S.M. Krishna அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
@ashokkumar-ps4bm4 күн бұрын
அன்பு நண்பா நீங்கள் எப்போதும் ஆளும் கட்சி விமர்சிப்பதே உங்கள் தலையாய கடமையா உள்ளது ஆனால் மக்கள் மக்கள் என்று சொல்றிங்களே மக்கள் நமது சட்டங்களை , உங்க குடும்ப உறுப்பினர்கள் உள்பட பாலோ செய்யிறாங்கள , எப்ப பார்த்தாலும் அரசை விமர்சிப்பதை தவிர்த்து மக்களுக்கும் பாலோ பண்ண வேண்டிய விசயத்தையும் சொல்லுங்க please , I respect Vikaden
@kanakajayaraj30104 күн бұрын
லாட்டரி டிக்கெடடும் ப்ளாக் டிக்கெட்டும் சேர்ந்து ஒரு மாமனிதரின் புத்தக வெளியீடு நடத்தி நீதிபதி சந்துருவையும் அம்பேத்கரின் பேரனையும் வைத்து அம்பேதகரை அவமானபடுத்திய ஆனந்த விகடன் தன் மதிப்பை இழந்து அரைநூற்றாண்டு ஆகிவிட்டது .
@dropbox1524 күн бұрын
பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் போன்ற திட்டங்களுக்கு தமிழக அரசு க்கு ஒன்றிய அரசு போதிய பணம் அனுப்ப மறுக்கிறது இதையெல்லாம் ஊடகங்கள் பேசுவதில்லை
@kanakajayaraj30104 күн бұрын
இந்த இருவருக்கும் பொய்யை நேரத்திற்கு ஏற்ற மாதிரி பேசுவதும் பிறகு செய்தியை சொல்கிறார்கள் என மாற்றி பேசுவதும் வாடிக்கை
அஜித் பவாரின் ஆயிரம் கோடி சொத்து வழக்கு நீக்கப் பட்டது போல் சந்திரபாபு நாயுடுவின் 371 கோடி சொத்து வழக்கும் நீக்கப்பட்டது
@kalidossk60834 күн бұрын
They washed in Modi washing machine 😢
@bharanirajendraen82254 күн бұрын
உண்மையின் வழியில் செல்பவனுக்கு எந்த அறிவுரையும் தேவையில்லை!!!
@bharanirajendraen82254 күн бұрын
"கத்திச் சண்டை" போடுவது மட்டுமல்ல. "கத்தி" சண்டை போடுவதும் வன்முறைதான்!!!
@Sriharan-p8b4 күн бұрын
அய்யோ அய்யோ இது சிவாஜி கணேசன் எம் ஜி ஆர் காலத்தில் இருவரையும் இணைத்து பேசியது!
@Sriharan-p8b4 күн бұрын
ஏன் Reply என்று போடுவதை நிறுத்திவிட்டீர்களா?அல்லது தவிர்த்துவிட்டீர்களா? அல்லது கவனக்குறைவா?
@ruubanlx55234 күн бұрын
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ள திரு சஞ்சய் மல்ஹோத்ரா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@dropbox1524 күн бұрын
இந்தியா வில் உள்ள பட்டியல் இன இயக்கங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது பாஜக ஆனால் திருமாவளவனை வளைக்க முடியவில்லை இதன் காரணமாக சங்கிகள் கதறுகிறார்கள்.
@m.mohamedabdulkalam29544 күн бұрын
கீழே சப் டைட்டில் வருவது நல்லா இருக்கு அது தொடரவும்
@muraligopal74924 күн бұрын
Vote for DMK .
@dharumanm67944 күн бұрын
கிருத்தவர் களுக்கு எதிரான செய்திகளை நீங்கள் பேசுவதே இல்லை ஏன்? நான் 5 வருடமாக கவனித்து வருகிறேன்
@bharanirajendraen82254 күн бұрын
நடுத்தர வர்கத்தினருக்கு வாழ்க்கையில் போராட்டம் இருந்தால் பரவாயில்லை!!! போராட்டமே வாழ்க்கையாய் இருந்தால் என்ன செய்வது!!!
