வீடுகளுக்கு போர் போட இனி அனுமதி பெற வேண்டுமா? ரூ.10,000 கட்டணமா? தெளிவான விளக்கம் | Tamil News

  Рет қаралды 115,035

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 129
@abalanabalan6384
@abalanabalan6384 2 жыл бұрын
பீர் பிராந்திக்கு தண்ணீர் எடுப்பதால் தான் நிலத்தடிநீர் இல்லாமல் போய் விட்டது
@aruponnmathi4281
@aruponnmathi4281 2 жыл бұрын
கொக்கோ கோலா பெப்சி,பாட்டில்டுபழ சாருகள் பருகுகிறவர்கள் பன்மடங்காயிற்றே.
@PJMKumar
@PJMKumar 2 жыл бұрын
பெப்சி கம்பெனியின் ஆலையினால் மாமண்டூர் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
@palanisamyps7093
@palanisamyps7093 2 жыл бұрын
ஆட்சிக்கு வந்த டாஸ்மார்க் தூக்கும் கனிமொழியாக காணவில்லை ஆ ராசா எங்கடா ராசா இருக்கிற கேப்பை மாதிரி மொள்ளமாரி குடும்பம் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது தமிழகத்தில்
@aruponnmathi4281
@aruponnmathi4281 2 жыл бұрын
@@palanisamyps7093 கடந்த தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மார்க்கை மூடுவோம் என திமுக கூறவில்லை.அதற்கு முன்தேர்தலில் அவ்வாறு கூறி தோற்று ப் பாடங்கற்றதால்.
@muralithulasiram1723
@muralithulasiram1723 2 жыл бұрын
@@PJMKumar sea water conversion in to mineral water only best solution
@alosiusantony2762
@alosiusantony2762 2 жыл бұрын
வணக்கம் நம் நாட்டை. குரங்கிடம் அடகு வைத்ததுபோல் இருக்கிறது நல்ல ஆட்ச்சி நல்ல சட்டம் வாழ்க இந்தியா நன்றி.
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் 2 жыл бұрын
எனக்கு தெரிந்து கர்நாடகாவில் ஏற்கனவே 15 வருடங்களுக்கு முன்பே இந்த நடைமுறை இருக்கு. மொதல்ல குடிநீர் பாட்டிலிங் , குளிர்பானம் மது ஆலை களை கட்டுப்படுத்த வேண்டும் 🇮🇳🔥👍
@balajic8476
@balajic8476 2 жыл бұрын
மூச்சு காற்று சுவாசிக்க கூட பெர்மிஷன் வாங்கணும் நூ சட்டம் கொண்டு வந்தாலும் வருவாங்க.....
@indianeinstein1978
@indianeinstein1978 2 жыл бұрын
You didnt understand what he is saying and conveying !! The law is for bulk water users like apartments, gated community apartments, industrialists, restaurents, hotels, etc Our ppl are blind, negligent, careless, disobedient, emotional , narrow minded, not learned and no suya buddhi ultimately !!
@hindrasekark8762
@hindrasekark8762 2 жыл бұрын
கொரெனாவுக்கு உயிரை காப்பாத்திக்கொள்ள... ஏற்கனவே ஆக்ஸிஜன் சிலிண்டரை காசு கொடுத்து தானே வாங்கினாங்க...
@abdulhalidhalid6146
@abdulhalidhalid6146 2 жыл бұрын
👌👍
@palanisamyps7093
@palanisamyps7093 2 жыл бұрын
இந்த சட்டம் கொண்டாலும் சாதாரண மக்களுக்கு தான் கார்ப்பரேட் கம்பெனிக்கு அல்ல இது சன் குடும்ப ம் குடிசைத் தொழிலுக்கு மாத்திரம் அனுமதி
@jawaharvadivu6817
@jawaharvadivu6817 2 жыл бұрын
முதல்ல கோக் பெப்ஸி எடுப்பதை நிறுத்தச்சொல் அதை நிறுத்த போராடுங்கள்.
