தூத்துக்குடி ல மழைனு சொன்னதும் உங்க நியாபகம் தான் வந்தது பாதுகாப்பா இருங்க மதனி
@anushyaprabakar9 күн бұрын
Yes correct eankum
@FathimaSuraina9 күн бұрын
🌧️
@vanithas4079 күн бұрын
Yes enakkum than
@Dhuchikutty12349 күн бұрын
Yenakum pa
@REKAG5529 күн бұрын
நாங்களும் ஒரு காலத்தில் இப்படி தான் கஷ்டப்பட்டோம் அப்புறம் கடவுளின் ஆசிர்வாதத்தால் இப்போ நான் வீடு கட்டி நல்லா இருக்கும் அது போல உங்களுக்கும் ஒரு நல்ல வழி பிறக்கும் கவலைப்படாதீங்க மதினி
@GomathiDuraisamy7 күн бұрын
👍🤝💞
@thenmozhi72759 күн бұрын
எல்லாரும் நல்ல இருக்கனும் தாயே 🙏🙇♀️🙏
@devikalyan32909 күн бұрын
சீக்கிரமா வீடு கட்டுங்க. உங்களுக்காக ஆண்டவர் கிட்ட பிரார்த்தனை செய்து கொள்கிறேன். God bless your family
@kumaranm55799 күн бұрын
@@devikalyan3290 gov property bro veedu katta mudiyathu New place vankiyal kattalam
@GaneshGanesh-i7s9 күн бұрын
😮 பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள் சகோதரி..மழை விட்டதும் வரலாம் பாக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கு சகோதரி 🙆😌 முருகா இவர்கள் அனைவரையும் காத்தருளுங்கள் 🙏
@rahmanasma57779 күн бұрын
அக்கா பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு சீக்கிரம் ஒரு வீடு கட்டுங்க 😮😮😮😮😮
@GatewaySolutions-wc6qs6 күн бұрын
பார்க்கவே மிகவும்கஷ்ட்டமாக .இருக்கு பத்திரமாக இரூங்கள் சகோதரி பாதுகாப்பான இடத்துக்கு செல்லுங்கள் பிள்ளை களை பத்திரமா பார்த்துக்கோங்கள் சகோதரி உங்களுக்கு ஒரு நல்ல வழி பிறக்கும் கடவுள் இருக்கின்றார் ❤
@tngamer23759 күн бұрын
வர்ண பகவானே மலையை கொஞ்சம் கம்மி பண்ணு இவங்க என்ன பண்ணுவாங்க கொஞ்சம் இரக்கம் காட்டுங்க ஆண்டவா ஆண்டவா 🙏🙏🙏
@ErSenthilKumar-on2gl9 күн бұрын
மிகவும் கஷ்டமாக இருக்கும் மதனி அந்த அம்மா தாயே இவங்க காப்பாத்துங்க சமயபுரம் மாரியம்மன் தாயே
@chitradeepa34079 күн бұрын
மதனி பாதுகாப்பாக இருங்கள் மழையில் நனைய வேண்டாம் 🙏🙏
மிகவும் கஷ்டமாக இருக்கும் மதனி அந்த அம்மா தாயே இவங்க காப்பாத்துங்க சமயபுரம் மாரியம்மன் தாயே 😢😢😢😢😢😢😢😢😢
@sanmugammalavika00469 күн бұрын
ஓம் முருகன் துனையாய் இருப்பான்
@kolanjiyappakrishnan-qp3ew9 күн бұрын
நீங்கள் சொந்த இடம் வாங்கி, அழகான மெத்தை வீடு கட்டி மகிழ்ச்சியாக வாழ வேண்டும். கடவுள் உங்களுக்கு நல்ல வழி காட்டுவார்.
