குரு வாழ்க குரு போற்றி குருவே போற்றி ஸ்ரீ சுக்காம்பட்டி சித்தர் சாமிகள் அவர்களின் ஆசீர்வதித்தாலும் சுக்காம்பட்டி ஸ்ரீ வாதீஸ்வரர் கோவிலில் இருக்கும் காஞ்சி மகா பெரியவா மற்றும் அனைத்து தெய்வங்களின் பேரருளாலும் எங்களது மகள் அபிராமி சி ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள் எங்களது குடும்பம் சுக்காம்பட்டி சித்தர் சாமிகள் ஆகிய உங்களுக்கும் சுக்காம்பட்டி ஸ்ரீ வாஸ் ஈஸ்வரர் ஆலயத்திற்கும் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம் நன்றி சாமி
@athmavilaasam47324 күн бұрын
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகாமையில் அகரம் கிராமம் சுக்காம்பட்டி என்னும் கிராமத்தில் இத்தலம் இருக்கிறது ஐயா நல்லது
@dhanamlakshmi736123 күн бұрын
பல வருடங்களாக இந்த கோவிலுக்கு சென்று வருகிறோம். இந்த ஸ்தலத்திற்கு சென்று வருவதாலும் வாழும் சித்தரின் அருளாலும் தான் எனது வாழ்க்கை இன்று நல்ல படியாக இருந்து வருகிறது.
@nagarajank697224 күн бұрын
குருநாதருடன் 22 ஆண்டுக்களுக்கு மேலாக அவருடைய அடியார்களில் ஒருவனாகப் பயணித்து அவருடைய அருளாசி பெற்று வருகிறேன். என் வாழ்க்கையில் தொழில் குடும்பம் மற்றும் அனைத்து முக்கிய நிகழ்கவுளிலும் அவருடன் வழிகாட்டுதலும் ஆசிகளும் எனக்கு துணையாக இருப்பது எனக்குக் கிடைத்த பெரிய வரமாகக் கருதி அவருடைய திருவடிகளைப் பணிகிறேன். குரு வாழ்க குரு போற்றி குருவே சரணம் .
@bootgaming2355Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeevakc350318 күн бұрын
குருவே சரணம் 🙏நான் குருவுடன் கடந்த 18 வருடங்களாக ஆசிபெற்று பயணித்து வருகிறேன். குரு எங்களின் ஒவ்வோரு கடினமான சூழ்நிலைகளிலும் அருளாசி வழங்கி வழிநடத்தி செல்கிறார். எங்களின் வாழ்க்கை தொழில் குடும்ப முன்னேற்றத்திற்க்கு அவருடைய ஆசிகள் இருப்பது எங்களுக்கு பெரும் வரமாக கருதி குருவின் திருவடிகளை வணங்குகிறேன்🙏குருவே சரணம் 🙏
@murugesanp149916 күн бұрын
நான் அதிகமா சித்தர்கள் வழிபாடு செய்வேண் ஆணால் ஒரு சித்தரிண் பார்வையும் எண்மேல் படவில்லை நாண் பல வடிவில் கஸ்ட்டப்படரேண் இந்த காட்சி எண்கண்ணில் பட்டது மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசை நான் இங்கு வரும் சூழல் ஏற்படுத்தி வாழ்க்கையில் வெற்றி தர வேண்டும்
@subbanarasuarunachalam345110 күн бұрын
I am so sorry that your Tamil has many blunders in the use of correct alphabet! Yet I appreciate your devotion to Siddha paramaparai!
குரு போற்றி...! குரு அருளால் என் வாழ்க்கையில் பல நேரங்களில் மிகச்சிறந்த மாற்றங்கள் நிகழ்ந்தது.. யார் இந்த ஆலயத்திற்கு நம்பிக்கையுடன் வருகின்றார்களோ.... அவர்களது வாழ்வில் நிறைய நல்ல மாற்றங்களை நிச்சயமாக குரு நடத்தி கொடுப்பார்.. அனைவருக்கும் அவரது ஆசீர்வாதம் எப்போதும் கிடைக்கும்... குருவே சரணம்..!