@AK47--official
@AK47--official 2 жыл бұрын
போராட்டம் தேவை இல்லை குடிப்பதை நிறுத்தினால் போதும்
@mansoormohammed9113
@mansoormohammed9113 2 жыл бұрын
வருங்காலத்தில் நாம் விடும் குசுவுக்கும் வரி Be careful
@selvarajramaswamy8577
@selvarajramaswamy8577 2 жыл бұрын
True
@govindraju5021
@govindraju5021 2 жыл бұрын
Adhuvum kadum sathathudan vandhaal 3ru madangu vari
@vp774
@vp774 2 жыл бұрын
நின்னா வரி.நடந்தா வரி.செத்தாலும் பணம் வாங்கிய பிறகே எரியூட்டுராங்க என்ன கொடுமைடா சாமி
@vairamuthu2563
@vairamuthu2563 2 жыл бұрын
முதல்ல தண்ணீர் வியபாரத்திற்கு தடை விதிக்கவேண்டும்.
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 2 жыл бұрын
தங்களது கருத்தை வழிமொழிகிறேன்
@akvadhan87kumar43
@akvadhan87kumar43 2 жыл бұрын
Appadi panna Govnt ku vari kidaikkathe...
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 жыл бұрын
மழை நீரை சேகரிக்க ஆலோசனை செய்ய வேண்டுமே தவிர தண்ணீருக்கும் வரி போடலாமா ?
@punitha3046
@punitha3046 2 жыл бұрын
உப்பு சத்தியாகிரக போராட்டம் ஞாபகம் வருகிறது முதலில் இலவசமாக வழங்கப்படும் பின் கட்டணம் . இது நிச்சயம் என்றாவது மக்கள் தலையில் ஏற்றபடும்.. கேஸ் இணைப்பு போன்று
@palanisamynachimuthu4524
@palanisamynachimuthu4524 2 жыл бұрын
''தண்ணீர் ''பொது தானே ''தன் வீட்டு வாசலில் ''இருக்கும் நிலத்தடி நீர் எடுக்க ''அரசுக்கும் ''அரசு இயந்திரங்களுக்கும் ''தனி 'தனியாக ''எழவு எடுக்க வேண்டுமா!!!?.
@priyamadhaiyan7679
@priyamadhaiyan7679 2 жыл бұрын
இதுவும் ஒருவகை வியாபாரம் தானே...
@MrStach2011
@MrStach2011 2 жыл бұрын
Bulk users என்று மென்று முழுங்காமல் அபார்ட்மெண்ட் சொந்தக்காரர்கள் என்று சொல்லி இருக்கலாம்.
@s.saadhanashree.v-c7229
@s.saadhanashree.v-c7229 2 жыл бұрын
தமிழ்நாட்டில் எத்தனை செல்போன் டவர்கள் அவர்கள் உரிய அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதியில் வைத்துக் கொண்டு பகுதிகளில் வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறுசெய்கிறார்கள் என்பது அரசுக்கு நன்கு தெரியும் இதுவரை எத்தனை மாவட்டங்களில் போலியாக அனுமதி பெறாமல் இயங்கும் செல்போன் நிறுவனங்களை கண்டுபிடித்து மாவட்ட நிர்வாகங்கள் பட்டியலிட முடியுமா
@aruponnmathi4281
@aruponnmathi4281 2 жыл бұрын
ஒன்றிய அரசின் அதிகாரத்துக்குஉட்பட்டவை.
@tharajathbagam365
@tharajathbagam365 2 жыл бұрын
👏👏👏
@ramaswamycho9626
@ramaswamycho9626 2 жыл бұрын
Apadilaam vekka mudiyadhu NOC from local body is necessary. Chumma edhavadhu adichu viduradhu.
@isaacbabu605
@isaacbabu605 2 жыл бұрын
ஆமா இந்த பெயிலான போர்வெல் எல்லாம் மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாத்தலாம்
@ifaorganicfarming2109
@ifaorganicfarming2109 2 жыл бұрын
Do not permit companies like Pepsi, cocoa cola, water bottling companies, etc to extract water from ground water, lake, water reservoirs.
