நன்றி அம்மா வாழ்க வளமுடன்மாஉங்கள் மாடி தோட்டம் மிகவும் அழகாக உள்ளது உங்களுக்கு ரொம்ப நல்ல மனசும்கூட உங்கள் மாடி தோட்டத்தில் விளையும்விதைகளையும் மற்றவர்களுக்கு கொடுக்கும் மனசுக்கு ரொம்ப நன்றி நாங்களும் உங்களிடம் விதை கேட்டு உள்ளோம் அம்மா திருவாரூர் மாவட்டம் மிக்க நன்றி வாழ்க வளமுடன் நன்றி அம்மா 🙏
@LathaJeeva-f4r13 күн бұрын
உங்கள் மாடி தோட்டம் அருமை👏🏼👏🏼👏🏼
@mohammedyousuff904813 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.அருமையா கருத்துக்கள் பகிருந் டீர்கள்
@mallikasurendrababu707714 күн бұрын
அருமை மா.நல்லா சொல்லியிருக்கீங்க.நிறைய பேருக்கு இலவசமாக விதை கொடுக்கறீங்க.இன்னும் இன்னும் உங்கள் மூலமாக புது புது மாடித்தோட்டங் கள் தொடங்கப் பெற்று அனைவரும் பலன் பெற நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
@sathiyabama929313 күн бұрын
சிஸ்டர் வாழ்த்துக்கள் மக்கள் டிவி'யில் நீங்கள் வந்தது மிக்க மகில்ச்சி
@TamilSelvi-lp5qb13 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤
@vasudevanv583513 күн бұрын
👏வாழ்த்துக்கள் அக்கா 👍🎉
@vijikothandanvijikothandan171113 күн бұрын
புதியதாக மாடி தோட்டம் அமைத்துள்ளேன் மரபு ரக விதை கள் கட்டிங் வேணும் சகோதரிஉங்கள் மாடி தோட்டம் அருமை
@harinimani115312 күн бұрын
என்னை கூட முதல் மூலிகை வாட்ஸ்அப் தோட்டக் குழுவில் சேர்த்தவர் நீங்கள் முதல் முதலில் நெற்பவழம் விதையை கொடித்தீர்கள் தங்கள் மணி மென்மேலும் பக்ஷவளர வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் 🎉
@omnamasivaye7875013 күн бұрын
Hi sister. Super. Unga kuuda group la naagalum irukurathu romba santhosaham