அம்மா பாதுஷா மிகவும் எளிமையாக சொல்லி கொடுத்தீர்கள... இதை செய்து உண்ணுவதற்கு நான் மிகவும் ஆர்வமுடன் இருக்கிறேன் ஆனால் என்னிடம் பேக்கிங் பவுடர் இல்லை... அது இல்லாமல் செய்தால் நன்றாக இருக்குமா.. நேற்று கிருஷ்ண ஜெயந்திக்கு நீங்கள் சொல்லிக்கொடுத்த முறுக்கும் தட்டையும் செய்தேன் அது மிகவும் அருமையாக இருந்தது... கிருஷ்ணருக்கு படைத்து நானும் என் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக அதை ருசித்தோம் .. மிகவும் எளிமையாக செய்து காட்டியமைக்கு நன்றி அம்மா... இதேபோல் எளிமையான முறையில் அடுத்தடுத்து உணவுகளையும் பலகாரங்களையும் செய்து காட்டுங்கள் நன்றி....
@thilagasri35585 жыл бұрын
Soda uppu or aappa soda kadaiyil kidaikum.......adhuvum same purpose kidakkatum use pannalam
@prabhakaranv99454 жыл бұрын
போடலனா சாஃப்ட் ஆ இருக்காது
@sasirekhadineshkumar27064 жыл бұрын
Baking soda is the same as appa soda just different names used for the same product
@maheswaris93044 жыл бұрын
Super ma Thanks
@dhanalakshmiarjunan19324 жыл бұрын
105,139
@jansirani64494 жыл бұрын
உங்களுக்கு தெரியாத சமையல் என எதுவும் இல்லை என்று தோன்றுகிறது.சூப்பர் அம்மா வாழ்த்துக்கள்.💐👌👏👍
@kamalanagarajan59044 жыл бұрын
மேடம் உங்க பாரம்பரியம் ஸ்வீட் கடையா மேடம். எல்லாம் சூப்பராக தைரியமாக செய்கிறீர்கள். உங்களை பார்க்கும் போது தெரிகிறது 🙏🙏
@kanimozhi71834 жыл бұрын
அருமையான கைப்பக்குவம் அம்மா ... நீங்கள் சொல்லும் விதமும் பாசம் நேசத்தோடு சொல்லுகிறீர்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா 2ங்கள் கைப்பக்குவத்தை வாழ்க வளமுடன்
@mukundansamarao96453 жыл бұрын
மேடம் நீங்கள் ஒரு சமையல் கலையில் ராணி. மிகவும் எளிமையாக விளக்குவதில் உங்களுக்கு நீங்களே நிகர். அளவுகளுடன் விளக்குவது பயனுள்ளதாக இருக்கிறது. நன்றிகள் பல.
@kata2024 жыл бұрын
Simple and superra solringa ...engalukku rompa usefulla erukku Amma...thank u
@kandhan.kandhan32674 жыл бұрын
Amma unga samyal vedios partha pirakudhan enku samika interested vandhathu and then samiyal Oru kali enbadhi purindhukondan.Lot of thanks Amma .unga oldage home savikal thodara vallthukal Amma. Nandri
@ommurugamuruga2544 жыл бұрын
சூப்பர் ரொம்ப நல்ல பதிவு நன்றி இதே மாதிரி தகவல்கள் தரவேண்டும் மேடம்
@ashirwadduraiswami46224 жыл бұрын
Amma you r great.l wàtch all your videos and keep admiring your patience and dedication u have towards preparing the food stuff so neat and clean, with out any mess and fuss. Everything is done by u. Thanks ma . Wish I lived near your home .
@banubanu13073 жыл бұрын
அம்மா நீங்க செய்யும் அனைத்து வகையான பலகாரம் எல்லாம் சூப்பரா இருக்கு வாழ்க வளமுடன் நன்றி
@indus71064 жыл бұрын
Frist time I try this recipe. I like it . Thank you mam this recipe you post. Thanks
Amma...nahh intha mathirii samayaal video nahh nirayeaa pathirukkahh....anaaah samayal seyridukku munnadee thott vanagnath ithuvarayum pathathad kidayadhh.....u r great Amma....nahh oru malayalee (kerala)enak therinja alavukk tamil ezhthnadh....thapp irundha manniknam...