@manias658
@manias658 2 жыл бұрын
L
@DRNKL-p3h
@DRNKL-p3h 2 жыл бұрын
பெரிய பெரிய அபார்ட் மென்ட்/பீர் பிராந்தி கம்பெனிகள் தண்ணீரை விற்று காசுபார்க்கும் முதலாளிகள் இவர்கள் பணம் கட்டி போர் போடலாம்.
@mohammednijam6037
@mohammednijam6037 2 жыл бұрын
பிஜேபி ஓவரா போறீங்கடா. நீங்களும் தண்ணீர் கொடுக்கல நாங்க போட்டாலும் அதுக்கு பணமா ஒம்மா அப்புறம் எங்க விந்துக்கும் வரி கேப்பீங்களா
@kuriyamangalamsubash7241
@kuriyamangalamsubash7241 2 жыл бұрын
Ennapa eppdi ellam think,,,,,,???????
@amras3386
@amras3386 2 жыл бұрын
முதல்ல கார்பரேட் கம்பனிக்கு போடுங்கடா...
@உங்கள்குரல்-ன7ட
@உங்கள்குரல்-ன7ட 2 жыл бұрын
தண்ணீரை பாட்டில்களில் குடி நீர், குளிர் பானம், சாராயம், அடைத்து விற்பதை தடை பன்னுங்க தண்ணீர் மூலம் பணம் சம்பாத்தியம் செய்யுரவுங்களே விட்டுட்டு அத்தியாவசியே தேவைக்கு பயன்படுத்தும் நிலத்தைடி நீருக்கு அனுமதி இல்லை என்பது தவறு அரசாங்கம் தேவையான தண்ணீரை வழங்கிவிட்டு இந்த சட்டத்தையை போடலாம்
@ramakrishnanvg9148
@ramakrishnanvg9148 2 жыл бұрын
NOW A DAYS chennai is getting good rains (ex 2021) , but we are draining lot of water to sea , in 2021 sembarambakkam lake flood gates were opened more than twice that too july october period, we has to some how store this water, one by desilting all major water storages. also bringing more storage capacities like enhancing ambattur, avadi, korattur, perungallathur, chengalputu ...lakes and making their bund strong to hold more water, these will increase the ground water table. also big housing projects has to give permission after they implement rain water harvesting and kitchen/bathroom water recirculation schemes.
@KavithaKavitha-ee9gg
@KavithaKavitha-ee9gg 2 жыл бұрын
எதிர்கால சந்ததிக்காக எதை விட்டுவிட்டு போகப்போகிறோம். நல்ல காற்று, சுத்தமான தண்ணீர், நல்ல சூழ்நிலை . இன்று குடியிருப்புகள் பெருகிவிட்டன. மரங்களையும் , ஏரிகளையும் அழித்துவிட்டுதான் அதை பலமாடிகளில் எத்தனை நூறு வீடுகளை உருவாக்குகிறோம். விளைவு இன்று பல நூறு அடிகள் கீழேயும் தண்ணீர் இல்லை. மழைப்பொழிவின் நீரும் சேமிக்க முடியாமல் வீணே கடலில் . பல வருடங்களாய் எதெற்க்கெல்லாமோ நிலத்தடி நீர் உரிய அனுமதி இல்லாமல் திருடப்பட்டு வருகிறது . மிகவும் அவசியமான , மக்களுக்காக செய்ய வேண்டிய திட்டம் இது . இத்திட்டத்தில் தவறே இல்லை. மழைநீர் சேகரிப்புக்கு இணையான திட்டம் இது . ஒரு வீட்டின் பட்டா பெறுவதற்கு என்னென்ன வழிமுறைகளோ அதைப்போல இதை செயல்படுத்தலாம் . ஆனால் மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டே இது நடைபெற வேண்டும்.