@user-jl2vn1sg19 күн бұрын
மதனி அடுத்த மழைக்குள் கல் வீட்டை கட்டுங்கள் தயவுசெய்து♥️ 🙏♥️
@subithanivas51729 күн бұрын
பாதுகாப்பா இருங்க மதினி
@anbalaganr.21689 күн бұрын
மழை வந்தாலும் கஷ்டம் வராவிட்டாலும் கஷ்டம்
@sathyabamas37749 күн бұрын
மதினி கவனம் மாக இருக்கவும் வீச பூச்சி கள் இருக்கும் கவனம் இருக்கங்குடி மாரியம்மன் அருள் புரிவாள்😮
@Gayathri.TGayathri.T9 күн бұрын
Romba malai than kandippa safe ah irunga sister neenga ellarume safe ah irunga sister God bless you sister
@UmaDevi-wm4ow9 күн бұрын
May God bless you and your family amma. Take care 😊
@SelvaKannan-fx1rz9 күн бұрын
எல்லாம் நல்லா இருக்கணும் அம்மா தாயே ஓம் சக்தி முருகா😢😢😢
@sarahthamby41179 күн бұрын
Madhini i pray no more rain. Please dont get wet in the rain you are not young. Try to build a high level 1 foot cement floor n planks around the house for the time being. At least you dont have to go out. They say prepare the umbrella before the rain. Dont wait do something. God bless you and your family 🙏
@janzijude19127 күн бұрын
பாதுகாப்புடன் இருங்க மதினி God bless you and your family❤ from Canada🇨🇦
@rajendranveerappan50999 күн бұрын
In god grace. Next year should be in permanent new house.
தூத்துக்குடினு sonnale unga niyapakkam thaan varudhu. news la pathom romba kashtama iruku. innum mazha irukunu sollirukkanga safe ah irunga akka
@BumamariappanBuvana9 күн бұрын
Mathini pathukappaga irunga kadavul than Nalla Vali kTtan
@LalithaSelvam-y4v9 күн бұрын
Sister Safetya irunga malayil nanaiyathinga ungalukku life nallabadiyaga maarum🙏🙏🙏
@pushpajothirani37209 күн бұрын
குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம். அவர்கள் நோய் வாய் பட கூடாது. கொஞ்சம் மேடான இடம் போய் இருங்கள். அலை பெரிதாக வந்தால் உயிராபத்து. எனவே இந்த வீட்டை விட்டு வேற இடம் போய் வாடகைக்கு இருங்கள்.
@gobinathr42179 күн бұрын
மதினி அக்கா மிகுந்த பாதுகாப்புடன் இருக்கவும்
@dhevasuthadiruchchelvam66519 күн бұрын
மதினி நீங்கள் எல்லாரும் பார்த்து பத்திரமாக இருங்கள் உங்களை இப்படி பார்க்க மனசுக்கு கஸ்ரமாக இருக்கு😮😮😮🤔🤔🤔🤔
@abiraminambi28299 күн бұрын
பாதுகாப்பா இருங்கள் மதினி,பானு
@Velkutty43555 күн бұрын
உங்க வாழ்க்கையோட எங்க வாழ்க்கை மோசமான வாழ்க்கை அக்கா 😢😢😢😢
@ManigandanR-o2c9 күн бұрын
இவ்வளோ கஸ்டப்படுறீங்க அக்கா சிண்ணத ஒரு வீடு கட்டுங்ஙா சீக்கிரம்
@morganhepzibha31519 күн бұрын
Malai varumpothu oru paathukappana idam paathu neenga porathu nallathu. Kaal nadaikal pavom vayilla jeevan.
@NanthuNanthuNanthuNanthu20 сағат бұрын
Sikkiram oru nallathu nadakkum akka.puthu V2 katti katti video podunga
@thilagavathithilagavathi38859 күн бұрын
Go to a safe place both of you.
@sivakamiponna88939 күн бұрын
மதினி எங்கள் வீடு காரைக்குடியில் இருக்கிறது இங்கு வந்து விடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் ஒருநாள் வருவார் ஒரு நாள் இருப்பார் ஒவ்வொருநாளும் சிரமம் ஒர்ருசாண்வயிர்ரை வளர்ப்பவர் உயிரை ஊரார் ஏய்ப்பது சுலபம் கடல் மேல்பிறக்க வைத்தான் எங்களைத்ணீர்ரில் மிதக்கவைத்தான்
@anusuyasureshkumar48289 күн бұрын
Lord help mathini and others living near beach side
@vijayakumari68179 күн бұрын
Be safe madhinl. Be careful at night god bless madhini family❤
Bee careful Madhini and banu sister take care of your children and family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️
@rajeshwarivelusamy16869 күн бұрын
எல்லா ஊரிலும் இதே நிலை தான்.ஒன்னும் செய்ய முடியாது
@reshna569 күн бұрын
Please give them them good home for staying...