@Sriharan-p8b4 күн бұрын
ஆமா போன வருடம் அ தி மு க பைஃல்ஸ் வெளியிடுவேன் என்று அண்ணாமலை சொன்னாரே அது என்ன ஆச்சு ? ஒரு வேளை கூட்டணி வருமோ?
@sivakumars42864 күн бұрын
ராம்ராஜ் கொடுத்த தீபாவளி sweet box review போடவே இல்லை... At least LION DATES குடுக்கிற New Year sweet box review போட்டுங்கப்பா... போடல்ன்னா... ௸பித்௲ரு௰ண்சர்௶க்ஶகரவசிவதி💀💀💀
@IbrahimSifa4 күн бұрын
வாடகை வாய் இதழ் மற்றும் பத்திரிக்கை No.1.தினகரன் No2.நக்கீரன் No.3,தினத்தந்தி No.4.மற்றும் பலர் .
@sarojabalasubramanian4944 күн бұрын
வானிலை அறிக்கையில் ஏன் இத்தனை குழப்பம்? (Fenjal புயல்) டெக்கினிக்கில் நாம் பின் தங்கி உள்ளோமா? #Commentshow
@bharanirajendraen82254 күн бұрын
இன்று "மனித உரிமைகள் தினம்" கொண்டாடப்படுகிறது.
@IbrahimSifa4 күн бұрын
வாடகை வாயன்கள் No 1.சு.ப வீ No.2.மதிவதினி No.3.மனுசயபுத்திரன் No.4.கரு.பழனியப்பன் No.5.இதர கூட்டணி கட்சிகள்
@umashankar-vy7hn4 күн бұрын
பகுதிநேர ஆசிரியர்கள் எந்த தகுதியின் கீழ் பணியமர்த்த பட்டுள்ளனர்,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனரா ? விளக்கவும்
@balajijayasingh33074 күн бұрын
சம்பளம் போதுமானதாக இல்லை என்றால் புதிய டிஜிட்டல் இந்தியாவில் ஜீ உருவாக்கி தந்த வேறு நல்ல வேலைக்கு போகலாம்.
@Vinothkumar-vk7uw4 күн бұрын
அந்த பத்தாயிரமே ஜீ தான் தர்ராருங்கோ
@newgodsking41304 күн бұрын
மாணவர்கள் கைது செய்யப்பட்டால் அது ஆசிரியர்களின் தவறு என்று கூறுகிற ஆசிரியர்கள் கைது செய்யப்படுவது அரசின் தவற 😂😂😂 எங்களை இன்னும் நம்புறீங்களா😂😂
@வாழ்கதமிழ்வளர்கதமிழ்-ல8ற3 күн бұрын
ஆளுமை புரட்சி தலைவி அம்மாதான் அரசு அதிகாரிகளுக்கு சரியான பாடம் நடத்தி காட்டியவர் ..தமிழ்நாட்டில் ..
@devsanjay70634 күн бұрын
அஜித்து : 1000 கோடி சொத்தை புனிதமாக்கிய மோடி ஐயாக்கு நன்றி 😂😂😂😂
@PKM-vx2t4 күн бұрын
நன்றி நன்றி நன்றி
@simonclarence89274 күн бұрын
Your Channel is against Ruling DMK Everyday simply abusing the Government
@lamelizard-wq7yo4 күн бұрын
DAI 200 kothaadmais, avan DMK corruption files Vara kudathnu video panra avan DMK against ah ? Enna da suthma arivu irakatha
@voiceofkumaran3604 күн бұрын
சிபி செம பிளான் எ பிளான் பி😂😂😂
@malathir53044 күн бұрын
Super
@venkatachalamkvenkatacha-bg8qz4 күн бұрын
அரசியல் வாதிகள் மாநில மாக இருந்தாலும் சரி மத்தியில் ஆனாலும் சரி கொண்டாட்ட மனநிலையில் தான் இருக்கிறார்கள் மக்கள் தான் பாவம்
@eswaran-sl9ik4 күн бұрын
Yes, without Sibi, two days of shows went very well
@mohankrishnan91923 күн бұрын
DMK mama channel
@rathakrishnan5104 күн бұрын
Already no quality teachers earning huge salary and no use for students. First need quality and dedicated teachers then give competitive salary. How many of these part time teachers are good for students? A big question. So do not make them permenant but consider a little increase to match price rise.