@kumaresankothai92494 жыл бұрын
வணக்கம் உமா, சென்னையில் இருந்து கோதை,பாராட்டுகள் உங்களுக்கு, ஆச்சரியமான பெண் , அற்புதமான சமையல் திறமை, சக்திமசாலா நிர
@arunaag12064 жыл бұрын
உங்களைப் பார்த்து பெரிதும் வியக்கிறேன்
@iwinrozario83014 жыл бұрын
Super👍👌
@kolamrangolinote15.6ksub2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@storynxt5 жыл бұрын
Actually I am mad of sweets. Your preparation is awesome
@FoodieTamizha5 жыл бұрын
Thankyou ma
@storynxt5 жыл бұрын
Where is my share?
@jeyadevic5 жыл бұрын
Awesome Amma.... arumaiya explain pannirukkenga
@FoodieTamizha5 жыл бұрын
TQ ma
@Vishnukarthi86833 жыл бұрын
Super Amma padusha recipes
@TAMILSOLAI293 жыл бұрын
8.21pm super Very easy 👍
@sanjaygowtham574 жыл бұрын
Super mam, your method simple and easy 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@housefarming18554 жыл бұрын
சூப்பர் ஜாங்கிரி பாதுஷா முறுக்கு எல்லாம் செய்யறிங்க சூப்பர் அம்மா
@seethadevisl91774 жыл бұрын
May God boss you with health and wealth because you seem to b a very hard working person. Very selfconfident personality. Cool as cucumber. Keep it up.
@balunisha10744 жыл бұрын
Akka super .naa unga assitant. Unga videos pathu ean pasaingalukku cheithu kodukkiren.thx
@rajakumarinavaneethan49355 жыл бұрын
தங்கள் recipes அனைத்தும் super😊
@FoodieTamizha5 жыл бұрын
Thankyou!!
@pmahendranchennai39824 жыл бұрын
Thanks for giving அளவு for small quantity ...
@dhanalakshmiskitchen2584 жыл бұрын
Nenga bakery iku kudutha nala varumanam kidykkum 👌👍😍❤
@amuthasenthil93004 жыл бұрын
Simple ah explain panreenga amma..Tks💓
@vijayalakshmivijayalakshmi27595 жыл бұрын
Superb mam. My favorite sweet.
@jeyadevic5 жыл бұрын
My favorite too....
@FoodieTamizha5 жыл бұрын
Super
@goodgood95863 жыл бұрын
Sarkarai paagil evalavu neram potirukavendum?please tell me 🙏🌹
@nithranvijayjawahar47825 жыл бұрын
Amma all recepie sooper. Unga native enna.
@rajkumarm84014 жыл бұрын
Amma really superb
@ArunKumar-nm9sr4 жыл бұрын
Super
@anurevanthikka18385 жыл бұрын
Akka keep helpers for doing videos. U r hard work is very surprising.
@UngalTholi4 жыл бұрын
Amma u were awsome MA , neenga nalla irukanum🙏🙏🙏🙏🙏🙏I followed u r jangiri receipe ,simply superb MA , came out very well 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻tnks a lot fr te wounderful receipe , I followed many , none of them shared like these 🙏🙏🙏🙏tnks MA
@dinezrk4 жыл бұрын
Arumai arumai 👌🏽👌🏽
@sarojat65394 жыл бұрын
சர்க்கரை பாகு பிசுக்கு பதமா அல்லது ஒரு கம்பி பதமா என்பதை தெரிவித்தால் நன்றாக இருக்கும் மா நன்றி
@deepandeepan9553 жыл бұрын
Super amma valthukkal
@regisnovi82804 жыл бұрын
Nice super badusha
@saji85015 жыл бұрын
Nice one ma and video middle la home made ghee sonenga epdi pananumnu detail podamudiuma? Then it will be useful for me
@ramakrishnannattamai93242 жыл бұрын
Badusha very Good 🏠👍
@saranyasaranya68545 жыл бұрын
My favorite sweet
@FoodieTamizha5 жыл бұрын
Super
@INFORMATIONMASTERSOFGK4 жыл бұрын
Very nice
@puganeswarysukumaran5 жыл бұрын
Yummy badusha. Thanks for the recipe mam...🙏