@Ravi-cr2ql
@Ravi-cr2ql 2 жыл бұрын
அட அறிவு கொழுந்தே, காத்து மாசுபட்டு வருது எனவே காத்தை காப்பாத்த மூச்சு விட, யாரெல்லாம் மூச்சு விடுகிரானோ அவர்களெல்லாம் பணம் கட்ட வேண்டும். வியாபாரிக்கு வரி போடு. வீட்டுக்கு எதுக்குடா. நிலத்தடி நீரை பெருக்க எந்த புல்லையும் புடுங்காத ஒன்றிய அரசுக்கு வரி போட உரிமை இல்லை.
@KavithaKavitha-ee9gg
@KavithaKavitha-ee9gg 2 жыл бұрын
@@Ravi-cr2ql வருமுன் காப்பதே நல்லது . அது இயற்கையாகட்டும் , மனிதனாகட்டும் . தொழில்நுட்பம் என்பது ஓரளவே நம்மை வியாபித்திருக்கும் இப்போதைய காலசூழ்நிலையிலேயே முக்கியமான சில சட்டமுறைகளையும் , வாழ்வியல் முறைகளையும் மக்களுக்காக வகுத்து விடுவது நல்லதுதான் . நம் ஊரிலும் இதற்கு முன் ஆண்ட மகா தலைவர்களே சாட்சி .
@akshayalakshmi5865
@akshayalakshmi5865 2 жыл бұрын
🙏🙏 அரசு நிலங்களில் உள்ள அனைத்து வகையான இடங்கள்... ஏரி.. நீர்நிலைகளில். அரசு நிருவாக கல்லூரிகள்.. வணிக வளாகங்கள்.. அரசு அலுவலகங்கள்.. வீட்டு வசதி வாரியாக உள்ள வீட்டு மனைகள்.. அடுக்குமாடி குடியிருப்புகள் இல்லாத நிலையில் கிராமங்களை நோக்கி வேலையை தேடி வரும்.நிலை வேண்டும்.... நகரங்களில் வேலை இல்லாது பிளாட்பாரகடைகள்... எல்லோருமே நகரங்களை நோக்கி நகர்ந்து வேலை இல்லாமல்... அரசு இடங்களில் பிளாட்பாரத்தில் இப்படி பல பல. நெருக்கடிகள் நகரங்களில் பெருகிக்கொண்டே விருது.. நகர வளர்ச்சி என்ற பெயரில் வானுயுரந்த கட்டுமானங்கள்.. அடுக்குமாடிக் குடியிருப்புகள். மாசுபாடு குறித்து எவர் எதை சொன்னாலும் அரசும்.. அரசு நிருவாகமும் கண்டிப்பான நடைமுறையில் விவசாய நிலங்கள். காக்க படவேண்டும்.. நகர வளர்ச்சி....... தொடர்ந்து கிராமங்கள் நகரமாக.... எல்லா இடங்களிலும் நெருக்கடி காரணமாக பல பல நோய்கள்... கிருமிகள் வழியாக... தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன... நான்கு வழி சாலை கள். எட்டு வழி சாலைகள் விவசாயம் சார்ந்த மக்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ.... வணிக ரீதியான வணிக வளாகங்கள்.. உணவு விடுதிகள்.. பிளாட் டுகள்.. வீட்டு மனைகளாக வியாபார............ விவசாயம்?????????
@jaysuthaj5509
@jaysuthaj5509 2 жыл бұрын
நிலத்திற்கு மேல் பில்டிங் மேலே ஏறி கொண்டே போகிறது நித்திற்க்கு கீழே நீர் இறங்கி கொண்டே போகிறது 😊😊😊
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 2 жыл бұрын
Only commercial purpose need to apply for license and pay fee for it. Domestic, residential, appartments need not apply. Packed water sellers need apply.
@DKalidoss_
@DKalidoss_ 2 жыл бұрын
வீட்டுக்குள் போர் போடலாம்ல.