@raghub395323 күн бұрын
குரு வாழ்க குரூ போற்றி குருவே சரணம் நானும் எனது குடும்பமும் சுக்காம்பட்டி சித்தர் சாமிகளுடன் 16 ஆண்டுகளாக பயணம் செய்து கொண்டு இருக்கிறோம் இந்தக் கோயிலுக்கு அடிக்கடி சென்று எல்லா தெய்வங்களின் அருளாலும் சித்தர் சாமிகளின் ஆசீர்வாதத்தாலும் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை பெற்று இருக்கிறோம் இந்த திருக்கோவிலின் மற்றும் சித்தர் சாமிகளின் விவரங்களை காணொளியாக வெளியிட்ட ஜோதி டிவி அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
@MaduraiVicky12 күн бұрын
நாங்கள் நேற்று வந்தோம் மிகவும் மனசுக்கு நிம்மதியாக இருந்தது 🙏🏽
@SubramaniHari-z7r23 күн бұрын
குரு வாழ்க! குரு போற்றி! குருவே சரணம்! ஐயாவிடம் கடந்த 20 வருடங்களாக பயணித்து வருகிறோம். குருவின் அருளாலும் இறைவின் அருளாலும் எனது குடும்பம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
@rsundaresan531923 күн бұрын
குருவே சரணம். குருவின் திருவடி சரணம் 🙏நாங்கள் சென்னையில் உள்ளோம். பல வருடங்களாக. இந்த கோவிலுக்கு வந்து வணங்கி பிராத்தனை வைத்து செல்கிறோம். கோவிலின் உள்ள அனைத்து. தெய்வங்களிடமும் தனி சக்தியும் சிறப்பும் உள்ளது. பிராத்தனை செய்துவிட்டு சென்றால் நிச்சயம் பலனுண்டு. எங்கள் ஆத்ம குருநாதாரின் வழிகாட்டிலில் நிறைய வாழ்க்கையில் கஷ்டப்படும் போது போராடவேண்டும் என்ற தன்னம்பிக்கையும் குருநாதாரின் அருளால் நிச்சயம் கிடைக்கும் கோவிலில் உள்ள இறைருளாலும் சித்தர் அய்யாவின் ஆசியாலும் வாழ்க்கையில் உயர்ந்து வர நிச்சயம் துணை நின்று வழிகாட்டி ஆசி வழங்கி முன்னற்றம் அடைய வைப்பார். அனைவரும் வந்து இறையின் அருளையும் குருவின் அருளையும் பெற்றுசெல்வோம் 🙏குருவே போற்றி போற்றி 🙏🙏
@nandhini.r499519 күн бұрын
Sir.. we are also in chennai pls guide us how to go this temple? Marriage aagi 5yrs aagudhu ennum baby ila..
@arumugamvarmaarumugamvarma607816 күн бұрын
குருவே சரணம் எங்கள் வாழ்வில் பல பிரச்னைகளுக்கு துன்பங்களுக்கு இக்கோவிலும் எங்கள் குருநாதரும் எங்களுக்கு விடுதலை வழங்கி இருக்கிறார்கள் அதில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் ,ஒரு நாள் கோவிலில் குருநாதரை சந்தித்து விடை பெறும் போது என் மனைவிக்கு வலிப்பு வந்து விட்டது ஒரு ஆண்டுகள் அந்த வலிப்பு உள்ளது குருநாதர் விபூதி உடம்பில் தெளித்து விட்டார் அதுவே கடைசி வலிப்பு இதுவரை வரவில்லை குருவே சரணம்
@gurubabuguru884424 күн бұрын
நான் சாமியின் குரு அருளால் சொந்தமாக வீடு கட்ட முடியுமா என்று நினைத்த பொழுது ஒரு நாள் என்னை அழைத்து வீடு கட்ட அனுமதி அளித்தார்கள் நான் எப்படி வீடு கட்டினேன் என்று எனக்கு தெரியாது ஆனால் குரு அருளால் நான் இன்று சொந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கேன் எல்லாம் குரு அருளால் நடந்தது ❤
@MurugananthamK-ug5kd22 күн бұрын
சிவம் ஜெகம் சித்தம் யுகம் ஞானம் கிட்டும்!