@ramalingam-rq7bn4 күн бұрын
It is aptly named as Imperfect Show
@sundarsharmila4 күн бұрын
#commentshow 3 வங்கிகள்தான் பாதுகாப்பானது ன்னு RBI அறிக்கை கொடுத்து இருக்காங்களாமே அப்ப மற்ற வங்கிகள் இதைப் பற்றி பேசுங்க
@jeganathanjeganathan71634 күн бұрын
சத்துணவு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் காலைவுணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் இந்த திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் பெறும் ஓய்வூதியம் வெறும் இரண்டாயிரம் மட்டுமே... இதை பற்றி பேசுங்கள் சார்... இதுவும் மக்கள் பிரச்சினை தான்
@vijeshk.c4 күн бұрын
ஆதவ் அர்ஜுனன் பற்றி பேசுங்கள்..... யார் அவர்? #TheCommentShow
@jiivadhoni3 күн бұрын
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் DMK அளித்த வாக்குறுதிகள் மொத்தம் எவ்வளவு அவற்றில் இதுவரை எவ்வளவு நிறைவேற்றப்பட்டுள்ளன இன்னும் நிறைவேற்றப்படாமல் எவ்வளவு வாக்குறுதிகள்உள்ளன இதைப்பற்றி தெளிவாக கமெண்ட்ஸ் சோவில் தெளிவிடவும்
@karkuzhali90464 күн бұрын
அருமை
@ruubanlx55234 күн бұрын
சகோதரர் திரு சிபி அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்
@bharanirajendraen82254 күн бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤
@MOHANPMooM3 күн бұрын
ப்ரோ ஒரு வருடத்திற்கு எத்தனை நாட்கள் சட்டசபை நடக்க வேண்டும்
@venkatachalamkvenkatacha-bg8qz4 күн бұрын
நடவடிக்கை எடுக்கும் இடத்தில் இருக்கும் ஒருவர் சும்மா குற்றம் மட்டுமே சொல்லி கொண்டு இருப்பது கண்துடைப்பு அண்ணாமலை
@MOHANPMooM3 күн бұрын
ப்ரோ வருஷத்திற்கு எத்தனை நாள் சட்டசபை நடக்கணும்
@muthukandasamy3694 күн бұрын
ஆசிரியர்கள் மட்டும் அல்ல அரசு ஊழியர்கள், போக்குவரத்து மற்றும் அரசு சார்ந்த நிறுவனம் எல்லாம் பாதிக்க பட்டு ஊள்ளது. ஆனால் அரசு சார்ந்த மதுபான கடையில் பணி புரியும் ஊழியர்கள் மட்டும் இ. ஆ. அதிகாரியை விட உயர்வாக வசூல் செய்துக் கொண்டு இருக்கிறார்கள்
@jackasjagan37384 күн бұрын
திடிர்னு தமிழ் ல subtitle வந்ததும், நான் கூட KZbin ல எதோ புது update ன்னு நெனச்சி taen.. Why editor, why
@ramalingam-rq7bn4 күн бұрын
Speak about the MLA for having Dual Citizenship
@thambiduraiganapathiraman63614 күн бұрын
அண்ணாமலைக்கே piles ஆ.
@rajaratnam72204 күн бұрын
Part time professor's only for 4 hrs job. They will be having some permanent job some where.
@yuvarajs5094 күн бұрын
ரவுடி போலீஸ் ரைமிங் சூப்பர்!!!
@rathakrishnan5104 күн бұрын
Give good salary only for quality and dedicated teachers who has qualification (not just certificate but actual good quality teaching ability to improve rural students). Others should work for low salary till they prove by improving students learning capacity particulary 10th to 12th class.