@FoodieTamizha5 жыл бұрын
Welcome ma
@HariHari-bv1un4 жыл бұрын
Thanks ma 😋😋😋😋😋
@rajalakshmi33884 жыл бұрын
.very nice madam
@navaneethams19683 жыл бұрын
Super supema
@shanbakampandian45034 жыл бұрын
Nice super
@sarojat65394 жыл бұрын
👌
@smafhship61304 жыл бұрын
எவ்வளவு நேரம் பாகில் ஊற. வைக்க வேண்டும் சகோதரி
@jayashreesiva79322 жыл бұрын
Super akka
@manimsn33745 жыл бұрын
Super mam na try panna poren
@lalithasubramaniam26773 жыл бұрын
Baking powder serkanuma illa Appa soda va ? Pl clarify
@vidhyaswaminathan30094 жыл бұрын
Super Mam 👌👌
@jmobiles88674 жыл бұрын
Good
@sudarnilavan3884 жыл бұрын
Yummy badhusa
@sulochana99355 жыл бұрын
தட்டை சூப்பரா இருத்தது
@yamunarani85944 жыл бұрын
Super 👌👌
@dhanalakshmidhanalakshmi81963 жыл бұрын
👍👍👍👌👌👌
@brindakrishnamoorthy57674 жыл бұрын
Enga irukkinga ellame super enakku anuppuvingala
@pragadeeshp19664 жыл бұрын
Super mam
@manishavaland3541 Жыл бұрын
❤
@niranjviknesh76625 жыл бұрын
very nice
@kavyagovindarajan35193 жыл бұрын
Enoda fvrt ma pathusa arumaya eruku ma ethu melum thodara vailthukal ma
First nenke periya quantity maavile baking soda podanam ennu sollittinge.Chinna quantity baking powder? Ethu podanam?
@amudhamurali4965 жыл бұрын
Put ghee preparation homemade from milk sister
@saimafasi5 жыл бұрын
Superb ma, nandri
@radhakrishnanradha27824 жыл бұрын
Supper madem
@sujaprakash22344 жыл бұрын
Balance sugar syrup. Enna seiyradhu. Pls reply
@ருத்துருத்ரேஸ்வரன்5 жыл бұрын
Very " SWEET "
@FoodieTamizha5 жыл бұрын
Thankyou
@sumathiregupathy48572 ай бұрын
ஏன் சர்க்கரை பொடி செய்து சேர்க்க வேண்டும்? சர்க்கரை பாகில் தவறவிட்டால் போதாதா?
@ms.sukumarymuniandy87072 жыл бұрын
Aunty I’m from Malaysia In my life I never been taste or do badusha at home but yesterday I tried make badusha .But the badusha is harder what to do for the badusha get soft and juicy aunty.
@meenakshisundaramd85425 жыл бұрын
Thank you mam super
@selvibala38754 жыл бұрын
Small quantity kuku paguku sugar half kg pothuma mam
@kaavyarajendran93945 жыл бұрын
Super ma. Care full la pannunga.
@jebasingh27064 жыл бұрын
Super Amma pathusa yevvalaue time ooranumnu sollunga
@gunaseelangunaseelan99325 жыл бұрын
Instead of suger we can use jaggery mam
@waterfalls83635 жыл бұрын
Super amma 👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏evvolow minute jeerala ooranum badhusa
@husnaskitchen8054 жыл бұрын
Amma small quantity badusha half kg ku yethana badusha varum sollunga ma
@royalalsalam74405 жыл бұрын
Masha Allah
@kamalanagarajan59044 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏
@revathislifestyleintamil56195 жыл бұрын
Super Amma innum neraiya podunga
@FoodieTamizha5 жыл бұрын
Sure ma kandippa pannarean
@வாழ்கதமிழ்-ங4ல3 жыл бұрын
Neenga business tamizha vicky yoda amma madhiri irukeenga paarkka
@saralasarala90524 жыл бұрын
Chakra pagula evlo neram uura vaikanum
@koneriramesh59595 жыл бұрын
Super amma
@jailakshmikirupakaran53435 жыл бұрын
What you have added is not 6 teaspoon of baking soda?. The spoon is big and also it is heaped. Kindly clarify