்து விடுகிறது. இது என்னவாகுமோ
@rsundar1
@rsundar1 2 жыл бұрын
செல்லூர் ராஜூ வாழ்க
@sankar.3260
@sankar.3260 2 жыл бұрын
thevayillatha vela ethu
@pappu3038
@pappu3038 2 жыл бұрын
Katru adicha parakkatha
@zoopaplayer3124
@zoopaplayer3124 2 жыл бұрын
தீப்பொறி திருமுகம் பார்த்தா என்ன செய்ய🤭🤭🤭🤭🤭
@7pkutty
@7pkutty 2 жыл бұрын
பெருசா ஒன்றும் வித்தியாசம் இல்லை. இவர்களின் அனுபவத்திர்க்காக கட்டுகிறார்கள் போல. பணம் இருந்தால் எதையும் செய்யலாம்.
@sandj8542
@sandj8542 8 ай бұрын
He is a cheat , don't believe him Anandhageetham "Agni Infra project ". Its been 7months i made full payment he dint provide panel yet. He is telling we will face legally.
@sandj8542
@sandj8542 8 ай бұрын
He is a cheat , don't believe him Anandhageetham "Agni Infra project ". Its been 7months i made full payment he dint provide panel yet. He is telling we will face legally.
@chiristianshortmassagestat6740
@chiristianshortmassagestat6740 2 жыл бұрын
namma mind anga poguthe.. .
@pravinkumarpravinkumar5483
@pravinkumarpravinkumar5483 2 жыл бұрын
Waste of money ... Water tank engada vaipiga... Mental passngala...
@JK-dp4pb
@JK-dp4pb 2 жыл бұрын
இப்படிக்கு தெர்மாகோல் தர்மராஜா 👻👻
@thangaraj7104
@thangaraj7104 2 жыл бұрын
75% steel usage less and no bricks, but cost reduces only 15-20%. Need more details...
@rajukn1415
@rajukn1415 2 жыл бұрын
Dhermacoal! Or Thermocol? Dha என்ற எழுத்து தமிழில் கிடையாது, அழகாக Thermocol என உச்சரிக்க இயலாத நீங்கள் ஏன் செய்தி வாசிப்பாளறாக இருக்க வேண்டும்!
@jananishivani2009
@jananishivani2009 2 жыл бұрын
இனி தெர்மோகோல் விலையும் ஏறும்
@alexanderragupathy9862
@alexanderragupathy9862 2 жыл бұрын
Construction company gotPattern right from our scientist cellour raju
@mugeshmuthumugeshmuthu3869
@mugeshmuthumugeshmuthu3869 2 жыл бұрын
saavu uruthi😂😂😂😂😂
@skvlogme4263
@skvlogme4263 2 жыл бұрын
Kaaththu adicha parandhu poiraatha 🤔
@kannanp553
@kannanp553 2 жыл бұрын
Contractor number attached best
@aginfraprojectsthermocrete4157
@aginfraprojectsthermocrete4157 2 жыл бұрын
Thank you thanthi tv for review our building technology
@veldhansuv3015
@veldhansuv3015 2 жыл бұрын
Ankayuma.sellur raju
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 5 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 53 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,7 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 5 МЛН