@IbrahimSifa4 күн бұрын
கேலக்ஸி சூப்பர் ஸ்டார் சிபி வாழ்க 1:06
@Senthilvelm643 күн бұрын
Actually tamilnadu arasiyala fun akkinathu vikatan than 🤬🤬🤬🤬
@Rajendra-lm7yq4 күн бұрын
GOOD NIGHT 👍
@murugandivramalingam49154 күн бұрын
பிரம்மாதம்🎉🎉
@francoisravindirane72374 күн бұрын
MLA. MP அமைச்சர்கள் அவர்களுக்கு எல்லா வசதிகளும் இருக்கும் போது இந்த அற்ப காசு ஏதற்கு.அவர்கள் கோடியில் காசு பார்ப்பவர்கள்
@அரிது4 күн бұрын
ரவுடி போலீஸ் வருண் நீங்கள் அவர்தான சொன்னீர்கள்
@anugavin254 күн бұрын
Why have you not spelt the full name of UV Swaminatha Iyer? It looks concisely avoiding the full name.
@varunprakash62073 күн бұрын
பகுதி நேரம் ஆசிரியர்கள் போராட்டாம் அரசு ஊழியர்கள் போராட்டம் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் விடியல் ஆட்சி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் பணி பாதுகாப்பு இல்லை அரசு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்ற தவறிய திராவிட மாடல் விரைவில் வீட்டுக்கு அனுப்பு காத்து இருக்கும் அரசு ஊழியர்கள் விடியல் ஆட்சி இருண்ட தமிழ்நாடு
@devaprasath46564 күн бұрын
ஏண்டா உங்கள ஹிந்தி படிக்க வேண்டானு யாரும் சொல்லையே சபா ல சேர்ந்து யாரு வேநா படிக்கலாமே
மாநில உரிமைக்கு சவால் விடுகிறதா டங்ஸ்டன் விவகாரம்?# COMMENT SHOW QUESTION
@MuruganS-v4z4 күн бұрын
Good
@Adv.P.Loganathan4 күн бұрын
Please create seperate videos individually and narrate all the unfulfilled election promises of DMK Government one by one so that it reaches out the people in Power. It will also help us understand the depth of grievances of the affected lot including Restoration of Old Pension Scheme, etc. This effort would even enlighten and force the ruling lawmakers to take up immediately. Can you take up this proposal?
@athiG20204 күн бұрын
நீங்கள் அகங்காரம் என்று சொல்லும்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது சேகர் பாபு அவர்கள் தான் மீடியா இருக்கும் இல்லன்னா வேற மாதிரி கேட்டு விடுவேன் என்று கூறியதுதான்
@mohammedshafi74834 күн бұрын
What ya Annamalai ku piles ahh 😮😮😮
@rameshroshan254 күн бұрын
Boss how can you guys forgot the Files-2. That big trunk box handover to R.N Sangai
@bharanirajendraen82254 күн бұрын
அன்று... ஆசிரியரிடம் அடி வாங்கி படித்தவர்கள் மேதைகளாக உருவானார்கள். இன்று அடியே படாது படிப்பவர்கள் வாழ்க்கையில் அடிபட்டு அவஸ்தைபட போகிறார்கள்!!!
@rajagopal88844 күн бұрын
Vikatan group lost its reputation
@francoisravindirane72374 күн бұрын
MLA MP அமைச்சர்கள் இவர்களுக்கு 12000 ரூபாய் ஒரு நிமிடதத்திற்க்கு செலவாக குடிய காசு
@rajagopal88844 күн бұрын
Nalla oruttu
@rajkumarelumalai8174 күн бұрын
யார் வேணும்னாலும் ஷோ பண்ணலாம் ஆனால் சிபி சக்கரவர்த்தி மாதிரி சர்க்கஸ்ம் பண்ண முடியுமா?
@muraligopal74924 күн бұрын
2026 elections comming DMK will do what you want .
@seetharamanslm32344 күн бұрын
PILES க்கு மருந்து உண்டா?😊
@rameshiss37044 күн бұрын
🎉🎉🎉
@balajijayasingh33074 күн бұрын
விகடனார் அவர்களது நிறுவனத்தில் பணியாற்றும் அனைவருக்கும் குறைந்த பட்சமாக மாத சம்பளம் லட்ச ரூபாயா கொடுத்து வருகிறது
@tut-r8i4 күн бұрын
விகடன் - வன்மம்
@padmavathinatarajan30194 күн бұрын
👌 👌 👌
@padmavathinatarajan30194 күн бұрын
Your combo
@nirmalarajebenezer68214 күн бұрын
Did not the teachers join willingly with the pay offered. How much viketan pay you.