@rohithrohith12609 күн бұрын
❤ God bless you
@PaulrajLathahi-3fx9 күн бұрын
Pannu super camera woman ❤
@PushpalathaPushpalatha-hl8fg9 күн бұрын
Nice video rain video half an hour podunga please Ma pls pls 🙏🙏🙏🙏
@jenefurjenefur89809 күн бұрын
தூத்துக்குடி யில் மழை ன்னு நியூஸ் ல பார்த்ததும் எனக்கு உங்க நியாபகம் தான் வந்துசி.. கவனமா இருங்க அக்கா பத்திரமா இருங்க சின்ன பசங்க எல்லாம் உங்க வீட்ல இருக்காங்க அவங்களை யும் பத்திரமா பாத்துக்கோங்க அக்கா
@christinaworld87576 күн бұрын
Neenga mazhai la nanayaadhinga rain coat poodunga matravargalaum pooda sollunga
@chennaitamil999 күн бұрын
god bless u god bless u sister
@NandiniR-gw7eb9 күн бұрын
Be careful sister God with you
@AnuVenu-m6m9 күн бұрын
Madani neega malai la nenaiyathiga neega unga health ah pathukoga
@MaduraValli-vj5zn9 күн бұрын
ஓம் சக்தி பராசக்தி
@minklynn19259 күн бұрын
God bless you Sister 🙏
@vaithyvrvaithyvr10239 күн бұрын
Mathini safe paathu irukanga mathini
@ValliAlagarkitchen9 күн бұрын
Safety erunga mathini sis and our family ❤
@RukhaiyaKhanam-h5d9 күн бұрын
Take care dears❤❤❤❤
@Thaya.U9 күн бұрын
God bless you and your family ❤❤❤❤
@shanthirenuka13419 күн бұрын
அனைவரும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@IndhumathiShabareesh9 күн бұрын
Paathu irunga மதினி
@kumarsuntharajah63299 күн бұрын
Ellorum safe a irunka sister,
@khairunshah57319 күн бұрын
Stay safe Madani n family. Frm.Malaysia
@gunasekaransargunam1219 күн бұрын
நீங்கள் பாத்து இருங்கள் ரொம்ப கஷ்டமா இருக்கு 👍💪🙏🙏🙏🙏🙏
@Appa-cq3gg6 күн бұрын
எப்படிம்மா இதில் இருக்கிறது..தேவையான பொருள்எடுத்து கொண்டு மாறி இருங்க மழைவிட்டும் வரலாம் அவசரத்துக்கு கூட யாரும் வரமுடியாதே என்ன வேதனை கடவுளே இந்த மக்களை காப்பாத்து
@santhaperiyasamy16729 күн бұрын
Madhin ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@usharanir85849 күн бұрын
God bless you
@kanagarajr56669 күн бұрын
ஜாக்கிரதையாக இருங்கள் சகோதரிகளே
@AlagarPriyanga-hl5ii9 күн бұрын
Payama illaya ungaluggu கடவுளே உக்கார கூட இடம் இல்லை
உங்கள் வீட்டுக்கு உள்ளே எப்படி இருக்கும்?எங்கே படுப்பீர்கள்.?
@saranyadevi47197 күн бұрын
konjam uyarama kal veedu kattunga akka
@kannapirank29069 күн бұрын
அம்மா பாதுகாப்பான இடத்திற்கு போங்கள்
@SadhaRamya9 күн бұрын
Kjm thondi side vanthu ponga puyal anna nanga waiting
@Nithiyasri4a9 күн бұрын
மதினி நிங்கலும்உங்கல் குடும்பத்தாரும் நலமாக இருக்க கடவுளிடம் வேண்டுகிறோம்
@RevathiP-u3z9 күн бұрын
Super mathini safe mathini 👍😅
@SivarajS-bi9xq9 күн бұрын
பாத்து இருங்ம்மா பாக்கவே கஷ்டம்மா இருக்குது
@user-yb7br3wk4jhhj9 күн бұрын
கன்னியாகுமரி மாவட்டம் மல்லையா இல்லை
@vasanthivijayan93599 күн бұрын
Super ❤super ❤super ❤madhini ❤
@Sriikanthlyfstyle9 күн бұрын
எப்போ தான் அக்கா நீங்க வீடு கட்டுவிங்க simple ah கொஞ்சம் மேடான இடத்துல ஒரு விடு கட்டுங்க அக்கா இதுவே ஒரு பிரச்சனையா ஒரு ஒரு வருஷமும் சொல்றப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு 😢