@vaasavijeweltec377523 күн бұрын
அருமையான பதிவு. மிக சிறப்பான கோவில். ஓம் ஸ்ரீ சுக்காம்பட்டி சித்தருக்கு அரோகரா அரோகரா அரோகரா 🛕🪷🦚💐🙏🏻
@abiramigopal428618 күн бұрын
குருவே சரணம் 🙏 பல வருடங்கள் இந்த கோவிலுக்கு வருகிறேன் என்னுடைய வாழ்வில் இவ்வளவு மேம்பட்டு இருக்கிறேன் என்றால் சுக்காம்பட்டி சித்தர் அருள் தான் என்றால் மிகை ஆகாது எனது வாழ்வின் அமைதி நிம்மதி எல்லாமே குருவின் அருள் தான் குரு வாழ்க குருவே போற்றி குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
@gurubabuguru884418 күн бұрын
குரு அருளால் நான் பல சொல்ல முடியாத நன்மைகள் அடைந்துள்ளேன் குரு பாதம் சரணம்
@sangavir677018 күн бұрын
குருவே சரணம் குருவே துணை உங்களை தரிசிக்க எனக்கு அருள வேண்டும் ப்பா விரைவில் உங்களை காண வேண்டும் 🙏🙏🙏
@vijiicj842218 күн бұрын
குருவேசரணம்🙏குருவின்அருளாலும் ஆலயத்தின் சக்தியாலும் நாங்கள் அடைந்தபலன் எண்ணற்றது. அதனால் தான் நாங்கள் மனநிறைவான வாழ்க்கையை அனுபவிக்கின்றோம் 🙏குருவே போற்றி🙏
@NithiyanandanS-x8n18 күн бұрын
மன நிறைவு பல மாற்றங்கள் நேரில் சென்று அனுபவம் மிக்க மகிழ்ச்சி. அனைவரும் சென்று அனுபவம் மிக்க மகிழ்ச்சி பெற வேண்டுகிறேன்
@RukmaniChitra23 күн бұрын
Guruvadi Sharanam Thiruvadi Sharanam 🙏 For the past 6 months i am going to this temple for pournami and ammavasi pooja . I am visualising the great development in my life. For a long period I was suffering from calf muscle cramps during night sleep. With the blessings of siddhar ayya now I am completely free from that pain. Its a temple where we can worship all the gods. Environment is very calm. No demand for money. I can't even find any Hundial in this temple. Very peaceful and powerful place to worship 🙏 If you are blessed you will come to this temple in your lifetime 🙏🙏🙏
@themozhilarunachalam456624 күн бұрын
வணக்கம் அகரம் சுக்காம்பட்டி கோவில் செல்ல வேடசந்தூர் அல்லது தாடிக்கொம்பில் இருந்து ஆட்டோ எடுத்து செல்லுங்கள் பஸ் வசதி மிகவும் குறைவு அது தான் சிறந்தது நன்றி
@RevathiDurairaj-p9x19 күн бұрын
குரு வாழ்க குரு போற்றி குருவே சரணம்
@rajirajagopal984722 күн бұрын
Guruvadisatanam Thiruvadisaranam Past 6 months im going to this temple. Really im getting peace of mind, health improvement, money. Not money mind thats really great.🙏🙏🙏
@pandiammalhari98923 күн бұрын