@Abirami20014 күн бұрын
சொன்னதை செய்யாத விடியல் ஆட்சி
@திராவிடகுரல்4 күн бұрын
திமுக ஆட்சி ஏன் இப்படி சீர்கெட்டு கிடக்குது...😢
@vimashrab4 күн бұрын
லண்டன் ரிடர்ன் அண்ணாமலைக்கு பிஜேபியில் இப்போது என்னவாக இருக்கார். ஏதாவது போஸ்ட் சீக்கிரமா கொடுப்பங்களா அல்லது மெதுவா வருமா?
நீங்கள் இருவரும்தானே அணையை திறந்துவிடவில்லை என நாகூசாமல் பொய்யை புழுகு பேசிவிட்டு 5 முறை அணை திறப்பு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததை மறைத்தும் பேசிவிட்டு இப்போது தான் உண்மை தெரிந்ததா?? என்ன வாயோ??
@M.S.Dinesh-h5e4 күн бұрын
DMK government is unpopular day by day
@jeraldraju39304 күн бұрын
Neega nesamave imperfects than.
@murugesan32794 күн бұрын
கழிவு நீரை சுத்தம் செய்யும் அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என தெரியுமா மாதம் வெறும் 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது இதை வைத்து அவர்கள் குடும்பத்தை நடத்தி விடுவார்களா எந்த அரசும் அவர்கள் மீது கவனம் செலுத்தவே இல்லை ஆசிரியர்கள் பற்றி மட்டும் கவனம் செலுத்தும் இந்த அரசு மற்ற அடிப்படை ஊழியர்களுக்கும் கவனம் செலுத்த வேண்டாம்
@Sriharan-p8b4 күн бұрын
எந்த ஊரில்?
@snmurugesan66914 күн бұрын
நீங்க பண்றது என்ன sir, BJP வெறுப்பு செய்தியா modulation பண்ணி சொல்றிங்க.... செய்தி என்ற போர்வையில்....
@Sriharan-p8b4 күн бұрын
யாரு ? இவங்க? பாஜக எதிர்ப்பு? நல்ல ஜோக் சார்!
@lamelizard-wq7yo4 күн бұрын
@@Sriharan-p8b 200 credit achu poi Inba Nidhi jalra podu po, this guys are doing BJP hate propaganda for a long time, why this guys are becoming feared if DMK corruption files are getting released?
@gandhimadhinadhanv95524 күн бұрын
இதலாம் விகடன் பிரமிக்க இல்லை
@bharathiarunachalam19493 күн бұрын
Parliament na yan naa thu 😟 Apade onnu eru kaa ❓
@tamirtharaj39554 күн бұрын
sibi varun i will meet yuo
@susairajbanguraj6714 күн бұрын
பணம் பெற்றுக் கொண்டதற்கு கூவி தானே ஆக வேண்டும்
@H103714 күн бұрын
நான் முன்பே சொல்லியிருந்தேன் உங்களுக்கு Content கிடைச்சுருச்சு அண்ணாமலயால
@vganesan71724 күн бұрын
Parata 😛😛😛
@ahamedasif52653 күн бұрын
Right side white shirt guy plz talk loud. Girlfriend kooda kadala podra maathiri methuva pesaatheenga.
@selvarajk17854 күн бұрын
உங்களுக்கு எவ்வளவு சம்பளம்
@BabuR-j4w4 күн бұрын
Sibi... vantha d m k kandam pandrathu velaya??? Koolikku nalla koovura sir...
@GobalakrishnanP-qz1db4 күн бұрын
VARUN UNODA AASAI NIRAIVERADU DATHI FM NOT CHANGEING
@kalidossk60834 күн бұрын
Vikatan always sangies 😢
@susairajbanguraj6714 күн бұрын
IPS ஜால்ரா சத்தம் வயிற்றெரிச்சல் விளக்கம் பாராளுமன்ற சபாநாயகர் போல் ஒரு தலைபட்சமான தீர்ப்பு எத்தனை முறை எந்த வழியில் நீங்கள் அடிமைதனத்தை வெளிப்படுத்தினாலும் மக்கள் பார்த்து கொண்டு இருப்பதை மறந்து விட்டீர்களா?