@nithyanandan3097
@nithyanandan3097 2 жыл бұрын
அனுமதி அதுக்கு கட்டணம், அதிகாரிக்கு லஞ்சம் எல்லாம் வேணும் ஆனால் படிக்க தனியார், மருத்துவம் தனியார் வெள்ளையனே ஆண்டு வந்திருக்கலாம்.
@AK47--official
@AK47--official 2 жыл бұрын
எனக்கு தெரிந்து 25 வருடம் முன்பு சாக்கடை நீர் அதிகம் இல்லை
@jaysuthaj5509
@jaysuthaj5509 2 жыл бұрын
மழைநீர் சேமித்து வைக்க வேண்டும் என்று பெரிய கம்பெனி பில்டிங் கட்டுபவர்களுக்கு கட்டாயம் உத்தரவு போட வேண்டும்
@rainbow7x11
@rainbow7x11 2 жыл бұрын
மக்களுக்கு புரிதல் இல்லை. குடிநீர் பாட்டில் கம்பெனிகள் நிலத்தடி நீர் எடுப்பதால் என்ன தவறு. அங்கு நல்ல குடிநீர் இல்லாத நிலையில் தான் அந்த கம்பெனிகளின் தேவை அங்கு ஏற்படுகிறது. மேலும் அவர்களின் உற்பத்தி வெளிநாடு செல்வதில்லை. உள்ளூர் உபயோகத்திற்கு மட்டுமே.
@loginramanan
@loginramanan 2 жыл бұрын
தமிழ் நாட்டிற்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்றால் ஏன் தமிழ் செய்தி தாள்களில் விளம்பரம் தர வேண்டும்?. இது தமிழ் நாட்டிற்கு பொருந்தாது என ஏன் விளம்பரம் தரவில்லை. 10.4.2022 என தேதி இட்டு ஆனால் விளம்பரம் தந்தது 29.6.2022 ல். அதிலும் 30.6.2022 கடைசி நாள் என ஒரு அச்சுறுத்தல் வேறு. இவர்கள் குழப்புவது போலெ ஆழம் பார்க்கிறார்களா இல்லை ஆணவமா
@a.selvakumar5963
@a.selvakumar5963 2 жыл бұрын
சட்டங்கள் ஏழைகளுக்கு மட்டுமே.
@shankar138
@shankar138 2 жыл бұрын
**For Water Bore Sourcing and Agricultural Cultivation Need to Pay Tax for Bore Drilling,then ask for agriculture farmer's pay taxes then go to cultivate for rice, ragi, other vegetables, flower's etc...what a great mindset political goons, policymakers working in this government, your orders and notification should be very clear and specify to target audiences,use your commonsense before implementing new Policy**
@natarajanr6752
@natarajanr6752 2 жыл бұрын
கனிமவழங்களை கொள்ளை அடிப்பதை அரசுநிறுத்தினால் போதும் நாடு செழிப்பாக இருக்கும்
@AliAli-wz9my
@AliAli-wz9my 2 жыл бұрын
தண்ணீர் எல்லாம் செய்து கொடுத்து பணம் கேட்டால் ok எல்லாம் பணம் பணம் பேய்
@venkatachalapathikmsr1175
@venkatachalapathikmsr1175 2 жыл бұрын
தமிழ் நாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கிடைகாகாதா ?. சே அந்த அதிகாரிகளின் குடும்பத்திற்கு. நகை வீடு நிலம் வாங்க முடியாதா. அரசாணையை கண்டிப்பாக அமுல் படுத்த வேண்டும்.