🙏குரு வாழ்க! குரு போற்றி! குருவே சரணம்! சித்தர் ஆலயத்திற்கு அனைத்து விழாவிலும் எங்கள் குடும்பம் அனைவரும் சென்று வருவோம் எங்களுடைய குடும்பம் மெம்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது🙏🙏🙏
@SuryaRevathi9424 күн бұрын
ஓம் நமசிவாய
@govardhango68024 күн бұрын
Wonderful sir
@rathakrishnan574123 күн бұрын
உண்மையில் நான் உயிருடன் இருப்பதற்கு காரணமே சித்தர் ஐயா அவர்கள் தான். பல வருடங்களுக்கு முன்பு மந்திரவாதியால் பாதிக்கப்பட்டு ஏறக்குறைய மனோநிலை பாதிக்கப்டும் நிலைகயில் சித்தர் ஐயாவிடம் வந்த போது என்னை காப்பாற்றி சரிசெய்து வாழவைத்தார். அதன் பிறகு எங்கள் குடும்பம் முழுவதும் அவரையே குருவாக தெய்வமாக வணங்கி வருகிறோம். அதன் பின்னர் துன்பத்தில் இருக்கும் பலரையும் ஐயாவிடம் கோவிலுக்கு அழைத்து வந்ததில் அனைவரும் துன்பம் நீங்கி நல்ல பலன்களை பெற்றுள்ளனர். வாழ்வில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். குருவே சரணம்
@venkadeshr30520 күн бұрын
சமாதியா சித்தர் இருக்கிறாரா
@venkadeshr30520 күн бұрын
சமாதியா சித்தர் இருக்கிறாரா
@TheYahoo111120 күн бұрын
@@venkadeshr305 ஐயா ஆத்ம குருநாதார் உயிருடன் இருக்கிறார் சாமி.
@venkadeshr30520 күн бұрын
@@TheYahoo1111 நன்றி ஐயா
@TheYahoo111114 күн бұрын
@@venkadeshr305 சித்தர் உயிருடன் இருக்கிறார்
@navaneekrishna949524 күн бұрын
🙏ஓம் நமசிவாய 🙏
@prabhunan64823 күн бұрын
Guru Vaalgae, Guru Pootri , Guruvae saranam , Guruvin Thiruvadi Pootri Pootri 🙏🙏🙏
@BksudhakarraoBksudhakarrao19 күн бұрын
Guru vaalgae guru pootri ❤
@maheswarans.n554523 күн бұрын
அருமையான பதிவு. மிக சிறப்பான கோவில்.
@KaleeshwaranKaleesh-z4f23 күн бұрын
Vthanks for. Visualising this temple.
@gurubabuguru884424 күн бұрын
நான் சாமி அருள்பாவித்து பல நன்மைகள் அடைந்துள்ளேன் நான் இன்று மனிதனா இருப்பதற்கு சாமியின் குரு அருளால் தான் ❤
@r.aravindanr.aravindan938520 күн бұрын
ஸ்ரீ ஓம் குரு குருவே
@kanthimathip552920 күн бұрын
குருவே சரணம், நான் என் பையன் கல்யாணத்திற்கு சிவ ராத்திரி அன்று வேண்டி வந்தேன், நல்ல வரன் அமைந்து ஜனவரி 19(2025 அன்று பெங்களூருவில் திருமணம் நடக்க உள்ளது.குரு அருளால். காந்திமதி பட்டாபிராமன், டிவிஎஸ் நகர் ,மதுரை
@loganathanc328611 күн бұрын
நீங்கள் எத்தனை வாரம் சென்றீர்கள்
@premalatha892124 күн бұрын
🙏🙏🙏🙏
@ஆராதீARD24 күн бұрын
ஓம் ஸ்ரீ சுக்காம்பட்டி சித்தருக்கு அரோகரா அரோகரா அரோகரா 🛕🪷🦚💐🙏🏻
@kalyanasundaramthirugnanam783620 күн бұрын
Sukkampatti siththare NAMAHA.
@tovenkat123 күн бұрын
Beautiful temple in a humble village. Must visit.
@kalimuthu548418 күн бұрын
[12/23, 2:05 PM] Kalimuthu: எங்கள் குடும்பம் இன்று வரை நன்றாக வாழ்வதற்கு காரணம் எங்கள் குருநாதரின் அருளால் மட்டுமே இந்த கோவிலுக்கு பல வருடங்களாக நாங்கள் சென்று வருகிறோம் குடும்பத்துடன் சென்று வருகிறோம் எங்கள் குழந்தை பிறப்பதற்கு காரணமாக இருந்ததும் இந்த கோயிலும் எங்கள் குருநாதருமே [12/23, 2:10 PM] Kalimuthu: எங்கள் குழந்தையின் தலையில் புழுவெட்டு ஒன்று தோன்றி தலை முழுவதுமாக பரவி இருந்தது அதை சரி செய்ததும் எங்கள் குருநாதரே இந்த கோயிலின் அருளுமே
@supadmanaban388024 күн бұрын
I have met him! Very humble
@maniramponram675223 күн бұрын
Om namasivaya Sami did a lot magic in our life He gave proper guidance many times when I stuck
@mathanusilai645118 күн бұрын
🙏🙏🙏
@rameshr684724 күн бұрын
🎉🎉🎉
@NanthiniV-g7i23 күн бұрын
Nice temple.
@rameshgomathi875724 күн бұрын
Om Namasivaya
@bhaskerramadoss771224 күн бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@APRMURUGU23 күн бұрын
பலவருடம் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தோம் சாமி அவர்களை சந்தித்து அருள் ஆசி பெற்றோம் தொடர்ந்து ஆலயத்திற்கு சென்று இறைவழிபாடும் செய்து கொண்டு இருந்தோம் ஆண் குழந்தையை பெற்றோம் ! இன்றும் எங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கின்றார். குரு வாழ்க குரு போற்றி குருவே சரணம்!
@nandhini.r499519 күн бұрын
Nanga chennai la erukom.. pls dindugal junction la erundhu route soluga.. 5yrs ah ennum baby ila..
@tyresaravanan689623 күн бұрын
Bahavan❤
@kmuthukumarkandaswamykmuth1824 күн бұрын
எந்த ஊர் ஐயா இந்த கோவில் 🙏
@rameshgomathi875724 күн бұрын
Dindugal mavattam Thadicombu
@kannanbharan236821 күн бұрын
Om nama shivaya namah
@arumugamsuppurayan827222 күн бұрын
Omnamasivaya
@SelvarajSelvaraj-q1s21 күн бұрын
Sukkampatti iyya
@arumugamsivakumar405524 күн бұрын
இந்த சுவாமிகளை நான் நன்கு அறிவேன்.இவர் வாக்குப்படி அனைத்தும் நடந்துள்ளது.
திருவள்ளுவர் அருளிய 15 நூல்கள் சென்னை வடபழனி தாமரை பதிப்பகம் அதாவது தாமரை நூலகத்தில் உள்ளது ஜோதி டிவி நன்றி 👍🙏🙏🙏🙏🙂🔥
@sridharannatarajan231821 күн бұрын
Siddar pl solve my financial problem
@SuryaRevathi9424 күн бұрын
அண்ணாமலையாருக்கு அரோகரா
@VAmbiga19 күн бұрын
Niraiya.sither.namam.sollalama
@veeralakshmicoloursars934523 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@vrs19664 күн бұрын
Wrong information about Sri Ramana Maharshi. Your previous video about Ramana Maharshi was true. If that is true then what you mentioned here about maharishi is false. He didn't get any deeksha from anyone. He neither had any guru or received any guidance from anyone. Each and every saint is unique. Likewise Ramana Maharshi is unique, as he didn't had any guru. Please do some research before posting such videos.