@prabsworld2074
@prabsworld2074 2 жыл бұрын
Coco cola, pepsi,beer company ellam enna Panna poringa
@animeanime450
@animeanime450 2 жыл бұрын
10 ரூபாய் சுத்திகரித்த கேன் குடிநீர் நல்லதா
@johntechmusic5753
@johntechmusic5753 2 жыл бұрын
கார்ப்பரேட் கம்பெனிக்கு போடுங்கள் BISLARI AQUAFINA ETC
@nandhinimohan2547
@nandhinimohan2547 2 жыл бұрын
Sir,niraya veedugalil pump vazhiyaga tank la thanneer niraiya vidugirargal athu nirainthu yarum poi switch off seiyum varai thanneer waste aga oodikkondirukkirathu. Ivvalavu waste agirathe endru manathukku kashtama irukkirathu. Simple solution, oru ballvalve tankil fit seithal pothum automatic aga tankil neer nirainthu veenagathu. Can anyone bell the cat?
@SARASARA-wh1yd
@SARASARA-wh1yd 2 жыл бұрын
உங்கள் interview என்ன? பேசுவது என்ன? தலைப்பு ஒன்று செய்தி ஒன்று,
@rahuls9886
@rahuls9886 2 жыл бұрын
Nanga daily urin vidarom athukku compansate minus pannungada .
@v.keeranurmanimaran9580
@v.keeranurmanimaran9580 2 жыл бұрын
வேலை கொடுக்க யோக்கியதை இல்லை. மக்களை புடுங்க வேண்டாம்
@ratchu4131
@ratchu4131 2 жыл бұрын
Valtukel ... 👍
@sardarhussan3780
@sardarhussan3780 2 жыл бұрын
சார் இப்போ வெளி நாடுகளில் கடல் நீரை குடி நீராக சப்லே பன்றாங்க ஏன் அது போல் இந்தியா வில் முடியாத
@JayaPrakash-ob8wk
@JayaPrakash-ob8wk 2 жыл бұрын
Adha naam panna maatome ... No commission on it.
@kpd5850
@kpd5850 2 жыл бұрын
Commission,who Will pay bro. Our country is more rats
@tjayakumar7589
@tjayakumar7589 2 жыл бұрын
மழைநீர் சேகரிப்பு செய்து உபயோகப்படுத்தினாலே போதும்.
@animeanime450
@animeanime450 2 жыл бұрын
அதிமுக ஆட்சியில் போர் போடும் போது கார்பிரேசன் போலிஸ் மாமூல் கொடுத்தால் போதும். இப்ப யாருக்கு கொடுக்கனும்.
@Koppan11
@Koppan11 2 жыл бұрын
இந்தியாவில் காற்றுக்கும் நீருக்கும் வரிபோடும் நாள் வரும்.....
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf 2 жыл бұрын
Oru litre water edukka Rendu litre thanneer vidanuman intha paithiyam muthala virattavendum Thani nabargal ithanal pathippargal only periya niruvanangal thozhil seiyum nabargal anumathi tharuvargal Appavi makkal avathi padugirargal
@selvank.selvan4809
@selvank.selvan4809 2 жыл бұрын
ஆமாம் அந்த சட்டம் மட்டும் இங்கு வரட்டும் அப்புறம் இருக்கு ஜுக்களுக்கு
@gsent100
@gsent100 2 жыл бұрын
We don't know govt what they are thinking, need to know this rule applicable for all govt quarters and all govt offices and all level who are enjoying govt property?
@hindrasekark8762
@hindrasekark8762 2 жыл бұрын
இந்த சட்டம் 1925 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டம் நகராட்சி மாநகராட்சியில் உள்ளது... 1997 முதல் ஊராட்சிகளிலும் இந்த சட்டம் அமலில் உள்ளது.. மக்களும் அதிகாரிகளும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது இல்லை... இந்த சட்டத்தை நடைமுறை படுத்தல் என்பது உள்ளாட்சி நிருவாகங்களும் மற்றும் வருவாய் துறை நிர்வாகமும் இணைந்து செயல்பட்டுத்த வேண்டும்... இந்த சட்டம் தனிநபர் குடியிருப்பு, விவசாயம் தொழிற்சாலை என அனைவருக்கும் பொருந்தும்... ஆனால் இதை செய்ய அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்...😀😀😀 திருட்டு பசங்க😀😀😀 மக்களும் ₹50000... ₹60000 என செலவு செய்து போர் வெல் போடுவார்களே தவிர அரசுக்கு இதற்கான அனுமதி கட்டணம் செலுத்த முடியாத கஞ்சக்கூவாக தான் அலையுதுங்க...😀😀😀 எல்லாமே ஓசியில் வேண்டும்... ஆன குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஆடாம்பர வீண் செலவுகளை வட்டிக்கு கடன் வாங்கியாவது கௌரவத்தை உயர்த்திக் கொள்ள நினைக்கும் ஒரு தற்குறிகள் தான்...
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
Hindra Sekar: Nee Nupur Sharma mama thanapa pesu nalla pesu !
@hindrasekark8762
@hindrasekark8762 2 жыл бұрын
@@sudhakaran8281 உனக்கு என்ன உறவு முறையோ அதோ தான் எனக்கும்... தம்பி 😀😀😀
@b.josephpandithurai9055
@b.josephpandithurai9055 2 жыл бұрын
Water through borewell for domestic purposes may be alright. B ut the local body should insist for rainwater harvesting. During J.JAYALALITHA ruling the Tamilnadu state rainwater harvesting was compulsory and door to door check up made New houses construction the plan approval should show the rainwater harvestinafter construction the local body people will visit and check up the new houses for effective rainwater harvesting.Strict orders to check up all over Tamilnadu by the local body once again to follow the rainwater harvesting
@krishnamoorthy8501
@krishnamoorthy8501 2 жыл бұрын
Sir nengka sollurathu sari but tamilnadula yen sir muraiyana water save panna anaikal illa palaiya anaikal mattume erukku neraiya water kadalil tan kalakkuthu
@indianeinstein1978
@indianeinstein1978 2 жыл бұрын
It's correct to pay taxes, for water, electricity etc. And there should be a limit how much any industry supoosed to consume !! W A T E R I S. E S S E N T I A L
@vinnarasuanbu810
@vinnarasuanbu810 2 жыл бұрын
Nanga vivasayi kasu tharamudiyathu
@jagadeesan2547
@jagadeesan2547 2 жыл бұрын
crt sir
@sudharshanbalaji8935
@sudharshanbalaji8935 2 жыл бұрын
No use of sattam money face all these things
@MathanNatures
@MathanNatures 2 жыл бұрын
Wasted bjp
@biriyani1630
@biriyani1630 2 жыл бұрын
நாங்க BSNL exchange எங்க ஆபீஸ்ல வச்சிருந்தோம்..அதுக்கெ நாங்க பில் கடந்து இல்ல...(சன் குழுமம் mind voice)
@realhero-123-g
@realhero-123-g 2 жыл бұрын
Tamilnadu thaniya poidanum
@ayeshatabb
@ayeshatabb 2 жыл бұрын
Ithavachi Tamilnadu arasangam galla mattum....
@Twin.R-dz3vh
@Twin.R-dz3vh 2 жыл бұрын
What
@ameeranavash7952
@ameeranavash7952 2 жыл бұрын
Sangigal nattai andal appadithan
@prabuprabu9854
@prabuprabu9854 2 жыл бұрын
Makkalai uyirodu vaithu vathaikirirkal,ethalam makkalukkaka government ella
@rainbowrainbow9652
@rainbowrainbow9652 2 жыл бұрын
Idhukku picha chatty eduda🎅 ji
@professorrevenge1189
@professorrevenge1189 2 жыл бұрын
சுத்து kazuva kuda ivanuga kasu kapanuga ithu nada ithu
@manikandand5019
@manikandand5019 2 жыл бұрын
Let me guess what's next, Water is privatised, soon get ready to keep meter on borewell water pipe and pay rs 5 or 10 per liter of water that I pump from my land
@MrRamaatm
@MrRamaatm 2 жыл бұрын
🤬
@AcupressureinTamil
@AcupressureinTamil 2 жыл бұрын
அப்புறம் ஏன் தமிழ் நாளிதழ் விளம்பரம்?
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН